• ஹோட்டல்/ பேக்­கரி 15.03.202

  கட்­டு­நா­யக்க சுற்­று­லாத்­துறை ஹோட்டல் ஒன்­றுக்கு Room boy, House keeping சமை­ய­லா­ளர்கள் மற்றும் Chef ஆகியோர் தேவை. ஆங்­கில அறிவு மேல­திக தகைமை என கரு­தப்­படும். 070 3551338. 

  ******************************************************

  Aroma Restaurant வத்­த­ளைக்கு காசாளர் (35,000/-=), கிச்சன் உத­வி­யாளர் (40,000/=), டிலி­வரி Bike Riders (60,000/=). 076 2194938.  

  ******************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள Sri Danushka Vegetarian Hotel க்கு வெயிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை. Tel. No. 077 0666692. 

  ******************************************************

  மோத­ரையில் உள்ள Good Food Restaurant & Bar ஒன்­றிற்கு Chinese cook, வெயிட்டர்ஸ் (Waiters) தேவை. 077 7353454. 

  ******************************************************

  பண்­டா­ர­கம பேக்­க­ரிக்கு அனைத்து வேலை­களும் தெரிந்த பேக்­கரி பாஸ்மார் தேவை. ஒரு வடிக்கு 1600/=. அப்பம், கொத்து பாஸ்மார் தேவை. நாளொன்­றிற்கு 2000/=. உணவு, தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. தொ.பே: 077 1006133, 076 8175060.

  ******************************************************

  ஹோட்டல் கேட்­டரிங் நிறு­வ­னத்­திற்கு Food Packing Helper தேவை. Day 2250/=, Night 3200/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள்/ வாராந்த சம்­பளம். தொ.பே: 077 0673935, 076 6760024.

  ******************************************************

  எமது உண­வ­கத்­திற்கு உள்­நாட்டு, வெளி­நாட்டு உணவு வகைகள் தயா­ரிக்கத் தெரிந்த ஆற்­ற­லுள்ள சமை­ய­லா­ளர்கள் தேவை. வெயிட்­டர்­மாரும் (Steward) தேவை. 071 8545493. அவி­சா­வளை.

  ******************************************************

  கள­னி­யி­லுள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு Kitchen Helper மற்றும் Waiter தேவை. கூடிய சம்­பளம். 077 8669148.

  ******************************************************

  பிலி­யந்­த­லை­யி­லுள்ள சோர்ட்டீட்ஸ் கடைக்கு வடை, தோசை, சோர்ட்டீட்ஸ் வகைகள் செய்யத் தெரிந்த பாஸ்மார் தேவை. சம்­ப­ளத்­திற்கு அல்­லது செய்­யப்­படும் பொருட்­க­ளுக்கு (துண்­டு­க­ளுக்கு) 076 5728342.

  ******************************************************

  பேக்­கரி ஒன்­றுக்கு அனைத்து வகை­யி­லான வேலை­யாட்கள் தேவை. 070 2551699.

  ******************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள உண­வகம் ஒன்­றுக்கு சமையல் உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்­றனர். கூடிய சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 4975618, 077 3771720, 078 3180730.

  ******************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு மரக்­கறி றொட்டி, ரோல்ஸ் செய்­வ­தற்கு ஆற்றல் உள்­ள­வர்கள் தேவை. சம்­பளம் நாளொன்­றுக்கு 2000/= கையு­த­வி­யா­ளர்கள் 1200/=. உணவு, தங்­கு­மிடம் உண்டு. 075 2341097, 072 2842132. பத்­த­ர­முல்ல. 

  ******************************************************

  தேவை. பிர­ப­ல­மான தாஜ்­மஹால் ஹோட்­ட­லுக்கு கீழ்­காணும் ரொட்டி மேக்கர், வெயிட்டர் உடன் அவ­சியம். 077 8865620, 077 8322630. தொடர்பு கொள்­ளவும். 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் சைவ உண­வ­கத்­திற்கு சமையல்/ வெயிட்டர்/ உத­வி­யாளர்/ பார்சல் கவுன்டர்/ பராட்டா வேலை தெரிந்­த­வர்­க­ளுக்கு உட­ன­டி­யாக வேலை உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 0317742, 077 0339593. 

  ******************************************************

  கொழும்பில் உள்ள எமது சைவ உண­வத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. அனு­பவம் உள்ள சமை­யற்கார், உதவி சமையல், அரவை, தோசை, பராட்டா, சோட்டிஸ் போடக் கூடி­யவர், டீமேக்கர், வடை போடக்­கூ­டி­யவர், வெயிட்­டமார், பார்சல் கட்டக் கூடி­ய­வர்கள், Juice கவுண்டர், (கிளினிங் வேலை) ஆண்/ பெண் தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 072 3794467, 071 9049432. 

  ******************************************************

  கொழும்பில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. கெசியர், பில் மாஸ்டர் (மெசின்) ஸ்டோர் கீப்பர், தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 072 3794467, 071 9049432. 

  ******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் இயங்கும் எமது உண­வ­கத்­திற்கு தங்கி இருந்து வேலை செய்யக் கூடிய சமை­யற்­கா­ரர்கள் தேவை. சம்­பளம் 50,000/= – 80,000/= வரை வழங்­கப்­படும். மற்றும் உத­வி­யா­ளர்­களும் தேவை. நேரில் வரவும். 077 7322133. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள உண­வ­கத்­திற்கு (ரெஸ்­டூரண்ட்) அனு­ப­வ­முள்ள கொத்து மாஸ்டர் தேவை. தொடர்­புக்கு: 077 4951974. 

  ******************************************************

  ஹோட்டல் வேலைக்கு Cook 2nd, Rotti Maker, Tea Maker, வெயிட்டர், கிளீனர், Rice Maker தேவை. 077 3862774, 011 2645375.

  ******************************************************

  எமது ஹோட்­ட­லுக்கு நன்கு ஆற்­ற­லுள்ள றொட்டி பாஸ்மார் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. நாள்­தோறும் சம்­பளம். 077 5242232.

  ******************************************************

  பத்­த­ர­முல்ல உணவு பேன்றி வேலை­க­ளுக்­காக ஆற்­ற­லுள்ள ஆண்/ பெண் தேவை. பத்­த­ர­முல்­லைக்கு அண்­மை­யி­லுள்­ள­வர்கள் விரும்­பப்­படும். 077 7427037. 

  ******************************************************

  ரொட்டி, சோட்டீட்ஸ், பென்ட்ரி, வெ யிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை. கொழும்பு. தொடர்பு: 077 1544830.

  ******************************************************

  பேக்­கரி அவண் பாஸ், மேச, சுவீட் வேலைக்கும் ஆட்கள் தேவை. தொடர்பு: 077 1544830. கொழும்பு. 

  ******************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள ரெஸ்­டூரண்ட் இற்கு கொத்து, ரைஸ் வேலை அனு­ப­வ­முள்­ள­வர்­களும், Kitchen Helper (ரொட்டி வேலை அனு­ப­வ­முள்­ள­வர்கள்) உட­ன­டி­யாகத் தேவை. தகுந்த சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிட வசதி, உணவும் வழங்­கப்­படும். 077 5834784.

  ******************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல பேக்­க­ரிக்கு கேக் ஐசிங் – Cake Icing வேலைக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மில்­லா­த­வர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் அனைத்து சலு­கை­களும். 077 7508501.

  ******************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல பேக்­க­ரிக்கு Lump Rice (லம்ப் ரைஸ்) தயா­ரிக்­கக்­கூ­டிய சிறந்­த­வர்கள் தேவை. ஆண்/பெண். உணவு, கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். அனைத்து சலு­கை­களும். 077 7350099.

  ******************************************************

  கொழும்­பி­லுள்ள ஹோட்டல் ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள Pastry, Bun, Cake Item செய்யத் தெரிந்­தவர் உட­ன­டி­யாகத் தேவை. பாண் மட்டும் போட­மாட்­டாது. 075 3788544.

  ******************************************************

  அவி­சா­வ­ளை­யி­லுள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு காலை, மாலை உணவு, கிரா­மத்து முறைப்­படி மற்றும் பிரைட் ரைஸ் மற்றும் கொத்து செய்­வ­தற்கு, வெயிட்டர் ஒருவர், ஆகிய மூன்று பேர் தேவை. தங்­கு­மிடம் உண்டு. 077 0207824. 

  ******************************************************

  கொழும்­பி­லுள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு சைனீஸ் குக், வெயிட்டர், உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாகத் தேவை. நாள் தோறும் சம்­பளம் 2000/= – 1200/=. 071 7416802. 

  ******************************************************

  தெஹி­வளை, கொழும்பில் உள்ள முன்­னணி பல்­வகை உண­வுகள், ரெஸ்­டூ­ரண்­டுக்கு ஜூஸ் பாஸ், பேகர், செப், BBQ, ஸ்டுவர்ட் தொழில் அணி­யினர் உட­ன­டி­யாகத் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்­கவும். 077 2222202. 

  ******************************************************

  A Star Hotel Kandy, Room Boy, Bell Boy, Steward, Cook, Barman 55000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் Service Charge, Tips வழங்­கப்­படும். 076 8464228.

  ******************************************************

  2020-03-17 17:07:13

  ஹோட்டல்/ பேக்­கரி 15.03.202