• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 15.03.2020

  Receptionist, Office Assistant, Computer Lecturer, English Lecturer, Teaching Assistant ஆகிய வெற்­றி­டங்­க­ளுக்கு 20 – 45 வய­துக்­குட்­பட்ட பெண்கள் நேர்­முகத் தேர்­விற்கு சமுகம் தரவும். MSC, 203, Layards Broadway, Colombo – 14.  077 7633282. 

  *************************************************

  அரச நிதி நிறு­வ­னத்தின் கொழும்பு கிளை­க­ளுக்­கான முழு நேர / பகுதி நேர வேலை­வாய்ப்­புகள். அதி­கூ­டிய வரு­மா­னத்­துடன் வெளி­நாட்டு சுற்­று­லாக்­களும் உண்டு. வயது 18 இற்கு மேல். இல்­லத்­த­ர­சி­களும், ஓய்­வூ­தி­யர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். TP : 077  3109585. 

  *************************************************

  மத்­து­க­மையில் உள்ள இரும்பு தொழிற்­சாலை ஒன்­றிற்கு தொழிற்­சாலை முகா­மை­யாளர் Factory Manager ஒருவர் தேவை. அனு­பவம் உள்­ளவர் விரும்­பத்­தக்­கது. அனு­ப­வத்­திற்கு ஏற்ப சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 070 3362156.

  *************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் இயங்கும் கல்­வி­ய­க­மொன்­றுக்கு பெண் அலு­வ­லக உத­வி­யாளர் தேவை. English medium மூலம் உயர்­த­ரத்­துக்கு ICT கற்­பிக்­கக்­கூ­டிய ஆசி­ரி­யர்கள் தேவை. 077 5414806. 

  *************************************************

  நிரந்­தர தொழில் வாய்ப்பைத் தேடும் உங்­க­ளுக்கு EXCEL VISION என்ற எமது நிறு­வ­னத்தில் ஒரு சந்­தர்ப்பம். O/L, A/L தோற்­றிய 30 வய­துக்கும் குறைந்­த­வ­ராயின் இதற்கு விண்­ணப்­பிக்­கலாம். சம்­பளம் 30000/= தொடக்கம் 52000/= வரை. உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். நேர்­முகத் தேர்­வுக்­காக தொடர்பு கொள்­ளவும். சிங்­களம் பேசத் தெரிந்­த­வர்கள். 070 5011510, 076 0677365, 070 3445358.

  *************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­ப­ல­மான நிறு­வ­னங்­களில் Ticketing, Call Centre, Clerk, Accounts வேலை செய்­வ­தற்கு  பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற ஆண், பெண் அவ­சியம். வயது 18 – 45, தகைமை O/L, A/L சம்­பளம் OT யுடன்  38000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள் கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முறை, மூதூர், பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்லை, கண்டி, மாத்­தளை, மாத்­தறை, அனு­ரா­த­புரம். மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு சமுகம் தரவும்.  077 2673899 . 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Studio ஒன்­றுக்கு வேலைக்கு ஆண் / பெண் இரு­பா­லாரும் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும்.. தொடர்பு 077 1597587.

  *************************************************

  Accounts, Accounts Clerk, Book Keeper,  Computer Operator, Secretary, Receptionist, Store Helper, Sales Boy, Telephones, marketing, Drivers, peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­ப­டுவர். Mr.Siva 077 3595969. msquickrecruitments @gmail.com 

  *************************************************

  Receptionist / Computer Operator, Office Assistant 24 – 35 இற்கு இடைப்­பட்ட Telephone / Computer பொது அறி­வு­டைய  (O/L, A/L) கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் (Trainees விண்­ணப்­பிக்­கலாம்) நேரில் காலை 9.00 – 12.00 மணி வரை United Placement. No.545, Sri Sangaraja Mawatha, Colombo – 10. Tel/ SMS: 077 7399799. 

  *************************************************

  சிறிய அலு­வ­லக பெண் உத­வி­யாளர் G.C.E. A/Level Commerce, Accounts படித்த 26 வய­திற்கு மேற்­பட்ட  ஆங்­கில அறிவும் வேலை­களை கற்று திறம்­பட செய்­யக்­கூ­டி­யவர் முன் அனு­பவம்  விரும்­பத்­தக்­கது. Email:  realcommestate@gmail.com No.226, Baudhaloka Mawatha, Colombo – 07. 072 7133533. 

  *************************************************

  கொழும்­பி­லுள்ள  முன்­னணி விற்­பனை நிறு­வ­ன­மொன்­றுக்கு Team Leader, Assist Sales manager, Sales Manager,  போன்ற வேலை­வாய்ப்பு  வெற்­றி­டங்­க­ளுண்டு. இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். வய­தெல்லை 25 –50 மருத்­துவ மற்றும் காப்­பு­றுதி முக­வர்­க­ளுக்கு முன்­னு­ரி­மை­யுண்டு. Salary + Travaling + 75,000/= -– 150,000/=. தொடர்பு – 076 0039385. 

  *************************************************

  கொழும்பு 263, K.Cyril C Perera Mawatha, Colombo – 13 இல் இயங்­கி­வரும் நிறு­வ­ன­மொன்­றுக்கு Accounts Assistant (Computer Knowledge), Stores Assistant வேலைக்கு ஆட்கள் தேவை. ஆண்/ பெண் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்பு– 011 2448165/ 011 2448317. 

  *************************************************

  கொழும்பு – 13 இல் தொழில் வாய்ப்பு G.C.E O/L, A/L தகை­மை­யு­டைய (ஆண்/ பெண்,  இல்­லத்­த­ர­சிகள்) வயது 20 – 55. குறைந்த மணித்­தி­யால வேலை நேரம். அதி உயர் வரு­மானம். கொழும்பில்  உள்­ள­வர்கள் மட்டும். R.Kohulan– 070 2380771. 

  *************************************************

  மட்­டக்­க­ளப்பில் பிர­பல அச்­ச­கத்­திற்கு அனு­பவம் வாய்ந்த Accounts Clerk, Computer Designer தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 065 2222607.

  *************************************************

  மேம்­பாட்டு வேலை­க­ளுக்­காக (பிர­மோசன் வேர்க்ஸ்) 18–25 வய­துக்கும் உட்­பட்ட பெண்கள் தேவை. கூடிய வரு­மானம். தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: 076 4962471, 076 6304271.

  *************************************************

  கொழும்பு – 13, New Chetty Street இல் அமைந்­துள்ள Construction & Real Estate Company இல் வெற்­றி­டங்கள் உள்­ளன. Accounts Assistant, Management Trainee ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். Apply on or Before 20th March 2020. Email: info@lankalandex.com 

  *************************************************

  கொழும்பு –13 இல் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள டிரவல்ஸ் & டுவர்ஸ் நிறு­வ­னத்­திற்கு முன் அனு­ப­வ­முள்ள Manager, Cashier, Air Ticketing Officers, வெளி­நாட்டு/ உள்­நாட்டு பார்சல் பதி­வா­ளர்கள், பஸ் ஆசனப் பதி­வா­ளர்கள் தேவை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். 077 3866250.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள பிர­பல ஹோட்­ட­லுக்கு “Front Desk Trainee” தேவை. குறைந்­த­பட்ச கல்­வித்­த­குதி G.C.E. O/L மற்றும் Computer Knowledge அவ­சியம். சிங்­க­ள­மொழி, தமிழ்­மொழி மற்றும் ஆங்­கி­லத்தில் பேசத்­தெ­ரிந்­தி­ருத்தல் வேண்டும். ஆரம்ப சம்­பளம் LKR 22,000/=. தொடர்­பு­கொள்ள வேண்­டிய அலை­பேசி எண். 077 7561346 or 071 2782521.

  *************************************************

  Wanted a Smart Lady Fluent in English with experience in office administration and Marketing for a cosmetic company run by a European Lady age between 22 – 45 years. Call: 076 6758575 for appointment.

  *************************************************

  மட்­டக்­க­ளப்­பி­லுள்ள K World Solutions (Pvt) Ltd கம்­ப­னியில் Manager cum Personal Assistant to the Chairman, Business Development Manager பத­வி­க­ளுக்கு விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. மின்­னஞ்சல்: Careers@kworldsolutions.com  முக­வரி: No.7A, Butings Lane, Batticaloa. (தங்­கு­மிட வசதி உண்டு)

  *************************************************

  2020-03-17 16:47:22

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 15.03.2020