• தேவை 16.02.2020

  Kingston College International Mutwal, Wellawatte, Mount Lavinia மூன்று கிளை­க­ளிலும் Trainee Teachers, Graduate Teachers தேவை. மற்றும் இங்கு Nursery –London A/L வரை (Cambridge Syllabus) கற்­பிக்­கப்­படும். மாண­வர்­க­ளுக்­கான Admissions வழங்­கப்­படும். உடனே விண்­ணப்­பிக்­கவும். 84, Delasalle Road, Colombo– 15. Tel: 077 7268279, 076 5617661. Mail: Kingstoncollege15@gmail.com 

  **************************************************

  தரம் 6 முதல் A/L வரை ஆங்­கில மொழி மூல பாடங்­களை கற்­பிப்­ப­தற்கு பயி­லுனர் ஆசி­ரி­யர்கள் தேவை. விப­ரங்­க­ளுக்கு தொடர்பு: 077 5993886.

  **************************************************

  தெஹி­வளை அடுக்கு மாடி வேலைத்­த­ளத்­திற்கு அனு­ப­வ­முள்ள பெயின்டர், டைல்ஸ் மேசன், வேலை­யாட்கள் தேவை. தகுந்த சம்­பளம், தங்­கு­மிட வசதி உண்டு. 077 3114948, 077 3872381.

  **************************************************

  கோயிலில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு கணக்­கா­ளரும் உத­வி­யா­ள­ரு­மான ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஸ்ணா காரி­யா­லயம். 171, புதிய செட்­டித்­தெரு, கொழும்பு– 13. T.P: 011 2433325.

  **************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல மருத்­துவ நிலையம் ஒன்­றிற்கு பயி­லுனர் Medical Centre Assistant, Nursing Assistant & Drug Manufacturing Assistant ஆகியோர் உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்­றனர். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். பெண்கள் மாத்­திரம் விண்­ணப்­பிக்­கவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7878683.

  **************************************************

  Air Voice International Pvt Ltd நிறு­வன அலு­வ­ல­கத்­திற்கு WagonR, KDH, Alto மற்றும் ஏனைய வாக­னங்கள் உட­ன­டி­யாகத் தேவை. 077 5233053, 071 7146111. Moratuwa.

  **************************************************

  கொழும்பின் கிளாரட் உயர்­கல்வி நிறு­வ­னத்தில் பயிற்சி பெற்று ஆங்­கில ஆசி­ரி­யர்­க­ளாக தொழில் புரி­யக்­கூ­டிய A/L, O/L படித்த பெண்கள் இலங்­கையின் சகல பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் தேவை. பயிற்­சி­காலம் 6 மாதங்கள். (500 மணித்­தி­யா­லங்கள்) ஆங்­கி­லமும், உள­வி­யலும் கற்­பிக்­கப்­படும். பயிற்­சியின் முடிவில் Dip. In Teaching English Language, Cer. in General Psychology இரண்டு சான்­றி­தழ்கள் வழங்­கப்­படும். தொழில்­வாய்ப்பு எமது நிறு­வ­னத்தின் ஊடாக அவ­ரவர் சொந்த பிர­தே­சங்­களில் வழங்­கப்­படும். மேலும் விப­ரங்­க­ளுக்கு விண்­ணப்­பிக்­கவும். Claret Institute. 582, Aluthmawatha Road, Colombo – 15. Saintclaret@gmail.com

  **************************************************

  பெயின்ட் உற்­பத்தி நிறு­வ­னத்தில் வேலை செய்­வ­தற்கு (Office Staff) தேவை. (Female) 25 வய­திற்கு உட்­பட்­ட­வர்­க­ளா­கவும் வத்­தளைப் பிர­தே­சத்தை அண்­டி­ய­வர்­க­ளா­கவும் இருப்­ப­வர்கள் விரும்­பப்­ப­டு­வார்கள். மேலும் G.C.E. O/L, A/L கல்வித் தகை­மையும், Computer அறி­வு­டை­ய­வ­ரா­கவும் இருத்தல் அவ­சியம். Berlux Paints (Pvt) Ltd, 20A, Bandaranayaka Mawatha, Mahabage, Ragama. 011 2952595/ 011 2960970.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் Pharmacy இற்கு பொறுப்­பான Sales Staff தேவை. இரவு 10.30 வரை வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்­க­ளுக்கு (ஆண்/ பெண்) முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்பு: 382, Galle Road, Colombo – 06. T.P: 077 3013774.

  **************************************************

  கல்வி நிறு­வ­னத்­திற்கு பகுதி நேர நிர்­வாக அலு­வ­லக உத­வி­யா­ளர்கள் தேவை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். Vivekam Education Center, 62, Kotahena Street, Colombo –13. Tel. 077 4107525. 

  **************************************************

  NCL கல்வி நிறு­வ­னத்தில் IELTS, English, Business Studies, Accounting, Economics, Chemistry, Physics, Maths, Biology, Logic (edexcel/ Cambridge) and French, German, Deutsch, Tamil, Sinhala, Japanese, Korean Languages கற்­பிக்கும் அனு­ப­வ­மிக்க ஆசி­ரி­யர்கள் தேவை. மேல­திக தொடர்­புக்கு: NCL, Phone – 077 3547049.

  **************************************************

  கொழும்பில் இயங்கும் மெடிக்கல் சென்­ட­ருக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற தாதி (Nurse) ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­புக்கு: Colombo Medical Centre, 138. Layards Broadway, Colombo–14. 077 2682212, 071 8113355, 077 6749313.

  **************************************************

  கண்டி மற்றும் கடு­கஸ்­தோட்­டையில் அமைந்­துள்ள பிர­பல Harcourts Pharmacy Pvt Ltd க்கு ஆண் Assistant Pharmacist தேவை. தொடர்­புக்கு: 077 3484055, 077 5352178.

  **************************************************

  076 3740753 அர­சினால் பதிவு செய்­யப்­பட்­டுள்ள வீட்டுத் தாதிமார் சேவை நிலை­யத்­திற்கு பாட­நெ­றியை மேற்­கொண்ட அல்­லது நோயா­ளர்­களை பரா­ம­ரிப்­பதில் அனு­ப­வ­முள்ள 20–45 வய­துக்கு உட்­பட்­ட­வர்கள் தேவை. சம்­பளம் 35000/=– 55000/= வரை. உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம்.

  **************************************************

  மாத்­த­ளையில் அமைந்­துள்ள காட்­சி­யறை ஒன்­றிற்கு பெண் ஒருவர் தேவை. சிங்­கள மொழி பேசத் தெரிந்­தவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 9756100. 

  **************************************************

  முதி­யோ­ருக்­கான தங்­கு­மிட வசதி கல்­கி­சையில் ஆகக்­கூ­டி­யது ஏழு பேர் மட்டும் தங்­கி­யி­ருக்­கக்­கூ­டிய பிரத்­தி­யே­க­மான விடுதி அமைப்­பி­லா­னது. Especially for Ladies those who Concern about Privacy and Peace. 076 5409789, 071 6286612.

  **************************************************

  Ready Made Trouser தைக்­கத்­தெ­ரிந்த ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. Sub Order கொடுக்­கப்­படும். ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. 077 3583357.

  **************************************************

  Plastic Till Beading கிலோ கணக்­குக்கு விலைக்கு வாங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு– 077 7152513.

  **************************************************

  கொழும்பில் இயங்கி வரும் வைத்­தி­ய­சாலை ஒன்றில் பணி­யாற்ற லெப் டெக்­னி­ஷி­யன்கள் தேவை. தகு­தியும் அனு­ப­வமும் உள்­ள­வர்கள் அழைக்­கவும். 075 5671219. 

  **************************************************

  No. 20, Penniquick Lane இல் Colombo – 6 வகுப்­ப­றை­யாக Group Classes உப­யோ­கிக்க ஆசி­ரி­யரும் மாண­வர்­களும் தேவை. Tel. 011 2361239, 077 6006439. 

  **************************************************

  கல்­கி­சை­யி­லுள்ள முதியோர் இல்­லத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு பெண் தாதி உத­வி­யாளர்/ பரா­ம­ரிப்­பாளர் தேவை. தொடர்பு: 071 6286612, 076 5409789.

  **************************************************

  2020-02-18 15:52:41

  தேவை 16.02.2020