• சமையல்/ பரா­ம­ரிப்பு 15.03.2020

  ஜா–எல வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு 30–50 வய­து­டைய பணிப்பெண் தேவை. 077 7129283. சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்.

  ******************************************************

  மஹ­ர­க­மை­யி­லுள்ள 3 மாடி வீடொன்­றுக்கு துப்­ப­ரவு வேலை­க­ளுக்­காக ஆண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சிங்­களம் பேசத் தெரிந்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 077 4230780. 

  ******************************************************

  அரச அங்­கீ­காரம் பெற்ற ABC ஏஜன்சி வத்­தளை, கொழும்பு பிர­தே­சத்தில் தங்­கி­யி­ருந்து சமையல், கிளீனிங், குழந்தை பரா­ம­ரிப்பு, நோயாளர் பரா­ம­ரிப்பு போன்ற துறை­களில் அனு­பவம் கொண்ட வீட்டுப் பணிப்­பெண்கள் உடன் தேவை. சகல நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் பாது­காப்­பான இடங்­களில்  நல்ல சம்­ப­ளத்­துடன் மலை­யகம், வட கிழக்கு பிர­தே­சங்­களில் இருந்து நன்­றாக வேலைகள் செய்­யக்­கூ­டி­ய­வர்­களை எதிர்­பார்க்­கின்றோம். சம்­பளம் 25,000/=– 30,000/=  வரை. வயது 20 முதல் 50 வரை. தொடர்­பு­க­ளுக்கு: 077 9816876, 071 0444416 ரஞ்ஜன். No. 66/3, நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை.

  ******************************************************

  நீர்­கொ­ழும்­புக்கு நீண்ட நாட்கள் வேலை செய்­வ­தற்­காக குடும்பப் பொறுப்­பு­க­ளற்ற 18– 40 வய­துக்கும் இடைப்­பட்ட வீட்டுப் பணிப்பெண் தேவை. 078 2009583. 

  ******************************************************

  077 7987729. எனது சிறிய பங்­க­ளா­விற்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்யும் (20– 40) வயது பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் 30,000/=. 070 4366357. 

  ******************************************************

  மூவர் அடங்­கிய எனது குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்யும் (20– 50) வயது மலை­யக பணிப்பெண் தேவை. சம்­பளம் 30,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 2569223, 077 8285673. 

  ******************************************************

  ஓர­ளவு சிங்­களம் பேசத் தெரிந்த தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்யும் முஸ்லிம் பணிப்பெண் தேவை. சம்­பளம் 35,000/=. வயது (20– 35) Call: 077 7817793, 077 9779223. 

  ******************************************************

  கொழும்பில் (பிர­பல தொழில் அதிபர் வீட்­டிற்கு ஓர­ளவு சிங்­களம் தெரிந்த கிறிஸ்­தவ பணிப்பெண் தேவை. வயது (20– 38) சம்­பளம் 35,000/=. No brokers. 070 4366357, 076 6300261. 

  ******************************************************

  தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்­வ­தற்கு சிங்­களம் பேசக்­கூ­டிய பெண்­ணொ­ருவர் தேவை. தொடர்­பு­கொள்­ளவும். 071 2303558, 071 8729356. 

  ******************************************************

  கொழும்பு –08 இல், அமைந்­துள்ள வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய, சமையல் மற்றும் வயோ­திபர் ஒரு­வரைப் பரா­ம­ரிக்க பெண் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 076 4577576. 

  ******************************************************

  கொழும்பில் மகள் வேலைக்கு செல்­வதால் வய­தான தாயா­ருடன் வீட்டில் தங்கி இருந்து சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்­யக்­கூ­டிய 55 வய­திற்கு உட்­பட்ட பெண் ஒருவர் தேவை. மாத சம்­பளம் 35,000/=. Tel. 077 3300159. 

  ******************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து விடு­முறை நாட்­களைக் கழிக்க இலங்­கைக்கு வருகை தந்­தி­ருக்கும் என்­னுடன் 6 மாத காலங்­க­ளுக்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை­களை கவ­னித்துக் கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. (வயது (30– 55), மாதாந்த சம்­பளம் (35,000/= – 40,000/=) தொலை­பேசி: 031 5678052, 075 9600273. 

  ******************************************************

  எனது சிகிச்சை கார­ண­மாக நான் மலே­சியா செல்­வதால் எனது 70 வயது அம்­மாவின் தனி­மைக்கு நம்­பிக்­கை­யான பெண் ஒருவர் தேவை. வயது (22– 55), சம்­பளம் 30,000/=– 35,000/=) தொலை­பேசி: 075 9601438, 011 5234281.

  ******************************************************

  வீட்டுப் பணிப்­பெண்கள் தேவையா? தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள அர­சாங்­கத்தால் பதி­யப்­பட்ட RS International நிறு­வ­னத்தில் வீட்டுப் பணிப்­பெண்­களும், குழந்தை பரா­ம­ரிப்­ப­வர்­களும், நோயா­ளி­களைப் பரா­ம­ரிப்­ப­வர்­களும் மற்றும் பல வேலை­க­ளுக்கும் வேலை­யாட்கள் உண்டு. உங்­க­ளுக்கு தேவை­யான வயதில் எடுத்துக் கொள்­ளலாம். 077 7008016. தெஹி­வளை. 

  ******************************************************

  மூவர் அடங்­கிய எனது சிறிய குடும்­பத்­திற்கு சமைக்கத் தெரிந்த பெண்­மணி ஒருவர் தேவை. வயது (18– 55) சம்­பளம் (30,000/=– 35,000/=) தொலை­பேசி இலக்­கங்கள்: 075 4278746, 011 5288915. 

  ******************************************************

  கண்­டியில் வைத்­தி­ய­ராகக் கடமை செய்யும் எனது மூவர் கொண்ட இல்­லத்­திற்கு சமைப்­ப­தற்கும் சுத்தம் செய்­வ­தற்கும் மலை­யக தமிழ்  பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 30,000/=.  விடு­முறை ஐந்து நாட்கள். தங்­க­ளுக்கு தேவை­யான தனி அறை­யுடன் சகல வச­தி­களும் செய்து தரப்­படும். தொலை­பேசி: 071 5326688, 081 5707078. 

  ******************************************************

  எனது 08 வயது குழந்­தையைப் பரா­ம­ரித்­துக்­கொள்ள பெண் ஒருவர் தேவை. விடு­முறை மாதத்தில் 3 நாட்கள் வழங்­கப்­படும். வயது (25 – 58)  சம்­பளம் (35000/= – 38000/=). தொ இல. (075 9601437, 011 5232903).

  ******************************************************

  நாங்கள் இரு­வரும் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்ப்­பதால் எங்­க­ளது 10 வயது மகளை கவ­னித்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பெண் ஒருவர் தேவை. வயது (25 – 55)  மாதாந்த சம்­பளம் (30000/= – 40000/=). தொ இல. (077 1106495, 031 5677914). 

  ******************************************************

  கொழும்பில் தங்கி வேலை செய்­வ­தற்கு வீட்டுப் பணிப் பெண்ணும் அலு­வ­லக வேலைக்கு ஒரு பணிப்­பெண்ணும் உடன் தேவை. தொடர்­புக்கு: 011 2324200. 

  ******************************************************

  கல்­கிசை, மாத சம்­பளம் Rs.50,000. வெளி­நாட்டு இந்து தமிழ் குடும்­பத்­துக்கு சமையல் வீட்டு வேலைகள் வந்து செய்ய 25 – 40 வய­துக்கு உட்­பட்ட இந்து அல்­லது பெளத்த மதப் பெண் தேவை. தொலை­பேசி: 077 7341119.

  ******************************************************

  அத்­தி­டி­ய­வி­லுள்ள வீடொன்­றுக்கு சமையல் வேலைகள் தெரிந்த மற்றும் 5 வயது குழந்­தையைப் பரா­ம­ரிப்­ப­தற்கும் குடும்ப பொறுப்­பற்ற 30 – 55 வய­துக்கும் இடைப்­பட்ட நன்கு தேகா­ரோக்­கி­ய­முள்ள பெண் ஒருவர் தேவை. சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வ­ரா­யி­ருத்தல் வேண்டும். தங்­கி­யி­ருந்து அல்­லது நாளாந்தம் வந்து செல்­லலாம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 8294544.

  ******************************************************

  வெள்­ள­வத்தை  வீடொன்றில் வீட்டு வேலை செய்­வ­தற்கு காலை 8.00– மாலை 2.00 மணி­வரை வேலை செய்ய பெண்­ணொ­ருவர் தேவை. Contact: 077 79941421, 077 0512145.

  ******************************************************

  Colombo – 5, Havelock Road இல் உள்ள Islamic குடும்பம் ஒன்­றுக்கு சமையல் தெரிந்த நல்­லொ­ழுக்­க­முள்ள வீட்டுப் பணிப்பெண் தேவை. வேலை நேரம் 6.00 am – 5.00 pm. தொடர்பு: 077 4039197.

  ******************************************************

  கிரி­பத்­கொடை மாக்­கொ­லையில் உள்ள வீட்டில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. 071 4709161. 

  ******************************************************

  கொழும்­பி­லுள்ள வீடொன்றில் நாளாந்த சேவை அடிப்­ப­டையில் சுத்தம் செய்­வ­தற்கு ஒருவர் தேவை. 077 7770779.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் சிறிய தமிழ் குடும்­பத்­திற்கு இரவு சமையல் செய்­வ­தற்கு (கிழ­மைக்கு 4 நாட்கள்) ஒரு பெண்ணும் துப்­பு­ரவு வேலை செய்­வ­தற்கு (கிழ­மைக்கு ஒரு நாள்) இன்­னொரு பெண்ணும் தேவை. Tel: 072 2927049.

  ******************************************************

  கொழும்பு– 07 இல் உள்ள வீடொன்­றுக்கு பகுதி நேர பெண் சமை­ய­லாளர் தேவை. மேலைத்­தேய இத்­தா­லியன் உணவு வகைகள் சமைக்கத் தெரிந்­த­வ­ரா­யி­ருத்தல் வேண்டும். வாரத்­திற்கு இரண்டு முறையும் ½ நாளுக்கும் தேவை. மிகக் கவர்ச்­சி­யான சம்­பளம் வழங்­கப்­படும். 076 5669557.

  ******************************************************

  பத்­த­ர­முல்­லையில் 2 பேர் கொண்ட வீடொன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்­காக 55 வய­துக்கும் மேற்­பட்ட பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. சமையல், சுத்தம் செய்தல், துணி­மணி தோய்த்தல் மற்றும் அயன் செய்தல் போன்ற வேலை­களைச் செய்தல் வேண்டும். உணவு மற்றும் தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 7562555.

  ******************************************************

  சுத்­த­மாக்­கு­வ­தற்கும் துணி­ம­ணிகள் தோய்ப்­ப­தற்கும் வீட்டுப் பணிப்பெண் தேவை. (கொழும்பு – 08) ஆங்­கி­லத்தில் கையா­ளக்­கூ­டி­ய­வ­ரா­யி­ருத்தல் வேண்டும். உணவு வழங்­கப்­படும். தங்கி வேலை செய்ய விருப்­ப­மா­ன­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். 077 7388076.

  ******************************************************

  சிங்­களம் கதைக்கத் தெரிந்த, சமைக்கத் தெரிந்த மற்றும் வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு பணிப்பெண்/ பணி­யா ளன் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொலை­பேசி இல: 071 1307233.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் வீடொன்­றிற்கு பணிப்பெண் தேவை. பாது­காப்­பான தமிழ் குடும்­பத்­திற்கு. கொழும்பை அண்­மித்­த­வர்­களும் விரும்­பப்­ப­டுவர். தொடர்பு: 072 7600651.

  ******************************************************

  எழுந்து நட­மா­டக்­கூ­டிய ஒரு நோயா­ளரை பரா­ம­ரிப்­ப­தற்கு ஓர் ஆண் பரா­ம­ரிப்­பாளர் தேவை. தங்­கியோ அல்­லது நாளாந்தம் வந்து செல்­ப­வ­ரா­கவோ இருக்­கலாம். தொடர்பு: 071 8442217.

  ******************************************************

  Kotahena College Street இல் இருக்கும் வளர்ந்து வரும் Tourist வெளி­நாட்டு Guest House க்கு Housemaid/ House Boy தேவை. வயது 25 – 45 வரை. நன்­றாக சமைத்து சுத்தம் செய்­பவர் விரும்­பத்­தக்­கது. தோட்ட Bangalow இல் அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. 076 6758575.

  **************************************************************

  2020-03-17 17:08:16

  சமையல்/ பரா­ம­ரிப்பு 15.03.2020