• பொது வேலை வாய்ப்பு 09.02.2020

  துண்டுப் பிர­சுரம் கொடுப்­ப­தற்கு , பங்­கி­டு­வ­தற்கு ஆட்கள். நாள் சம்­ப­ளத்­திற்கு ஆண்/ பெண்கள் தேவை. 203, Layards Broadway, Grandpass. 077 7633282.

  *****************************************************

  எமது Hardware நிறு­வ­னத்­திற்கு Trainee Sales Person, Trainee Office Clerk மற்றும் General Helpers தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் நேரல் வரவும். No. 366, Sri Sangarana Mawatha, Colombo– 10. Tel. 011 5871243. 

  *****************************************************

  கொட்­டாஞ்­சேனை, பேலி­ய­கொட, வத்­தளை, கொட்­டாவ, ஆமர்­வீதி, ஜா– எல,  மொரட்­டுவ, கொடி­கா­வத்தை, நாரா­ஹேண்­பிட்டி போன்ற பிர­தே­சங்­க­ளி­லுள்ள ஜேம், பிஸ்கட், சொக்லேட், டவல், பெட்சீட் , சொசேஜஸ், போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/ பெக்கிங் போன்ற பிரி­வு­க­ளுக்கு  ஆட்கள் தேவை. வயது 17 – 50 வரை. நாளொன்­றுக்கு 1200/= – 1800/= வரை. மாதத்­திற்கு 40000/= ற்கு மேல். உணவு , தங்­கு­மிடம் வழங்­கப்­படும்  077 9938549.

  *****************************************************

  நாளொன்­றுக்கு 1500 – 1700 க்கு மேல். மாதம் 48000/=. நாள், கிழமை, மாத சம்­ப­ள­மாக பெறலாம். ஜேம், நூடில்ஸ், கோழி இறைச்சி, யோகட், பிஸ்கட் தேயிலை, பொலித்தீன், பிளாஸ்டிக் போன்ற நிறு­வ­னங்­களில் லேபல் பெக்கிங் செய்ய (ஆண் பெண்) தேவை. (கணவன் / மனைவி) வயது 17 –50 வரை வத்­தளை, பாணந்­துறை, நுகே­கொட, பேலி­ய­கொட, கொட்­டாவ, பிலி­யந்­தல, பொர­லஸ்­க­டுவ, தங்­கொ­டுவை, கந்­தானை, கடு­வலை பிர­தே­சங்­களில் உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் வேலை உண்டு. 077 9913796.

  *****************************************************

  மாதச் சம்­பளம் 48000/= க்கு மேல். (நாள், கிழமை , மாதச்­சம்­ப­ளத்­துடன் நிரந்­த­ர­மான வேலை­வாய்ப்பு) ஜேம், பிஸ்கட், குளிர்­பானம், சொசேஜஸ், தேயிலை, பெயின்ட், பிளாஸ்டிக், க்ளவுஸ்  போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு  கொதி­யிடல், லேபல், களஞ்­சி­ய­சாலை, இயந்­திர உற்­பத்தி பிரி­வு­க­ளுக்கு வயது 17 – 50 வரை­யி­லான. (ஆண் / பெண்) அனு­ப­வ­முள்ள / அற்ற இரு­பா­லாரும் உட­ன­டி­யாகத் தேவை. குழு­வா­கவோ /நண்­பர்­களோ/ திரு­ம­ண­மா­ன­வர்­களோ ஒரே தொழிற்­சா­லையின் கீழ் வேலை உண்டு. உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 5052239.

  *****************************************************

  ஜேம், பிஸ்கட், சப்­பாத்து, பெயின்ட், பொலித்தீன், தண்ணீர் போத்தல் போன்ற பல பிர­ப­ல­மான தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல், பெக்கிங், இயந்­திர உற்­பத்தி போன்ற பிரி­வு­க­ளுக்கு வயது 17 –50 வரை­யி­லான அனு­ப­வ­முள்ள / அற்ற ஆண் / பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். ஒரு நாளைக்கு 1500 – 1800 வரை­யி­லான சம்­பளம் ஒரு­கொ­ட­வத்தை, பேலி­ய­கொட, வத்­தளை, நாரா­ஹேண்­பிட்ட, கட்­டான, பிலி­யந்­தலை, பாணந்­துறை போன்ற பல பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்பு. உணவு/ தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். 077 4697739.

  *****************************************************

  077 7887791 45000/= சம்­பளம் (மாதம்/ கிழமை முறையில்) நாடு பூராக காணப்­படும் எங்கள் தொழிற்­சா­லை­க­ளுக்கு பிஸ்கட், நூடில்ஸ், கையுறை, மெத்தை, பிளாஸ்டிக் பொருட்கள் உற்­பத்தி தொழிற்­சா­லை­களில் லேபல் / பொதி­யிடல்/QC / சுப்­ப­வைசர் போன்ற பிரி­வு­க­ளுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. வயது 55 வரைக்கும் உணவு தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். நேர்­முகம் வரும் நாளே வேலைக்கு செல்ல முடியும் குழு­வா­கவும் இணைத்துக் கொள்ள முடியும். தொடர்­பு­க­ளுக்கு 077 7887791.

  *****************************************************

  மாத்­தளை, வர­கா­முர, பன்­னல, நிட்­டம்­புவ, பஸ்­யால, தங்­கொ­டுவ, குரு­நாகல், பல்­லே­கல, நீர்­கொ­ழும்பு, வத்­தளை, பாணந்­துறை, கொழும்பு உள்ள (பிஸ்கட் /கேக், டிபி­டிபி, நூடில்ஸ், பப்­படம், சப்­பாத்து,  ப்ளாஸ்டிக், பானம்/ பாபிசி) நிறு­வ­னங்­களில் உற்­பத்தி லேபல் பொதி­யிடல் இயந்­திரம் என்­கிற பிரி­வு­க­ளுக்கு வயது 16 – 50 பயிற்சி உள்ள / அற்ற ஆண், பெண் தொடர்பு கொள்­ளலாம்.  தங்­கு­மிட வசதி உணவு  தரப்­படும். நேர்­முக பரீட்சை கடு­கஸ்­தோட்­டையில்;. தொடர்பு  077 1142273.

  *****************************************************

  கொழும்பு– 15. மட்­டக்­கு­ளியில் உள்ள எமது களஞ்­சி­ய­சா­லைக்கு பாரம் ஏற்றி, இறக்­கக்­கூ­டிய வேலை ஆட்கள் தேவை. தகு­திக்­கேற்ப ஊதியம் வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு அலு­வ­லக நாட்­களில் தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்­கங்கள்: 071 4376166, 071 8622261, 071 5324601. 

  *****************************************************

  மத்­து­க­மவில் அமைந்­துள்ள Aluminum Factory க்கு தங்­கி­யி­ருந்து மேற்­பார்வை செய்­யக்­கூ­டிய ஒருவர் உட­ன­டி­யாக தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். (Quarters) வீடு தரப்­படும். மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. ஓய்­வு­பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7050096, 011 4960607. 

  *****************************************************

  Tools கடைக்கு வேலை­யாட்கள் தேவை. வயது 18 முதல் 25 வரை.  மாதம்  25,000/= நேரில் வரவும். 342, Old Moor Street, Colombo –12. 

  *****************************************************

  சில்­லறை கடை­யொன்­றிற்கு ஆண் ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் மற்றும் ஏனைய சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்பு திமுத்து டிரேடர்ஸ், கொலன்­னாவை வீதி, தெமட்­ட­கொட. Tel. 072 6595353. 

  *****************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய சிங்­களம் பேசத் தெரிந்த ஆண்/ பெண் பணி­யா­ளர்கள் (விற்­ப­னை­யா­ளர்கள்) தேவை. கண்டி, நுவ­ரெ­லியா, பதுளை, இரத்­தி­ன­புரி பிர­தே­சத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 9449306. 

  *****************************************************

  வியா­பார நிலை­ய­மொன்­றுக்கு பெண் பணி­யாளர் (விற்­ப­னை­யாளர்) தேவை. இல. 88/01/12, முதலாம் குறுக்குத் தெரு, புறக்­கோட்டை. 077 7316114. 

  *****************************************************

  கொழும்­பி­லுள்ள நிறு­வ­னம ஒன்­றிற்கு வேலை உத­வி­யாட்கள் தேவை. (Helpers) கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்­ளவும். 077 3600560. 59, Jayantha Mallimarachi Mawatha, Colombo –14.

  *****************************************************

  கொழும்பில் உள்ள சில்­லறை கடைக்கு 35 வய­துக்கும் 60 வய­திற்கும் இடைப்­ப­டட ஆண் தேவை. மூன்று வேளை சாப்­பாடும், தங்­கு­மிட வச­தியும் இல­வசம். சம்­பளம் 35,000/=. 076 3788432. 

  *****************************************************

  Colombo இல் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கு எவ்­வித கட்­ட­ண­மின்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளது. (8 – 5 House Maid) Driver, Cook, Room boy, House Boy, ஹோட்டல் வேலை­யாட்கள், Attendants, Gardeners இவ்­வ­னைத்து வேலை­வாய்ப்­பு­களை உட­ன­டி­யாக பெற்றுக் கொள்­ளலாம். சம்­பளம் 20,000/= – 45,000/= தொடர்பு: R.K.Vijaya Service, Wellawatte. Tel: 011 4386781, 077 8285673 Kavin.

  *****************************************************

  சீவம் இன்­டஸ்­ட­றிக்கு Perfect Binding Machine மெசின் (Minders) ஆண்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். 10/02/2020 காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி­வரை. 29, கொட்­டாஞ்­சேனை வீதி, கொழும்பு –13. நேரில் வரவும். Tel. 077 9418019. 

  *****************************************************

  சீவம் இன்­டஸ்­றீ­ஸிக்கு Folding Machine Minder தேவை. 10.02.2020 காலை 10 மணி முதல் 5 மணி வரை நேரில் வரவும். 29, கொட்­டாஞ்­சேனை வீதி, கொழும்பு–13. 077 9418019.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு –திரு­மலை வீதியில் அமைந்­துள்ள வாகன உதி­ரிப்­பா­கங்கள் விற்­பனை நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றன. தகை­மைகள் 25 வய­திற்கு உட்­பட்ட ஆண்கள் கல்வி அனு­பவம் அவ­சி­ய­மில்லை.தொடர்­புக்கு 071 3993047.

  *****************************************************

  அவாய் பேக்­க­ரிக்கு கேக் தயா­ரிப்­பாளர் ஒருவர் தேவை. மாத சம்­பளம் ரூபா 65000/=. தொடர்பு– 077 3658648.

  *****************************************************

  சலூன் மற்றும் புட் கெயார் ஒன்­றுக்கு 18 – 35 வய­துக்­குட்­பட்ட தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பெண்­ணொ­ருவர் தேவை. பயிற்சி, சீருடை, தங்­கு­மிடம் இல­வசம். அனு­பவம் தேவைப்­பட மாட்­டாது.  ஆயுர்­வேத ஸ்பா கிடை­யாது. சம்­பளம் + கொமிஷன் ரூபா 80000 க்கு மேல். இல 639 பங்­களா சந்தி, கோட்டை. தொடர்­புக்கு–  071 3495313.

  *****************************************************

  எமது அச்­ச­கத்­திற்கு கட்டர் பைண்டிங் செய்­வ­தற்­காக அனு­ப­வ­முள்­ள­வர்­கள தேவை. கூடிய சம்­ப­ளத்­துடன் மேல­திக OT யும் உண்டு. எஸ்கே. பிரிண்டர்ஸ் கண்டி ரோட் கட­வத்தை. 011 4340815/ 011 4340767.

  *****************************************************

  எமது சுப்­பரி விற்­ப­னைச்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள நாட்­டா­மைமார் தேவை. நாளொன்­றுக்கு 2200/= சம்­பளம் நாள்­தோறும் வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. 077 2955084/ 072 8297303.

  *****************************************************

  அவி­சா­வ­ளைக்கு அண்­மை­யி­லுள்ள பங்­களா ஒன்­றிற்கு கார்டன் வேலை செய்­வ­தற்கு ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 071  6111383/ 071 8103534.

  *****************************************************

  மெனேஜர், கோக்கி மார், கெஷியர், கூக் ஹெல்பர்ஸ், ரூம் போய்ஸ், ஸ்டுவர்ட்ஸ், க்ளீனர் Trainers ஆண் /பெண்கள் தேவை. 077 1415007.

  *****************************************************

  எங்கள் முட்­டை­யிடும் கோழிப் பண்­ணைக்கு ஆட்கள் தேவை. ஆண் 1200/= பெண் 800/= 1 ½ வருட அனு­பவம் வாய்ந்­த­வர்­க­ளுக்கு விசேட சலுகை கோழிக்­குஞ்சு பண்­ணைக்கு ஆண் 1000/= பெண் 600/= விறகு, தேங்காய், தங்­கு­மிட வசதி இல­வசம். நாட்­க­ளுக்கு அமைய கிழ­மைக்கு சம்­பளம் வழங்­கப்­படும். நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்­டது.  077  7442955/ 071 8499175.

  *****************************************************

  வெல்டிங், லேத் வேலை­க­ளுக்­காக 30 வய­திற்குக் குறைந்த, லைசன்ஸ் உள்ளோர் தேவை. உயர் சம்­பளம், தங்­கு­மிடம் இல­வசம். 077 7393175/ 076 5883841.

  *****************************************************

  தென்னை, மரக்­கறி மற்றும் சேனைப் பயிர்ச்­செய்கை தெரிந்த மது­பானம், சிகரட் பாவ­னை­யில்­லாத விவ­சாயி ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் மாதாந்தம் 20000/=. தொ.பே: 077 1800698.

  *****************************************************

  துப்­ப­ரவு சேவை நிறு­வ­னத்­திற்கு வேலை ஆட்கள் தேவை. நிறு­வ­னத்­தி­லேயே பயிற்சி அளிக்­கப்­படும்.  விண்­ணப்­ப­தா­ரிகள்  பின்­வரும் தொலை­பேசி இலக்­கத்­திற்கு தொடர்பு கொள்­ளலாம். 071 1499984.

  *****************************************************

  மேசன், கை உத­வி­யா­ளர்கள் தேவை. திற­மை­யுள்­ள­வர்கள் அவ­சியம். சம்­பளம் 1500/= , 1700/= தங்­கு­மிட வசதி உண்டு. பாணந்­துறை. 077 7634022/ 076 3101043.

  *****************************************************

  கொழும்­பி­லுள்ள Sounds / Lights போன்ற உப­க­ர­ணங்கள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும் நிறு­வ­னத்­திற்கு 18 – 24 வய­துக்கும் இடைப்­பட்ட உத­வி­யாளர், (பயி­லு­னர்கள்) தேவை. சம்­பளம் 22,000/= உணவு தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 7322815/ 075 5531966.

  *****************************************************

  லொன்­டரி வேலை  செய்ய ஆண்கள் தேவை. டிர­வுசர்/ சேர்ட் தேய்க்கக் கூடி­ய­வர்கள் ஒரு நாள் சம்­பளம் 1300/= வழங்­கப்­படும். தங்­கு­மி­ட­வ­ச­தி­யுண்டு.   உடைகள் பெக்கிங் செய்­வ­தற்கும் ஆண்கள் வேண்டும். தங்­கு­மி­ட­வ­ச­தி­யுண்டு. Rayman Master Cleaners, 184, Hight Level Road, Nugegoda.  077 7482047.

  *****************************************************

  குரு­நாகல் கல்­க­முவ பிர­தே­சத்தில் புதி­தாக ஆரம்­பிக்கும் கோழி பார்ம் ஒன்­றுக்கு உத­வி­யா­ள­ராக வேலை செய்ய தேவை. தங்­கு­மிடம் உணவு 1500/= சம்­பளம் தரப்­படும். 071 3872413.

  *****************************************************

  கொழும்பில் அமைந்­தி­ருக்கும் ஹாட்­வெயார் ஒன்­றிற்கு பாரம் ஏற்றி, இறக்கக் கூடிய ஊழி­யர்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 9797790, 071 5345051. 

  *****************************************************

  Accounts Clerks தேவை. ஆண்/ பெண் பிள்­ளைகள் விண்­ணப்­பிக்­கலாம். மேல­திக தக­வல்­க­ளுக்கு Colombo Traders, 174/2/C, Messenger Street, Colombo – 12. 2324648/ 2395676. வயது (18 – 30)

  *****************************************************

  கொழும்­பி­லுள்ள ராணி ஸ்டோர்ஸ்க்கு ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 6017502, 011 2338392.

  *****************************************************

  அல்­பிட்­டிய தோட்­டத்தில் இறப்பர் பால் வெட்­டு­வ­தற்கு ஆட்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 077 4534330.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கி­சையில் அமைந்­துள்ள தொடர்­மா­டியில் மொத்தம் 8 வீடு­களை சுத்தம் செய்­வ­தற்கும், தங்க வரு­ப­வர்­களை உப­ச­ரிக்­கவும், ஆங்­கில அறி­வுடன் வயது 45 இற்குள் உள்ள ஆண் ஒருவர் தேவை. தெஹி­வளை, வெள்­ள­வத்­தையை வசிப்­ப­வ­ராக இருத்தல் வேண்டும். மோட்டார் சைக்கிள் உள்­ளவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 2387930, 071 5350621.

  *****************************************************

  கொழும்­பி­லுள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு வேலை செய்ய உத­வி­யாட்கள் தேவை. (Helpers) கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். No.136, Francewatha Lane, Mattakuliya, Colombo – 15. Mobile: 077 3476519, 077 3600558.

  *****************************************************

  அச்­ச­கத்தில் Polar Cutter இல் வேலை செய்­யக்­கூ­டி­யவர் தேவை. ஓட்டோ அச்­சகம், 122, சென்ரல் ரோட், கொழும்பு 12. T.P: 077 7485097.

  *****************************************************

  கொழும்பு 15, மோத­ரையில் அச்சு இயந்­தி­ரங்கள் இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு இயந்­தி­ரங்கள், வேலைத்­தளம் போன்­ற­வை­களில் துப்­ப­ரவு வேலைகள் செய்­வ­தற்கு வேலையாள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு வேலை நாட்­களில் கீழ் குறிப்­பிட்­டுள்ள விலா­சத்­திற்கு நேர­டி­யாக சமு­க­ம­ளிக்­கவும். No.34/1A, Elie House Road, Colombo – 15. 077 7658743.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் லொட்ஜ் ஒன்­றுக்கு உதவி மனேஜர், Room Boys உட­ன­டி­யாகத் தேவை. T.P: 077 7499979. 18/3, Station Road, Wellawatte.

  *****************************************************

  Colombo –12 Old Moor Street இல் உள்ள இரும்பு வியா­பாரக் கடைக்கு Staff தேவை. No: 336, Old Moor Street, Colombo –12. தொடர்­பு­கொள்ள Tel: 077 7300980.

  *****************************************************

  கீழ்­காணும் வேலைக்கு ஆட்கள் தேவை. பெயின்டர், மேசன், ஹெல்பர், டைல் பாஸ். T.P: 077 0309529.

  *****************************************************

  ஜா – எல யில் அமைந்­துள்ள ப்ளாஸ்டிக் தயா­ரிக்கும் நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற மெஷின் ஒப்­ப­ரேட்­டர்கள் தேவை. உயர்ந்த சம்­பளம். க.பொ.த (சா/த) சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் அவ­சியம். 077 2862621.

  *****************************************************

  56000/= சம்­ப­ளத்­துக்கு. மொத்தம் / சில்­லறை வியா­பா­ரத்­துக்கு ஊழி­யர்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­க­ளுண்டு. சுஹந்த ட்ரேடர்ஸ், இல.12, எம்­புல்­தே­னிய, நுகே­கொடை. 070 5007008.

  *****************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள நிறு­வ­ன­மொன்­றுக்கு இல­கு­வான வேலைகள் செய்­யக்­கூ­டிய  25 வய­துக்கு மேற்­பட்ட பெண்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. நாளாந்தம். செல­வு­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வு­க­ளுண்டு. 071 0314100.

  *****************************************************

  CIMA கற்­கையை பூர்த்தி செய்த அல்­லது கற்­றலில் ஈடு­படும் பொறுப்­பான சவால்­களை ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய பெண்­ணொ­ருவர் தேவை. கட்­டு­மானத் துறையில் அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரி­மை­ய­ளிக்­கப்­படும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. இல. 532 பீ, நாவல வீதி, ராஜ­கி­ரிய. விண்­ணப்­பங்­களை info@designavanue.lk அனுப்பி வைக்­கவும். 076 2256565.

  *****************************************************

  வெள்­ள­வத்தை பகு­தியில் இயங்கும் பிர­பல Super Market க்கு Cashier & உத­வி­யா­ளர்கள், பெண்கள் ஆண்கள் உட­ன­டி­யாகத் தேவை. (வெள்­ள­வத்தை , தெஹி­வளை பிர­தே­சங்­களில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது.) தொடர்­பு­கட்கு 076 2044348/ 011 4389583.

  *****************************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். தோட்­டப்­ப­ரா­ம­ரிப்­பாளர், சார­திமார், சமை­யற்­கா­ரர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை வேலை, House Boy, நாட் சம்­பள வேலை­யாட்கள், மேசன், பெயின்டர், Room Boys, Sales Man, Girls, கார்மன்ட் வேலை­யாட்கள் அனைத்து வித­மான தொழில்­வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்பு கொண்டு பெற்­றுக்­கொள்­ளலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் (35,000/=- -– 40,000/=) வயது (20 – 60) கொழும்பை அண்­மித்­த­வர்கள் காலை வந்து மாலை செல்­வ­தற்­கான வாய்ப்பு உண்டு. வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். 075 9600269, 011 4551800.

  *****************************************************

  தகை­மை­யுள்ள கட்­டு­மான நிறு­வ­னத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. ஆகக்­கு­றைந்­தது 2 வருடம் அனு­பவம் விரும்­பத்­தக்­கது. Civil Engineer, Site Supervisor, Electrical & Plumbing Engineer, Electrical & Plumbing Supervisor, Laboures,  Contractors. மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: 077 2572258/ 077 8900227. மின்­னஞ்சல் முக­வரி: info@bennconsortium.com

  *****************************************************

  We require Technically Qualified Technician capable of repairing Refrigerator, Kitchen Equipments (Industrial & domestic Models) Permanent/ Contract or Case by Case Basis Confifi Hotel Supplies Ltd. 077 7699207, 077 7471070.

  *****************************************************

  கொழும்பு – 13 இல், உள்ள கொச்­சிக்காய் மில்­லுக்கு மிளகாய் அரைக்க, அரி­சிமா அரைக்க,  அவித்­தமா தயா­ரிக்க தெரிந்த தமிழ் பாஸ்மார் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 075 4918984.

  *****************************************************

  தோட்­ட­மொன்றில் வேலை செய்­வ­தற்கு 3 தம்­ப­திகள் தேவை. இல­கு­ரக வாகன அனு­ம­திப்­பத்­திரம் வைத்­தி­ருக்க வேண்டும். தொ.பே 078 6160190.

  *****************************************************

  லேபல் , ஸ்டிக்கர் Printing பிரி­விற்கு 18 – 60 வய­துக்­குட்­பட்ட ஆண்/ பெண் ஊழி­யர்கள் தேவை. மு.ப. 8.00 பி.ப 5.00 வரை சம்­பளம் 1480/=,  இரவு 1700/=, OT 140/=. நாளாந்த  சம்­பளம். தொ.பே. 077 0673935/ 075 0575518. 

  *****************************************************

  களனி தொழிற்­சா­லை­யொன்­றிற்கு (தொழிற்­சா­லைக்கு மற்றும் விற்­ப­னைக்கு) வயது 22 இற்கு குறைந்த க.பொ.த சாதா­ரண தரம் வரை கல்வி கற்ற ஊழி­யர்கள் தேவை. சம்­பளம் 20,000/=. திற­மையின் அடிப்­ப­டையில் சம்­பளம்  அதி­க­ரிக்­கப்­படும். இரவு நேர பணி இல்லை. தங்­கு­மிட வச­திகள் வழங்க முடியும். தொ.பே 072 2281386.

  *****************************************************

  பத்­த­ர­முல்ல நகரில் அமைந்­துள்ள நகை நிறு­வ­னத்­திற்கு 18 – 30 வய­துக்­குட்­பட்ட ஆண் ஊழி­யர்கள் தேவை. 077 1718177/ 011 2863763.

  *****************************************************

  றாக­மை­யி­லுள்ள பறவை பண்ணை ஒன்­றுக்கு வேலை செய்­வ­தற்கும், டீசல் திறீவில் ஓடு­வ­தற்கும் ஒருவர் தேவை. 071 8114055, 075 0807000.

  *****************************************************

  அத்­து­ரு­கி­ரி­யவில் கோதுமை மா விநி­யோ­கிக்கும் லொறியில் 50 kg கோதுமை  மூட்­டை­களை ஏற்றி இறக்­கு­வ­தற்கு ஊழி­யர்கள் தேவை. நாளொன்­றிற்கு சம்­பளம் 1600/= தங்­கு­மிடம் இல­வசம். தொ.பே  077 1647590.  

  *****************************************************

  ஆயுர்­வேத ஸ்பா நிறு­வ­னத்­திற்கு 18 – 35 வய­துக்கும் இடை­யி­லான பெண் தெர­பிஸ்ட்­டுக்கள் தேவை. மாதம் ஒரு இலட்­சத்­திற்கும் மேல் உழைக்­கலாம். உணவு தங்­கு­மிடம் இல­வசம். சந்­தரெஸ் இரா­ஜ­கி­ரிய– 076 8596119 கிளை பத்­த­ர­முல்ல. 

  *****************************************************

  076 6912679.  நாட்­டி­லுள்ள பல நிறு­வ­னங்­க­ளுக்கு 18 – 40 வய­துக்கும் இடைப்­பட்ட ஆண்/ பெண் ஹெல்பர்ஸ் விற்­பனை உத­வி­யாளர் உட­ன­டி­யாகத் தேவைப்­படு கின்­றனர். மாதச் சம்­பளம்  45,000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 

  *****************************************************

  ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 18 – 28 வய­திற்கு உட்­பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்­பளம் மாதம் 80,000/= இற்கு மேல் சம்­பா­திக்­கலாம். தங்­கு­மிடம் இல­வசம். Heda Weda Medura. 451/7, Fergusons’ Road, Colombo – 15. Tel: 011 3021370, 072 6544020, 078 6163175.

  *****************************************************

  2020-02-11 14:41:46

  பொது வேலை வாய்ப்பு 09.02.2020