• சமையல் / பரா­ம­ரிப்பு 16.02.2020 

  வீட்டு வேலைக்கு பணிப்பெண் தேவை. மாத சம்­பளம் ரூபா. 40,000/=. வய­தெல்லை 40க்கு குறை­வா­கவும் முஸ்லிம் பெண்­க­ளுக்கு முன் உரிமை வழங்­கப்­படும். தொடர்பு 077 3658648.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்டு பணிப்பெண் 2 பேர் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய தேவை. சமையல் பெண் 25 – 45. 48,000/=. Cleaning பெண் 23 – 40.   40,000/=. நேரடி வீடு. 075 2856335.

  *****************************************************

  House Maid தேவை. வீட்டில் தங்­கி­யி­ருந்து வீட்­டு­வேலை சிங்­களம் பேசத்­தெ­ரிந்த முஸ்லிம் பணிப்பெண் தேவை. சம்­பளம் 35,000/=. தொடர்பு: 077 7987729/ 077 8285673.

  *****************************************************

  076 6300261. கொழும்பில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்­த­வற்கு ஓர­ளவு சிங்­களம் தெரிந்த பணிப்பெண் தேவை. வயது (20 – 50). தனி­ய­றை­யுடன் TV யும் உண்டு. சம்­பளம் 30,000/=. தொடர்பு 070 4366357.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் வசிக்கும் எனது சிறிய குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்­வ­தற்கு ஆரோக்­கி­ய­மான பணிப்பெண் தேவை. வயது (20 – 55) நன்று முதல் இரு­மாதம் 29,500/=. சம்­பளம். 077 7817793/ 070 4366358. 

  *****************************************************

  கிரு­லப்­ப­னையில் பிர­பல தொழில் அதிபர் வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்ய ஓர­ளவு சிங்­களம் தெரிந்த பணிப்பெண் தேவை. NIC முக்­கியம் தனி­யறை உண்டு. சம்­பளம் 32,000/=. 077  2569223/ 077 8284674.

  *****************************************************

  25-40  வய­துக்­குட்­பட்ட வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய ஆரோக்­கி­ய­மான பணிப்பெண் தேவை. சம்­பளம் 30,000/= வழங்­கப்­படும். தனி­ய­றை­யுண்டு. தொடர்பு 077 9779223/ 011 4386781.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் வசிக்கும் முதியோர் அப்பா– அம்மா  இருவர் மட்டும் உள்ள  குடும்­பத்­திற்கு பணிப்பெண் தேவை. நீடிய காலத்­துக்கு தேவைப்­ப­டு­வ­தனால் எவ்­வித பொறுப்­பு­க­ளு­மற்ற தனியார் விரும்­பத்­தக்­கது. வயது 32 – 38. 35,000/= -– 38,000/=. 076 2256684.   

  *****************************************************

  மட்­டக்­கு­ளியில் அமைந்­துள்ள வீடொன்­றிற்கு குடும்ப பொறுப்­பு­க­ளற்ற நிரந்­த­ர­மாக அனைத்து வேலை­க­ளையும் செய்யக் கூடிய (30–50) வய­திற்­குற்­பட்ட பெண் ஒருவர் தேவை. Tel: 077 2462779.

  *****************************************************

  வெளி­நாட்டு தமிழ் குடும்பம் ஒன்­றுக்கு தமிழ் பணிப்பெண் தேவை. வெளி­நாட்டு அனு­பவம் உள்­ளவர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். வயது 35– 46. Tel. 071 4585002. 

  *****************************************************

  வீட்டு வேலை மற்றும் Attendant உத­விகள், செய்­யக்­கூ­டிய 40 வய­திற்­குட்­பட்­டவர், எழுத, வாசிக்­கக்­கூ­டிய, வெளி­நாட்டு அனு­பவம் உள்ள பெண் தேவை. கவர்ச்­சி­யான சம்­பளம். தொடர்பு: 077 7399799. 152, கின்சி ரோட், Colombo– 07.

  *****************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 40 வய­திற்கு மேற்­பட்ட இரு பெண்கள் தேவை. வீடு சுத்தம், Arranging செய்­யக்­கூ­டிய பொறுப்­பான, பொறு­மை­யான, நேர்­மை­யா­ன­வர்கள் தேவை. 67/2, Gregory’s Road, கொழும்பு – 07. (பொர­ளைக்கு அரு­கா­மையில்) தொடர்பு: 077 7399799.

  *****************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள சைவ ஆல­ய­மொன்­றிற்கு நல்ல சமை­யற்­காரர் தேவை. சம்­பளம் 45000/= – 60000/= வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்பு: 071 8442217, 011 2734832.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள எங்கள் வீட்டில் தங்­கி­யி­ருந்து சமையல் செய்­யக்­கூ­டிய வயது 30 – 55 இற்கு இடைப்­பட்ட பணிப்பெண் தேவை. சகல வச­தி­க­ளு­முண்டு. விடு­முறை பற்றி பேசித் தீர்­மா­னிக்­கலாம். சம்­பளம் 25000/= – 28000/= வரை. பம்­ப­லப்­பிட்டி. 077 8046068.

  *****************************************************

  011 2735947/ 070 2879496. கொழும்­பி­லுள்ள இரண்டு சிறிய வீடு­க­ளுக்கு வீட்டுப் பணிப்­பெண்ணும் பிள்ளை பரா­ம­ரிப்­பா­ளரும் தேவை. சகல வச­தி­களும் உண்டு. சம்­பளம் 30000/= – 35000/=. 04 நாட்கள் விடு­முறை. 

  *****************************************************

  இரா­ஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள தொழி­லுக்குச் செல்லும் தம்­ப­தி­யினர் மற்றும் 4 வயது மகள் உள்ள வீடென்­றிற்கு தங்­கி­யி­ருந்து சமைத்தல், சுத்தம் செய்­த­லுக்கு சுறு­சு­றுப்­பான சிங்­களம் பேசத் தெரிந்த பெண்­ணொ­ருவர் தேவை. பிள்ளை முன்­பள்­ளிக்குச் செல்­கின்­றது. சம்­பளம் 30000/=. தொடர்­பு­கொள்க: 077 3377576.

  *****************************************************

  கொழும்பில் உள்ள எனது வீட்­டிற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய நல்ல பொறுப்­பான நம்­பிக்­கை­யான 35 – 50 வயது வரை­யி­லான பெண் ஒருவர் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். மேலும் பல சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்பு: 077 7513095.

  *****************************************************

  கொழும்பில் உள்ள சிறிய பங்­க­ளா­விற்கு 40 – 60 வய­துக்கு உட்­பட்ட அனு­ப­வ­முள்ள சமை­யற்­காரர் தேவை. Western Dishes, Sri Lankan உணவு வகை­களை தயார் செய்­ப­வ­ராக இருத்தல் வேண்டும். தொடர்­புக்கு: 072 2340355.

  *****************************************************

  மட்­டக்­கு­ளிய வீடொன்­றுக்கு வீட்டு வேலை சமையல் தெரிந்த பெண் ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு கொள்­ளவும். T.P No: 011 2527821, 077 7361867.

  *****************************************************

  கொழும்பு வத்­த­ளையில் உள்ள வீடொன்றில் பூந்­தோட்ட வேலை, சமையல் வேலை செய்­வ­தற்கு தம்­ப­திகள் தேவை. மாதாந்தம் ரூபா 30000/= (இரு­வ­ருக்­கு­மாக) உடன் தங்­கு­மிட வசதி, உணவும் வழங்­கப்­படும். தொடர்பு: 077 2292809.

  *****************************************************

  சிங்­களம் கதைக்கத் தெரிந்த, சமைக்கத் தெரிந்த மற்றும் வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு பணிப்பெண்/ பணி­யாளன் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொலை­பேசி இல: 071 1307233.

  *****************************************************

  பிட்­ட­கோட்­டே­யி­லுள்ள வீடொன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 20 –35 வய­துக்கும் இடை­யி­லான பணிப்பெண் தேவை. 0777 275571. 

  *****************************************************

  நால்வர் அடங்­கிய எனது குடும்­பத்­திற்கு நன்­றாகச் சமைக்கத் தெரிந்த பெண்­மணி ஒருவர் தேவை. விடு­முறை தேவைக்­கேற்­ற­வாறு வழங்­கப்­படும். வயது 20–58, சம்­பளம் 35000/=– 38000/=, தொடர்­புக்கு: 072 7944586, 011 5933001.

  *****************************************************

  நான் எனது கல்­லூரி விடு­முறை நிமித்தம் கார­ண­மாக சுற்­றுலா செல்­வதால் என் தாயின் தனி­மைக்கு நம்­பிக்­கை­யான பெண் ஒருவர் தேவை. விடு­முறை மாதத்தில் 3 நாட்கள் வழங்­கப்­படும். வயது 20–55 வரை. சம்­பளம் 35000/=– 40000/=, தொடர்­புக்கு: 031 4938025, 076 8336203.

  *****************************************************

  நான் தொழி­லுக்குச் செல்­வதால் எனது 6 வயது குழந்­தையை தாயைப்­போல பரா­ம­ரித்­துக்­கொள்ள பெண் தேவை. வயது 18–50, சம்­பளம் 30000/=– 35000/=, தொடர்­புக்கு: 075 9744583, 011 5299148.

  *****************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள எனது சிறிய வீட்டை சுத்தம் செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. விடு­முறை மாதத்தில் 2 நாட்கள் வழங்­கப்­படும். வயது 20–55, சம்­பளம் 28000/=– 30000/=, தொடர்­புக்கு: 075 9601437, 011 5232903.

  *****************************************************

  ரத்­ம­லா­னையில் முதியோர் இருவர் இருக்கும் வீட்டில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலைகள் செய்ய சிங்­களம் கதைக்கத் தெரிந்த பெண் ஒருவர் தேவை. நல்ல சம்­பளம் தரப்­படும். 077 7970185.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் சிறிய குடும்பம் ஒன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய வீட்டு பணிப்பெண் தேவை. வயது 45 இற்கு கீழ். 077 3778858, 077 3040314.

  *****************************************************

  நான் தொழில் நிமித்­தத்தால் வெளி­நாடு செல்­வதால் எனது 68 வயது தாயை கவ­னித்­துக்­கொள்ள இரக்க குண­முள்ள பெண் ஒருவர் தேவை. வயது (18– 58) சம்­பளம் 32,000/=– 40,000/=) தொலை­பேசி இலக்­கங்கள்: 075 9600269, 011 5288919.

  *****************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள இருவர் அடங்­கிய எனது சிறிய குடும்­பத்­திற்கு நன்­றாக சமைக்க தெரிந்த பெண் ஒருவர் தேவை. விடு­முறை மாதத்தில் 4 நாட்கள் வழங்­கப்­படும். வயது (18– 50 வரை. சம்­பளம் (30,000/=, 35,000/=) தொலை­பேசி இலக்­கங்கள்: 031 5678052, 075 9600273. 

  *****************************************************

  கொழும்­பி­லுள்ள வைத்­தியர் வீட்­டுக்கு தோட்ட வேலை­க­ளுக்­காக 50 வய­த­ளவில் மலை­நாட்டு தமி­ழர்கள் தேவை. 077 7305822, 075 5001000. 

  *****************************************************

  கொழும்பில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலைகள் செய்ய சிங்­களம் கதைக்கத் தெரிந்த பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 32,000/=. 071 6000979. 

  *****************************************************

  A house in Wellawaya required a babysitter. (Should be residents of Uva Province) 070 2525070.

    *****************************************************

  மேலைத்­தேய மற்றும் கீழைத்­தேய உண­வுகள் சமைக்கக் கூடிய அனு­ப­வ­முள்ள கவுஸ் கீப்பர் தேவை. ராஜ­கி­ரி­யவில் உள்ள அழ­கிய அப்­பார்ட்­மன்டில் வசிக்கும் கெள­ர­வ­மான தம்­ப­தி­யி­ன­ருக்கு. நேர்­மை­யான திற­மை­யான நல்ல ஆரோக்­கி­ய­மான தனிப்­பட்ட பிரச்­சி­னைகள் இல்­லா­த­வராய் இருத்தல் வேண்டும். நீண்ட நாள் வேலை செய்­யக்­கூ­டி­யவர் பெரிதும் விரும்­பப்­படும். தனி­யான தங்­கு­மிட குவாட்டஸ் வழங்­கப்­படும். நேர்­முகப் பரீட்­சைக்கு அழைக்­கவும். 011 2096522. 

  *****************************************************

  தெஹி­வ­ளையில் வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய சுமா­ராக சமைக்கத் தெரிந்த பணிப்பெண் ஒருவர் தேவை. 60 வய­துக்கு மேல் ஐயா ஒருவர் தேவை. வீட்டு வேலை செய்ய. 077 7722205.

  *****************************************************

  2020-02-17 16:50:31

  சமையல் / பரா­ம­ரிப்பு 16.02.2020