• விற்­ப­னை­யாளர் 16.02.2020

  வியா­பார நிலை­ய­மொன்­றுக்கு பெண் பணி­யாளர் (விற்­ப­னை­யாளர்) தேவை. இல. 88/01/12, முதலாம் குறுக்குத் தெரு, புறக்­கோட்டை. 077 7316114. 

  *********************************************************

  ஆண் பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. 51– B, 1 ஆம் குறுக்குத் தெரு, கொழும்பு –11

  *********************************************************

  எமது பிர­பல நகை­ய­கத்­துக்கு விற்­பனைப் பிர­தி­நி­திகள் தேவை. அனு­ப­வ­முள்ள 45 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்கு கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வுகள் மற்றும் தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். சம்­பளம் ரூ.38000 முதல். தொடர்­பு­க­ளுக்கு: 076 1263285.

  *********************************************************

  செட்­டியார் தெருவில் உள்ள Fancy கடைக்கு விற்­பனை செய்­யக்­கூ­டிய பெண்கள் தேவை. அண்­மையில் வசிப்­ப­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 077 7886922.

  *********************************************************

  கொழும்பில் உள்ள முன்­னணி நிதி கம்­ப­னியில் சந்­தைப்­ப­டுத்தல் பிரிவில் வேலை செய்­வ­தற்­கான அரிய வாய்ப்பு. க.பொ.த. சாதா­ரண தரத்தில் கணிதம் உட்­பட 6 பாடங்­களில் சித்­தி­ய­டைந்தோர் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 0777 328400. 

  *********************************************************

  வெள்­ள­வத்தை Rohini Road அரு­கா­மையில் இயங்­கி­வரும் Fancy கடைக்கு நல்ல அனு­பவம் உள்ள Salesman தேவை. தகுதி உடை­ய­வர்கள் உடன் தொடர்பு கொள்­ளவும். 077 2225122, 011 2553111.

  *********************************************************

  வெள்­ள­வத்தை பிர­பல இலத்­தி­ர­னியல் உப­க­ரண விற்­பனை நிலை­யத்தில் விற்­ப­னை­யா­ள­ராக பணி­யாற்ற ஒரு சந்­தர்ப்பம். தொடர்பு: 071 2341763.

  *********************************************************

  மோதரை, மட்­டக்­கு­ளியில் இயங்கும் பிர­பல வர்த்­தக நிலை­ய­மொன்­றிற்கு (Paint Hardware shop) விற்­ப­னை­யாளர், விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் தொடர்­பு­கொள்­ளலாம்.மட்­டக்­குளி பிர­தே­சத்தை அண்­மித்­திருப் போருக்கும் அனு­ப­வ­முள்­ளோ­ருக்கும் முன்­னு­ரிமை உண்டு. தொடர்­புக்கு: 077 2930860. 

  *********************************************************

  பில்லிங் கிளார்க், சேல்ஸ்மேன், சேல்ஸ் கேர்ள்ஸ் தேவை. கொழும்­பி­லுள்ள முன்­னணி புடைவை மொத்த மற்றும் சில்­லறை வியா­பார நிலை­யத்­திற்கு வயது 55 இற்கு கீழ். சம்­பளம் சேல்ஸ் கேர்ள்ஸ் 25000/= இற்கு மேல். சேல்ஸ் போய்ஸ் 35000/= இற்கு மேல். ஞாயிறு, போயா நாட்கள் விடு­முறை கம்­பி­யூட்டர் அறிவு மேல­திக தகை­மை­யாகும். மலை­ய­கத்­தவர் பெரிதும் விரும்­பப்­ப­டுவர். ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. சகல விப­ரங்கள், சான்­றிதழ் மூலப் பிர­தி­க­ளுடன் நேர்­முகப் பரீட்­சைக்கு வரவும். பகல் 12.00 – மாலை 6.00 மணி­வரை. இல.41, 2 ஆம் குறுக்குத் தெரு, கொழும்பு – 11.

  *********************************************************

  2020-02-17 16:52:55

  விற்­ப­னை­யாளர் 16.02.2020