• பொது வேலை­வாய்ப்பு 16.02.2020

  கொழும்­பி­லுள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு வேலை உத­வி­யாட்கள் தேவை. (Helpers) கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 077 3600560. 59, Jayantha Mallimarachi Mawatha, Colombo –14.

  ******************************************************

  கொழும்­பி­லுள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு வேலை செய்ய உத­வி­யாட்கள் தேவை. (Helpers) கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். No.136, Francewatha Lane, Mattakuliya, Colombo – 15. Mobile: 077 3476519, 077 3600558.

  ******************************************************

  கொழும்பில் அமைந்­தி­ருக்கும் ஹாட்­வெயார் ஒன்­றிற்கு பாரம் ஏற்றி, இறக்கக் கூடிய ஊழி­யர்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 9797790, 071 5345051. 

  ******************************************************

  மரக்­கறி விவ­சா­யத்தில் அனு­பவம் உடையோர் இன்னும் பல பேர் உட­ன­டி­யாக தேவை. Tractor இல் உழுதல் Motor cycle ஒட்டத் தெரி­யு­மாயின் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வசதி உண்டு. கிழ­மையில் ஒரு நாள் விடு­முறை. வெளி­நாட்டோர் நிறு­வனம் தொடர்­புக்கு: Manager 011 5299232 மாலை 7.00 க்கு பின்பு Mahamedawachchiya Estate, Kudamedawachchiya, Karuwalagaswewa. Post

  ******************************************************

  கொழும்பு, புறக்­கோட்­டையில் இலக்கம் 121, 5 ஆம் குறுக்கு தெருவில் அமைந்­துள்ள மொத்த வியா­பார நிலையம் ஒன்­றுக்கு அனு­பவம் உள்ள Accountant, Computers Operators, Sales men ஆகிய வேலை­க­ளுக்கு உட­னடி வேலை­வாய்ப்பு உண்டு. தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. வயது 25– 45 இடைப்­பட்­ட­வர்கள் நேரில் வரவும். உணவு, தங்­கு­மிடம் வச­திகள் உண்டு. 

  ******************************************************

  பேலி­ய­கொ­டையில் அமைந்­துள்ள ஆடை உற்­பத்தி உப­க­ரண களஞ்­சி­ய­சா­லைக்கு (Ware house) ஆண்கள் உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்­றனர். பாரம் தூக்கக் கூடி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வசதி தரப்­படும். Tel. 075 5013668. 

  ******************************************************

  கொழும்பு – 13 இல், உள்ள கொச்­சிக்காய் மில்­லுக்கு மிளகாய் அரைக்க, அரி­சிமா அரைக்க,  அவித்­தமா தயா­ரிக்க தெரிந்த தமிழ் பாஸ்மார் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 075 4918984.

  ******************************************************

  Colombo இல் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கு எவ்­வித கட்­ட­ண­மின்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளது. (8 – 5 House Maid) Driver, Cook, Room boy, House Boy, ஹோட்டல் வேலை­யாட்கள், Attendants, Gardeners இவ்­வ­னைத்து வேலை­வாய்ப்­பு­களை உட­ன­டி­யாக பெற்றுக் கொள்­ளலாம். சம்­பளம் 20,000/= – 45,000/= தொடர்பு: R.K.Vijaya Service, Wellawatte. Tel: 011 4386781, 077 8284674 Kavin.

  ******************************************************

  தென்னை, மரக்­கறி மற்றும் சேனைப் பயிர்ச்­செய்கை தெரிந்த மது­பானம், சிகரட் பாவ­னை­யில்­லாத விவ­சாயி ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் மாதாந்தம் 20,000/=. தொ.பே: 077 1800698.

  ******************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/பெண் 18–50 (லேபல்/ பெக்கிங்) O/L, A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­க­மிடம். சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு : 077 4569222, 076 4802952, 076 7604488. Negombo Road, Wattala.....

  ******************************************************

  பிர­பல தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு 50 மட்டும் உள்­ளதால் ஐஸ்­கிரீம், யோகட், பிஸ்கட் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் (18–45) மாதாந்த சம்­பளம் (35,000/= –  45,000/=) நாட் சம்­பளம் (1300) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. அழைக்­கவும் 076 7604713, 076 6780902, 076 7605385.

  ******************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18–45 இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம் மதிய போஷணம் இல­வ­ச­மாக. மேல­திக கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35,000/= – 45,000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா. Icecream. இல 85. கொழும்பு வீதி வத்­தளை. 076 6567150, 076 3531883, 076 6781992.

  ******************************************************

  உணவு தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/= நாள், கிழமை, மாதம் 36,500/= – 45,000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங், லேபல் இரு­பா­ல­ருக்கும். (18–45) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்பு கொள்­ளவும். 076 3532929, 076 6780664, 076 7604938.

  ******************************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= இரு­பா­ல­ருக்கும் 18–50 நாள், கிழமை மாத அடிப்­ப­டையில் நாள் 1200/= – 1750/= உணவு தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிளும் அழைக்­கவும். அனு­பவம் தேவை இல்லை. 077 0232130, 076 7603998, 076 3531556.

  ******************************************************

  286/23, நீர்­கொ­ழும்பு வீதி, பேலி­ய­கொ­டையில் அமைந்­துள்ள சுமேத சைலன்சர் நிறு­வ­னத்­துக்கு சைலன்சர் செய்தல் மற்றும் வேல்டிங் வேலைகள் செய்யத் தெரிந்த பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஊழி­யர்கள் தேவை. 076 3526403, 071 9630040) உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் இல­வசம். 

  ******************************************************

  Ayurveda Spa (Registered) பெண்கள் தேவை. 18–38 வரை. அனு­பவம் தேவை­யில்லை. 5 Star Hotel Branch இல் மாதம் 125,000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.  075 5744674.

  ******************************************************

  ஜேம், பிஸ்கட், யோகட், தேயிலை, கோழி இறைச்சி போன்ற உற்­பத்தி தொழிற்­சா­லை­களில் லேபள் பெகிங் செய்ய ஆண்/பெண் தேவை. வயது 17–50 நாள், கிழமை மாத சம்­ப­ள­மாக பெறலாம் மாதம் 50000 வரை உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 4541195.

  ******************************************************

  பொட்டி பாணும், Helper உம் தேவை.இடம் ராஜ­கி­ரிய. தொடர்­பு­க­ளுக்கு 075 0608952 தமிழ், 075 8703035 சிங்­களம். 

  ******************************************************

  நாளொன்­றுக்கு 1200 – 1800 மேல் மாதத்­திற்கு 48,000/= மேல் சம்­பளம் பெறலாம் ஜேம்/பிஸ்கட்/ சொசேஜஸ், தண்ணீர் போத்தல்/ டிப்டிப்/ குளிர்­பானம்/ தரை­வி­ரிப்பு/ மெத்தை/ பெயிண்ட்/ பிளாஸ்டிக்/ பொலித்தீன்/ செருப்பு போன்ற பிர­ப­ல­தொ­ழிற்­சா­லைக்கு லேபல்/பெக்கிங்/ உற்­பத்தி பிரி­வு­க­ளுக்கு ஆட்கள் தேவை. வயது 17–50 அனு­ப­வ­முள்ள/அற்ற ஆண்/பெண் இரு­பா­லரும் உட­ன­டி­யாக தேவை.  நண்­பர்­களோ/குழு­வா­கவோ/ தம்­ப­தி­யி­னரோ விண்­ணப்­பிக்­கலாம். உணவு/ தங்­கு­மிடம் வச­திகள் செய்து கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு 077 4697739.

  ******************************************************

  தெஹி­ளை­யி­லுள்ள malar Hostel க்கு தங்­கி­யி­ருந்து அனைத்து வேலைகள்  செய்­யக்­கூ­டிய  வேலை­யாட்கள். (தமிழர்) உட­ன­டி­யாகத் தேவை. 077 7423532/ 077  7999361.

  ******************************************************

  விமான நிலையம் மற்றும் துறை­முக, தனியார் பிரி­வு­களில்  வேலை­வாய்ப்பு. கேட்ரிங், பெல்ட், உண­வகம், லொன்ட்ரி, கிளினிங், திருத்தற் பிரி­வு­களில் வயது  18 – 45 வரை­யி­லான ஆண் / பெண்  அனு­ப­வ­முள்ள / அற்­ற­வர்கள்  விண்­ணப்­பிக்­கலாம். சம்­பளம் 40,000/= – 65,000/= மேல் பெற­மு­டியும். உணவு, தங்­கு­மிட வச­திகள் செய்து கொடுக்­கப்­படும். (முக்­கி­ய­மாக சிங்­களம் குறைந்த பட்சம் கதைக்க தெரிந்­தி­ருக்க வேண்டும்).  மேல­திக தக­வல்­க­ளுக்கு 077  4697739.

  ******************************************************

  நாளொன்­றுக்கு 1000 – 1800 சம்­ப­ளத்தில் (நாள்/ வாரம் /மாதம்) கொழும்பு, மஹ­ர­கம, நாரா­ஹேன்­பிட்ட, வத்­தளை, பேலி­யா­கொட, கொட்­டாஞ்­சேனை, மட்­டக்­குளி, நீர்­கொ­ழும்பு, கடு­வலை, பிலி­யந்­தலை இன்றும் பல பிர­தே­சங்­க­ளி­லுள்ள குளிர்­பானம், பிஸ்கட், ஜேம், சோயாமீட், நூடில்ஸ், பிளாஸ்டிக் ஆகிய தொழிற்­சாலை களில் லேபல்/ பொதி­யிடல்/ இயந்­திர  உற்­பத்தி போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. குழு­வா­கவோ தம்­ப­தி­யா­கவோ வய­தெல்லை 17 –50 தங்­கு­மிடம்  / உணவு வச­தி­செய்து கொடுக்­கப்­படும். 077 5052239.

  ******************************************************

  நாளொன்­றுக்கு 1600 – 1700 க்கு மேல் மாதம் 46000/= நாள் கிழமை மாதச்­சம்­ப­ள­மாக பெறலாம். ஜேம், நூடில்ஸ், பிஸ்கட், குளிர்­பானம், தேயிலை, சொசேஜஸ், பொலித்தீன், பிளாஸ்டிக்  போன்ற நிறு­வ­னங்­களில் லேபல் / பெக்கிங். ஆண் / பெண் தேவை. (கணவன் / மனைவி) வயது 17 – 48 வரை. நூகே­கொடை, நாரா­ஹேன்­பிட்ட, இரா­ஜ­கி­ரிய, கடு­வலை, ஹோமா­கம, கொட்­டாவ, நிட்­டம்­புவ, நீர்­கொ­ழும்பு, பாணந்­துறை, பிலி­யந்­தலை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 9913796.

  ******************************************************

  பிலி­யந்­த­லை­யி­லுள்ள தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள். மேற்­பார்­வை­யா­ளர்கள், வெல்டர்ஸ், Fork Lift இயக்­கு­னர்கள், இலத்­தி­ர­னியல், பொறி­யி­ய­லா­ளர்கள் தேவை. சம்­பளம் 50000-/-= முதல்  80000/= வரை வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி செய்­து­தர முடியும். 076 9454987. 

  ******************************************************

  பாசிக்­குடா சொகுசு நிசோர்ட் ஒன்­றுக்கு  அனு­ப­வ­முள்ள செப்மார் (Chef) (Hot Range – Cold Range) பேஸ்ட்றி (Butchery) உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன்,  சேர்விஸ் சார்ஜ். அடிப்­படை சம்­ப­ளத்­துடன் சேர்க்­கப்­படும். விரும்­பு­ப­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 077 9680236.

  ******************************************************

  ‘பிங்க் பேபி சொய்ஸ்’ நிறு­வ­னத்­திற்கு பெண்கள் தேவை. சம்­பளம் 18,000/= உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 031 2235090/ 077 6609731.

  ******************************************************

  கம்­பனி களஞ்­சியப் பிரி­விற்கு பெக்கிங் , ஹெல்பர்ஸ் தேவை. 1550/=, 1750/= நாள், வாரச் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 4546755/ 077 4546584. 

  ******************************************************

  பஜாஜ் மோட்டார் சைக்கிள் சேர்விஸ் நிலை­யத்­திற்கு பணி­யாட்கள் தேவை. 

  077 3552356/ 071 5308408.

  ******************************************************

  ஹோமா­க­மையில் உள்ள சோபா செட்­டுக்கள் தயா­ரிக்கும் நிறு­வ­னத்­திற்கு குஷன் வேலைகள் தெரிந்த அல்­லது பயிற்சிப் பெற விரும்­பு­வர்கள் தேவை. சிங்­களம் தெரிந்த ஆண்கள். தங்­கு­மிட வசதி உண்டு. 077 1882074.

  ******************************************************

  தும்பு தொழிற்­சா­லைக்கு தொழி­லா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். 8 மணி நேர சேவை. சம்­பளம் 1200/= கிராம அலு­வலர் சான்­றிதழ் மற்றும் தே.அடை­யாள அட்­டை­யுடன் நேரில் வரவும். 076 3308987/ 077 2530015.

  ******************************************************

  பிலி­யந்­தலை மட­பாத்­தையில் உள்ள சுற்­று­லாத்­துறை ஹோட்டல் ஒன்றில் பின்­வரும் வெற்­றி­டங்கள் உள்­ளன.  சர­ள­மான ஆங்­கில அறி­வுடன் கூடிய கன­ரக வாகன சார­திகள், ஸ்டுவர்ட் (பயிற்­சி­யுள்­ள­வர்கள்) அறைகள் திருத்­து­ப­வர்கள் (பயிற்­சி­யுள்ள) , உத­வி­யா­ளர்கள் மேசன்மார் ஆகியோர் தேவை. 076 5578621/ 076 7306007.

  ******************************************************

  பகு­தி­நேர வேலை­வாய்ப்பு  பெண்­ம­ணி­க­ளுக்­காக இலங்­கையில் எப்­பா­கத்தில் இருந்தும், வீட்டில் இருந்­த­வாறே மாதம் ஒன்­றுக்கு ரூ 10,000/= முதல் 30,000/= வரை. சம்­பா­திக்க அரிய வாய்ப்பு. Mobile Heelee. 077 3383268 கொழும்பு. 

  ******************************************************

  பன்­ன­ல­விற்கு அண்­மையில் உள்ள 10 ஏக்கர் தோட்­டத்தைப் பரா­ம­ரிப்­ப­தற்­காக 60 வய­துக்கும் குறைந்த தேகா­ரோக்­கி­ய­மான தம்­ப­தி­யினர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 3720737/ 071 3531522. 

  ******************************************************

  விவ­சாய அனு­ப­வ­முள்ள குடும்பம் அல்­லது ஆண் ஒருவர் தேவை. தங்­கு­மிடம் உண்டு. சம்­பளம் 35,000/=. 077 1166139/ 077 8024332.

  ******************************************************

  ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்சி பெற்ற பயிற்சி அற்ற18 –28 வய­திற்கு உட்­பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். தொடர்பு: 070 3301963.

  ******************************************************

  தென்­னம்­மட்டை தொழிற்­சா­லைக்கும், கோழிப்­பண்ணை ஒன்­றிற்கும் வேலை ஆட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 4318615, 077 9880047.

  ******************************************************

  பிலி­யந்­தலை, கொட்­டாவை, கிளவுஸ், சோபா, பிளாஸ்டிக் தொழிற்­சா­லை­க­ளுக்கு ஆண், பெண் பணி­யா­ளர்கள் தேவை. நாட் சம்­பளம். இரவு 1285/= பகல் நேரம் 960/=. தங்­கு­மிடம் இல­வசம். உணவு மூன்று நேரமும் ரூபா 200. சிங்­களம் தெரிந்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 3 பேர்கள் வருகை தரு­வ­தானால் ரூபா 7500 உடனே தரப்­படும். 077 4942262, 077 7653550.

  ******************************************************

  பிலி­யந்­தலை, இரத்­ம­லானை, பனா­கொட, கொட்­டாவ பிர­தே­சங்­களில் முதல்­தர மூன்று தொழிற்­சா­லை­க­ளுக்கு ஆண்/ பெண் தேவை. நாளொன்­றுக்­கான சம்­பளம் 1500/=. தங்­கு­மிடம் இல­வசம். நாளொன்­றுக்கு உணவு 200/=. விடு­முறை நாட்­களில் வேலை செய்­வ­தானால் ரூபா 2500. வய­தெல்லை 18 – 50. சிங்­களம் தெரிந்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 3 பேர்­களை அழைத்து வரு­ப­வர்­க­ளுக்கு ரூபா 3000 வழங்­கப்­படும். வேலை­யாட்­களை தரு­விப்­ப­வர்­க­ளுக்கு ரூபா 50000 வழங்­கப்­படும். 077 7859697/ 077 9442057/ 077 7071138.

  ******************************************************

  பெண் காசாளர் தேவை. 51–B, 1 ஆம் குறுக்­குத்­தெரு, கொழும்பு – 11. 

  ******************************************************

  தெஹி­வ­ளையில் பிர­ப­ல­மான Azmeedias நிறு­வ­ன­மொன்­றுக்கு *Assistant Manager, *Cashier, * Sales Girls 25 வயது வரை­யுள்ள பெண்­க­ளுக்கு சம்­பளம் 25,000/=– 30,000/= 077 5666601. அழ­கிய பெண்­களும், திற­மை­யா­ன­வர்­களும்.

  ******************************************************
  சில்­லறை மற்றும் முட்டை கடைக்கு அனு­பவம் உள்ள ஒருவர் தேவை. முச்­சக்­கர வண்டி அனு­ம­திப்­பத்­தி­ரம உள்­ளவர் விரும்­பப்­ப­டுவர். Tel. 077 6204566, 077 1918973. 

  ******************************************************

  No. 29, Dam Street, Colombo 12 இல் அமைந்­துள்ள மொத்த, சில்­லறை வியா­பார ஸ்தாப­னத்­திற்கு வேலை­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 2321628. 

  ******************************************************

  கொழும்பு– 13 இல், இயங்கும் பிர­பல இறக்­கு­மதி நிறு­வனம் ஒன்­றிற்கு கணனி, கணக்­கியல் துறையில் அனு­பவம் உள்ள பெண் பிள்­ளைகள் தேவை. கீழ் கண்ட தொலை­பேசி இலக்­கத்­திற்கு தொடர்பு கொண்டு விண்­ணப்­பிக்­கவும். 077 6668739. இல. 11, கிரீன் லேன், கொழும்பு– 13.

  ******************************************************

  G.C.E. O/L செய்த 18– 21 வய­திற்­குட்­பட்ட ஆண் ஒருவர் நகைக்­கடை ஆபீ­சுக்கு தேவைப்­ப­டு­கிறார். கடையில் தங்கி பொறுப்பாய் வேலை செய்ய கூடி­ய­வ­ராக இருக்க வேண்டும். இரட்­சிக்­கப்­பட்­ட­வர்கள் மாத்­திரம் சபை போத­கரின் சிபா­ரி­சுடன் தொடர்பு கொள்­ளவும். இலக்கம்: 077 8321237. 

  ******************************************************

  புறக்­கோட்­டையில் முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்­துள்ள மின்­னியல் சாதன உதி­ரிப்­பா­கங்­கள விற்­பனை நிலை­யத்­துக்கு பெண் பணி­யாளர் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 071 8157323. 

  ******************************************************

  கொழும்பு– 10, மரு­தா­னையில் அமைந்­துள்ள ஆண்கள் பாட­சா­லைக்­காக அலு­வ­லக உத­வி­யா­ளர்கள் (ஆண்கள்) உட­ன­டி­யாக வேலைக்கு அமர்த்தும் வித­மாக வெற்­றி­டங்கள் காணப்­ப­டு­கின்­றன. தொடர்­புக்கு: 077 7693683. அத்­தோடு பாட­சா­லையின் விடு­தியில் அனைத்து வித­மான உணவு வகை­க­ளையும் சமைக்கத் தெரிந்த சமை­ய­லாளர் (ஆண்) வெற்­றி­டமும் காணப்­ப­டு­கின்­றன. தொடர்­பு­க­ளுக்கு: 077 7693685. 

  ******************************************************

  பெயின்ட் உற்­பத்தி நிறு­வ­னத்தின் தொழிற்­சா­லையில் வேலை பார்ப்­ப­தற்கு பெண் வேலை­யாட்கள் தேவை. வத்­தளை/ கந்­தானைப் பிர­தே­சத்தை அண்டி வசிப்­ப­வர்கள் விரும்­பப்­ப­டுவர். முன் அனு­பவம் தேவை­யில்லை. வயது வரம்பு 35 க்குள். Berlux  Paints (Pvt) Ltd. 20A, Bandaranayake Mawatha, Mahabage, Ragama. 011 2952595, 011 2960970.

  ******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள புடவை களஞ்­சி­ய­சாலை ஒன்­றிற்கு உத­வி­யாட்கள் (ஆண்கள்) தேவைப்­ப­டு­கின்­றனர். உணவு வசதி தங்­கு­மிடம் வச­தியும் வழங்­கப்­படும். தொலை­பேசி இலக்கம்: 011 2432963. 

  ******************************************************

  Professional Ladies Tailor required to stitch all kinds of Ladies dresses also required Sales girl, Computer Operator for a Showroom in Kotahena. 0777 979197. 

  ******************************************************

  Personal Cashier கணக்கு உத­வி­யாளர். 5 வரு­டத்­திற்கு மேல் முன் அனு­ப­வ­முள்ள, பொறுப்­பான, கண்­ணி­ய­மான 40 வய­திற்­குட்­பட்ட பெண் ஒருவர் தேவை. பொர­ளைக்கு அரு­கா­மையில் தொடர்­பு­கொள்ள: Unitec Placement 67, Gregory’s Road, Colombo– 7. Email: agricocoestate@gmail.com 077 7399799. 

  ******************************************************

  நட­மாடும் விற்­பனை வாக­னத்­திற்கு (தேங்காய்) பணி­யாளர் ஒருவர் தேவை. 077 7720470.

  ******************************************************

  Store Helpers தேவை. எமது நிறு­வ­னத்­திற்கு ஸ்டோர் டெலி­வரி (Delivery) உத­வி­யார்கள் தேவை. 20– 26 வய­தெல்­லை­யு­டைய அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற ஆண்கள் தேவை. சம்­பளம், மதிய உணவு கொடுப்­ப­னவு (Allowance) மற்றும் மேல­திக சலு­கைகள் உள்­ள­டங்­க­லாக 30,000/= வழங்­கப்­படும். வார நாட்­களில் காலை 10.30– 2.30 மணி­ய­ளவில் சுய விப­ரங்­க­ளுடன் கீழ்க்­காணும் முக­வ­ரிக்கு நேரில் சமு­க­ம­ளிக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd. No. 104/11, Grandpass Road, Colombo–14.  Tel. 077 2075404, 011 2437775. Email: goodvalue@eswaran.com 

  ******************************************************

  புத்­தகக் கடை வேலைக்கு ஆட்கள் தேவை. 30 வய­துக்­குட்­பட்ட ஆண்கள் தொடர்பு கொள்­ளவும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் கொடுப்­ப­ன­வுகள் உட்­பட மாத வரு­மானம் 28,000/= மேல். Sealine No. 53, Maliban Street, Colombo– 11. 075 0123313. 

  ******************************************************

  துண்டுப் பிர­சுரம் கொடுப்­ப­தற்கு, பங்­கி­டு­வ­தற்கு ஆட்கள். நாள் சம்­ப­ளத்­திற்கு ஆண்/ பெண்கள் தேவை. 203, Layards Broadway, Grandpass. 077 7633282.

  ******************************************************

  077 0732630. Part Time Job ஏற்­று­மதிப் பொருட்கள் பெக்கிங் பிரி­விற்கு ஆண்கள் தேவை. (7.00 am – 6.00 pm) 2500/=. (Night வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்­களில்) 3500/= நாள்­தோறும் சம்­பளம். 070 5041427.

  ******************************************************

  077 7868139, 077 0673935 நெல் அரைக்கும் ஆலைக்கு 18 – 60 வய­துக்கும் இடைப் பட்ட ஆண்கள் தேவை. நாளொன்­றுக்கு சம்­பளம் 4000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள்­தோறும் சம்­பளம். 

  ******************************************************

  வெல்டிங் பாஸ்­மார்­களும் உத­வி­யா­ளர்­களும் தேவை. (இரும்பு கூரை வேலை­க­ளுக்­காக) தங்­கு­மிட வசதி உண்டு. மொறட்­டுவை. 077 2537054.

  ******************************************************

  குளி­யாப்­பிட்டி பிர­தே­சத்தில் தென்­னந்­தோட்­டத்­துடன் உள்ள கோழிப்­பண்­ணையில் வேலை­வாய்ப்பு உண்டு. தொலை­பேசி: 077 0753335.

  ******************************************************

  உற்­பத்தி, பெக்கிங், லேப­லிடல் வேலை­வாய்ப்­புகள் கிழமை, மாத சம்­பளம். கிழ­மைக்கு 10000. உணவு, தங்­கு­மிடம் குறைந்த விலையில். வரும் நாளிலே வேலை. 075 6969770/ 070 4652111.

  ******************************************************

  மாதச் சம்­பளம் 45000 க்கு மேல் (நாள்/ கிழமை/ மாதச் சம்­ப­ளத்­துடன் நிரந்­த­ர­மான வேலை­வாய்ப்பு.) பிளாஸ்டிக், லேபல், களஞ்­சி­ய­சாலை, இயந்­திர உற்­பத்தி பிரிவு களுக்கு வயது 18 – 40 வரை­யி­லான (ஆண்/ பெண்) அனு­ப­வ­முள்ள/ அற்ற இரு­பா­லாரும் உட­ன­டி­யாகத் தேவை. குழு­வா­கவோ/ நண்­பர்­களோ/ திரு­மண மான­வர்­களோ தொழிற்­சா­லையின் கீழ் வேலை உண்டு. பிலி­யந்­தல. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் வேலை உண்டு. 070 2454629.

  ******************************************************

  2020-02-17 16:55:51

  பொது வேலை­வாய்ப்பு 16.02.2020