• பொது­வான வேலை­வாய்ப்பு 08.03.2020

  கொட்­டாஞ்­சேனை, பேலி­ய­கொடை, வத்­தளை, கொட்­டாவ, ஆமர் வீதி, ஜா–எல, மொரட்­டுவ, கொடி­கா­வத்தை, நார­ஹேன்­பிட்டி போன்ற பிர­தே­சங்­க­ளி­லுள்ள ஜேம், பிஸ்கட், சொக்லேட், டவல், பெட்சீட், சோசேஜஸ், பெயின்ட், தேயிலை, நூடில்ஸ் போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/ பெக்கிங், இயந்­திர கையா­ளுநர் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. வயது 17– 50 வரை. நாள் ஒன்­றுக்கு 1000/=– 1800/= வரை. மாதத்­திற்கு 40,000/= ற்கு மேல். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 5052239. 

  ******************************************************

  அரச அங்­கீ­காரம் பெற்ற, தற்­போது ஆண்/ பெண், கொழும்பு நகரில் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். மேசன்/ சமையல்/ நோயாளர் பரா­ம­ரிப்பு/ சார­திமார்/ கடை வேலை­யாட்கள்/ காடனர்/ காவ­லர்கள்/ ஸ்டோர் கீப்பர்/ கிளீனஸ்/ லேபஸ்/ சேல்ஸ்மென்/ பெயின்டர்/ தென்­னந்­தோட்டம், கோழிப்­பண்ணை வேலை­யாட்கள் வீட்டுப் பணிப்­பெண்கள். தகுந்த சம்­பளம். நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் எமது ABC ஏஜன்சி ஊடாக சிறந்த வேலை­வாய்ப்­பு­களைப் பெற்­றுக்­கொள்ள: 071 9744724, 077 5491979. No. 66/3, நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை.

  ******************************************************

  பிலி­யந்­தலை, நிட்­டம்­புவ, கடு­வலை, ஜா–எல, ஹொரண, கொஸ்­கம, பாணந்­துறை போன்ற பிர­தே­சங்­க­ளி­லுள்ள விளை­யாட்டு பொருட்கள், பிளாஸ்டிக் .சொசேஜஸ், அலு­மி­னியம், பெட்­டரி, பொலித்தீன் போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/ பெக்கிங்/ உற்­பத்தி பிரி­வு­க­ளுக்கு உத­வி­யா­ளர்கள் தேவை. வயது 17– 50  வரை­யி­லான அனு­ப­வ­முள்ள/ அற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். நாள் ஒன்­றுக்கு 1000– 1500 க்கு மேல். மாதத்­திற்கு 40,000/= மேல். உணவு/ தங்­கு­மிட வசதி செய்து கொடுக்­கப்­படும். மேல­திக தக­வல்­க­ளுக்கு: 077 9938549. 

  ******************************************************

  நாள் ஒன்­றுக்கு 1800/= மேல். மாதத்­திற்கு 48,000/= நாள், கிழமை, மாதச் சம்­பளம் வழங்­கப்­படும். மெத்தை/ தரை­வி­ரிப்பு/ பிளாஸ்டிக்/ பெயின்ட்/ பிஸ்கட்,/ நூடில்ஸ்/ சோசேஜஸ்,/ கையுறை போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல்/ பொதி­யிடல்/ QC/ சுப்­ப­வைசர் போன்ற பிரி­வு­க­ளுக்கு 17– 50 வரை ஆண், பெண் அனு­ப­வ­முள்ள/ அற்ற ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். அனைத்து பிர­தே­சங்­களி லிருந்தும் விண்­ணப்­பிக்­கலாம். குழு­வா­கவோ தம்­ப­தி­யி­னரா ஒரே தொழிற்­சா­லையின் கீழ். வரும் நாளி­லேயே வேலை உண்டு. தொடர்­புக்கு: 077 9913796. 

  ******************************************************

  அறிய வேலை­வாய்ப்பு. 40,000/= வரை சம்­பளம். மாத்­தளை, வர­கா­முர, நீர்­கொ­ழும்பு, தங்­கொ­டுவ, பல்­லே­கல, அவி­சா­ஸ­வளை, நாலன்த, பன்­னல, நிட்­டம்­புவ, பஸ்­யால, கொழும்பு பிர­தே­சங்­க­ளி­லுள்ள (சொக்லட், பிஸ்கட், கேக், டிபிடிப், டொபி, ஜேம், நூடில்ஸ், பப்­படம், சொசேஜஸ், மெத்தை, காபட்) போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு உற்­பத்தி/ லேபல்/ பொதி­யிடல்/ இயந்­திர பிரி­வு­க­ளுக்கு வயது 17– 50 பயிற்­சி­யுள்ள/ அற்ற ஆண்/ பெண் விண்­ணப்­பிக்­கலாம். உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும். நேர்­முகப் பரீட்சை கண்­டியில் 077 1142273. 

  ******************************************************

  ஜேம், பிஸ்கட், டொபி, கேக், பெயின்ட், பிளாஸ்டிக், சவர்க்­காரம், பொலித்தீன், பாதணி போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு ஆட்கள் தேவை. நாள் ஒன் றுக்கு 1000– 1800 வரை. மாதத்­திற்கு 48,000/= மேல் சம்­பளம் பெறலாம். வயது 17– 50 ஆண்/ பெண் பயிற்சி உள்ள/ அற்ற கொழும்பு மற்றும் எல்லா பிர­தே­சங்­க­ளிலும் இருந்து விண்­ணப்பிக் கலாம். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். குழு­வா­கவோ/ நண்­பர்­களோ திரு­மண மான­வர்­களோ விண்­ணப்­பிக்­கலாம். வரும் நாளி­லேயே வேலை. மேல­திக தொடர்­புக்கு; 077 4697739. 

  ******************************************************

  மெஷின் ஒப்­ப­ரேட்­டர்கள் (பயிற்சி பெறு­ப­வர்கள்) ஆண்கள் வெலி­சர எழு­து­வினைப் பொருட்கள் தயா­ரிக்கும் நிறு­வ­ன­மொன்­றுக்கு 18 வய­துக்கு மேற்­பட்ட பயிற்­சி­யுள்ள மெஷின் ஒப்­ப­ரேட்­டர்கள் தேவை. தொழிற்­ப­யிற்சி நிலை­ய­மென்றில் கற்கை நெறி கற் றிருத்தல் விசேட தகை­மை­யாகக் கொள்­ளப்­படும். ஜா–எல, கந்­தா­னை­யி­லி­ருந்து 10 km அரு­கி­லுள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. திங்கள் முதல் சனி­வரை காலை 8.00 முதல் மாலை 6.00 வரை நேர்­முகத் தேர்­வுக்கு நேரம் ஒதுக்­கி­விட்டு வரவும். தொடர்­புக்கு: 077 2309689. தொழிற்­சாலை கட்­டடம். இல. 309/4/C, நீர்­கொ­ழும்பு வீதி, வெலி­சர. 

  ******************************************************

  ராஜ­கி­ரி­யவில் உள்ள தொடர்­மாடி கட்­டட வேலை­க­ளுக்கு மேஷன் பாஸ்மார் மற்றும் உத­வி­யா­ளர்கள் (மேஷன்) தேவைப்­ப­டு­கின்­றனர். தங்­கு­மிட வசதி அத­னுடன் தேநீர் தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: Site Supervisor 076 7722352. 

  ******************************************************

  வத்­த­ளையில் இயங்கி வரும் தனியார் நிறு­வ­ன­மொன்­றுக்கு Accounts Assistant வேலைக்கு அனு­ப­வ­முள்ள பெண் ஒருவர் தேவை. அதே நிறு­வ­னத்தின் Pettah கிளைக்கு Sales வேலைக்கு ஆட்கள் தேவை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். Sales Executive/ Sale Rap வேலைக்கு ஆண்கள் தேவை. School Leavers விண்­ணப்­பிக்­கலாம். தொடர்பு –011 2985909/ 076 1833005.

  ******************************************************

  Colombo இல் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ண­மு­மின்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. (8 – 5 House Maid) Driver, Cook, Room boy, House Boy, ஹோட்டல் வேலை­யாட்கள், Attendants, Gardeners இவ்­வ­னைத்து வேலை­வாய்ப்பு களை உட­ன­டி­யாக பெற்­றுக்­கொள்­ளலாம். சம்­பளம் 20,000/= – 45,000/=. R.K.Vijaya Service, Wellawatte. Tel: 011 4386781, 077 8284674 –Kamal.

  ******************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம் வாழ்க்­கைக்கு சாத்­தியம் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35000/= – 45000/= (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/ பெண் 18 – 50 (லேபல்/ பெக்கிங்) O/L – A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 077 4569222, 076 4802952, 076 7604488. Negombo Road, Wattala. 

  ******************************************************

  பிர­பல தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு 50 மட்டும் உள்­ளதால் ஐஸ்­கிரீம், யோகட், பிஸ்கட் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் (18 – 45) மாதாந்த சம்­பளம் (35000/= – 45000/=) நாட் சம்­பளம் (1300) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. அழைக்­கவும். 076 7604713, 076 6780902, 076 7605385.

  ******************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18 – 45 இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், மதிய போஷனம் இல­வ­ச­மாக. மேல­திக கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35000/= – 45000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream. இல.85, கொழும்பு வீதி, வத்­தளை. 076 6567150, 076 3531883, 076 6781992.

  ******************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/=. நாள், கிழமை, மாதம் 36500/= – 45000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங், லேபல். இரு­பா­லா­ருக்கும் (18 – 45) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்பு கொள்­ளவும். 076 3532929, 076 6780664, 076 7604938.

  ******************************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35000/= – 45000/= இரு­பா­லா­ருக்கும் 18 – 50. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். நாள் 1200/= – 1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை இல்லை. 077 0232130, 076 7603998, 076 3531556.

  ******************************************************

  ஆட்கள் தேவை. கம்பி ஆணி உற்­பத்தி நிறு­வ­ன­மொன்­றிற்கு இயந்­திர இயக்­குநர் தேவை. (Wire Nail Machine Operator) தொழில் முக­வரி: யாழ்ப்­பாணம். T.P: 077 3395775.

  ******************************************************

  கூரிக்­கொ­டுவ, பாஹ­முன, நாரம்­மல ஆகிய பகு­தி­க­ளுக்கு மேசன் பாஸ் மற்றும் வேலை ஆட்கள் தேவை. Tel: 075 7181327, 072 3849322.

  ******************************************************

  Pasting Factory உத­வி­யாளர் தேவை. கொழும்பு –13 இல், பிர­பல அச்­ச­கத்­திற்கு Pasting வேலை செய்­யக்­கூ­டிய பெண் உத­வி­யா­ளர்கள் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 8152693.

  ******************************************************

  வாரச் சம்­பளம். ஆண், பெண் பணி­யா­ளர்கள் தேவை.  38000/= முதல் 42000/= வரை. பிலி­யந்­தலை பிளாஸ்டிக் தொழிற்­சாலை மற்றும் களஞ்­சியத் தொகு­திக்கு. ரூபா. 7000, 9000, 10000 என்ற வகையில் சம்­பளம். தங்­கு­மிடம் இல­வசம். உணவு ரூபா 200. சிங்­களம் தெரிந்த 18 – 45 வய­துக்கும் இடைப்­பட்­ட­வர்கள். 077 0262552, 077 7653550.

  ******************************************************

  புறக்­கோட்­டை­யி­லுள்ள கடை ஒன்­றுக்கு 30 – 40 வய­துக்கும் இடைப்­பட்ட இலக்ட்­றீ­சியன் தேவை. 51 – B, 1 ஆம் குறுக்­குத்­தெரு, கொழும்பு – 11.

  ******************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள பிர­சித்த பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு கட்­டட வேலை செய்­வ­தற்கு மேசன்­மாரும், கை உத­வி­யாட்­களும் தேவை. மாத சம்­பளம் 90,000/=. வாரா வாரமும் சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. வரும் நாளி­லேயே சேர்க்­கப்­ப­டு­வார்கள். 077 7008016. 

  ******************************************************

  கொழும்பு, பம்­ப­லப்­பிட்­டியில் மேசன் பாஸ், கை உத­வி­யா­ளர்கள் தேவை. உணவு தங்­கு­மிடம் வழங்­கப்­படும். T.P 077 1749663. 

  ******************************************************

  DM International Pvt (Ltd) இன் புதிய கிளை­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு. (Supervisor, HR, IT, Accounting, Cashier, Administrative & sales Executive) தகு­தி­களின் அடிப்­ப­டையில் பயிற்­சியின் போது 15,000/= – 30,000/= வரையும் பயிற்­சியின் பின் 45,000/= – 85,000/= வரை­யி­லான நிரந்­தர வரு­மா­னமும் பெறலாம். அனைத்து வச­தி­களும் இல­வசம். அனைத்து மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் O/L, A/L தகு­தி­யு­டைய இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 076 4765917/ 077 8567157/ 070 5929748/ 011 5683367. 

  ******************************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். தோட்­டப்­ப­ரா­ம­ரிப்­பாளர், சார­திமார், சமை­யற்­கா­ரர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை வேலை, House Boy, நாட் சம்­பள வேலை­யாட்கள், மேசன், பெயின்டர், Room Boys, Sales Man/ Girls, கார்மன்ட் வேலை­யாட்கள் அனைத்து வித­மான தொழில்­வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்பு கொண்டு பெற்­றுக்­கொள்­ளலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் (35,000/=- -– 40,000/=) வயது (20 – 60) கொழும்பை அண்­மித்­த­வர்கள் காலை வந்து மாலை செல்­வ­தற்­கான வாய்ப்பு உண்டு. வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். 075 9600269, 011 5234281.

  ******************************************************

  உலக நாடு­களில் பிர­சித்­தி­பெற்ற Fairmax நிறு­வ­ன­மா­னது இலங்­கை­யி­லுள்ள நுவ­ரெ­லியா, பதுளை, ஹட்டன், வெலி­மட, புஸ்­ஸல்­லாவ, பண்­டா­ர­வளை, பசறை, லுணு­கலை பிர­தே­சங்­க­ளி­லுள்ள உப­கி­ளை­க­ளுக்கு 29 வய­திற்­குட்­பட்­ட­வர்­க­ளுக்கு நிரந்­தர வேலை­வாய்ப்பு உண்டு. 077 8717776.

  ******************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள Malar hostel க்கு தங்­கி­யி­ருந்து அனைத்து வேலைகள் செய்­யக்­கூ­டிய வேலை­யாட்கள் (தமிழர்) உட­ன­டி­யாகத் தேவை. 077 7423532, 077 7999361.

  ******************************************************

  தெஹி­வளை, கர­கம்­பிட்டி புதி­தாக திறக்­கப்­பட்ட சலூன் ஒன்­றுக்கு நன்­றாக வேலை தெரிந்த பாபர் தேவை. வயது 25க்குக் கூடு­த­லாக உள்­ள­வர்கள். சம்­பளம் ஏனைய விப­ரங்­களை அறிந்து கொள்­வ­தற்கு. 077 0216985 (சிங்­களம்) 077 7423532 (தமிழ்).

  ******************************************************

  பெயிண்டர் பாஸ், ஜிப்சம் சிலின் பாஸ், அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற கொழும்பு வேலைத்­த­ளத்­திற்கு கிழமை சம்­பளம் வழங்­கப்­படும். 077 9196611.

  ******************************************************

  தனியார் நிறு­வ­னத்­திற்கு உட­னடி வேலை­வாய்ப்­புகள். Officers & Executive and Assistant Manager & Regenal  Manager போன்ற வெற்­றி­டங்­க­ளுக்கு. Tel: 077 3075681.

  ******************************************************

  நுகே­கொ­டையில் அமைந்­துள்ள புதிய இந்­தியன் சைவ உண­வ­க­மொன்­றுக்கு கீழ்­காணும் ஆட்கள் உட­ன­டி­யாகத் தேவை. வெயிட்டர்ஸ் (Waiters), Tea/ Juice (தேனீர் தயா­ரிப்­பா­ளர்கள்), Kitchen Helper (சமையல் உத­வி­யா­ளர்கள்) வயது எல்லை 25 – 40. ஆங்­கிலம், சிங்­களம், தமிழ் மொழியும் கூட அனு­ப­வ­மிக்­க­வர்கள் வர­வேற்­கத்­தக்­கது. சாப்­பாடு, தங்­கு­மிட வச­தியும் உண்டு. தொடர்பு: 077 5584520, 011 2812742.

  ******************************************************

  புத்­தாண்டை முன்­னிட்டு ஏரா­ள­மான வேலை­வாய்ப்பு. தேயிலை/ நூடில்ஸ்/ ஜேம்/ பிஸ்கட் போன்ற உற்­பத்தி தொழிற்­சா­லை­களில் லேபல்/ பெக்கிங் செய்ய ஆண்/ பெண் தேவை. வயது 16 – 50 வரை. நாள்/ கிழமை/ மாத சம்­பளம் 1,500/= – 1,800/= மாதம் 50,000/= இற்கு மேல் மற்றும் விஷேட கொடுப்­ப­ன­வுகள். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தெமட்­ட­கொட/ வத்­தளை/ கந்­தானை/ பாணந்­துறை/ பிலி­யந்­தலை/ கடு­வளை/ ஹங்­வெல்ல/ கொஸ்­கம/ அவி­சா­வளை. 077 4541195/ 076 2272053.

  ******************************************************

  வெலி­ச­றையில் அமைந்­துள்ள கட்­டு­மான வேலைத்­த­ளத்­திற்கு வேல்டிங், மேசன் வேலை­யாட்கள் தேவை. தொழி­லா­ளர்­களும் தேவை. 077 6268827. J.A.Kamardeen.

  ******************************************************

  கொழும்பு விகா­ரை­யொன்றில் வேலை செய்­வ­தற்கு நற்­பண்­புகள் உடைய 45 – 60 வய­துக்­குட்­பட்ட நம்­பிக்­கை­யான ஒருவர் தேவை. திர­விட இந்து மதத்­த­வர்க்கு முன்­னு­ரி­மை­ய­ளிக்­கப்­படும். சம்­பளம் 20,000/= தொடர்­பு­க­ளுக்கு: 076 3825081.

  ******************************************************

  தொழி­நுட்ப பரா­ம­ரிப்பு பிரிவு. 45 வய­துக்கு உட்­பட்ட கட்­டிடம் மற்றும் சுற்­றுச்­சூழல் பரா­ம­ரிப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பணி­யா­ளர்கள் தேவை. சாதா­ரண சம்­ப­ளத்­துடன் ஊழியர் சட்­டத்­துக்­கி­ணங்க மேல­திக கொடுப்­ப­ன­வுகள், காப்­பு­றுதி, ஊழியர் நிதி என்­பன வழங்­கப்­படும். மார்ச் 15 ஆம் திக­திக்கு முன் விண்­ணப்­பிக்­கவும். நிறை­வேற்று அதி­காரி, மகளிர் நட்­பு­றவு மன்றம், இல.58, ஆனந்த குமா­ர­சு­வாமி மாவத்தை, கொழும்பு – 03.

  ******************************************************

  கொழும்பில் உள்ள Hardware நிறு­வனம் ஒன்றின் களஞ்­சி­ய­சா­லைக்கு Labours தேவைப்­ப­டு­கின்­றனர். தங்­கு­மிட வச­தி­யுண்டு. உரிய ஆவ­ணங்­க­ளுடன் கீழ்­வரும் முக­வ­ரிக்கு நேரில் வரவும். 350A, Old Moor Street, Colombo – 12.

  ******************************************************

  கொழும்பில் உள்ள Hardware நிறு­வனம் ஒன்றின் களஞ்­சி­ய­சா­லைக்கு Stores Assistant (ஆண்கள்) தேவைப்­ப­டு­கின்­றனர். வய­தெல்லை (20–30) உரிய ஆவ­ணங்­க­ளுடன் கீழ்­வரும் முக­வ­ரிக்கு நேரில் வரவும். 350 A, Old Moor Street, Colombo–12.

  ******************************************************

  கட்­டட வேலைத் தளத்­திற்கு ஆட்கள் தேவை. மேசன் – 2200/=, லேபர் – 1500/=, ரிகர்ஸ் – 1600/=. தொடர்பு கொள்ள– 072 1354111.

  ******************************************************

  Grandpass ல் அமைந்­தி­ருக்கும் எமது நிறு­வ­னத்­திற்கு Stock Maintains செய்­வ­தற்கு 35 வய­துக்­கு­றைந்த பெண்கள் தேவை. ஒரு வருட அனு­பவம் பெற்­ற­வ­ரா­கவும் ஆங்­கிலம் தெரிந்­த­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். மேல­திக தக­வ­லுக்கு தொடர்பு கொள்­ளவும். Company H.R. –  077 7211727.

  ******************************************************

  தும்புத் தொழிற்­சா­லைக்கு பணி­யா­ளர்கள் தேவை. உணவு தங்­கு­மிட வச­தி­யுடன் சம்­பளம். பெண்கள் 800/=. ஆண்கள் 1200/= குளி­யாப்­பிட்டி. 077 2207150. 

  ******************************************************

  சுப்பர் மார்க்கெட் மற்றும் சிறு­வர்­க­ளுக்­கான பொருட்கள் நிறு­வ­னங்­க­ளுக்கு ஹெல்பர்ஸ் தேவை. 1650/= 1850/= 1950/= நாள், வாரச் சம்­பளம். 077 4546755, 077 9574261. 

  ******************************************************

  அனு­ப­வ­முள்ள முடி திருத்­து­னர்கள் (Hair Cutter) தேவை. மாதம் 100,000/= க்கும் மேல் வரு­மானம் பெறலாம். சம்­பளம் 50% மொரட்­டுவை. 077 9486392. 

  ******************************************************

  நிறு­வ­ன­மொன்­றிற்கு சொந்­த­மான கட்­ட­டங்­களை சரி­யான முறையில் பரா­ம­ரித்து மேற்­பார்வை செய்ய கட்­டட மேற்­பார்­வை­யாளர் தேவை. உங்­க­ளது சுய விபரக் கோவையை பின்­வரும் முக­வ­ரிக்கு அல்­லது மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். முக­வரி: P.O. Box: 07, Mount Lavinia. மின்­னஞ்சல் முக­வரி: application.agro@gmail.com 

  ******************************************************

  ஆங்­கில அறிவு உடைய Chef, Cooks, Welders, Motor Mechanics மற்றும் Diploma Engineers க்கு Australia Visa க்கு உதவி வழங்­கப்­படும். CV to: mlucas272@gmail.com Phone: 075 7874020, 077 7196278, 077 1167171.

  ******************************************************

  கல்­கி­சையில் உள்ள நிறு­வ­ன­மொன்­றிற்கு களஞ்­சிய பொறுப்­பாளர் தேவை. குறைந்­தது ஒரு­வ­ருட கால முன் அனு­பவம் இருத்தல் அவ­சியம். உங்­க­ளது சுய விப­ரக்­கோ­வையை பின்­வரும் முக­வ­ரிக்கு அல்­லது மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். முக­வரி: P.O. Box: 07, Mount Lavinia. மின்­னஞ்சல் முக­வரி: application.agro@gmail.com 

  ******************************************************

  பத்­த­ர­முல்­லையில் உள்ள ஹாட்­வெயார் ஒன்­றுக்கு தொழி­லா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 55,000/= க்கும் மேல் சம்­பளம். 077 7443933. 

  ******************************************************

  மாதச் சம்­பளம் 40,000/= – 45,000/= க்கு மேல் (நாள், கிழமை , மாதச் சம்­ப­ளத்­துடன் நிரந்­த­ர­மான வேலை­வாய்ப்பு) பிளாஸ்டிக் லேபல், களஞ்­சி­ய­சாலை, இயந்­திர உற் பிரி­வு­க­ளுக்கு வயது 18– 45 வரை­யி­லான (ஆண்/ பெண் அனு­ப­வ­முள்ள/ அற்ற இரு­பா­லாரும் உட­ன­டி­யாகத் தேவை. குழு­வா­கவோ/ நண்­பர்­களோ/ திரு­ம­ண­மா­ன­வர்­களோ, ஓர் தொழிற்­சா­லையின் கீழ் வேலை உண்டு. பிலி­யந்­தலை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் வேலை உண்டு. 070 2454629. (மிலனி) 

  ******************************************************

  உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 45,000/= க்கு மேல். மாதச் சம்­ப­ளத்­துடன் 18– 40  ஆண்/ பெண் அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்­ற­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. குழு­வா­கவோ, நண்­பர்­களோ ஓர் தொழிற்­சா­லையின் கீழ் வேலை உண்டு.  கொழும்பு. 070 2454629. (மிலனி) 

  ******************************************************

  பல­கை­க­ளுக்கு இணை­யான நிர்­மா­ணிப்பு நட­வ­டிக்கை பயிற்சி பெறு­வ­தற்கு O/L வரை கற்ற 20 வய­துக்கும் குறைந்த ஆண் ஒருவர் பன்­னிப்­பிட்­டிய வேலைத்­த­ளத்­திற்கு தேவை. 077 2143030. 

  ******************************************************

  எமது ஏற்­று­மதி நிறு­வ­னத்­திற்கு வேலை ஆட்கள் தேவை. வயது 18– 50 வரை. Q/C, Supervisor, Cashier, Accounts Assistant மேலும் லேபல்/ பெக்கிங் வேலை­வாய்ப்பு உள்­ளது. வத்­தளை, ஜா–எல, கந்­தானை, கட்­டு­நா­யக்க, கொழும்பு, தொடர்­பு­க­ளுக்கு: 076 4396553, 077 6853158. 

  ******************************************************

  கோழிப் பண்ணை ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய வேலையாள் தேவை. விப­ரங்­க­ளுக்கு அழைக்க: 077 4064055. 

  ******************************************************

  077 4572917, 077 5697688. முன்­னணி நிதி கம்­ப­னிக்கு 18– 55 வய­தான கம்­பி­யூட்டர்/ கிளார்க்/ புக்­கீப்பர்/ மாக்­கெட்டிங்/ சுப்­ப­வைசர் கொழும்பு, கண்டி, நுவ­ரெ­லியா, பதுளை, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, யாழ்ப்­பாணம், வவு­னியா, இரத்­தி­ன­புரி, மன்னார், புத்­தளம் பகு­தி­களில் பயி­லு­னர்­க­ளுக்கு சம்­பளம் 35,000/= ரூபா அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு 45,000/=– 65,000/= உணவு, அலவென்ஸ் 7500/=. டிரைவர்ஸ் அலவன்ஸ் 45,000/=. 

  ******************************************************

  077 0673935, 076 6760024. வெளி­நாட்டு ஏற்­று­மதி கம்­ப­னி­யொன்­றுக்கு ஸ்டோர் உத­வி­யாளர் தேவை. கடி­ன­மாக வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்க: Day 2700/=, Night 3200/=, பெக்கிங் பிரி­வுக்கு 1800/= நாள் சம்­பளம்.   

  ******************************************************

  எமது உற்­பத்­திச்­சா­லைக்கு 18–50 ஆண் உத­வி­யாட்கள் தேவை. தங்­கு­மிடம் மற்றும் பகல் உணவு இல­வசம். மேல­திக நேர கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 40000/= நிலை­யான வேலை. ஐஸ் கீப் கம்­பனி. இல. 9, புதிய  வீதி, ஹுணுப்­பிட்­டிய, வத்­தளை. 077 6819009, 072 4794225.

  ******************************************************

  076 3740753 அரச அங்­கீ­காரம் பெற்ற உள்­ளக தாதியர் சேவை நிறு­வ­னத்­திற்கு தாதியர் பயிற்­சியை முடித்த அல்­லது அனு­ப­வ­முள்ள 20–45 வய­துக்­கி­டைப்­பட்­டவர். சம்­பளம் 35000/=–55000/= அனு­ப­வத்­திற்கு ஏற்ப சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மிடம், சீருடை, உணவு இல­வசம்.

  ******************************************************

  கல்­வி­ய­றி­வுள்ள/ அற்ற ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும். அல்லி பப்­படம், பிஸ்கட், தேங்­காய்­பால்மா போன்ற கம்­ப­னி­களில் வேலை­வாய்ப்பு. 35000/=–45000/= க்கும் மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 17–45 வரை. 076 7015219.

  ******************************************************

  2020-03-11 16:18:46

  பொது­வான வேலை­வாய்ப்பு 08.03.2020