• வாடகைக்கு - 01-05-2016

  வெள்ளவத்தையில் 3 அறைகள், 2 குளியல் அறைகளுடன் தளபாடமிடப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737. 

  *********************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளுடனும் 1 Room A/C Apartment (with Hall, Kitchen) நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 5981007. 

  *********************************************

  வெள்ளவத்தை, பசல்ஸ் லேனில் 2 Rooms & 3 Rooms வீடுகள் A/C, Non A/C யுடன் தளபாடங்களுடன் நாள், மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3961564. 

  *********************************************

  வெள்ளவத்தையில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு 3 அறைகளுடன் 2 A/C, 1 Non A/C, Luxury Apartment Full Furnished வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு. 071 8141065, 0777 631299. 

  *********************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit Fully Furnished Houses / Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,500/= up, Monthly 25,000/= up, Yearly Special Rate. (AC Bus/ Van வசதியுண்டு) 077 5072837. asiapacificholidays.lk.

  *********************************************

  கண்டி, திகண 243, Camp Road, Rajawella இல் Office, Store Room, Institute நடத்துவதற்கான எல்லா வசதிகளும் நிறைந்த இடமுண்டு. தொடர்புக்கு: 075 7380769. 

  *********************************************

  மட்டக்குளியில் வீடு வாடகைக்கு உண்டு. மாதம் 10,000 ரூபாய். 1 ½ வருடம் முற்பணம் செலுத்த வேண்டும். தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 076 6022034. 

  *********************************************

  Wellawatte, Arpico Super Market ற்கு அருகில் ராஜசிங்க வீதியில் 3 Bedrooms, 3 Bathrooms, Fully Furnished, Fully Tiled, A/C, H/W, with Kitchen Equipments (நாள், கிழமை, மாத) வாடகைக்கு விடப்படும். சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோ ருக்கு ஏற்றது. 077 8833536, 077 0221035. 

  *********************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைபவங்க-ளுக்கு ஏற்ற நிலத்துடன் கூடிய (Land Houses) Luxury வீடுகளும் அனைத்து வசதிக-ளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.

  *********************************************

  14, Daya Road இல் உள்ள மாடி வீட்டில் இரு அறைகள் வாடகைக்கு உண்டு. காலை 10 மணிக்கு பின் தொடர்பு கொள்ளவும். 011 2500081, 076 8544335. 

  *********************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா) 

  *********************************************

  Room with Fully Furnished for Rent in Bambalapitiya. Very safe and 24 hours Security Guard in Apartment. Only for Working Female or Student. 077 6222675. 

  *********************************************

  வத்தளை Church இல் இருந்து 100m தூரத்தில் 3 படுக்கை அறை, குளியலறை வசதியுடன், பெரிய சமையல் அறை, 1 சுவாமி அறையுடன் கூடிய மாடி வீடு குத்தகைக்கு உண்டு. விலை 1.8 M. தொடர்புக்கு: 071 4823004. With Car Parking. No. 20/23, St. Anne’s Garden, Wattala.

  *********************************************

  தெஹிவளையில் 2 படுக்கையறை, ஹோல், சமையலறை, பாத்ரூம், வாகனத் தரிப்பிடம், தனி போக்குவரத்து பாதை, நீர், மின்சாரம் தனி. என்பவற்றுடனான அனெக்ஸ் வீடு வாடகைக்குண்டு. தொடர்பு கொள்க: 077 7767976.

  *********************************************

  சைவம், அசைவம் / ஹோட்டலொன்று வாடகைக்கு. 2 மாடி கட்டடம். சகல வசதிகளுடனும் ஒரு நாளைக்கு 4000/=. முற்பணம் ரூபா. தொடர்ந்து வியாபாரம் 700000/=. தொடர்புகளுக்கு: 076 7135755. Mass Cafe, Dambulla Road, Ibbagamuwa, Kurunegala. 

  *********************************************

  தெஹிவளையில் பீட்டர்ஸ் லேனில் தொடர்மாடியில் 3 Room வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில். A/C, Hotwater, T.V, Washing Machine. வாடகைக்கு உண்டு. தொடர்பு: 072 9989493, 077 7743873. 

  *********************************************

  வெள்ளவத்தை 43 Peterson Lane இல் 3 Bedroom Fully Furnished Luxury வீடு கிழமை, மாத முறையில் வாடகைக்கு. வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் விசேட வைபவங்களுக்கும் உகந்தது. 071 4447798, 077 3693946.

  *********************************************

  தெஹிவளையில் படிக்கும் / வேலை செய்யும் ஆண்களுக்கு Boarding வசதியு ண்டு. தேவைப்படின் சாப்பாடு தரலாம். மற்றும் நாள், கிழமை, மாத அடிப்படையில் Rooms வாடகைக்கு உண்டு. 077 7423532.   

  *********************************************

  வெள்ளவத்தையில் 30 வருடமாக நடத்திக் கொண்டிருக்கும் ஹாட்வெயார் குத்தகைக்கு / வாடகைக்கு உண்டு. வேறு தொழில் / வியாபாரத்திற்கும் உகந்தது. தொடர்பு: 071 0130890.

  *********************************************

  தெஹிவளை இனிசியம் வீதியில் 3 B / R வீடு சகல வசதிகளுடன் நாள், கிழமை (குறுகிய கால) வாடகைக்கு தரப்படும். தொடர்பு: 076 6437008.

  *********************************************

  வெள்ளவத்தை பெரேரா Lane இல் 2ஆம் மாடியில் 3 படுக்கையறை, 2 பாத்ரூம், 2 Hall, Kitchen, Car park உடன் வாடகைக்கு. Lift இல்லை. வாடகை 45000/=. 1 வருட முற்பணம். 077 1512122, 077 7942444. தண்ணீர் பில், கரண்ட் பில் தனியாகவுள்ளது. 

  *********************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளுடன் கூடிய முற்றிலும் தளபாடமிடப்பட்ட 2 BR, 2 Bathroom உடைய Apartment நாள், வார, மாத அடிப்படையில் A/C உடன். வாகன வசதிகளும் உண்டு. தொடர்பு: 077 2352852, 011 2361449, 075 9543113.

  *********************************************

  வெள்ளவத்தை, அருத்துசா ஒழுங்கையில் காலி வீதிக்கு முன்பாக 2 Rooms, A/C, Hall, 2 Bathrooms, Kitchen சகல மரத் தளபாடமுடன் வீடு நாள், மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 076 7280988. 

  *********************************************

  Apartment குறுகிய கால வாடகைக்கு. 1 Bedroom, 2 Bedrooms Apartment, Sea view முழு தளபாடங்களுடன் Wi-Fi, Cable TV, சமையலறை உபகரணங்கள், சலவை இயந்திரம் மற்றும் Linen Provided வாகன தரிப்பிடம். 24 மணி நேர பாதுகாப்பு அத்துடன் மலிவான விலையில் வாகன வசதி செய்து தரப்படும். Call: 077 1434343, 0777 778806. E–mail: shivaeuro@yahoo.com 

  *********************************************

  கல்வி கற்கும், வேலை பார்க்கும் ஆண்களுக்கான அறைகள் வாடகைக்கு உண்டு. முற்பணம் தேவையில்லை. No. 533, ஹெவ்லொக் வீதி, பாமன்கடை, கொழும்பு 6.

  *********************************************

  வெள்ளவத்தையில் Arpico விற்கு அருகாமையில் 2 Rooms (A/C), Fully Furni shed Apartment வாடகைக்கு உண்டு. Day 4600/=, Month 95,000/=. No. 077 3577430. 

  *********************************************

  W.A. சில்வா மாவத்தை, மல்லிகா ஒழுங்கையில் மூன்று (03) அறைகள் 1800 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட சகல வசதிகளுடன் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: கைபேசி எண்: 0777 283811. 

  *********************************************

  Tiled room, attached Bathroom, small Kitchen, separate entrance for two Gents 12,000/=. 136/54, Pragnalokha Mawatha, Off Peiries Road, Kawdana, Dehiwela. 077 8140250. 

  *********************************************

  வத்தளை, ஹெந்தளை பிரதான பாதைக்கு அண்மையில் முற்றிலும் Tiles பதிக்கப்பட்ட Car park வசதியுடன் கூடிய புதிய வீடு வாடகைக்கு உண்டு. (1 Hall, சமையலறை, 3 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், பல்கனி) மாத வாடகை 38,000/= (பேசித் தீர்மானிக்கலாம்) தொடர்பு: கிரிஷாந்தன் (075 4777488) தரகர் வேண்டாம்.

  *********************************************

  கொட்டிகாவத்தை, மஹாபுத்கமுவையில் 7 பேர்ச்சஸ் கொண்ட வீடு வாடகைக்கு/ விற்பனைக்கு உண்டு. 077 2686646, 076 6835278. 

  *********************************************

  1 ST Floor 14 x 25 feet Shop or Stores க்கு பாவிக்க முடியும். 2 nd Floor 14 x 25 Feet Office க்கு பாவிக்க முடியும். 3 rd Floor 14 x 25 Feet Office or Stores பாவிக்க முடியும். No. 55 1/1, Quarry Road, Colombo 12. Contact No: 0777 930790. 

  *********************************************

  வத்தளை ஏக்கித்த N.H.S யில் பெரிய Hall, 4 Bed room, 1 Kitchen, Car Park வசதி யுடன் முதலாவது மாடி வாடகைக்கு / குத்தகைக்கு உண்டு. 011 2055254, 011 7446373.

  *********************************************

  கந்தான, கலஎனிய சகல வசதிகளுடன் 2 அறைகள் முழு வீடும் டையில்ஸ் பொருத்தப்பட்ட வாகன தரிப்பிடம் உட்பட வீடு வாடகைக்கு கொடுக்கப்படும். 2432921, 4943923, 071 6884729.

  *********************************************

  மாபோலையில் உள்ள வீடு வாடகைக்கு. 1 படுக்கையறையுடன் குளியலறை, டயில்ஸ் பதித்த வீடு  இருவருட முற்பணம். மாதவாடகை 12 000/= Tel: 075 5696347.

  *********************************************

  291/12, Chapel Lane, Negombo Road, Wattala இல் (Seylan Bank ற்கு முன்பாக) 2 அறைகள் Attached Bathroom உடைய முழுவதும் Tiles பதித்த வீடு வாடகைக்கு உண்டு. 

  *********************************************

  வத்தளை, ஹெந்தளையில் Car park வசதியுடன் 1 Room, Hall, Kitchen, Bathroom, Balcony வசதிகளைக் கொண்ட அழகிய Luxury வீடு இரண்டாம் மாடியில் வாடகைக்கு. Couple ஒன்றுக்கு ஏற்றது. (15 ஆயிரம்) Canal Road இல். 5 Rooms, 4 Bathrooms, பெரிய Hall, Pantry Kitchen, Car park, A/C, Hot Water வசதிகளைக் கொண்ட Luxury வீடு 50 ஆயிரம். 075 4143257. 

  *********************************************

  வத்தளை, மருதானை வீதியில் இரண்டு பெரிய அறைகள், இரண்டு சிறிய அறைகள், வாகன தரிப்பிடத்துடன் கூடிய வீடு வாடகைக்கு. மாத வாடகை 25,000/= ஒரு வருட முற்பணம். 077 3111290. 

  *********************************************

  வத்தளை, கல்வெட்டிய வீதியில் 2 படுக்கை அறைகள், பெரிய ஹோல், சமையலறை, Bathroom உடன் வீடு வாடகைக்கு உண்டு. வீட்டு வேலைகள் முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில் சிறு சிறு வேலைப்பாடுகள் உள்ள நிலையில் 5 இலட்சம் தேவைப்படுவதால் வாடகை பற்றி பேசித் தீர்மானிக்கலாம். 011 2942559. 

  *********************************************

  ஹெந்தளை, பலகல சில்லறை விற்பனை நிலையமொன்று வாடகைக்கு கொடு க்கப்படும். அழையுங்கள்: Tel. 078 5928445. 

  *********************************************

  இல. 61, காலி வீதி, ஹெிவளை சந்திக்கு அருகில் இரண்டாம் மாடி வாடகைக்குக்  கொடுக்கப்படும். வியாபாரத்திற்கு அல்லது வீட்டிற்கு அழையுங்கள். 071 3505791. 

  *********************************************

  தெஹிவளை, மல்வத்தை வீதியில் 31 E 1/1, மேல் மாடி வீடு (சாலை, 1 அறை, சமையலறை, மலசலக்கூடம், குளியலறை) வாடகைக்குக் கொடுக்கப்படும். ஒருவருட முற்பணம். 20,000/= தரகர்கள் வேண்டாம். 011 2719061. 

  *********************************************

  வீடொன்று வாடகைக்கு உண்டு. 46/28, சென்ட். பெனடிக் மாவத்தை, கொட்டா ஞ்சேனை, கொழும்பு 13. 077 8737595. 

  *********************************************

  2 மற்றும் 3 அறைகள் முழுவதும் முடிக்கப்பட்ட அபார்ட்மன்கள் கொழும்பு 3, 4 மற்றும் 6 இல் நாள், கிழமை மற்றும் மாத, குறுங்கால வாடகைக்கு. 077 3540632, 077 6332580. 

  *********************************************

  வத்தளையில் நீர்கொழும்பு வீதிக்கு அருகாமையில் வீடு வாடகைக்கு உண்டு. 4 அறைகள், 1 விசாலமான சாலை, குளியலறை, சமையலறை, சாப்பாட்டு அறை, வாகன தரிப்பிட வசதிகளும் உண்டு. முற்றிலும் மாபல் பதிக்கப்பட்டு ள்ளது. தொடர்புகளுக்கு: 075 5048484, 075 0758791. 

  *********************************************

  தெஹிவளை, பீற்றர்சன் ஒழுங்கையில் தொடர்மாடி ஒன்றில் 5 ஆம் மாடியில் உள்ள வசதியான வீடு வாடகைக்கு/ விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 8740644, 077 3769360. 

  *********************************************

  மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு அருகில் அகலம் 6m 400 cm, நீளம் 11 m 600 cm கடை வாடகைக்கு விடப்படும். சின்ன ஊறணி மாநகர சபைக்கு அருகில். 10 பேர்ச்சஸ், திராய்மடு முருகன் கோயிலுக்கு அருகில். 20 பேர்ச்சஸ் காணி சகலவிதமான ஆவணங்களுடன் உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 6497707. 

  *********************************************

  வெள்ளவத்தையில் இரண்டு அறைகள் கொண்ட வீடு தளபாடங்களுடன் நாள் வாடகைக்கு கொடுக்கப்படும். தொட ர்புக்கு: 077 9920497. 

  *********************************************

  வெள்ளவத்தை, இராமகிருஷ்ணா வீதியில் படிக்கும் அல்லது வேலை செய்யும் ஆண்கள் இருவர் தங்கக்கூடிய அறை வாடகைக்கு உண்டு. மாத வாடகை 15,000/=. 6 மாத முற்பணம். 011 7215050.

  *********************************************

  பொரளையில் முஸ்லிம்கள் சேர்ந்து வாழும் இடத்தில் 3 B/ Rooms, தனி வீடு Parking உள்ள வீடு வாடகைக்கு உண்டு. முஸ்லிம்களுக்கு மட்டும் கொடுக்கப்படும். மாதம் 90,000/-= தரகர் தேவையில்லை. 077 3438833. 

  *********************************************

  தெஹிவளை, கல்விகாரை வீதியில் தற்பொ ழுது வியாபாரம் நடைபெற்றுக் கொண் டிருக்கும் சில்லறைக் கடை (Grocery) சகல பொருட்களுடனும் வாடகைக்கு. (Nawalanka Book Shop ற்கு அருகாமையில்) தொடர்புக்கு: 077 9871885. 

  *********************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளுடன் கூடிய முற்றிலும் தளபாடமிடப்பட்ட 2 BR, 2 Bathrooms உடைய Apartment நாள், வார, மாத அடிப்படையில் A/C உடன் வாகன வசதிகளும் உண்டு. தொடர்புகளுக்கு: 077 2352852, 011 2361449, 075 9543113.

  *********************************************

  ராஜகிரிய, ஒபேசேகரபுரவில் 3 படுக்கை அறைகள், குளியலறை, சமையலறை, பெரிய வரவேற்பறை. 071 5343903, 0772 737359, 011 2081059. 

  *********************************************

  வெள்ளவத்தை, மெனிங் பிளேஸில் அமைந்துள்ள தொடர்மாடிமனையில் மூன்றாவது மாடியில் 3 படுக்கை அறைகள், 3 குளியலறைகளுடன் தளபாடங்களுடன் மாத  அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 563525. 

  *********************************************

  தெஹிவளை, Keels Super ற்கு அருகாமையில் வீடு ஒன்று தளபாட வசதிக ளுடன் குறுகிய கால அடிப்படையில் வாடகைக்கு உண்டு. இந்துக்கள் விண்ண ப்பிக்கலாம். விபரங்களுக்கு: 077 9991102. 

  *********************************************

  கொட்டாஞ்சேனை, மக்டொனல்ஸிற்கு அண்மையில் இரும்பு ரக்குகளுடன் கூடிய 1200 ச. அடி பரப்பளவுள்ள ஸ்ரோஸ் வாடகைக்கு விடப்படும். தொடர்புக்கு: தொலைபேசி இலக்கம்: 071 1489966. தரகர் தேவையில்லை.

  *********************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் பெண் ஒருவர் அல்லது இருவர் தங்குவதற்கு வாடகைக்கு அறை ஒன்று உள்ளது. தொடர்பு இலக்கம்: 077 2441587. 

  *********************************************

  Excellent Commercial Space for Lease on Armour Street Road Front. Heavily Populated with Pedestrial Traffic Close to bus Stand. Ideal for Restaurant or Retail Shop Mr. Kevin. 077 4698482. 

  *********************************************

  வெள்ளவத்தையில் அறை ஒன்று படிக்கும் or வேலை பார்க்கும் பெண் பிள்ளைகளுக்கு மட்டும் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 4598750, 076 6023743. 

  *********************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு மிக அருகில் (02) அறைகள் வாடகைக்கு உண்டு. ஆண்கள்/ பெண்கள் தொடர்பு கொள்ளலாம். Tel. No: 077 3572273, 077 6375553. 

  *********************************************

  வெள்ளவத்தையில் அடிப்படை வசதிகள் உடன் அறை 20,000/= வாடகைக்கு. குளியல் அறையுடன் உண்டு. விரும்பி னால் Share பண்ணலாம். பெண்களுக்கு மட்டும் தொடர்பு: 077 9486945. 

  *********************************************

  பம்பலப்பிட்டி, St. Peters எதிரில் படிக்கும்/ வேலை செய்யும் ஒன்று/ இரண்டு பெண்களுக்கு இணைந்த குளியலறை, சமையல், தளபாடங்கள் தனி வழிப் பாதையுடன் நிலத்தில் உள்ள வீட்டில் தனி அறை வாடகைக்கு. 077 9522047. 

  *********************************************

  பம்பலப்பிட்டி, காலி வீதிக்கு அண்மையாக அசோகா காடின்ஸ் கொத்தலாவலை இடத்திற்கு மத்தியில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட மூன்று படுக்கை அறைகள், விசாலமான ஹோல், டைனிங், பான்றி, சமையலறை, பார்க்கிங் வசதி மற்றும் இதர நவீன வசதிகளைக் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. 076 6074151. 

  *********************************************

  தெஹிவளை, வைத்தியா வீதியில் வேலை பார்க்கும் பெண்களுக்கு அறைகள் வாடகைக்கு உண்டு. (Share Room) தொடர்புக்கு: 077 8672810. 

  *********************************************

  வெள்ளவத்தையில் மார்க்கட்டுக்கும் காலி வீதிக்கும் மிகக் கிட்டிய தூரத்தில் (Collingwood Place) அமைந்துள்ள Apartment இல் தளபாடங்களுடன் உள்ள அறையும் Hall, Kitchen பாவிக்கக்கூடிய சூழ்நிலையில் உள்ள வசதியும் இருக்கிறது. அத்துடன் டெலிபோன் வாகன தரிப்பிட வசதியும் உண்டு. குறுகிய காலத்திற்கு June 1 இல் இருந்து கொடுக்கப்படும். 077 6874682. 

  *********************************************

  வெள்ளவத்தை, Manning Place இல் படிக்கும்/ வேலை பார்க்கும் பெண்களுக்கு அறை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 8423833.

  *********************************************

  வெள்ளவத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No: 077 3038063. 

  *********************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms Apartment முற்றுமுழுதாக தளபாடமிடப்பட்டு A/C, Wi-Fi, Fridge, TV, Washing Machine போன்ற வசதிகளுடன் நாள், கிழமை அடிப்படையில் குறுங்கால வாடகைக்கு உண்டு. 077 9300555. 

  *********************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகாமையில் 1 Room, Hall, Bathroom, சமையல் அறை பெண்களுக்கு மாத்திரம் வாடகைக்கு விடப்படும். தொடர்புக்கு: 077 0517752.

  *********************************************

  Wellawatte, Hampden Lane இல் வேலை புரிபவர்களுக்கு உகந்த Separate Entrance உடன் கூடிய சிறிய Annex வாடகைக்கு உண்டு. 076 6008447, 075 2863485. 

  *********************************************

  சரணங்கர வீதியில் அமைந்துள்ள வீட்டில் 2 பேர் தங்கக்கூடிய தனியறை சகல வசதிகளுடன் உண்டு. வேலைக்கு செல்லுகின்ற, கல்லூரியில் படிக்கின்ற  பெண்களுக்கு மட்டும். காலி வீதி, ஆஞ்சனேயர் கோயிலுக்கு பத்து நிமிட நடை தூரம். 0777 277878. 

  *********************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க்கெட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிக ளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.   

  *********************************************

  34B, ஜானகி ஒழுங்கை, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள வீட்டின் 2 ஆம் மாடி குறுங்கால வாடகைக்கு. 077 9522192, 072 4434428. 

  *********************************************

  வெள்ளவத்தை, உருத்திரா மாவத்தையில் தையல் நிலையத்திற்கு ஏற்ற வசதியான இடம் வாடகைக்கு உண்டு. Galle Road க்கு அருகாமையில் உள்ளது. தொடர்புக்கு: 076 8543287. 

  *********************************************

  வெள்ளவத்தை, உருத்திரா  மாவத்தையில் 3 படுக்கை அறையுடன் Hall, Kitchen, Bathroom with Balcony வீடு வாடகைக்கு உண்டு. 3 மாத முற்பணம் and Office Space உண்டு. 076 8543287. 

  *********************************************

  வெள்ளவத்தையில் 47 th Lane இல் ஒரு அறையுடன் கூடிய தனி சிறிய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 6314758. 

  *********************************************

  No. 216/2 and 216/2, 1/1, Emina Lane Attidiya Dehiwela மேல் வீடு வாடகைக்கு 3 அறைகளுடன். மக்கள் வங்கிக்கு அருகா மையில். தமிழ், சிங்களம் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 077 1307582, 077 9451082. 

  *********************************************

  தெஹிவளை சந்திக்கு அருகாமையில் 2 அறைகள் வாடகைக்கு உண்டு. படிக்கும் வேலை பார்க்கும் பெண்களுககு உகந்தது. தொடர்புக்கு: 077 9234672. 

  *********************************************

  Annex Vacant. 3 Rooms, Toilet, Pantry, Garage, Separate Entrance. W/E Meters. Bordering. Havelock Road. Pamankade, Near HNB. Monthly Rent 25,000/=. 6 Months Advance. No Brokers. 071 6331070. 

  *********************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகாமையில் முற்றிலும் மாபிள் பதிக்கப்பட்ட தனி வழிப் பாதையுடன் கூடிய அறை வாட கைக்கு உண்டு. தனிப்பட்ட குளியலறை வசதியுடன் ஆண்களுக்கு மட்டும் தொடர்பு: 077 8282704. 

  *********************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகா மையில் அறை வாடகைக்கு உண்டு. விரும்பினால் ஒருவர் அல்லது இருவர் தங்கலாம். பெண்கள் மட்டும். சமை க்கலாம். 077 5401373. 

  *********************************************

  கொழும்பு 14, கிராண்ட்பாஸில் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 075 7383698. 

  *********************************************

  வெள்ளவத்தை, கொலிங்வுட் பிளேஸில் 3 Bedrooms, 2 Bathrooms 1400 sqft வீடு வாடகைக்கு. பார்வை நேரம் 10.00– 5.00 தொடர்புக்கு: 077 3617288. 

  *********************************************

  வெள்ளவத்தை, நெல்சன் பிளேஸில் 2 ஆவது மாடியில் பல்கனியுடன் கூடிய அறை உடனடியாக கொடுக்கப்படும். வேலை பார்க்கும் ஆண்கள் விரும்பத்த க்கது. தொடர்புக்கு: 011 2364950. 

  *********************************************

  வெள்ளவத்தையில் முற்றிலும் தளபாடம் இடப்பட்ட வீடு கிழமை, மாத வாடகைக்கு உண்டு. (Fridge, Washing Machine, TV) தொடர்புக்கு: 076 8416467. 

  *********************************************

  Colombo 6. 2 B/R House with 2 Attached Bathrooms, Hall, Pantry, Kitchen and Parking Space available. 35,000/= per month and One year Advance. 077 8331878. 

  *********************************************

  வெள்ளவத்தை, ரோகினி வீதியில் 12, Rohini Court Apartment இல் இரண்டு அறைகள் வாடகைக்கு உண்டு. ஆண்களுக்கு மட்டும் வழங்கப்படும். உத்தியோகத்தர்கள் பெரிதும் விரும்பத்தக்கது. தொலைபேசி இலக்கம்: 077 3432422. 

  *********************************************

  கொழும்பு 13 இல் வேலை பார்க்கும் பெண்களுக்கு அறை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 9894552. 

  *********************************************

  கொட்டாஞ்சேனை, Benedict Mawatha யில் முதல் மாடியில் தனி வழி பாதையுடன் சகல தளபாடங்களுடன் இரண்டு அறைக ளுடைய Furnished வீடு நாள் கணக்கில் வாடகைக்கு உண்டு. 0777 301091. 

  *********************************************

  கொட்டாஞ்சேனையில் பெண்பிள்ளை களுக்கு தங்குமிடம் உண்டு. வேலைக்கு, பாடசாலைக்கு செல்வோருக்கு உகந்தது. தொடர்புக்கு: 077 4811241. 

  *********************************************

  கொட்டாஞ்சேனையில், எல்லா அரசு தனியார் நிறுவனங்களுக்கும் அருகில் வீடாகவும், Office ஆகவும் பாவிக்கக்கூடிய 3 அறைகளும், 2 பெரிய Hall களையும் கொண்ட Building வாடகைக்கு உள்ளது. Armour Street Junction. 5 நிமிடம், Pettah 5 நிமிடம். வாடகை 35,000/=, 3 வருட Advance. தொடர்பு கொள்ளவும். 077 4472142. (Heart of Colombo) 

  *********************************************

  வத்தளை, போகவத்தளையில் வீடு வாட கைக்கு உண்டு. Tel. No. 077 8701587, 077 8516355.

  *********************************************

  வெள்ளவத்தையில் A/C, Non A/C அறைகள், நாள் வாடகைக்கும் வீடு தளபாட வசதிகளுடன் நாள்/வார வாடகைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road. 2581441, 2556125, 077 7499979.

  *********************************************

  மாபோல வத்தளையில் தனி அறை வாடகைக்கு உண்டு. வேலை செய்யும்/ படிக்கும் பெண்களுக்கு உகந்தது. நீர்கொ ழும்பு றோட்டில் இருந்து 10 நிமிடம் நடைதூரம். T.P. 077 4232732, 077 0226258.

  *********************************************

  புறக்கோட்டை கொழும்பு 11 மெனிங் சந்தையில் பாரிய வியாபாரம் உள்ள பாரிய ஹோட்டல். ஹோட்டலுக்கு தேவையான அனைத்து பொருட்களுடன் மிக விரைவில் வாடகைக்கு. 0712755365/2321850.

  *********************************************

  வத்தளை மாபோல இரண்டுமாடி வீடு 15.5 பர்ச்சஸ் 4 படுக்கையறை 2 குளியலறையுடன் அனைத்து வசதிக ளுடன் வாடகை 50000/= விற்பனைக்கு 19 மில்லியன். பேசித் தீர்மானிக்கலாம். தரகர் தேவையில்லை. 0758889200.

  *********************************************

  வெள்ளவத்தையில் ஆண்களுக்கு அறை வாடகைக்கு உண்டு தனியான நுழை வாயில் வாடகை 7000/= 3 மாத முற்பணம். 0112727720/0778361104.

  *********************************************

  அறை வாடகைக்கு. வேலை செய்யும் ஆண் அல்லது பெண் தனித்தனியாக 22/3 விஜயசேகர வீதி, தெஹிவளை. தொடர்பு: 2731656.

  *********************************************

  148. ஸ்ரீமத் பண்டாரநாயக்க மாவத்தை கொழும்பு 12 பாத்திமா வித்தியாலயத்தில் இருந்து 50 மீற்றர் முன்னால் கோவில் அருகில் மூன்றுமாடி (3 Stories) சொகுசு (Luxary) வீடு குத்தகைக்கு உண்டு. 0774631139.

  *********************************************

  வெள்ளவத்தை 42 ஆம் ஒழுங்கையில் 4 படுக்கையறை முழுமையான தளபா டங்களுடன் முழுமையான வீடு. குறுகிய கால வாடகைக்கு. 2 கார் நிறுத்த கூடிய வசதி. நாளாந்த, 1 வாராந்த மற்றும் மாத வாடகைக்கு மாத்திரம். 0777969625.

  *********************************************

  ஹெந்தளை பிரதான வீதியில் இரண்டு வீடுகள் 4 படுக்கையறையுடன் வாட கைக்கு. 0716169563.

  *********************************************

  மொறட்டுவை கட்டுபெத்த சந்தியில் காலி வீதியில் ஹோட்டலுக்கு உகந்த பொருட்களுடன் நீளம் 120 அடி கடை குத்தகைக்கு உண்டு. 011 2614343 / 071 5714301.

  *********************************************

  ஸ்டோர் வாடகைக்கு. மே மாதம் 2016 முதல் கொழும்பு – 13, ஆட்டுப்பட்டித் தெருவில் 4000 சதுர அடி ஒரே பிரிவாகவும் மற்றும் மேலதிகமாக இரு தனியான பிரிவாகவும். 20 அடி கண்டெய்னர்கள் செல்லக் கூடிய பாதையுடன். தொடர்பு: 011 2431456, 072 3452707, 077 4165613. 

  *********************************************

  அனெக்ஸ் – ஒரு படுக்கையறை கொண்ட அனெக்ஸ் தம்பதிகள் அல்லது ஆண்பிள்ளைகள் அல்லது பெண் பிள்ளைகளுக்கு வாடகைக்கு உண்டு. 521 C, காலி வீதி, வெள்ளவத்தை. தொடர்பு: 2553198. 

  *********************************************

  தெஹிவளை கவுடான முழுமையாக தரை ஓடுகள் பதிக்கப்பட்டது. ஒரு ஹோல், இரு குளியலறைகள். மாத வாடகை 30000/=. (முஸ்லிம்கள் மட்டும்) தொடர்பு: 077 9826854.

  *********************************************

  பம்பலப்பிட்டி இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடு. தனி வழிப்பாதையுடன் காலி வீதி சமீபமாக, வாகனத்தரிப்பிடம் இல்லை. 37, சென் பீட்டர்ஸ் பிளேஸ், பம்பலப்பிட்டி. தொடர்பு: 011 2584937.

  *********************************************

  இரண்டு களஞ்சிய அறை (12x14) அளவில் முழுமையான அலுவலகம் (12X30) அளவில்  பகுதியளவில் நிர்மாணி க்கப்பட்ட 4000 சதுர அடி முழுமையான  கட்டடம் குத்தகைக்கு உண்டு  நீர்கொ ழும்பு – சிலாபாம்  பெரியமுல்ல பிரதான வீதிக்கு முகப்பாக. 0777252591

  *********************************************

  கிருலப்பனை கஜபா வீதியில்  இரண்டு அறை  வீடு வாடகைக்கு Tamils only 0723239327

  *********************************************

  பி.ப. 2 மணிக்கு பின்பு வகுப்புக்கள் நடத்துவதற்கு கொட்டாஞ்சேனைப்பகு தியில் தளபாட வசதிகளுடன் இடமுண்டு- தொடர்புகளுக்கு 0755065533

  *********************************************

  மாபாகையில் அமைந்துள்ள 3 படுக்கை யறை (1 படுக்கையறை A/C பொருத்த ப்பட்டது) 2 குளியலறை, வாகனத்தரிப்பிட வசதியுண்டு. புதிதாக கட்டப்பட்ட வீடு வாடகைக்கு /குத்தகைக்கு கொடு க்கப்படும். மாதம் 55000/= (Near the Leading Hospital) தொடர்பு 0715620327

  *********************************************

  வெள்ளவத்தை, Royal Hospital க்கு எதிரில் 3 Bedrooms, 2 Bathrooms, Living, Dining, சகல தளபாடங்களுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. 071 2203568, 011 2587570. 

  *********************************************

  Dehiwela, காலி வீதிக்கு முகப்பாக 600 ச. அடி Down Stair/ up Stair கடை தொகுதிகள் வாடகைக்கு உண்டு. (Odeon Theatre க்கு அருகில்) 076 5373472. 

  *********************************************

  வெள்ளவத்தையில் அழகிய சூழலில் 2 அறை வீடு தளபாட வசதிகளுடன் நீண்ட கால வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 9128944. 

  *********************************************

  வெள்ளவத்தையில் 50 வயதிற்கு மேற்ப ட்டவர்களுக்கு உணவு, உறைவிடம் மற்றும் அனைத்து வசதிகளுடன் தங்குமிட வசதியுண்டு. மருத்துவ வசதிகள், தாதிமார் பராமரிப்பு உட்பட. தொடர்புக்கு: 077 9128944. 

  *********************************************

  வெள்ளவத்தையில் ஆண் அல்லது பெண் தங்கக்கூடிய அறை சாப்பாட்டுடன் அல்லது இல்லாமல் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 9128944. 

  *********************************************

  வெள்ளவத்தை, மெனிங் பிளேஸில் 1 ஆம் மாடியில் 3 Bedrooms, 2 ஆம் மாடியில் 2 Bedrooms, பெரிய Hall, 2 Bathrooms, (1 Hot Water) நாள், கிழமை வாடகைக்கு உண்டு. (No Lift) 0770 535539. 

  *********************************************

  Dehiwela Council Avenue வில் 2 Bedrooms House for Lease. Residential Area. 2 nd Floor 27,000/= per month. Contact: 071 8065147. 

  *********************************************

  பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, பகுதி களில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot Water, Cable TV  சகல வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு.  (P.K.Apartments Accommodation Services) 0777825637. ragupk@ymail.com

  *********************************************

  Wattala, Mabage Elapitiwela Housing Scheme வீடு வாடகைக்கு உடன் உண்டு. இரண்டு அறைகளுடன் May 1 st Sunday 12.00 முதல் 5 மணிவரை பார்வையிடலாம். 077 2991962, 077 3595969. 

  *********************************************

  வெள்ளவத்தை, Arpico க்கு அருகாமையில் சகல வசதிகளுடன் கூடிய அறையுண்டு. பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும். தொடர்புக்கு: 077 9573377. 

  *********************************************

  செட்டியார் தெருவில் புதிய கடை ஒன்று லேட்டஸ்ட் பிட்டிங்ஸ்வுடன் மற்றும் நவீன வசதிகளுடன் குத்தகைக்கு உண்டு. தொடர்பு: 077 3194585.

   *********************************************

  வாகனம் வாடகைக்கு. சிறந்த நிலையி லுள்ள டொயோட்டா ஹை ஏ ஸ் டொல்பின் வேன் வாடகைக்குண்டு. (கம்பனிகள், ஹோட்டல்களுக்கு பெறப்படுமாயின் விரும்பத்தக்கது). மேலதிக தகவல்களுக்கு தொடர்புகளுக்கு: 071 8111251, 071 6002701.

  *********************************************

  தெஹிவளை, இனிசியம் வீதி, காலி வீதிக்கு மிக அருகாமையில் சகல வசதிகளுடன் கூடிய Apartment நாள், கிழமை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 0471575, 071 1037762.

  *********************************************

  இரு அறையுடன் தெஹிவளையில் சரணங்கர வீதி வாடகைக்கு 17000/=. கொம்பனித் தெரு (Ramanayake Road, Colombo – 2) இரு அறை வீடு வாடகைக்கு 20000/=. 077 9808087. 

  *********************************************

  கொள்ளுப்பிட்டி பல்மைரா அவனியூவில் 3 படுக்கையறைகள், வாகன தரிப்பிடம் உள்ள அபார்ட்மென்ட் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 7773365. (தரகர்கள் தேவையில்லை).

  *********************************************

  பம்பலப்பிட்டியில் Apartment வாடகைக்கு. Fully Furnished. 3 Bedrooms, 2 Bathrooms + 1 Small room 1250 Sq Ft, 125000/=. 077 2221849.

  *********************************************

  தொழில் புரியும் பெண்கள், படிக்கும் மாணவி களுக்கு தங்குமிடவசதி, உணவு டன் உண்டு. Annex சிறிய குடும்பத்திற்கு உகந்தது. தமிழர்கள். விரும்பத்தக்கது. பிரதான பாதைக்கருகில். தெஹிவளை. 077 5635553. 

  *********************************************

  தெஹிவளை 81/2, கவுடான வீதி மேல்மாடி வாடகைக்கு உண்டு. அறை, வரவேற்பறை, சமையலறை. முற்பணம் 6 மாதம். வாடகை மாதம் 15000/=. தொலைபேசி: 5241362

  *********************************************

  கிரிபத்கொடை வீடொன்று குத்தகைக்கு. அலுவலகமாகவும் வீடாகவும் பாவி க்கலாம். 13 பர்ச்சஸ் விற்பனைக்கு. இரவு 8 மணிக்குப் பின்பு அழைக்கவும். 077 2011919. தரகர் வேண்டாம். 

  *********************************************

  அறை, வரவேற்பறை, சமையலறையுடன் புதிய வீடு மற்றும் நான்கு அறைகளுடன் முழுமையான புதிய வீடு வாடகைக்கு. (வசிப்பதற்கு, அலுவலகத்திற்கு) 26/17, பர்னாந்து வீதி, வெள்ளவத்தை. (டெல்மன் வைத்தியசாலை அருகில்)

  *********************************************

  ஜயந்த மல்லிமாராச்சி மாவத்தை, கிரான்ட்பாஸ் வீதி, கொழும்பு 14 இல் சகல வசதிகளுடனும் வீடு வாடகைக்கு உள்ளது. மேலதிக தொடர்புக்கு: 071 8832820. 

  *********************************************

  தெஹிவளை சுதர்சன வீதியில் சிறிய குடும்பத்திற்கு போதுமான 2 Annex உண்டு. முஸ்லிம் விரும்பத்தக்கது. 077 7722205.

  *********************************************

  வெள்ளவத்தை விகாரலேனில் 88C ஒரு அறை உண்டு. படிக்கும் அல்லது தொழில் புரியும் பெண்களுக்கு உகந்தது. 077 2955566.

  *********************************************

  கொட்டாஞ்சேனையில் 3,6 அறைகளுடன் கூடிய Luxury House சகல தளபாட வசதிகளுடன் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியங்கள் செய்பவர்களுக்கும் நாள், கிழமை, மாத வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்பு கொள்ள 0777322991. 

  *********************************************

  இல. 324 1/2, அளுத்மாவத்தை வீதி, கொழும்பு 15 இல் அமைந்துள்ள வீடு வாடகைக்கு உண்டு. 2nd Floor, 1 Room, Hall, kitchen, Bathroom (Hotwater) No Parking, மாத வாடகை 16000/=, 2 Years Advance. Advance மாத வாடகையில் கழிக்கப்படும். தரகர் தேவையில்லை. தொடர்பு: 0771083481/ 0112540280.

  *********************************************

  ஹட்டன், நுவரெலியா வீதியில் கொட்டகல நகரில் இலங்கை வங்கிக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அனைத்து வசதிகளையும் கொண்ட கட்டடம் குளியலறையுடன் அனைத்து வசதிகளையும் கொண்ட எட்டு படுக்கை அறைகள் மற்றும் பெரிய வரவேற்பு மண்டபமொன்று அமையப் பெற்ற இந்தக் கட்டடம் குத்தகைக்கு கொடுக்கப்படும். அழையுங்கள். 0777 841173. 

  *********************************************

  வத்தளை அல்விஸ்டவுனில் உள்ள 3 படுக்கையறை, 2 குளியலறை தனிவழி பாதையாக வாடகைக்கு உண்டு. Tel. 075 7089486.

  *********************************************

  2 காமரைகள், Hall & Dining, Kitchen, 2 Toilets கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. ராமகிருஷ்ணா வீதிக்கு முன்னால் சுமனசிறி பேக்கரிக்கு பக்கத்திலுள்ள ஒரு தனியார் வீதியில் வாகனம் உள்ளால் Park பண்ணக்கூடிய வசதியுடன் மற்றும் முன்னாலும் பின்னாலும் Garden உண்டு. E–Mail: nilaafmohamed@gmail.com 077 1241882, 0097 1559230185.

  *********************************************

  2016-05-02 14:58:08

  வாடகைக்கு - 01-05-2016