• விற்­ப­னை­யாளர் 08.03.2020

  நுவ­ரெ­லியா நக­ரி­லுள்ள பிர­பல ஜவுளி மாளி­கைக்கு சேல்ஸ்மேன் (Salesman) தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3607463. 

  ******************************************************

  ஆண்/ பெண் பணி­யா­ளர்கள் தேவை. 2 வாரத்­திற்­கொ­ரு­முறை சம்­பளம். 40,000 ஐ எட்­டிய சம்­பளம். கொட்­டாவை, இரத்­ம­லா­னையில் இலக்ட்­றோனிக், பொலித்தீன் பொதிகள், வயது 18– 50 வரை. உணவு, 200/= தங்­கு­மிடம் இல­வசம். 5 பேர்­களை கூட்­டிக்­கொண்டு வரு­ப­வர்­க­ளுக்கு 7,500/= வழங்­கப்­படும். சிங்­களம் தெரிந்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். பணி­யா­ளர்­களை வழங்­கு­ப­வர்கள் வீட்­டி­லி­ருந்­த­வாறே 75,000/= பெற்றுக் கொள்ள முடியும். 077 7859697, 077 9442057. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள Saree கடைக்கு சாரி விற்­ப­னையில் நல்ல அனு­பவம் உள்ள விற்­ப­னை­யாளர் (Salesman) ஒருவர் தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன் நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 077 7519503.

  ******************************************************

  வடக்கு மற்றும் தென் மாகா­ணங்­களில் தரையில் பதிக்கும் கற்­க­ளுக்­கான பிளாஸ்டிக் அச்சு (இன்­டலொக் அச்சு) விநி­யோகம் செய்­வ­தற்­கான விற்­பனை முகவர் உட­ன­டி­யாகத் தேவை. 071 4143657. 

  ******************************************************

  கொழும்பில் இயங்­கி­வரும் பிர­பல நகை கடைக்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. வயது 20 – 35 வரை­யுள்ள ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். கணினி அறி­வுள்­ள­வர்கள் மற்றும் வாகன ஓட்­டு­னர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் மற்றும் ஏனைய விட­யங்­க­ளுக்கு நேரில் தொடர்பு கொள்­ளவும். நியூ அர்ச்­சனா & ஜுவலர்ஸ் 106, செட்­டியார் தெரு, கொழும்பு– 11. 077 9799708. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, ரோஹினி வீதிக்கு அரு­கா­மையில் உள்ள Fancy கடைக்கு அனு­ப­வ­முள்ள Salesman, Sales Girls தேவை. உடன் தொடர்பு கொள்­ளவும். 077 2225122, 011 2553111. 

  ******************************************************

  For a well reputed tiles Sanitary ware showroom in Colombo –12. Age 30– 45 Should be fluent in Sinhala. Minimum two years Sales Experience should be from Colombo or Suburbs’ Email: CV to mirshadajward@gmail.com 077 7558876. 

  ******************************************************

  லக்ஸ்ரீ நகை அடகு நிறு­வனம் மற்றும் ஜுவ­ல­ரிக்கு பெண் விற்­பனைப் பிர­தி­நி­திகள் தேவை. சம்­பளம் 20,000/= தொடர்­புக்கு: 072 4171713. இல 500, மாதம்­பிட்­டிய வீதி, கொழும்பு–14.

  ********************************************************

  2020-03-10 16:58:40

  விற்­ப­னை­யாளர் 08.03.2020