• பாது­காப்பு/ சாரதி 15.03.2020

  கொழும்பு–12 இல் உள்ள ஹாட்­வெயார் ஒன்­றுக்கு கன­ரக சாரதி தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 2747627.

  ************************************************

  பிர­பல நிறு­வ­ன­மொன்றின் பணிப்­பா­ள­ருக்கு சார­தி­யொ­ருவர் தேவை. 2–5 வருட கால முன்­ன­னு­பவம், 35–50 வய­துக்­குட்­பட்­டவர், தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டி­யவர் அல்­லது காலை வந்து மாலை செல்­வ­தற்கு விரும்­பு­ப­வர்­களும் காரி­யா­லய வேளை­களில் 8.30–5.30 மணி வரையில். தொடர்பு கொள்­ளவும். 077 7256304, 077 7317700.

  ************************************************

  பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் பதவி. சம்­பளம் 45000/= இலி­ருந்து. ஒரே இடத்தில் சேவையை மேற்­கொள்­ளலாம். கொழும்பு, கொம்­பனி வீதி, கட்­டு­நா­யக்க, நீர்­கொ­ழும்பு, பன்­னல, மாகந்­துர, OIC, SO, LSO (ஆண்/பெண்) உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 1072441.

  ************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்த பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற ஆண்– பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 18 – 50 வரை. சம்­பளம் OT யுடன் 42,000/= சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்  கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா,  அனு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர். மொழி அவ­சி­ய­மில்லை. 077 2673899.   

  ************************************************

  Buddy Lorry ஓட்­டு­வ­தற்கு Driver தேவை. தங்­கு­மிட வசதி கொடுக்­கப்­படும். சம்­பளம் நேரில் பேசப்­படும். தொடர்பு: 59/1, Kadalawala Road, Uswetakiyawa, Wattala. TP: 077 7354054. 

  ************************************************

  கொழும்பில் உள்ள கடை  ஒன்­றிற்கு ஆட்டோ, வேன் டிரைவர் தேவை. 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யக தமிழ் இளைஞன் தேவை. நீங்கள் டிரைவர் தொழில் செய்­வ­தற்கு முன்னர் சில்­ல­றைக்­க­டையில் 3 வருடம் வேலை செய்­தி­ருந்தால் உங்­க­ளுக்கு மாதம் 50,000/= சம்­பளம் மற்றும் போனஸ். 075 4918984. 

  ************************************************

  Maraines Security Services (Pvt) Ltd பாது­காப்பு நிறு­வ­னத்­திற்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உடன் தேவை. கல்­கிசை, தெஹி­வளை, வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, மட்­டக்­குளி, புளு­மெண்டல், வத்­தளை ஆகிய இடங்­க­ளுக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற யாவரும் விண்­ணப்­பிக்­கலாம். தங்கும் வச­தியும் உண்டு. உங்­க­ளிடம் உள்ள சான்­றி­தழ்­க­ளுடன் கட­மைக்கு வாருங்கள். தொடர்­பு­கொள்ள: 011 2735145, 077 5733299, 077 7136162. 56, Sri Saranangara Raod, Pamankada, Dehiwela. 077 5733299.

  ************************************************

  போக்­கு­வ­ரத்து நிறு­வ­ன­மொன்­றுக்கு கொழும்பு வீதிகள் நன்கு அறிந்த 35 வய­துக்கு மேற்­பட்ட வேன் ஓடக்­கூ­டிய சார­திகள் தேவை. பங்கு அல்­லது கொமிஷன் முறையில் சம்­பளம் வழங்­கப்­படும். காலை 8.00 – 11.00 மணிக்குள் நேர்­முகத் தேர்வு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: வத்­தளை. 071 0314100.

  ************************************************

  ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை தற்­கா­லி­க­மாக பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர். கூடிய சம்­பளம். 077 7262955, 077 0854702.

  ************************************************

  துரித உணவு (Fast food) விற்­பனை நிலை­யத்­திற்கு பார­வூர்தி செலுத்தும் சாரதி ஒருவர் தேவை. வயது 40 – 55 வரை. உணவு,  தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். கவர்ச்­சி­யான சம்­பளம். Heavenly foods universal No. 2A, 47th Lane, Colombo– 6. 077 3711144. 

  ************************************************

  கொழும்பு வேலைத்­த­ள­மொன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய கன­ரக வாகன சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய ஆண் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் உண்டு. தொடர்­புக்கு: 076 7399208. 

  ************************************************

  கொழும்பில் உள்ள எனது வீட்­டிற்கு நல்ல அனு­ப­வ­முள்ள நம்­பிக்­கை­யான கார் டிரைவர் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்­புக்கு: 072 3794467. 

  ************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் கன­ரக, இல­கு­ரக வாகன சாரதி தேவை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு– 6. Tel. 076 8967396 / 076 6908977.

  ************************************************

  ஏற்­று­மதி மற்றும் இறக்­கு­மதி நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் பேலி­ய­கொ­டையில் அமைந்­துள்ள நிறு­வ­ன­மொன்­றுக்கு கன­ரக வாகன சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­முள்ள 25– 45 வய­துக்­குட்­பட்ட சார­திகள் மற்றும் வாக­னங்­களில் வேலை செய்­யக்­கூ­டிய உத­வி­யா­ளர்கள் 19– 30 வய­துக்­குட்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக தேவை. தொடர்­புக்கு: 076 9850445. 

  ************************************************

  கன­ரக வாகன சாரதி (Heavy Vehicle Driver) மற்றும் ஏனைய வாகன சாரதி (Driver) உடன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு RG Brother’s  No. 228, Canel Road, Elakanda, Hendala, Wattala. 076 9292323, 076 8245673. 

  ************************************************

  85,000/= இற்கு மேல் சம்­பளம் துறை­மு­கத்தில் கன்­டெய்­னர்­க­ளுக்கு சார­திகள்/ உத­வி­யாட்கள் ஏற்­று­வ­தற்கு இறக்­கு­வ­தற்கு இல்லை. 6 மாதத்­திற்கு  பின் சார­தி­யாகும் வாய்ப்பு. ETF, EPF உடன் உணவு,  தங்­கு­மிடம் இல­வசம். 076 6911893. 

  ************************************************

  011 2171240. நிறு­வ­ன­மொன்­றுக்கு டீசல் திறீ­வீலர் சாரதி ஒருவர் தங்­கி­யி­ருந்து கட­மை­யாற்றத் தேவை. ஒரு குழந்­தை­யுடன் தம்­ப­தி­யினர் தங்­கலாம். (நன்­றாக சிங்­களம் பேசு­ப­வர்­க­ளாக இருத்தல் வேண்டும்.)

  ************************************************

  வாகனம் ஓட்­டு­வ­தற்கு ஒருவர் தேவை. சம்­பளம் 50000/=. பார வாகனம். 072 2062050, 071 2556575.

  ************************************************

  மன்னார் Project. Water Bowzer வாக­னத்­திற்கு சாரதி தேவை. வயது 50 க்கு மேல். சம்­பளம் 50000/= இருப்­பிடம் தரப்­படும். தொடர்பு கொள்க. 075 9229113, 077 6303234.

  ************************************************

  நீர்­கொ­ழும்­பி­லுள்ள வாகன தரிப்­பி­டத்­திற்கும் ஜா–எ­ல­யி­லுள்ள காணிகள் அமைந்­துள்ள இடங்­களை நன்கு பரா­ம­ரிக்­கக்­கூ­டிய பாது­காப்பு காவ­லா­ளிகள் தேவை. தொடர்­புக்கு: K.G.இன்­வெஸ்ட்மென்ட்ஸ், 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. 072 7133533.

  ************************************************

  மட்­டக்­கு­ளியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்­சா­லைக்கு முச்­சக்­கர வண்டி சாரதி தேவை. கொழும்பில் வசிப்­பவர் விரும்­பத்­தக்­கது. 077 6996190. 

  *************************************************

  பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் (Security Vacancies) OIC, SO, LSO சம்­பளம் நாளொன்­றுக்கு 1000/= க்கு மேல் 12 மணித்­தி­யாலம். தொடர்பு: 077 2690586.

  *************************************************

  கொழும்­புக்கு அண்­மை­யி­லுள்ள வர்த்­தக நிலையம் ஒன்­றுக்கு இல­கு­ரக வாகன அனு­ம­திப்­பத்­திரம் உள்ள 20– 25 வய­துக்கும் இடைப்­பட்ட சார­திகள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் 25,000/= த்திலி­ருந்து. 076 0318575. 

  *************************************************

  2020-03-17 17:12:15

  பாது­காப்பு/ சாரதி 15.03.2020