• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 16.02.2020

    கொழும்பு – 02 இல் அமைந்­தி­ருக்கும் Cleaning & Forwarding  Co க்கு கீழ்­வரும்  வெற்­றி­டங்கள் உள்­ளன. 1. Accountant ; Female / Age (35 – 45) Qualified in Accounts, 5 years Experince in Similar Firms. 2.Container Lorry Driver to Port Hires : with Mahapola Certificate Police report Valid Driving License. விண்­ணப்­பங்கள் அனுப்பும் முக­வரி: finance@monamilines.com  தொடர்பு: 077 3950123.

    *******************************************************

    Audit Trainees CA Training approved audit firm Audit trainees உட­ன­டி­யாக தேவை. A/L சித்­தி­ய­டைந்­த­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். hrleadca@gmail.com. 077 6946555.

    *******************************************************

    கொழும்பு – 02 இல் அமைந்­தி­ருக்கும் Clearing & Forwarding Co க்கு கீழ் வரும் வெற்­றி­டங்கள் உள்­ளன. 1. Whart Clerk with CHA/ 5 Years Experience.  2. Office Assistant male with O/L results. விண்­ணப்­பங்கள் அனுப்பும் முக­வரி murali@monamilines.com தொடர்பு: 077 3429747.

    *******************************************************

    கொழும்பு – 12 இல் இயங்கும் வர்த்­தக நிலை­யத்­திற்கு பெண் (Sales) வேலை­யாட்கள் தேவை. கொழும்பை அண்­மித்­த­வர்கள் அல்­லது மலை­ய­கத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. Computer Knowledge உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. ஞாயிறு விடு­முறை, திற­மைக்­கேற்ப தகுந்த ஊதியம் வழங்­கப்­படும். வய­தெல்லை18 – 30 வேலை நாட்­களில் காலை 11 மணி – மாலை 4 மணிக்குள் நேரில் வரவும். 132,  Dam Street, Colombo –12.

    *******************************************************

    Audit Trainee A/L Commerce Allowance 10000/=  to 12000/= Apply Agape  Accounting Services , 89 – 1/2, Bankshall Street, Colombo –11. 075 5030954. agapeaccservices@gmail.com

    *******************************************************

    பேலி­ய­கொ­டையில் அமைந்­துள்ள தனியார் நிறு­வ­ன­மொன்­றிற்கு “Payment Collector’  (ஆண்) ஒருவர் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். அனு­ப­வ­மிக்க ஒரு­வ­ராக இருத்தல் விரும்­பத்­தக்­கது சாரதி அனு­ம­திப்­பத்­திரம் (மோட்டார் சைக்கிள் ) இருத்தல் அவ­சியம். அரு­கா­மையில் வசிப்­ப­வ­ராயின் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு 076 5376262 (R.Nivethan) r.nivethan@yahoo.com

    *******************************************************

    கொழும்பு –08 இல் அமைந்­துள்ள, முன்­னணி ஏல விற்­பனை நிலையம் ஒன்­றுக்கு தொழி­லா­ளர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். வீட்டுத் தள­பா­டங்கள் உட்­பட ஏனைய பொருட்கள் மற்றும் உப­க­ர­ணங்­களைக் கவ­ன­மாகக் கையா­ளுதல் , தூக்­குதல், அவற்றைப் பரா­ம­ரித்தல் போன்ற நட­வ­டிக்­கை­களை அவர்கள் மேற்­கொள்ள வேண்டும். கொழும்பைச் சுற்­றிய  பகு­தி­க­ளி­லி­ருந்து சிறந்த, தேகா­ரோக்­கி­ய­மு­டைய 20 –50 வய­துக்­குட்­பட்ட ஆண்கள் இதற்­கென வேண்­டப்­ப­டு­கின்­றனர்.  பொருத்­த­மான விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு கவர்ச்­சி­க­ர­மான மாதாந்தக் கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். நேர்­முகப் பரீட்­சைக்கு சான்­றி­தழ்­க­ளுடன் பெப்­ர­வரி 20 ஆம் திகதி மு.ப.10.00 – 4.00 மணி­வரை , இல 6 A , பெயார்பீல்ட் கார்டின்ஸ், கொழும்பு –8 முக­வ­ரிக்கு சமு­க­ம­ளிக்­கவும். தொலை­பேசி இல.076 8200460.

    *******************************************************

    Audit Executive CA/ACCA கற்­ற­வர்கள் Audit Firm 2–3 வருடம் அனு­ப­வ­முள்­ள­வர்கள், Tally, Quick book தெரிந்­த­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். hrleadca@gmail.com. 077 6946555.

    *******************************************************

    கம்­பஹா நக­ரத்தில் உள்ள முன்­னணி பயிற்சி நிறு­வ­னத்­திற்கு தமிழ், சிங்­கள மொழியில் சர­ள­மாக உரை­யா­டக்­கூ­டிய 25 –30 வய­துக்கும் இடைப்­பட்ட பெண் இணைப்­பாளர் தேவை. தங்­கு­மி­டத்­துடன் கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். வார நாட்­களில் காலை 9—12 மணிக்­கு­மி­டையில் தொடர்பு கொண்டு நேர்­முகத் தெரி­விற்­கான நேரத்தை ஒதுக்கிக் கொள்­ளவும். 070 2303030.

    *******************************************************

    உட­னடி வேலை­வாய்ப்பு. பரிசுப் பொருட்கள் கம்­பனி ஒன்­றுக்கு அலு­வ­லக பணி­யா­ளர்கள், கணினி இயக்­கு­னர்கள் தொழி­லா­ளர்கள் (ஆண்) தேவை. கவர்ச்­சி­யான சம்­பளம் வழங்­கப்­படும். உங்­களின் சுய­வி­பரக் கோவையை abubaqr@hotmail.com அல்­லது அலு­வ­ல­கத்­திற்கு வந்து நேர­டி­யாக கைய­ளிக்­கலாம். இல.77, டாம் வீதி, கொழும்பு – 12. 077 6386738.

    *******************************************************

    Wellawatte யில் அமைந்­துள்ள மொழி­பெ­யர்ப்பு அலு­வ­லத்­திற்கு Computer Typist தேவை. பகுதி நேர அடிப்­ப­டையில் மும்­மொ­ழி­க­ளிலும் தேர்ச்­சி­பெற்­ற­வ­ராக இருப்­ப­துடன் வெள்­ள­வத்தை பிர­தே­சத்தில் வசிப்­ப­வ­ராக இருப்­பது அவ­சியம். 075 9789255, 077 7593798. 

    *******************************************************

    ஆமர் வீதியில் இயங்கும் காரி­யா­லயம் ஒன்­றுக்கு கணினி அனு­ப­வ­முள்ள ஆண் ஒருவர் தேவை. வயது 21– 30 வரை. சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வ­ராக இருப்­பின மேல­திக தகை­மை­யாகும். 077 1555526. W.A.D. Sports, Armour street.

    *******************************************************

    SH Techinfo இல் IT Trainee Technician Vacancy க்கான வெற்­றிடம் உண்டு. வய­தெல்லை (18– 24) தமிழ் சிங்­களம் மொழி அவ­சியம். 3 மாத பயிற்சி ஆரம்ப சம்­பளம் 15,000/= கற்றுக் கொள்ள ஆர்­வ­முள்­ள­வர்கள் தேவை. Email CV to: sanath@shtechinfo.com sh.prasanna@outlook.com 

    *******************************************************

    வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு முகவர் நிலை­யத்­துக்கு இரண்டு பெண் ஊழி­யர்கள் தேவை. கணினி அனு­பவம் உள்­ள­வர்கள் மட்டும். நேர்­முகப் பரீட்சை திங்­கட்­கி­ழமை 9 மணி தொடக்கம் மாலை 4 மணிரை. விப­ரங்­க­ளுக்கு: 9 மணி தொடக்கம் மாலை 4 மணி­வரை. விப­ரங்­க­ளுக்கு அப்­துல்லா மேன் பவர், இல. 22/1/1, டயஸ் பிளேஸ் அல்­லது பூர்­வ­ராம பிளேஸ், கொழும்பு –12. 077 9418838, 077 0555657. 

    *******************************************************

    உற்­பத்­தி­களை விநி­யோ­கிக்கும் நிறு­வ­ன­மொன்­றுக்கு பெண் அலு­வ­லக உத­வி­யாளர் தேவை. கொழும்பு –14 இல் வசிப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரி­மை­ய­ளிக்­கப்­படும். தொடர்­புக்கு: 070 2002390. 

    *******************************************************

    சீவம் இன்­டஸ்ட்­ரீ­ஸுக்கு  நன்கு அனு­ப­வ­முள்ள Accounts Clerk பெண்கள் தேவை. வய­தெல்லை: 35– 45 உட்­பட்­ட­வர்கள். நற்­சான்­றி­தழ்­க­ளுடன் 17.02.2020 இல் நேரில் வரவும். சீவம் இன்­டஸ்ட்ரீஸ், 29 கொட்­டாஞ்­சேனை வீதி, கொழும்பு –13. 077 9418019.

    *******************************************************

    கொழும்­பி­லுள்ள கிளாரட் உயர்­கல்வி நிறு­வ­னத்­திற்கு Montessori teachers தேவை. மும்­மொழிச் தேர்ச்சி அவ­சியம். மேலும் கற்­பிப்­பதில் ஆர்­வ­முள்ள பெண் அலு­வ­லக உத­வி­யா­ளர்­களும் தேவை. உட­ன­டி­யாக விண்­ணப்­பிக்­கவும். Claret Institute No. 582, Aluthmawatha road, Colombo –15. saintclaret@gmail.com 

    *******************************************************

    Ticketing, கோல் சென்டர், Clerk வேலை செய்­வ­தற்கு எமது நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. இதோ வேலை­வாய்ப்பு. வயது 18 – 45 வரை. தகைமை O/L, A/L சம்­பளம் OT உடன் 38000/= தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும் நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். 077 2673899.

    *******************************************************

    DK Fashion Marketing வீட்டு உப­க­ர­ணங்கள் விநி­யோகம் செய்யும் சீட்டு கம்­ப­னிக்கு பெண் அலு­வ­லக உத­வி­யா­ளர்கள் தேவை. விபு­லா­னந்­த­புரம், மயி­லம்­பா­வெளி, தன்­னா­முனை, மட்­டக்­க­ளப்பு. 077 3343605, 077 9098012.

    *******************************************************

    இலங்­கையில் முதற்­தர வரி­சையில் உள்ள தனியார் வங்­கியில் சந்­தைப்­ப­டுத்தல் பிரிவில் நிதி ஆலோ­ச­கர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு. க.பொ.த சாதா­ரண தர பரீட்­சையில் கணிதம் உட்­பட 6 பாட சித்­தி­யு­டைய 20–40 வய­திற்கு இடைப்­பட்ட வய­தெல்­லை­யு­டையோர் தொடர்பு கொள்­ளவும். 077 7823173, 077 1388900.

    *******************************************************

    வயது 15–55 வய­துக்கும் இடைப்­பட்ட ஆண்/ பெண் Office Clerk தேவை. Training 35000/=, Experience 45000/=. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 070 4132091.

    *******************************************************

    Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Store Helper, Sales Boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­ப­டுவர். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com

    *******************************************************

    பிர­பல கம்­ப­னியில் மேற்­பார்­வை­யாளர் பத­விக்­கான வெற்­றி­டங்கள் (வயது 18– 55) முன் அனு­பவம் இருப்பின் விரும்­பத்­தக்­கது. G.C.E. O/L, A/L தகை­மை­யோடு அதி­கூ­டிய வரு­மானம். கொழும்பை அண்­மித்த ஓய்­வு­பெற்ற (ஆண்/ பெண் இல்­லத்­த­ர­சிகள்) தொடர்­புக்கு: 070 2380771. 

    *******************************************************

    எமது சுப்­பிரி விற்­ப­னைச்­சா­லைக்கு கெசியர் வேலைக்கு இளைஞர், யுவ­திகள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 35,000/= ஊக்­கு­விப்பு மற்றும் EPF ஆகி­யவை யும் உண்டு. ஜயக்­கொடி சுப்­பிரி மார்க்கட், கந்­தானை. 072 8297303, 077 2955084. 

    *******************************************************

    எமது நிறு­வ­னத்தின் Office Staff மற்றும் வெலிக்­கள உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு. 18– 65 O/L மற்றும் A/L, ஓய்வு பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். வெளி­நாட்டுப் பயணம் மற்றும் வாகனம் விசேட சலு­கைகள். 077 6431366. 

    *******************************************************

    Spring Lanka (Pvt) Ltd புதி­தாக திறக்­கப்­ப­ட­வுள்ள கிளை­க­ளுக்கு வேலை­யாட்கள் தேவை. ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் வாய்ப்­புண்டு. குறிப்­பாக சிங்­களம் பேசத்­தெ­ரிந்­தி­ருக்க வேண்டும். மாத சம்­பளம் 54000/= வழங்­கப்­படும். 077 8088095.

    *******************************************************

    Accounts, Computer அறி­வு­டைய தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் நன்கு தெரிந்த பெண் ஒருவர் தேவை. SNBR Constructions (Pvt) Ltd, 65/355, Crow Island, Mattakkuliya, Colombo–15. 076 3571080.

    *******************************************************

    இலங்­கையில் முன்­னணி வாய்ந்த நிறு­வ­ன­மொன்றில் பகுதி நேர/முழு நேர வேலை­வாய்ப்­புக்கள். கல்வித் தகைமை அவ­சியம். இல்­லத்­த­ர­சிகள் விண்ப்­பிக்­கலாம். கொழும்பை அண்­மித்­தவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 6665066. 

    *******************************************************

    Office Clerks. வத்­த­ளையில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்தில் பணி­யாற்ற க.பொ.த. உயர்­தரம் சித்­தி­ய­டைந்த (Office Clerks), பெண் கணனி அறி­வு­டை­ய­வர்கள் தேவை. வய­தெல்லை 30 க்கு குறைந்­த­வர்கள். வத்­தளைப் பகு­தியில் வசிப்­ப­வர்கள் விசேஷம். நேர்­முகப் பரீட்­சைக்கு திங்கள் முதல் வெள்ளி வரை நேரில் வரவும். இல.18, வெளி­அ­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொலை­பேசி: 076 6200300. மின்­னஞ்சல்: hrm@cliftextiles.com

    *******************************************************

    வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள Driving School ஒன்­றிற்கு Office வேலை தெரிந்த படித்த பெண் பிள்ளை ஒருவர் தேவை. 071 5128420. 

    *******************************************************

    வத்­தளை, எல­கந்த Dickowita இல் அமைந்­துள்ள உணவு உற்­பத்தி செய்யும் தனியார் நிறு­வனம் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள Account Clerk தேவை. (ஆண்/ பெண்) தொடர்­பு­க­ளுக்கு: 072 7777275, 071 7777276.

    *******************************************************

    வத்­தளை நிறு­வ­னத்­துக்கு கணனி அனு­ப­வத்­துடன் ஆங்­கி­லத்தில் Draft Office Letters உட­னடி செய்­யக்­கூ­டி­யவர் (இரு­பா­லாரும்) தேவை. நற்­சான்று பத்­தி­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். Contact: 071 1397649.

    *******************************************************

    இரத்­தி­ன­புரி, நீர்­கொ­ழும்பில் உள்ள Courier நிறு­வ­னத்­திற்கு மோட்டார் சைக்கிள் உடைய Delivery Boy தேவை. 076 6908977, 076 6908978.

    *******************************************************

    கொழும்பு –13 இல் இயங்­கி­வரும் பிர­பல அச்­ச­கத்­திற்கு Accounts and admin officer தேவை. 40 வய­திற்கு மேற்­பட்ட Accounting and Ms excel அனு­ப­வ­முள்ள பெண்கள் விண்­ணப்­பிக்­கவும். Tel. 077 8152693. 

    *******************************************************

    கொழும்பு –13 இல் பிர­பல அழைப்­பிதழ் அச்­ச­கத்­திற்கு Coral draw, Photoshop தெரிந்த அனு­ப­வ­முள்ள பெண் Designer தேவை. Tel. 076 7812976. 

    *******************************************************

    வெள்­ள­வத்­தை­யி­லுள்ள Advertising, Printing நிறு­வ­ன­மொன்­றுக்கு Cashier/ Accounts Clerk (பெண்) தேவை. வயது 20–26. 077 7837257.

    *******************************************************

    2020-02-17 16:46:51

    அலு­வ­லக வேலை­வாய்ப்பு 16.02.2020