• பொது­வான வேலை­வாய்ப்பு 08.03.2020

  பிர­ப­ல­மான பைரகா சிக்கன் சொசேஜஸ் கம்­ப­னியில் வேலை­வாய்ப்பு. நாள் ஒன்­றுக்கு 1300/=+ OT 100–150 வரை. மாதம் ஒன்­றுக்கு 50000/= க்கும் மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் அனைத்தும் இல­வசம். வயது 18–40 வரை. 075 6660332.

  ******************************************************

  மஹ­ர­கம, கொட்­டாவ பிர­தே­சங்­களில் ஜுக்கி மெஷின் ஒப்­ப­ரேட்­டர்கள், அயன் ஹெல்ப்­பர்கள் தேவை. சம்­பளம் 35000/=, சொகு­சான தங்­கு­மிட வச­திகள். ஆண்­க­ளுக்கு உணவு. வருகை தந்து மாற்­றத்தை அறிந்து கொள்­ளுங்கள். Sub Orders வழங்­கப்­படும். திகன சந்தி, 4 ஆவது ஒழுங்கை, பமு­னுவ, மஹ­ர­கம. 076 2681844.

  ******************************************************

  சீது­வை­யி­லுள்ள நிறு­வனம் ஒன்­றுக்கு வெல்டிங், பெயின்ட், கிளடிங், அலு­மி­னியம், பிளம்பிங் மற்றும் டைல்ஸ் பொருத்­து­னர்கள் ஒப்­பந்த அடிப்­ப­டை­யிலும் நிரந்­த­ர­மா­கவும் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். 076 7905978. 

  ******************************************************

  பிர­சித்­தி­பெற்ற நம்­நாட்டு தொழிற்­சா­லை­களில் பெக்கிங், லேபல், உத­வி­யா­ளர்கள் தேவை. மற்றும் நம்­பிக்­கை­யான இடங்­களில் நல்ல சலு­கை­க­ளுடன் வெளி­நா­டு­களில் வேலை செய்ய பணிப்­பெண்­களும் தேவைப்­ப­டு­கின்­றனர். வயது 18–50. 075 5066569, 077 2253838.

  ******************************************************

  ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்சி பெற்ற, பயிற்­சி­யற்ற 18–28 வய­துக்கு உட்­பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்­பளம் மாதம் 80000/= க்கு மேல் சம்­பா­திக்­கலாம். தங்­கு­மிடம் இல­வசம். Heda Weda Medura. 451/7, Ferguson’s Road, Colombo–15. 011 3021370, 072 6544020, 078 6163175.

  ******************************************************

  கொழும்பு கல்­கி­சையில் அமைந்­துள்ள பிர­பல ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு 18–30 வய­துக்­குட்­பட்ட சிங்­களம் பேசக்­கூ­டிய பெண்கள் வேலைக்குத் தேவை. அனு­பவம் அவ­சியம் இல்லை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம், கொமிசன் உட்­பட மாதம் 75000/=க்கு மேல் சம்­பா­திக்­கலாம். சிங்­களம் பேசக்­கூ­டிய அழ­கிய பெண் வர­வேற்­பா­ளரும் தேவை. 071 2288558.

  ******************************************************

  ஆண்/ பெண் விற்­ப­னை­யா­ளர்கள் கையு­தவி பெண்கள். மாற்றுத் திற­னா­ளிகள் தேவை. CV ஐ WhatsApp செய்­யவும். 077 3056626. No, 120, முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு–11.

  ******************************************************

  துப்­பு­ரவு வேலைக்கு ஆண், பெண் வேலை­யாட்கள் கொழும்பு பிர­தே­சத்தில் வேலை செய்யத் தேவை. மற்றும் கொழும்புப் பகு­தியில் வேலை செய்ய 20–30 வயது இடைப்­பட்ட பெண்­களும் தேவை. 077 7732640.

  ******************************************************

  கொழும்பில் Welding வேலை Aluminum Fitting வேலை மற்றும் S/S வேலை  செய்­வ­தற்கு ஆட்கள் தேவை. திறமை ஏற்ற சம்­பளம். 0778987390/ 0779996743

  ******************************************************

  இலங்­கையில் முதற்­தர நிதி நிறு­வ­னத்தின் வெள்­ள­வத்தை கிளைக்கு பதவி வெற்­றிடம் கோரப்­ப­டு­கி­றது. 20 வய­திற்கு மேற்­பட்ட இரு­பா­லாரும், இல்­லத்­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். தகைமை O/L கணிதம் சித்­தி­யுடன் தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு அதி கூடிய வரு­மானம், மருத்­துவக் காப்­பீடு மற்றும் வெ ளிநாட்டு பிர­யாணம் போன்ற நன்­மைகள் இந்­நி­று­வ­னத்தில் உள்­ளது.  0772260340

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும்  Cake Shop ஒன்­றிற்கு பெண் ஒருவர் தேவை. வயது 25 –45. அனு­பவம் உள்­ள­வர்கள்/ அனு­ப­வ­மற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். சம்­பளம் நேர்­முகப் பரீட்­சையின் பின் தீர்­மா­னிக்­கப்­படும். 077 3 078001

  ******************************************************

  கொழும்பு – 11 இல் அமைந்­துள்ள மொத்த வியா­பார நிறு­வ­னத்­திற்கு Accounts Clerk/ Accounts Executive ஆண்/ பெண் தேவை. வயது எல்லை 18 –30 வரை. AAT/ A/L படித்து முடித்­த­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். முன் அனு­ப­வமும், Accounts Software கையாளும் அனு­பவம் விரும்­பத்­தக்­கது. மேலும் அ-லு­வ­லக உத­வி­யா­ளரும் தேவை.  மேல­திக தக­வல்­க­ளுக்கு  0772981516. susikaran@gmail.com. 

  ******************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள அச்­ச­கத்­திற்கு Driver, Graphic Designer, Coordinating officer, KORD machine minder, பயின்டிங் மற்றும் பொதி செய்ய, அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற இரு­பா­லாரும் தேவை. 076 9075530.

  ******************************************************

  வவு­னியா, மரக்­கா­ரம்­பளை வீதி, நெளுக்­கு­ளத்தில் இயங்­கி­வரும் ஆட்­டுப்­பண்ணை ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய ஆட்கள் தேவை. (குடும்­ப­மாக தங்­கி­யி­ருந்து வேலை செய்ய முடியும்) சாரதி அனு­ம­திப்­பத்­திரம் இருப்பின் மேல­திக தகை­மை­யாகக் கொள்­ளப்­படும். தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்பு: தீபன்: 076 3035011, ரவி: 077 2819966.

  ******************************************************

  கதவு நிலைகள், கதவு, யன்னல் செய்­வ­தற்கு கூரைகள், செய்­வ­தற்கு, பென்ரி கபேட் செய்­வ­தற்கு திற­மை­யான அனு­ப­வ­முள்ள தச்சு பாஸ்மார் தேவை. சம்பத் பென்ரி கபேட். றம்­முத்­து­கல. 077 6440637.

  ******************************************************

  டைல் பாஸ் 3300/=, OT 400 1 மணித்­தி­யா­லத்­திற்கு மேசன் 2250/= OT 275 1 மணித்­தி­யா­லத்­திற்கு நாளாந்த செலவுக் கொடுப்­ப­னவு உண்டு. சிங்­க­ளத்தில் கதைக்­கவும். 072 5256174. கொழும்பு. 

  ******************************************************

  ஆயுர்­வேத ஸ்பா நிறு­வ­ன­மொன்­றுக்கு 18 – 35 வயது இடைப்­பட்ட பெண் தெரப்பிஸ்ட், தொலை­பேசி இயக்­கு­நர்கள். பெண்கள் தேவை. நல்ல சம்­பளம் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 24 மணி­நேரம். வர்ஷா ஸ்பா. தல­வத்­து­கொட வீதி, பிட்­ட­கோட்டே. 076 0788859, 011 7736333.

  ******************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட வாக­னங்கள் கழுவும் மற்றும் பழு­து­பார்ப்பு நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. நல்ல சம்­பளம் உணவு, தங்­கு­மிட வசதி பெற்றுக் கொடுக்­கப்­படும். கொழும்பு, ஹிம்­புட்­டான. 077 7910821, 077 3576559.

  ******************************************************

  அச்­சகம் ஒன்­றுக்கு Numbering & Perforation Machine இயக்கத் தெரிந்­த­வர்கள் தேவை. Baby Offset Machine, GTO Numbering Perforation Machine இயக்கத் தெரிந்­த­வ­ரினால் இயக்க முடி­யு­மான Machine.  தொடர்­புக்கு: ஓட்டோ அச்­சகம் 122, சென்ரல் வீதி, கொழும்பு–12. 077 7485097.

  ******************************************************

  மேசன், பொட்டி பெயின்டர், டைல்ஸ் பாஸ் ஆகி­யோ­ருக்­கான வேலை வாய்ப்­புகள். 077 0309529, 071 4919821.

  ******************************************************

  துரித உண­வுகள் (Fast Food) விநி­யோ­கிக்கும் நிலை­ய­மொன்­றுக்கு பெண் உத­வி­யாளர் தேவை. வய­தெல்லை 25–40, உணவு, தங்­கு­மிட வச­திகள் உண்டு. உயர்ந்த சம்­பளம் வழங்­கப்­படும். Heavenly Foods Universal, No.2A, 47th Lane, Colombo–06. 077 3711144.

  ******************************************************

  இலங்கை துறை­முகம் (தனி) பிரி­வுக்கு Shif Cleaning க்காக பணி­யா­ளர்கள் தேவை. 18–40 வய­துக்­குட்­பட்­ட­வர்கள். நாளொன்­றுக்கு 8 மணி நேரம் வேலை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் 36000/= சம்­பளம். OT உடன் மாதத்­துக்கு 45000/= க்கு மேல் பெற்­றுக்­கொள்ள முடியும். 075 0870848, 075 0870782.

  ******************************************************

  எமது நிறு­வ­னத்தில் புதி­தாக ஆரம்­பிக்­க­வுள்ள கொழும்பு, கம்­பஹா, அநு­ரா­த­புரம், இரத்­தி­ன­புரி, அம்­பாறை பிர­தேச கிளை­க­ளுக்கு 80 புதுப்­ப­ணி­யா­ளர்கள் இணைக்­கப்­ப­ட­வுள்­ளனர். க.பொ.த (சா/த), (உ/த) நிறைவு செய்த 18–30 வய­துக்­குட்­பட்ட, சிங்­களம் பேசக்­கூ­டிய இளைஞர், யுவ­திகள் விண்­ணப்­பிக்க முடியும். 078 2037720, 075 3565565.

  ******************************************************

  கொழும்பு ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­துள்ள ஏற்­று­மதி நிறு­வ­னத்­துக்கு அனு­ப­வ­முள்ள பேல் மெசின் (Bayle Machine) இல் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள், பரா­ம­ரிப்பு உத­வி­யா­ளர்கள், லொறி உத­வி­யா­ளர்கள் தேவை. வாராந்த கொடுப்­ப­னவு+ OT+ உணவு வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு 076 8224176, 076 6910245.

  ******************************************************

  கொழும்பில் பிர­சித்தி பெற்ற ஆடை தொழிற்­சா­லை­களில் தைக்கத் தெரிந்த பெண்கள், கையு­த­வி­யா­ளர்கள் தேவை. வயது 18–35 வரை. 40000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 4541195.

  ******************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல நிறு­வ­ன­மொன்றின் நிர்­வாக இயக்­கு­னரின் இல்­லத்தில் தோட்ட வேலை­யா­ள­ரா­கவும் காவ­லா­ள­ரா­கவும் பணி­பு­ரிய தமிழ் அல்­லது கிறிஸ்­தவ நபர் ஒருவர் தேவை. வய­தெல்லை 50–60 இடைப்­பட்­ட­வ­ரா­கவும் உடல் ஆரோக்­கி­ய­மா­ன­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். உணவு கொடுப்­ப­னவு மற்றும் சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். கிழமை நாட்­களில் தொடர்பு கொள்­ளவும் (10.00 am–4.00 pm) 077 1282043, முக­வரி: சென்ட் அந்­தனிஸ் இன்­டஸ்­டிரிஸ், இல.752/1, டெனிஸ்டர் டி.சில்வா மாவத்தை, கொழும்பு–9.

  ******************************************************

  கொழும்­பி­லுள்ள பழ விற்­பனை நிலை­ய­மொன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 18–30 வய­துக்­குட்­பட்ட, கொழும்­புக்கு வெளி பிர­தே­சத்தில் வசிக்கும் ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் உண்டு. 076 7399208.

  ******************************************************  

  வெல்டிங் வேலை தெரிந்­த­வர்கள் தேவை. இடம்: வத்­தளை. 077 7030561.

  ******************************************************

  வேலை தேடு­ப­வர்­க­ளுக்கு ஓர் அரிய வாய்ப்பு எங்கள் நிறு­வ­னத்தின் மூலம் கொழும்பு பிர­தே­சத்தில் உள்ள நிறு­வ­னங்­களின் மற்றும் Hotel – Shops அனைத்­திலும் அதி­கூ­டிய சம்­ப­ளத்­துடன் வேலை­வாய்ப்­பினை பெற்றுக் கொள்ள முடியும். Cooks, Sales, Room boy, Driver, Housemaids, Teachers மற்றும் பல இன்றே உங்கள் விண்­ணப்­பங்­களை பதிவு செய்து கொள்­ளுங்கள். 076 7810068.

  ******************************************************

  பகு­தி­நேர வேலை­வாய்ப்பு– வத்­த­ளையில் அமைந்­துள்ள தனியார் நிறு­வ­ன­மொன்­றிற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்றார். வய­தெல்லை 22– 45 வரை உட்­பட்­ட­வ­ராக இருத்தல் வேண்டும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 2388041, 077 2309880, 011 7399880. 

  ******************************************************

  வத்­த­ளையில் இயங்கும் Screen printing தொழிற்­சா­லைக்கு உத­வி­யா­ளர்கள் தேவை. அனு­பவம் உள்ள, அனு­பவம் அற்ற ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. பெண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. 077 2341587. 

  ******************************************************

  ஹெந்­தளை, வத்­த­ளையில் உள்ள எங்கள் ஸ்தாப­னத்­திற்கு Lady Tailor தேவை. (சாரி பிளவுஸ், சல்வார், Alterations, வெட்டி தைக்க கூடி­யவர் மற்றும் Washing மெசின், Steam Ironing இல் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தேவை. Daniel: 071 5543344. 

  ******************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­க­வுள்ள குடை தயா­ரிப்பு தொழிற்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள ஆட்கள் தேவை. முக­வரி: 643/C, நீர்­கொ­ழும்பு வீதி, மாபோலை, வத்­தளை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2949973. நேர்­மு­க­கா­ண­லுக்கு தொடர்பு கொள்­ளவும். 

  ******************************************************

  011 2796494 கையு­த­வியாள், (பெண்) நிறு­வனம் ஒன்றில் தங்கி வேலை செய்ய தம்­பதி ஒன்று. ஆண் டீசல் த்ரீவீலர் சார­தி­யாக இருத்தல் வேண்டும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­யமை மேல­திக தகை­மை­யாகும்)

  ******************************************************

  கொழும்பு–03 இல் அமைந்­துள்ள கட்­டட நிர்­மாண நிறு­வ­னத்­திற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய வீட­மைப்­புத்­து­றையில் அனு­ப­வ­முள்ள மேற்­பார்­வை­யா­ளர்கள், களஞ்­சிய பொறுப்­பா­ளர்கள் தேவை. 077 3738943.

  ******************************************************

  Kotahena, 48 B, Bloemendhal Road இல் அமைந்­துள்ள Unie Arts Printing Press க்கு KORD Machine Minder/ Operator தேவை. நேரில் வரவும். 077 7710361, 077 2397390.

  ******************************************************

  Kotahena, 48B, Bloemendhal Road இல் அமைந்­துள்ள Unie Arts Printing Press க்கு Binding வேலைக்கு பெண்கள் (முன்­ன­னு­ப­வ­முள்­ள­வர்கள்) தேவை. நேரில் வரவும். 077 2397390.

  ******************************************************

  கிரி­பத்­கொடை வாக­னங்கள் சர்வீஸ் செய்யும் நிறு­வ­னத்­திற்கு திற­மை­யான ஜெட் பாஸ்மார் மற்றும் அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற வேலை­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 077 3873925.

  ******************************************************

  கொழும்பு–03 இல் அமைந்­துள்ள கட்­டட நிர்­மாண நிறு­வ­ன­மொன்­றுக்கு மேசன் பாஸ்மார் மற்றும் உத­வி­யாட்கள் தேவை. தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். 076 6177465.

  ******************************************************

  076 6912679 பிலி­யந்­தலை, கொட்­டாவ, பொல்­கஸ்­ஹோ­விட்­டவில் அமைந்­துள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு 18–45 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண், பெண் வாகன உத­வி­யா­ளர்கள், தொழிற்­சாலை உத­வி­யா­ளர்கள், விற்­பனை உத­வி­யா­ளர்கள், கையு­த­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 30,000/=–40,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.

  ******************************************************

  காட்­சி­யக உத­வி­யா­ளர்கள் (Showroom Assistance) பிட்­ட­கோட்­டேயில் உள்ள உயர்­தர சிரார் ஆடை கடை­யொன்­றுக்கு உத­வி­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­யான சிறு சம்­ப­ளத்­துடன் 3 மாதங்­களின் பின்னர் விற்­ப­னைக்­கான கொமிஸ் வழங்­கப்­படும். 077 3770177, 077 7769034. 

  ******************************************************

  Colombo – 06 இல் இயங்கும் வியா­பார ஸ்தாப­னத்­திற்கு ஆண் வேலையாள் (Tamil) தேவை. (Field Work) தங்­கு­மிட வசதி உண்டு. (30 வய­திற்கு உட்­பட்ட, சம்­பளம்  30000/=  Basic) முன்­ன­னு­பவம் தேவை­யில்லை. 078 9113766.

  ******************************************************

  கொழும்பில் முதல்­தர நிறு­வ­னத்தில் பணிப்­பு­ரிய விரும்­பு­கின்­றீர்­களா? படிப்பை முடித்­து­விட்டு வீட்டில் இருக்கும் இல்­லத்­த­ர­சி­க­ளுக்கும் இளைஞர் யுவ­தி­க­ளுக்கும் அதிக வரு­மா­னத்தை எதிர்­பார்ப்­ப­வர்­க­ளுக்கும் ஓர் அரிய வாய்ப்பு. 076 5394432.

  ******************************************************

  கொட்­டாவ நடுத்­தர நிலை­யி­லான ஆடைக் கைத்­தொழில் நிறு­வ­னத்­துக்கு திற­மை­யாக வெட்­டு­ப­வர்கள் (Cutter)  மற்றும் உத­வி­யா­ளர்கள், மெஷின் டிசைன் (ஆண்/ பெண் அனு­ப­வ­முள்ள மெஷின் ஒப்­ப­ரேட்­டர்கள் உட­ன­டி­யாக தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். V and V Fashion தொடர்­பு­க­ளுக்கு  077 6268888, 070 1305234.

  ******************************************************

  மேசன் பாஸ் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் முறையே ரூ.2500 மற்றும் ரூ.1800 வழங்­கப்­படும். இரண்டு வாரங்­களில் சம்­பளம் கொடுக்­கப்­படும். செல­வுக்கு ரூ.500 வழங்­கப்­படும். மஹ­ர­கம, தொடர்­பு­க­ளுக்கு 071 9566266.

  ******************************************************

  207/1, Messanger Street, Colombo –12  இல் அமைந்­தி­ருக்கும் Electric  Shop இற்கு வேலை செய்­யக்­கூ­டிய ஆண் (Labourer) தேவை. மேல­திக தொடர்­பிற்கு 077 2448338, 078 4487144.

  ******************************************************

  கல்வித் தகைமை அவ­சியம் இல்லை. அடிப்­படை சம்­ப­ளத்­தோடு உணவு, தங்­கு­மிட வசதி மற்றும் OT யும் வழங்­கப்­படும். நேர்­முகத் தேர்­விற்கு தொலை­பேசி இல 011 2433762 தொடர்பு கொள்­ளவும். (2019 ஆம் ஆண்டில் சாதா­ரண தரப் பரீட்­சையில் (O/L  Exam)  தோற்­றிய ஆண் / பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். நேரில் வரவும்.196, செட்­டியார் தெரு, கொழும்பு –11

  ******************************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள ஹாட்­வெயார் (Hardware) கடைக்கு வேலைக்கு ஆட்கள் (ஆண்கள்) தேவை. உடன் தொடர்பு கொள்­ளவும். 077 7785780.

  ******************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள அலு­வ­ல­கத்­திற்கு ஸ்டோர் கீப்­பர்கள், வேலை­யாட்கள் ஆண்கள் தேவை. வயது 18– 45 கொழும்பு அல்­லது அண்­மித்த பகு­தியில் வசிப்­ப­வர்கள் பெரிதும் விரும்­பப்­படும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் உண்டு. உங்கள் சுய விபரக் கோவையை அனுப்­பவும். abubaqr@hotmail.com அல்­லது சுய விப­ரக்­கோ­வை­யுடன் நேரில் வரவும். இல. 77, டாம் வீதி, கொழும்பு –12 தொலை­பேசி: 077 6386738.

  ******************************************************

  கட்­டு­நா­யக்­கவில் அமைந்­துள்ள பொருட்கள் விநி­யோ­கிக்கும் எமது நிறு­வ­னத்­திற்கு வாகன உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாக தேவை. சாரதி அனு­ம­திப்­பத்­திரம் கொண்­டி­ருந்தால் மேல­திக தகை­மை­யாகும். சீதுவ, நீர்­கொ­ழும்பு சுற்­றுப்­ப­கு­தி­களில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. காலை 11.00 மணிக்குப் பின் தொடர்பு கொள்க. 011 2255516, 075 0111026.

  ******************************************************

  முட்டைக் கோழி Farm ஒன்­றிற்கு தம்­ப­திகள் மற்றும் ஆண்கள் வேலைக்கு தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. கொட்­டாவ. 077 7314306.

  ******************************************************

  சப்­பாத்து (Shoes) செய்வோர் தேவை. ஆண், பெண் சப்­பாத்து Top/ Bottom Makers தேவை. தங்­கு­மிட வசதி/ உணவு அதி­கூ­டிய சம்­பளம். அழை­யுங்கள்: 077 7833773.

  ******************************************************

  கொழும்பில் உள்ள முன்­னணி நிறு­வ­னத்தில் உட­னடி வேலை­வாய்ப்பு பெக்கிங், லேபல் வயது 18 – 45 ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. நாள், கிழமை, மாத சம்­பளம் 40,000/= – 50,000/=. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 9959451.

  ******************************************************

  கொழும்பில் இயங்கும் உள்­நாட்டு தொழில்­வாய்ப்பு நிறு­வ­னத்­திற்கு அனு­பவம் உள்ள அனு­பவம் அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30 தகுந்த சம்­பளம் +கொமிசன் வழங்­கப்­படும். 077 3401863.

  ******************************************************

  கொழும்பில் பிர­பல நிறு­வ­னத்தில் உட­னடி வேலை­வாய்ப்பு ஆண்­க­ளுக்கு. வேலை நேரம் 11.00 am – 8.00pm. சம்­பளம் 40,000/= – 50,000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 18 – 45. OT தேவை­யான அளவு செய்­யலாம். 077 3401863.

  ******************************************************

  கொழும்பில் பிஸ்கட், கேக், யோகட், பால், டீசேட், ஜேம், ஆடை தொழிற்­சாலை, குளிர்­பானம், நூடில்ஸ், லேபல் பெக்கிங் ஆகிய நிறு­வ­னங்­க­ளுக்கு வயது 18 – 45 வரை ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. நாள், கிழமை, மாதம் சம்­பளம். நாள் ஒன்­றுக்கு 1350/= – 2500/=. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். கல்வி முன் அனு­பவம் அவ­சியம் இல்லை. 077 3401863, 075 5302347.

  ******************************************************

  கொச்­சிக்­க­டையில் உள்ள CD Shop இற்கு கொழும்பை (கொச்­சிக்­கடை, கொட்­டாஞ்­சேனை) அண்­மித்த வேலை­யாட்கள் தேவை. 077 9959964.

  ******************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையை அண்­டிய பகு­தியில் வசிப்­ப­வ­ருக்­கான வேலை­வாய்ப்­புகள். வயது 20 க்கு மேல். ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தகைமை: O/L, A/L. வரு­மானம் 40,000/= க்கு மேற்­பட்­டது. இல்­லத்­த­ர­சி­களும் இஸ்­லா­மி­யர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 075 9555772.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள பிர­பல Cosmetic/ Fancy கடைக்கு அனு­ப­வ­முள்ள ஆண்/ பெண் விற்­ப­னை­யாளர் தேவை. வீட்டு வேலை­க­ளுக்கு பணிப்பெண் ஒரு­வரும் தேவை. 077 4949961.

  ******************************************************

  Colombo Book/ Stationery Shop ஆண்/ பெண் வேலை­யாட்கள் பகுதி நேரம்/ முழு நேரம் தேவை. சிறந்த நிர்­வாக திறன் உள்ள பெண் Cashier தேவை. தங்­கு­மிடம் உண்டு. 30 வய­துக்கு உட்­பட்­டவர். சம்­பளம் (25,000/= – 50,000/=) தொடர்பு: 077 3661460.

  ******************************************************

  G.C.E.(O/L) கணித பாடம் உட்­பட 6 பாடங்­களில் சித்தி பெற்ற ஆண்/ பெண் இரு­பா­லாரும் வேலைக்கு தேவை. வய­தெல்லை 20–50 வயது வரை. கொழும்­பி­லுள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். இல்­லத்­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். 077 3139647.

  ******************************************************

  077 4920373. மேசன் டைல் பாஸ்மார் 2500/= – 4500/=. உத­வி­யாட்கள் 1800/= – 2000/= திற­மைக்­கேற்ப நல்ல சம்­பளம். சிங்­க­ளத்தில் தொடர்­பு­கொள்க.

  ******************************************************

  ஹட்­டனில் இயங்­கி­வரும் பாதணி விற்­பனை நிலை­யத்­திற்கு (புடைவை மற்றும் பாதணி கடை­களில் வேலை செய்து அனு­ப­வ­முள்­ள­வர்கள் மாத்­திரம்) 20 – 35 வய­திற்­கி­டைப்­பட்ட Sales Man தேவை. ஹட்­டனை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7519176.

  ******************************************************

  2020-03-11 16:19:11

  பொது­வான வேலை­வாய்ப்பு 08.03.2020