• வாடகைக்கு / குத்தகைக்கு தேவை 16.02.2020

  Wellawatta or Bambalapity, Kollupity இல் 2 or 3  Rooms வீடு வாட­கைக்கு தேவை. தரகர் வேண்டாம். 077 5437846.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் தனியார் வங்கி ஒன்றில் தொழில் புரியும் பெண் பிள்­ளைக்கு பாது­காப்­பான சூழலில்  வெள்­ள­வத்­தையில் குளியல் அறை­யுடன் இணைந்த அறை ஒன்று தேவைப்­ப­டு­கின்­றது. சமைக்கக் கூடிய வச­திகள் இருந்தால் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு கிழமை நாட்­களில் மட்டும். 077 7357677 (தகப்பன்) 

  ******************************************************

  உங்கள் கடை­க­ளிலோ அல்­லது  கொமி­னி­கே­ஷன்­க­ளிலோ Mobile Phone Reparing செய்­வ­தற்கு இடம் தேவை. நாள், மாத அடிப்­ப­டையில் வாடகை வழங்­கப்­படும். 077 7600643.

  ******************************************************

  வெள்­ள­வத்தை பம்­ப­லப்­பிட்டி 1 Bedroom, Apartment தள­பா­டங்­க­ளுடன் அல்­லது தள­பா­டங்கள் இல்­லாமல் உட­ன­டி­யாக 3 மாதங்­க­ளுக்கு வாட­கைக்குத் தேவைப் படு­கி­றது. தொடர்பு 077 4463321.

  ******************************************************

  மூவர் கொண்ட இந்து குடும்­பத்­திற்கு கொழும்பு – 6 மற்றும் கொழும்பு – 4 மூன்று அறை கொண்ட வீடு வாட­கைக்கு தேவை. தொடர்பு 077 8870340 (தர­கர்கள் வேண்டாம்) . 

  ******************************************************

  கொழும்பில் படித்­துக்­கொண்­டி­ருக்கும் மற்றும் வேலை பார்க்கும் இரு ஆண் நபர்­க­ளுக்கு வெள்­ள­வத்தை மற்றும் அண்­டிய சூழலில் அள­வான வாட­கைக்கு அறை தேவை­யாக உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு 077 1825861.

  ******************************************************

  பிர­பல நிறு­வ­ன­மொன்­றிற்கு பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வளை போன்ற இடப்­ப­கு­தி­களில் வாகன தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய காரி­யா­ல­யத்­திற்­கான கட்­டடம் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்பு– 071 4114995.

  ******************************************************

  பொரளை, நார­ஹேன்­பிட்­டியில் 3 or 2 அறை­க­ளுடன் Scooty வைக்­கக்­கூ­டிய வீடு வாட­கைக்குத் தேவை. (தரை or Lift or 1 ஆம் மாடி உள்ள வீடு) 077 8455833.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு Town க்கு சமீ­ப­மாக ஒருவர் தங்­கக்­கூ­டிய சகல வச­தி­க­ளுடன் அறை (Room) அல்­லது சிறிய Annex தேவை. தொடர்­புக்கு: 077 6654032.

  ******************************************************

  வங்­கி­யா­ள­ருக்கு கொழும்பு – 13 (கொட்­டாஞ்­சேனை, கொழும்பு கொச்­சிக்­கடை) டாம் வீதி, ஓல்ட் மூர் வீதி போன்ற பகு­தி­களில் ஆகக்­கூ­டி­யது 8000/=. (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) உட்­பட்ட இணைந்த குளி­ய­ல­றை­யு­ட­னான அறை தேவை. 076 7214875.

  ******************************************************

  வெள்­ள­வத்தை/ தெஹி­வ­ளையில் 1 Room, 1 Hall, Kitchen, Bathroom, A/C வச­தி­யுடன் ஒரு நப­ருக்கு 400/500 சதுர அடி­க­ளுடன் வீடு 25000/= வாட­கைக்கு தேவை. கடற்­கரைப் பக்கம் விரும்­பத்­தக்­கது. (தரகர் தொடர்பு கொள்­ளலாம். அரை மாத கமிஷன் வழங்­கப்­படும்) 077 7061083.

  ******************************************************

  கொழும்பு – 03, 04, 05 இடங்­களில் சிறிய குடும்­பத்­திற்கு கார் பார்க் வச­தி­யுடன் வீடு வாட­கைக்குத் தேவை. வாடகை 40000/= – 60000/= வரை. 077 7307790.

  ******************************************************

  2020-02-18 15:53:58

  வாடகைக்கு / குத்தகைக்கு தேவை 16.02.2020