• ஹோட்டல்/ பேக்­கரி 26.01.2020

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் ஹோட்டல் ஒன்­றிற்கு Fried Rice, nasi சமைக்க கூடிய உத­வி­யாட்கள் தேவை. தங்­கு­மிட வசதி இல­வசம். Mr.Pasta 077  0181811.

   ****************************************************

  கொழும்பு மத்­தியில் அமைந்­துள்ள பிர­பல சைவ உண­வ­கத்­துக்கு மேற்­கண்டோர் உட­ன­டி­யாக தேவை. டீ மேக்கர் 1, வெயிட்டர் மார் 3, பார்சல் கவுண்டர் 1, கிளினர் 1, ரொட்டி மேக்கர் 1, திற­மைக்­கேற்ப சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். நேர­டி­யாக வரவும். 192, 4 ஆம் குறுக்­குத்­தெரு, கொழும்பு–11. 011 2472142.

   ****************************************************

  பண்­டா­ர­வ­ளையில் அமைந்­துள்ள முன்­னணி சுற்­று­லாத்­துறை ஹோட்­ட­லொன்­றுக்கு Room Boys/ Laundry Staff தேவை. ஹோட்டல் துறை பயிற்­சி­யுள்ள பண்­டா­ர­வ­ளையை அண்­டிய பிர­தே­சத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தேசிய அடை­யாள அட்டை மற்றும் முக­வ­ரியை உறு­தி­ப­டுத்தும் வகை­யி­லான சான்­றி­த­ழுடன் வரவும். பணிப்­பாளர்/ பொது முகா­மை­யாளர், இல.12, ஒரியன்ட் ஹோட்டல், தர்­ம­பால மாவத்தை, பண்­டா­ர­வளை.

   ****************************************************

  கொழும்­பி­லுள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு சைனீஸ் குக் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 075 5311024.

   ****************************************************

  தலை­ந­கரில் பிர­சித்­திப்­பெற்ற சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் உட­னடி தேவை. சமையல், வடை போடு­பவர், பில் மாஸ்டர் (மெஷின்) சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். தகு­திக்­கேற்ற சம்­பளம். தொடர்­புக்கு: 076 6745060, 076 5506045.

   ****************************************************

  சைவ ஹோட்­ட­லுக்கு சமை­ய­லாளர், சமையல் உத­வி­யாளர், வெயிட்டர், அரவை, இடி­யப்பம், ரொட்டி, தோசை போட, பார்சல் கட்ட தேவை. அடை­யாள அட்­டை­யுடன் தொடர்பு கொள்க. 108, டீன்ஸ் வீதி, கொழும்பு – 10.  077 1793256.

   ****************************************************

  சமை­யற்­காரர் ஒரு­வரும் ரூம் போய் ஒரு­வரும் தேவை. றன்மல் ஹோட்டல், கட்­டு­நா­யக்க. 011 2255789.

   ****************************************************

  ஹோட்­ட­லொன்­றுக்கு அனைத்து தேசிய மற்றும் வெளி­நாட்டு உணவு வகைகள், Indian Food, Sri Lankan Food தயா­ரிக்­கக்­கூ­டிய கோக்­கிமார் தேவை. அத்­துடன் ஸ்டுவர்ட் (Steward) மாரும் தேவை. தொடர்­புக்கு: 071 8545493 அவி­சா­வளை.

   ****************************************************

  நீர்­கொ­ழும்பு சுற்­றுலா ஹோட்­ட­லுக்கு உணவு தயா­ரிப்­ப­தற்கு மற்றும் சுத்தம் செய்­வ­தற்கு தெரிந்த வயது 40 க்குக் குறைந்த ஆண் மற்றும் பெண்கள் தேவை. சம்­பளம் 20000/=. தொடர்­புக்கு: 077 3565906.

   ****************************************************

  077 9866791, 077 0732630. ஹோட்டல் உணவு தயா­ரிப்­ப­தற்கு பெண் 1500/=. ஆண் Day மு.ப. 6.00 – பி.ப 5.00  வரை 2500/=. நாளாந்த சம்­பளம். 

   ****************************************************

  மாத்­த­ளை­யி­லுள்ள ஹோட்டல் ஒன்­றிற்கு சைவ கோக்கி, பணிப்­பெண்கள் மற்றும் யாழ்ப்­பாண குடும்பம் ஒன்­றுக்கு 40 வய­திற்கு மேற்­பட்ட பணிப்பெண் ஒரு­வரும் தேவை. 066 2227055, 078 1939003.

   ****************************************************

  உண­வகம் ஒன்­றிற்கு தலைமை கோக்கி, இரண்டாம் கோக்கி, டீ மேக்கர், பேன்றி கீப்பர், றொட்டி பாஸ் ஆகியோர் தேவை. 071 7023449.

   ****************************************************

  அவாய் பேக்­க­ரிக்கு கேக் தயா­ரிப்­பாளர் ஒருவர் தேவை. மாதச் சம்­பளம் 65,000/=. தொடர்­புக்கு: 077 3658648. 

   ****************************************************

  பாண், பணிஸ் கேக், பேஸ்றி மற்றும் போறணை அவண் வேலைகள் தெரிந்த பாஸ் ஒருவர் தேவை. சம்­பளம் 45,000/= த்திலி­ருந்து ஹஸன் பேக்கர்ஸ், வலஸ்­முல்ல. 072 0132402. 

   ****************************************************

  அப்பம், கொத்து வேலை தெரிந்த திற­மை­யான பாஸ் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கந்­தானை தொலை­பேசி: 011 2957965, 075 9133500. 

   ****************************************************

  ராகமை பிர­தே­சத்தில் கேட்­டரிங் நிறு­வ­னத்­திற்கு கொத்து பாஸ்மார் மற்றும் உண­வ­கத்­திற்கு 40 வய­துக்கு குறைந்த ஆண்/ பெண் ஊழி­யர்கள் தேவை. தொலை­பேசி: 075 0959407. 

   ****************************************************

  கிளி­நொச்­சியில் இயங்கும் பிர­பல Hotel ஒன்­றுக்கு உதவி முகா­மை­யாளர் (மும்­மொழி தேர்ச்சி), சமை­ய­லாளர் (இந்­தியன், சைனீஸ்), சமையல் உத­வி­யாளர் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 9385521.

   ****************************************************

  ஹோட்டல் ஒன்­றுக்கு சைவ உண­வு­க­ளான சுவீட், மிக்சர், தோசை, வடை செய்யத் தெரிந்த சமை­ய­லாளர் ஒரு­வரும் சமையல் கவுண்­ட­ருக்கு ஹெல்பர், வெயிட்டர்ஸ் இளைஞர், யுவ­திகள், கெசியர் வேலைக்கு யுவதி ஒருவர் மற்றும் வய­தான அம்­மாவைப் பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கு பணிப்பெண் ஒரு­வரும் தேவை. 075 3105888. பத்­த­ர­முல்லை.

   ****************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள சொகுசு ஹோட்டல் ஒன்­றுக்கு சமை­ய­லறை பணி­யா­ளர்கள் (kitchen Stewards) தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­க­ளுடன் அடிப்­படை சம்­ப­ளத்­திற்கு மேல­தி­க­மாக சேவை கட்­டணம் வழங்­கப்­படும். விருப்­ப­மு­டைய ஆண்கள் தொடர்­பு­கொள்­ளவும். 077 4013636 / 076 6245675. 

   ****************************************************

  077 7301060. ரெபல்ஸ் தலைமை அலு­வ­லக சமை­ய­ல­றைக்கு கொத்து பாஸ் ஒருவர் தேவை 

   ****************************************************

  077 7301060 ரெபல்ஸ் தலைமை அலு­வ­லகம் மற்றும் ராஜ­கி­ரி­யவில் உள்ள முன்­னணி வங்­கி­யொன்றின் சமை­ய­ல­றைக்­கான பின்­வரும் வெற்­றி­டங்கள் உள்­ளன. உப பிர­தான செப் (Sous CHEFS) பேக்கர்ஸ், களஞ்­சிய உத­வி­யாளர், பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற வெயிட்­டர்கள், ஸ்டுவர்ட் (Stewards), சமை­ய­லா­ளர்கள் (Cooks), கொத்து பாஸ்மார், கெஷியர். Cold Kitchen – Commi 1,2,3 Hot Kitchen – Commi 1,2, 3 HR Executive (Recruitment) குளிர்­பானம் தயா­ரிப்­பாளர் (Juice maker) ரெபல்ஸ் கொன்­சொ­லி­டேடட் Pvt Ltd. E–mail: admin@rafflescolombo.com 

   ****************************************************

  சைவ உண­வகம் ஒன்­றிற்கு வெயிட்டர், பார்சல் கட்­டு­ப­வர்கள், மற்றும் உத­வி­யா­ளர்­கள்­தேவை. தொடர்­புக்கு: 077 7421309. 

   ****************************************************

  மட்­டக்­க­ளப்பில் இயங்கி வரும் Hotel ஒன்­றுக்கு Room Boys தேவை. வெளி மாவட்­டங்­களைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 076 8043423.

   ****************************************************

  A Leading Restaurant Chain in Dehiwela area is hiring Now an experienced Maintenance Assistant with a working Knowledge of Commercial Electrical Kitchen equipments/ Plumbing/ Electrical/ AC & Fridges to work full time. Duty Meals provided. Salary + Service Charge over time with benefits. Kindly Contact Today for a Better Tomorrow. 077 7006781.

   ****************************************************

  துரித உண­வ­க­மொன்­றுக்கு (Fast Food) ஆண், பெண் உத­வி­யாளர் (Helper) தேவை. நல்ல சம்­பளம் உணவு மற்றும் தங்­கு­மிட வசதி உண்டு. வயது 22 முதல் 35 வரை. Heavenly Foods Universal, No.2A, 4th Lane, Colombo–6. 077 7346181.

   ****************************************************

  கொழும்­பி­லுள்ள Tourist Hotel ஒன்­றுக்கு ஆங்­கிலம் பேசக்­கூ­டிய Computer அறி­வுள்ள தங்­கி­யி­ருந்து வேலை செய்ய ஆண் Receptionist ஒருவர் தேவை. அத்­துடன் Chinese Cook ஒரு­வரும் தேவை. தொடர்­புக்கு: 076 2333100, 011 2431071.

   ****************************************************

  077 1777561. 5 Star Hotel Vacancy (Room Boy, Bell Boy, Steward, Cook, Kitchen Helper, House Keeping) 65,000/= க்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (Service Charge உண்டு). 076 6913358.

   ****************************************************

  ரத்­ம­லா­னையில் உயர்­தர சைவ உண­வ­கத்­திற்கு இந்­தியன் சுவை­யி­லான சமை­ய­லாளர், உணவு பரி­மா­று­பவர், உத­வி­யாளர் தேவை. அனு­ப­வத்தின் அடிப்­ப­டையில் சம்­பளம் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 2952365.

   ****************************************************

  மஹ­ர­க­ம­விற்கு அருகில் அமைந்­துள்ள ஹோட்டல் ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள வெயிட்­டர்மார், சுத்தம் செய்­ப­வர்கள் தேவை. சம்­பளம் 30000/=. தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு விரும்­பு­ப­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளுங்கள். தொ.பே: 011 2509631, 076 1659807, 076 3053013.

   ****************************************************

  பத்­த­ர­முல்ல –  சமை­ய­லறை கையு­த­வி­யா­ளர்கள், உணவு பேன்­றிக்கு பெண்கள் தேவை. சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும். 077 7427073.

   ****************************************************

  பொர­லஸ்­க­முவை – கிச்சன் ஹெல்பர் 1200/= பேன்றி 1200/= உணவு பார்சல் 1200/=. உணவு, தங்­கு­மிடம் உண்டு. 077 2249258.

   ****************************************************

  ராக­மை­யி­லுள்ள ரெஸ்­டுரன்ட் & பார் ஒன்­றுக்கு வெயிட்­டர்மார் கையு­த­வி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 076 3096615.

   ****************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு ரைஸ்/ கொத்து மற்றும் ரைஸ் என்ட் கறி சமைக்கத் தெரிந்­த­வர்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 2412109.

   ****************************************************

  கண்­டியில் உள்ள The Empire Café வுக்கு பின்­வரும் வெற்­றி­டங்­க­ளுக்­காக தகை­மையும் அனு­ப­வமும் உள்­ள­வர்­க­ளி­ட­மி­ருந்து விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. செப் Chef, வெயிட்டர்ஸ் Waiters, சமை­ய­லாளர் Cook, சமை­லறை உத­வி­யா­ளர்கள் Kitchen helpers. உங்­களின் சுய விபரக் கோவையை பின்­வரும் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். praba@manorhouseconcepts.com அல்­லது prabadaran@gmail.com 

   ****************************************************

  கொழும்பு –4 முஸ்லிம் மகளிர் பாட­சாலை சிற்­றுண்­டிச்­சா­லைக்கு பெண் ஊழி­யர்கள் தேவை. 077 2330050.

   ****************************************************

  ஐந்­து­லாம்புச் சந்தி (கேஸ்பா) கொழும்பு –11, புறக்­கோட்­டையில் உள்ள ஸ்டார் ஹோட்­ட­லுக்கு அனு­ப­வ­முள்ள வெயிட்­டமார், ரொட்டி செய்­ப­வர்கள் தேவை. கவர்ச்­சி­யான சம்­பளம் நாளாந்தம் வழங்­கப்­படும். 077 7908711. 

   ****************************************************

  சிறிய ஹோட்டல் ஒன்­றுக்கு ரொட்டி சமையல், வேலை தெரிந்த சமை­ய­லாளர் தேவை. சுய­மாக வேலை செய்தல் வேண்டும். தொடர்­புக்கு: 071 4024445.

   ****************************************************

  வத்­தளை காட்­சி­ய­றை­யொன்­றுக்கு (Showroom) டீசல் அவன், பேக்­கறி சிற்­றுண்டி வேலை தெரிந்­தவர் தேவை. 075 2294419.

   ****************************************************

  கொழும்­பி­லுள்ள ஹோட்டல் ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள பேக்­கரி பாஸ் தேவை. அப்பம் செய்­யக்­கூ­டி­யவர், வெயிட்டர், சமையல் கையு­த­வி­யாளர், ரொட்டி மேக்கர். 075 3788544. 

   ****************************************************

  ரொட்டி வேலைகள் செய்­யக்­கூ­டிய ஆள் தேவை. கொழும்பு– 077 1544830.

    ****************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள Hotel ஒன்­றுக்கு ரொட்டி பாஸ்மார் சமையல் உத­வி­யா­ளர்கள், முச்­சக்­க­ர­வண்டி சார­திகள் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. தொடர்­புக்கு: 076 4382887.

    ****************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள பிர­ப­ல­மான Restaurant க்கு கொத்து, ரைஸ், ரொட்டி வேலை அனு­ப­வ­முள்­ள­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. நல்ல சம்­ப­ளத்­துடன் உணவும், தங்­கு­மிட வச­தியும் வழங்­கப்­படும். 077 5834784, 076 6899325.

   ****************************************************

  Seeking helpers, Waiters, Kitchen helpers for Restaurant, Attractive Salary and accommodation provided. 077 7071332, 077 9033339, 077 3894823.

   ****************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள Hotel ஒன்­றுக்கு நன்­றாகச் சமைக்க தெரிந்த சமை­யற்­காரர் மற்றும் உத­வி­யாளர் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 9330634.

   ****************************************************

  2020-01-27 16:18:20

  ஹோட்டல்/ பேக்­கரி 26.01.2020