• பொது வேலை­வாய்ப்பு 19.01.2020

  வத்­தளை வெலி­ய­மு­னயில் அமைந்­துள்ள அமானோ ஷீட் மற்றும் வலைகள் தயா­ரிக்கும் தொழிற்­சா­லை­யொன்­றுக்கு ஊழி­யர்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு 072 7104443, 072 7445454.

  ***********************************************************

  கொழும்பில் இயங்கும் மொத்த சில்­லறை வியா­பார நிறு­வ­னத்­திற்கு உட­ன­டி­யாக படித்த வேலை­யாட்கள் தேவை. வயது எல்லை 40 சம்­பளம் 32,500 தகுந்த சான்­றி­த­ழுடன் நேரில் வரவும். Rams Trading, L.G 35, Peoples Park Complex,, Colombo – 11.

  ***********************************************************

  சுப்பர் மார்க்கட் ஒன்­றுக்கு பணி­யா­ளர்கள் தேவை. பயிற்­சி­யுள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் நாளுக்கு 1300/= (1300 X 30) உணவு தங்­கு­மிடம் இல­வசம். ஹங்­வெல்ல பொருட்கள் ஏற்றி இறக்­கு­வ­தற்கு ஊழி­யர்கள் தேவை. சம்­பளம் நாளுக்கு 2300/= (2300 X 30) உணவு தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 071 2334200, 076 6737988.

  ***********************************************************

  கொழும்பு – 12, இல.418 A இல் அமைந்­தி­ருக்கும் வர்த்­தக நிறு­வனம் ஒன்­றிற்கு கணக்­காளர் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. தொடர்பு : 2432862.

  ***********************************************************

  சில்­லறை கடை ஒன்­றிற்கு ஆண் ஊழி­யர்கள் தேவை. உணவு  தங்­கு­மிடம் மற்றும் ஏனைய சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்பு திமுத்து டிரேடர்ஸ் கொலன்­னாவ வீதி, தெமட்­ட­கொட.  T.P 072 6595353. 

  ***********************************************************

  இல. 265/C, Old Moor Street, Colombo – 12. அமைந்­துள்ள Sanitaryware Shop இற்கு வேலை­யாட்கள் தேவை. பெண்கள் 30,000/= சம்­பளம் உண­விற்கு 200/= ஆண்கள் 32000/= சம்­பளம் உண­விற்கு 200/= அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. வேலை நேரம் காலை 8.30 முதல் மாலை 6.00 மணி வரை தொடர்பு 077 4848090/  075 4500328

  ***********************************************************

  கொழும்பில் பிர­சித்தி பெற்ற கட்­டட நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள அனு­ப­வ­மற்ற வேலை­யாட்கள் தேவை. உணவு தங்­கு­மிட வசதி. அரச சலு­கைகள், உயர்ந்த சம்­பளம் வழங்­கப்­படும். இன்றே தொடர்பு கொள்­ளு ங்கள். தொலை­பேசி இலக்கம். 077 3187293/ 011 4413386/7. சொலிகோ இன்­டர்­நெ­சனல் தனியார் நிறு­வனம் இலக்கம். 232, அல்­வி­டி­கல மாவத்தை, கொழும்பு  –08.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை (Fancy) பென்சி கடைக்கு அனு­ப­வ­முள்ள /அனு­ப­வ­மற்ற சிங்­களம் பேசத்­தெ­ரிந்த பெண்கள் தேவை. தொடர்பு: 011 2508205.

  ***********************************************************

  சபு­கஸ்­கந்­தையில் அமைந்­தி­ருக்கும் எமது பிர­ப­ல­மான நிறு­வ­னத்­திற்கு 20–40 வய­துக்­குட்­பட்ட பெண்கள் தேவைப்­ப­டு­கின்­றார்கள். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 076 7970262

  ***********************************************************

  வெல்­லம்­பிட்­டியில் உள்ள தொழிற்­சா­லைக்கு Label பிரி­விற்கும், Packing பிரி­விற்கும், Bottle wash பிரி­விற்கும் பெண் ஊழி­யர்கள் தேவை. விப­ரங்­க­ளுக்கு  072 7771033 . 241/5, வெண்­ண­வத்தை, வெல்­லம்­பிட்டி.

  ***********************************************************

  கொழும்பில் இயங்கும் மருந்­த­க­மொன்­றிற்கு (Pharmacy) அரசு அனு­மதி பெற்ற அனு­ம­திப்­பத்­திரம் (லைசன்ஸ்) இருப்­ப­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 075 5458989.

  ***********************************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். தோட்­டப்­ப­ரா­ம­ரிப்­பாளர், சார­திமார், சமை­யற்­கா­ரர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை வேலை, House Boy, நாட் சம்­பள வேலை­யாட்கள், மேசன், பெயின்டர், Room Boys, Sales Man, Girls, கார்மன்ட் வேலை­யாட்கள் அனைத்து வித­மான தொழில்­வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்பு கொண்டு பெற்­றுக்­கொள்­ளலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் (35,000/=- -– 40,000/=) வயது (20 – 60) கொழும்பை அண்­மித்­த­வர்கள் காலை வந்து மாலை செல்­வ­தற்­கான வாய்ப்பு உண்டு. வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். 075 9600269, 011 4551800.

  ***********************************************************

  Shop ஆண்/ பெண் வேலை­யாட்கள் பகு­தி­நேரம்/ முழு­நேரம் தேவை. பெண் Cashier சிறந்த நிர்­வாக திறன் உள்­ளவர் தேவை. தங்­கு­மிடம் உண்டு. தொடர்­புக்கு: 077 3661460.

  ***********************************************************

  தெஹி­வ­ளையில் புதி­தாக தொடங்­க­வுள்ள தொழி­ல­கத்­திற்கு பல­காரம் செய்ய பல­காரம் செய்­ப­வர்­க­ளுக்கு கையு­தவி செய்ய, அரி­சிமா, சீனி, பெக்கிங் செய்ய தமிழ்ப் பெண்கள் தேவை. கொழும்பை வதி­வி­ட­மாகக் கொண்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 076 7275846.

  ***********************************************************

  கொழும்பு–12 இல் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு பாரம் ஏற்றி, இறக்கக் கூடிய வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் மாத­மொன்­றுக்கு 45,000/= தொடக்கம் 60,000/= வரை உழைக்­கலாம். தங்­கு­மிடம் மாத்­திரம் வழங்­கப்­படும். மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 2747627.

  ***********************************************************

  பிர­பல ஆலயம் ஒன்­றுக்கு குருக்கள் & மண்­டபம் வேலைக்கு ஆள் தேவை. தங்­கு­மிடம் தனி­வீடு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3810897.

  ***********************************************************

  நாளொன்­றுக்கு 1000–1700 க்கு மேல் மாதம் 50,000/= நாள், கிழமை, மாத சம்­ப­ள­மாக பெறலாம். ஜேம்/ நூடில்ஸ்/ கோழி இறைச்சி/ யோகட்/ பிஸ்கட்/ தேயிலை/ பொலித்தீன்/ பிளாஸ்டிக் போன்ற நிறு­வ­னங்­களில் லேபல்/ பெக்கிங் செய்ய ஆண்/ பெண் தேவை. (கணவன்/ மனைவி) வயது 17–50 வரை. தெமட்­ட­கொட/ மட்­டக்­குளி/ வத்­தளை/ ஜா–எல/ நீர்­கொ­ழும்பு/ பாணந்­துறை/ ஹோமா­கம/ கடு­வலை. உணவு தங்­கு­மிடம் இல­வசம். 076 2272053.

  ***********************************************************

  சில்­லறை கடைக்கு அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. வயது எல்லை 22 தொடக்கம் 35 வயது வரை. சாப்­பாடு, தங்­கு­மிடம் வசதி செய்து தரப்­படும். சம்­பளம் 30,000/=. 077 7777749.

  ***********************************************************

  பேலி­ய­கொட, வத்­தளை, கொட்­டாஞ்­சேனை, நார­ஹேன்­பிட்டி, கட்­டு­நா­யக்க, தங்­கொ­டுவ, பாணந்­துறை, இரத்­ம­லானை, பிலி­யந்­தலை, கொட்­டாவ, கட­வத்தை, ஹங்­வெல்ல, போன்ற பிர­தே­சங்­கி­லுள்ள ஜேம், பிஸ்கட், சொசேஜஸ், பெயின்ட், பிளாஸ்டிக் மெத்தை, தரை­வி­ரிப்பு போன்ற நிறைய தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/ பொதி­யிடல்/ களஞ்­சி­ய­சாலை/ இயந்­திர பிரி­வு­க­ளுக்கு வயது 17– 45 வரை­யி­லான ஆண்/ பெண், பயிற்­சி­யுள்ள/ அற்­ற­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்கப் படும். வரும் நாளி­லேயே நிந்­த­ர­மான வேலை. 077 4697739. 

  ***********************************************************

  தின­சரி 1800/= மேல் மாதத்­திற்கு 48,000/= வரை. நாள்/ வார/ மாத சம்­பளம். பிய­கம, பேலி­ய­கொட, தங்­கொ­டுவ, கந்­தானை, பிலி­யந்­தலை, பொர­லெஸ்­க­முவ, கட­வத்தை போன்ற பிர­தே­சங்­க­ளி­லுள்ள பிஸ்கட், சவர்க்­காரம், பெயின்ட், பிளாஸ்டிக் எண்ணெய், டிப் டிப், கிளவுஸ், டொபி ஆகிய தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/ பொதி­யிடல்/ QC/ சுப்­ப­வைசர் போன்ற பிரி­வு­க­ளுக்கு வயது 18– 45 வரை. ஆண்/ பெண் அனு­பவ முள்ள/ அற்ற வேலை­யாட்கள் தேவை. உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும். குழு­வாக வரு­ப­வர்கள் ஒரே நிறு­வ­னத்தில். 077 9913796. 

  ***********************************************************

  ஹோமா­கம, கொட்­டாவ, கட்­டு­நா­யக்க, ஜாஎல, கந்­தானை, நீர்­கொ­ழும்பு, கடு­வலை, கட­வத்தை, வத்­தளை, பேலி­ய­கொட, பிர­தே­சங்­க­ளி­லுள்ள குளிர்­பானம்/ பிஸ்கட்/ டொபி, டவல்/ மெத்தை விரிப்பு/ தரை விரிப்பு போன்ற பிர­சித்­தி­பெற்ற தொழிற் சாலை­க­ளுக்கு லேபல்/ பொதி­யிடல்/ QC/ சுப்­ப­வைசர் பிரி­வு­க­ளுக்கு வயது 17– 50, ஆண்/ பெண் அனு­ப­வ­முள்ள/ அற்ற வேலை­யாட்கள் தேவை. உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும். திரு­ம­ண­மா­ன­வர்­களோ/ நண்­பர்­களோ/ குழு­வா­கவோ வரலாம். 077 1117955. 

  ***********************************************************

  நிரந்­த­ர­மான தொழில் வாய்ப்பு. பிர­சித்­தி­பெற்ற ஜேம்/ குளிர்­பானம்/ டொபி/ பிஸ்கட்/ மசாலா பொருட்கள்/ பொலித்தீன்/ யோகட் போன்ற உற்­பத்­தி­சா­லை­களில் வயது 17– 50 வய­து­டைய அனு­ப­வ­முள்ள/ அற்ற ஆண்/ பெண் உற்­பத்தி ஊழி­யர்கள் தேவை. உணவு/ தங்­கு­மிடம் இல­வசம். நேர்­முகப் பரீட்சை கண்­டியில். தொடர்­புக்கு: 071 2054698. 

  ***********************************************************

  அச்­ச­கத்தில் வேலை பழக விரும்­பு­ப­வர்கள் ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. நேரில் வரவும். ஓட்டோ அச்­சகம் 122, சென்ரல் ரோட், கொழும்பு– 12. தொலை­பேசி இலக்கம்: 2433351, 0777 485097. 

  ***********************************************************

  கொழும்பு– 11 இல், அமைந்­துள்ள மொத்த வியா­பார புடவை கடைக்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 1688880, 077 3372605. 

  ***********************************************************

  பருப்பு மில்­லிற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. தங்­கு­மிடம் உணவு இல­வசம். மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 7280064.

  ***********************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள இலாஸ்­டிக்­வகை உற்­பத்­திச்­சா­லைக்கு மெசின் ஒப­ரேடர் உத­வி­யா­ளர்கள் தேவை. தொடர்­பு­கொள்­ளவும்: 071 2340150.

  ***********************************************************

  லொண்ட்ரி வேலை தெரிந்­த­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் மாதம் 35,000/=. 078 4725487, 070 5377269.

  ***********************************************************

  நோயாளர் ஒரு­வரைப் பரா­ம­ரிப்­ப­தற்­காக ஆண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/= உணவு, தங்­கு­மிடம் உண்டு. கொட்­டாவ 077 6868869.

  ***********************************************************

  அர­சினால் பதிவு செய்­யப்­பட்டு தற்­போது நடாத்­தப்­பட்டு வரும் ஸ்பா நிறு­வ­னத்­திற்கு பெண் தெர­பிஸ்­டுகள் 3 பேர்­க­ளுடன் தொடர்­புள்ள பங்­காளி ஒருவர் தேவை. 071 3353713.

  ***********************************************************

  அரைக்கும் ஆலை ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு 18–45 வய­துக்கு இடைப்­பட்ட ஆட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 27,000/=த்திலி­ருந்து. 076 5639150.

  ***********************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள தொழிற்­சா­லைக்கு 18–35 வய­து­டைய ஆ/பெ தேவை. 35,000/= ஊதியம். கிழ­மையில் 5 நாள் மட்­டுமே வேலை. மேல­திக கொடுப்­ப­னவு 5000/=ம். உணவு, தங்­கு­மிடம் அமைத்துத் தரப்­படும். (காலை உணவு இல­வசம்) கட்­டணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. 070 2454629.

  ***********************************************************

  கொழும்பில் வேலை வாய்ப்­புக்கள் 35,000/= ஊதியம். 18–40 வய­து­டைய ஆ/பெ தேவை. வரும் நாளிலே வேலைக்கு சேர்க்­கப்­ப­டு­வீர்கள். எந்த வித­மான கட்­ட­ணமும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 070 2454629.

  ***********************************************************

  கொழும்பை அண்­மித்த  பகு­தி­களில் வேலை வாய்ப்­புகள் 45,000/= ஊதியம். 18–40 வய­து­டைய ஆண்கள் தேவை. (பகல் உணவு இல­வசம்) உணவு, தங்­கு­மிடம் அமைத்துத் தரப்­படும். கட்­டணம் அற­வி­டப்­பட மாட்­டாது. 070 2454629.

  ***********************************************************

  புறக்­கோட்டை 4 வது குறுக்கு வீதியில் மொத்த விற்­பனை நிலை­ய­மொன்­றுக்கு விற்­ப­னை­யா­ளர்கள், மற்றும் கணக்கு எழு­து­நர்கள் கொழும்­பிற்கு அண்­மையில் தேவை. 10 வரு­டங்­க­ளுக்கு மேல் அனு­பவம் தேவை. கவர்ச்­சி­க­ர­மான  சம்­பளம். உணவு இல­வசம். 070 5949223, 077 4882336.

  ***********************************************************

  கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை­செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண்,  தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன், மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­புக்கு: 077 5987464.

  ***********************************************************

  தென்­னங்­கன்­று­களைப் பரா­ம­ரிப்­ப­தற்கு குடும்­பங்கள் வேலைக்குத் தேவை. 070 4442954. 

  ***********************************************************

  எங்கள் கோழிப்­பண்­ணையில் வேலை செய்­வ­தற்கு குடும்­பங்கள் தேவை. குடும்­பத்தின் மாதச்­சம்­பளம் 66,000/=. 1 ½ வருட அனு­ப­வத்­திற்கு விசேட சலுகை கோழி குஞ்சு பண்­ணைக்கு ஆண் நாட்­கூலி 1,000/= பெண் 600/= விறகு, தேங்காய். தங்­கு­மிட வசதி இல­வசம். நாட்­க­ளுக்கு ஏற்ப கிழ­மைக்கு சம்­பளம் வழங்­கப்­படும். நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்­டது. 077 7442955, 071 8499175.

  ***********************************************************

  கட்­டு­நா­யக்­கவில் Service Station க்கு Body wash Interior, Cut & Polish வேலை­க­ளுக்கு பணி­யா­ளர்கள் தேவை. 077 2325321. 

  ***********************************************************

  வாகன சேர்விஸ் நிலையம் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள ஜெக் பாஸ்மார் மற்றும் வாகன பொடி கழு­வு­வ­தற்­கான பணி­யாட்கள் தேவை. 077 4545850, 2750000. 

  ***********************************************************

  களனி, பத்­த­ர­முல்லை, ராக­ம­யி­லுள்ள Cleaning Service Company க்கு ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. தூரத்­தி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 077 5612531.

  ***********************************************************

  கொழும்பு –15 மோத­ரையில் உள்ள கார்ட்போர்ட் பெட்டி தயா­ரிக்கும் தொழிற்­சா­லைக்கு Labours (வேலை­யாட்கள்) தேவை. ஆண்கள் மட்டும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 18 – 25 வரை. மேல­திக நேர கொடுப்­ப­னவு (OT) உண்டு. தொடர்­புக்கு: 075 5343449.

  ***********************************************************

  மது­ரங்­கு­ளியில் தென்­னந்­தோட்­ட­மொன்றில் தங்­கி­யி­ருந்து பார்த்துக் கொள்­வ­தற்கும் பயிர்ச்­செய்கை செய்­வ­தற்கும் ஒருவர் அல்­லது தம்­ப­தியர் தேவை. தொடர்­புக்கு: 070 3116441, 076 7102015.

  ***********************************************************

  தோட்­ட­வேலை, விலங்கு பரா­ம­ரிப்பு மற்றும் கழிவு உணவு செய­லாக்கம் என்­ப­வற்­றிற்கு குடும்­பங்கள் மிக விரை­வாகத் தேவை. சம்­பளம் குறைந்த பட்சம் 60000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நீர்­கொ­ழும்பு. தொடர்­புக்கு: 071 5354417, 071 5354415.

  ***********************************************************

  சொக்­கலட், டொஃபி, டிபிடிப் நிறு­வ­னங்­க­ளுக்கு ஊழி­யர்கள் தேவை. 1550/=, 1750/=, 1950/= நாள், வார சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: 077 9574261, 076 0633946.

  ***********************************************************

  ப்ரொயிலர் மற்றும் முட்டை கோழி பண்­ணைக்கு ஊழி­யர்கள் தேவை. தொடர்­புக்கு: 076 0781584.

  ***********************************************************

  ப்ரொயிலர் கோழிப்­பண்ணை மற்றும் கடைக்கு ஊழி­யர்கள் தேசிய அடை­யாள அட்­டை­யுடன். சரத், 62, நீர்­கொ­ழும்பு வீதி, கொச்­சிக்­கடை. தொடர்­புக்கு: 031 2277133, 077 8085079 சிங்­க­ளத்தில் கதைக்­கவும்.

  ***********************************************************

  தலை­மயிர் வெட்­டுதல் உட்­பட சலூன் வேலை தெரிந்த இளை­ஞ­ரொ­ருவர் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் 50% கமிசன் (சிங்­க­ளத்தில் கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள்) தொலைபே. 071 5151102. 

  ***********************************************************

  பிங்­கி­ரி­யவில் தென்­னந்­தோட்­டத்தில் வேலை செய்­யக்­கூ­டிய குடும்­பங்கள் தேவை. தொ.பே. 077 4780527, 077 2597375. 

  ***********************************************************

  ஹோமா­க­மையில் உள்ள எமது கால்­நடை பண்­ணையில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஆண், பெண் தேவை. குடும்­ப­மாயின் பெரிதும் விரும்­பப்­படும். கூடிய சம்­பளம். 077 3958078, 077 3829823.

  ***********************************************************

  ஒரு­கொ­ட­வத்தை வெல்­லம்­பிட்டி (வாராந்த, மாதாந்த சம்­பளம் / காலை, பகல் உணவு இல­வசம்) நிறு­வன மொன்றில் பொதி­யிடல் களஞ்­சிய உத­வி­யா­ளர்கள் பிரி­வு­க­ளுக்கு வயது 18 – 36 இற்கு இடைப்­பட்ட G.C.E O/L வரை படித்த ஆண், பெண் வேலை­யாட்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றார்கள். காலை 8.00 மணி­யி­லி­ருந்து இரவு 8.00 மணி வரை. சம்­பளம் ஆண்கள் 1190/= பெண்கள் 1100/= வாரம் ஒன்­றிற்கு 6,500/= இலி­ருந்து 8,000/= வரை சம்­ப­ள­மா­கவும் மாதம் 28,000/= இலி­ருந்து  35,000/= வரை சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். (Boarding) சலுகை விலையில்  வழங்­கப்­படும். 076 4551385, 076 6918969, 076 3152279.

  ***********************************************************

  கடு­கஸ்­தோட்டை, ஆயுர்­வேத வைத்­திய நிலை­யத்­திற்கு தாதி­மார்கள் தேவை. வயது 18 – 30 வரை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். தங்­கு­மிடம் உண்டு. காசாளர், வர­வேற்­பாளர், முகா­மை­யா­ளர்கள் (பெண்கள்) தேவை. 081 5661710 / 077 6868381. 

  ***********************************************************

  மட்­டக்­க­ளப்பு திரு­மலை வீதியில் அமைந்­துள்ள வாகன உதி­ரிப்­பா­கங்கள் விற்­பனை நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். கல்வி தகை­மைகள் அவ­சி­ய­மில்லை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். வியா­பார நிலை­யத்தை அண்டி வசிப்­போ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 070 3222040. 

  ***********************************************************

  மொத்த சில்­லறை வியா­பார நிறு­வனம் ஒன்­றுக்கு பணி­யாட்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. சம்­பளம் 56,000/=. சுகத ட்ரேட்ர்ஸ், 12 எம்­புல்­தெ­னிய, நுகே­கொடை. 070 5007008. 

  ***********************************************************

  நவீன ரக மோட்டர் வாக­னங்கள் பழு­து­பார்க்கும் எமது நிறு­வ­னத்­திற்கு நன்கு ஆற்­றலும் அனு­ப­வ­மு­முள்ள வாகன ஸ்பிரே பெயின்­டர்கள், டிங்­கரின் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் உடன் தேவை. PRASAD Auto Mobile. (pvt) LTD. 273/12, furgusion Road, Mattakuliya, Colombo –15. 011 2529666, Hot: 077 7681787. 

  ***********************************************************

  011 2735000 – 076 8448242 இரு­வரும் தொழி­லுக்குச் செல்­வதால் சிறிய வீடொன்­றுக்கு பணிப்பெண் தேவை. சம்­பளம் 30,000/=. 03 நாட்கள் விடு­முறை. 

  ***********************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லுள்ள Vip Resturant க்கு, கேற்­றறிங், ………. பிரி­வு­க­ளுக்கு 18 – 55 வய­துக்கும் இடைப்­பட்ட பயிற்­சி­யுள்ள பயிற்­சி­யற்ற ஆண் / பெண் தேவை. சம்­பளம் 35,000/=க்கும் மேல். நேர்­முகத் தெரி­விற்­காக குரு­ணா­க­லி­லுள்ள எமது நிறு­வ­னத்­திற்கு 2020.01.21, 22, 23, 24, 25 போன்ற தினங்­களில் அலு­வ­லக நாட்­களில் காலை 8.00 – மாலை 3.00 மணி வரை வரவும். இல. 108, புத்­தளம் ரோட், குரு­ணாகல். அமானா வங்­கிக்கு முன்னால். 

  ***********************************************************

  அர­சாங்­கத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எமது தனியார் நிறு­வ­னத்­தி­னூ­டாக அதி­கூ­டிய ஊதி­யம்­பெற எம்­முடன் இணை­யுங்கள். துறை­முகம், பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் ஆகி­ய­வற்­றுக்கு ஆண்கள் உட­ன­டி­யாகத் தேவை. தகு­திக்­கேற்ப சம்­பளம் தரப்­படும். மாத சம்­பளம் 67750/=. நேர்­முகத் தேர்­வுக்­காக தொடர்பு கொள்­ளவும். 077 0106364, 076 4512290.

  ***********************************************************

  2020 Hot JOB World Success Opportunity தகுதி O/L, A/L. வரு­மானம் 18000/=–75000/= பயிற்­சியின் பின்னர் நிரந்­தர நிய­மனம். (தங்­கு­மிட வச­திகள் உள்­ளன) 18–35 வயதுக் குட்­பட்­ட­வ­ராயின் விண்­ணப்­பிக்­கவும். தொடர்­புக்கு: 076 4480332, 076 1544828.

  ***********************************************************

  077 7272622 பிலி­யந்­தலை, பொல்­கஸ்­ஓ­விட்ட, கொட்­டாவ போன்ற இடங்­க­ளி­லுள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு லொறி உத­வி­யா­ளர்கள், ஹெல்பர், விற்­பனை உத­வி­யா­ளர்கள், மெசின் ஒப்­ப­ரேட்­டர்கள் 18–45 வய­துக்கும் உட்­பட்ட ஆண், பெண் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் 30,000/=–35,000/= க்கும் இடையில். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 7272623, 077 2878221. சிங்­களம் பேசத்­தெ­ரிந்­த­வர்கள் மாத்­திரம்.

  ***********************************************************

  2020-01-21 14:53:54

  பொது வேலை­வாய்ப்பு 19.01.2020