• விற்­ப­னை­யாளர் 15.03.2020

  புறக்­கோட்­டை­யி­லுள்ள அழகு சாதனப் பொருட்கள் மொத்த விற்­பனைக் கடை­யொன்­றுக்கு விற்­ப­னை­யாளர் தேவை. ஆரம்பச் சம்­பளம் 25000/= உங்­களின் சுய­வி­பரக் கோவை­யையும்/ தொடர்பு கொள்­வ­தற்­கான விப­ரங்­க­ளையும் பின்­வரும் ஈ மெயி­லுக்கு அனுப்பி வைக்­கவும். wholesaleunitedlanka@gmail.com  077 7728593.

  ****************************************************

  கொழும்பு கிராண்ட்பாஸ் கம்­ப­னிக்கு கொழும்பு, கொழும்பை அண்­மித்து வசிக்கும் நபர் Sales Executive ஆக Motor Cycle Riding Licence யுடன் தேவை. கொழும்­பையும் அதை சுற்­றி­யுள்ள கடை­க­ளுக்கு இலக்­ரிக்கல் பொருட்­களை சந்­தைப்­ப­டுத்தக் கூடி­ய­வ­ரா­கவும் நேர்­மை­யா­ன­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். தன்­னு­டைய Sales Target ஐ அடை­யக்­கூ­டி­ய­வ­ருக்கு சிறந்த வரு­மானம் கிடைக்கும். தொடர்­புக்கு: 011 2435840.

  ****************************************************

  கொழும்பு – 04 இலுள்ள குரோ­சரிக் கடை ஒன்­றிற்கு (சில்­ல­றைக்­கடை) முன்­ன­னு­பவம் உள்ள 25 வய­திற்கு உட்­பட்ட தமிழ் இளைஞன் தேவை. சம்­பளம் மாதம் 45000/= மற்றும் போனஸ். 075 4918984.

  ****************************************************

  கொழும்பு– 06 இல் உள்ள குரோ­சரிக் கடைக்கு பில் போடு­வ­தற்கு 40 வய­திற்கு மேற்­பட்ட தமிழ் பில் கிளார்க் தேவை. கொழும்பை அண்­டிய பகு­தி­களில் நிரந்­தர வதி­வி­ட­மாகக் கொண்ட முன்­ன­னு­பவம் உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 076 7275846.

  ****************************************************

  கொழும்பு– 14 இல், அமைந்­துள்ள Elephant House குளிர்­பான விற்­பனை விநி­யோக நிறு­வ­னத்­திற்கு Sales Representative (விற்­பனை பிர­தி­நிதி) ஒருவர் தேவை. சிறந்த ஊதியம் வழங்­கப்­படும். தகு­தி­யா­ன­வர்கள் காலை 9.00 மணிக்கு மேல் தொடர்பு கொள்­ளவும். வார நாட்­களில் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: 071 0745650. 

  ****************************************************

  நீர்­கொ­ழும்பு டைல்ஸ் ஷோ ரூமுக்கு விற்­ப­னை­யா­ளர்கள் மற்றும் களஞ்­சி­ய­சா­லைக்கு பணி­யா­ளர்கள் தேவை. 031 2228875.

  ****************************************************

  தெஹி­வளை – காலி வீதியில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட அச்­சக நிறு­வ­னத்­திற்கு Delivery க்கு ஆட்கள் தேவை. மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் கட்­டாயம் இருக்க வேண்டும். (மோட்டார் சைக்­கி­ளொன்று இருப்­பது மேல­திக தகு­தி­யாகும்) Tel: 071 6817700, 071 3799927, 011 3684220, 077 6617917.

  ****************************************************

  நுவ­ரெ­லி­யாவில் உள்ள பிர­சித்தி பெற்ற புடைவைக் கடைக்கு Salesman, Sales Girls உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7767958, 077 7761878, 075 6745637.

  ****************************************************

  கொழும்­பி­லுள்ள காலணி கடை ஒன்­றுக்கு 18– 25 வய­துக்கும் இடைப்­பட்ட விற்­பனைப் பையன்கள் தேவை. அனு­பவம் தேவை­யில்லை. உங்­களின் விப­ரங்­களை தொலை­பேசி வாயி­லாக அல்­லது SMS மூல­மாக அனுப்பி வைக்­கவும். தர­மான சம்­பளம் மற்றும் கொமி­சனும் வழங்­கப்­படும். Shift உம் உண்டு. கொழும்பு 0777 702783. 

  ****************************************************

  தொழில் வாய்ப்பு வீட்டு விநி­யோக (Home Delivery) ஆட்கள் தேவை. வெள்­ள­வத்தை மற்றும் பம்­ப­லப்­பிட்­டியில் எமது உணவுப் பொதி­களை வாடிக்­கை­யாளர் வீட்­டுக்கு Delivery செய்­யக்­கூ­டிய ஆட்கள் தேவை. மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்­ள­வர்கள், இல்­லா­த­வர்கள் இரு­சா­ராரும் விண்­ணப்­பிக்­கலாம். தகுந்த ஊதியம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 2605992.

  ******************************************************

  2020-03-17 17:14:12

  விற்­ப­னை­யாளர் 15.03.2020