• பாது­காப்பு / சாரதி 19.01.2020

  Van Driver தேவை. 30 வய­துக்­குற்­பட்ட தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். மாத வரு­மானம் 37,000/=. City Com 55/1, Maliban Street, Colombo – 11. 075 0123301.

  **********************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு கன­ரக/ இல­கு­ரக வாகன சாரதி தேவை. . 8 A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. T.P: 077 4402788/ 076 8961396.

  **********************************************

  இரத்­ம­லானை Distributors ற்கு சாரதி தேவை (Drivers தேவை). Temporary Drivers, Permanent Drivers தேவை. தொடர்­பு­க­ளுக்கு 077 6565939 / 076 8257607.

  **********************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து சுற்­று­லா­துறை பணி­யா­ளர்­களின் போக்­கு­வ­ரத்து கன­ரக/ இலே­சான வாக­னங்­க­ளுக்­கான ஓட்­டு­னர்கள் தேவை. 55,000/= க்கும் மேல் சம்­பளம் பெறலாம். சம­மான டிப்ஸ்­களும் உண்டு. நேர்­முகத் தெரி­விற்­காக குரு­ணா­கலில் உள்ள எமது நிறு­வ­னத்­திற்கு வார நாட்­களில் சனிக்­கி­ழமை காலை 8.00 மணி முதல் பி.ப 3.00 வரை சாரதி அனு­ம­திப்­பத்­திரம், தே. அடை­யாள அட்டை ஆகி­ய­வற்­றுடன் வருகை தரவும். இல168, புத்­தளம் றோட், குரு­ணாகல் . (அமானா வங்­கிக்கு முன்­பாக) 

  **********************************************

  TATA லேலன்ட் லொறி ஒன்­றுக்கு நன்கு அனு­ப­வ­முள்ள ஓட்­டுநர் உடனே தேவை. நேரில் வந்து அல்­லது பின்­வரும் இலக்­கத்­திற்கு தொடர்பு கொள்­ளவும். A Star Building Products, Pvt, Ltd, No. 531/4, Negombo Road, Seeduwa. 076 1373854.

  **********************************************

  நியூ மயூரா பாது­கா­வலர் நிறு­வ­னத்­திற்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. அர­சாங்க ஓய்வு பெற்ற பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி செய்து கொடுக்­கப்­படும். கொழும்பை அண்­மித்த இடங்­களில் வேலை வழங்­கப்­படும். நேரில் வரவும். No.69, A.G.Hinni Appuhami Mawatha, Colombo – 13. தொடர்­புக்கு: 071 4358545, 077 4540536, 077 2769486.

  **********************************************

  மீன், கரு­வாடு பதப்­ப­டுத்தும் நிறு­வ­ன­மொன்­றுக்கு கன­ரக வாகன அனு­ம­திப்­பத்­திரம் உள்ள ஓட்­டு­நர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 50000/=. நீர்­கொ­ழும்பு – 072 3537551.

   **********************************************

  பம்­ப­லப்­பிட்டி, பொரளை, மரு­தானை, கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள சுப்பர் தொடர்­மாடி தொகு­தி­களில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் வெற்­றி­டங்கள் உள்­ளன. தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. நிவா­ரண விலைக்கு உணவு. தொலை­பேசி: 077 7262955. 

  **********************************************

  கம்­பஹா, நீர்­கொ­ழும்பு, சீதுவை, பேலி­ய­கொடை, சேத­வத்தை, பொரளை, இரா­ஜ­கி­ரிய போன்ற இடங்­க­ளி­லி­ருந்து வாகன கூட்­டுப்­பி­ரி­விற்கு OIC, JSO, LSO பயிற்­சி­யுள்ள/ அற்ற உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சம்­பளம் 45,000/=– 55,000/=. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 076 8476000, 076 8426000.

  **********************************************

  வாகன சாரதி Personal உத­வி­யாளர் கவ­ன­மாக, நிதா­ன­மாக ஓட்­டு­பவர் கொழும்பு வீதி­களை அறிந்த வாக­னங்­களை சுத்­த­மாக பரா­ம­ரிக்­கக்­கூ­டிய 50 – 60 க்கு உட்­பட்ட ஓட்­டுநர் விண்­ணப்பம் நேர்­காணல் 8.00 – 9.30 am Only. 152, கின்சி ரோட் கொழும்பு – 07. 

  **********************************************

  கொழும்பு பிர­தான வீதிகள் தெரிந்த 35 வய­திற்கு மேற்­பட்ட தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய Van சார­திகள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. மாதம் 50,000/= ற்கு மேல் உழைக்­கலாம். தொடர்­புக்கு: 071 0314100. (வத்­தளை). 

  **********************************************

  கொழும்­பி­லுள்ள எனது வீட்­டிற்கு அனு­ப­வ­முள்ள நம்­பிக்­கை­யான 35 – 50 வயது வரை­யி­லான கார் டிரைவர் தேவை. வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டி­ய­வ­ராக இருக்க வேண்டும். தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்பு நேரம் பி.ப. 2.00 – மாலை 5.00 மணி வரை. தொடர்பு: 072 3794467. 

  **********************************************

  கிராண்ட்­பாஸில் அமைந்­துள்ள வர­வேற்பு மண்­ட­பத்­துக்கு முச்­சக்­க­ர­வண்டி செலுத்­தக்­கூ­டி­ய­வர்கள் தேவை. 55 வய­துக்கு மேற்­பட்­ட­வர்கள். வேலை நேரம் நாளுக்கு 12 மணித்­தி­யாலம். தங்­கி­யி­ருந்து வேலை செய்ய வேண்டும். உண­வுடன் சம்­பளம் 40,000/=. அழைக்­கவும். 077 7999095 / 077 2492477. 

  **********************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18 – 50 வரை சம்­பளம் OT யுடன் 42,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 077 8649779.

  **********************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 18 – 50. சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்: வைத்­தி­ய­சாலை, பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ராத புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தலவாக் கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 077 8649779.

  **********************************************

  வாகன ஓட்­டுநர். என்­ஜி­னி­யரின் வாகனம் ஓட்ட வயது 30 க்கு குறைந்த சிங்­கள மொழி நன்­றாக கதைக்க, எழுத தெரிந்­த­வ­ராக இருத்தல் வேண்டும். தங்­கு­மிட வசதி இல­வசம். தங்­கி­யி­ருந்து வேலை செய்தல் வேண்டும். சம்­பளம் மாத­மொன்­றுக்கு 50,000/= (இதன்­படி வரு­டத்­திற்கு 6 இலட்சம் சம்­பா­திக்க வாய்ப்பு உண்டு.) நிரந்­தர வேலை­யா­தலால் வங்கிக் கடன் பெற வசதி உண்டு. வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 0122814.

  **********************************************

  Tourism பாது­கா­வலர் தேவை. வயது எல்லை (28 – 54) வரை. ஆண்கள் மட்­டுமே விரும்­பத்­தக்­கது. மாத வரு­மா­ன­மாக 50,000/= இற்கு மேல் பெற்­றுக்­கொள்­ளலாம். இத்­துடன் சிங்­களம், ஆங்­கிலம் பேசு­வது அவ­சி­ய­மாகும். உணவு, தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 077 1072441/ 075 9552143.

  **********************************************

  மாதாந்த வரு­மானம் 50,000/= இற்கு மேல் பெற்றுக் கொள்­ளலாம். கீழ் குறிப்­பிட்ட இடங்­களில் வேலை செய்­யலாம். கொழும்பு, வெள்­ள­வத்தை, நாரா­ஹேன்­பிட்ட, பொரல்ல, நுகே­கொட, பேலி­ய­கொட ஆகிய இடங்­களில் (OIC/ CSO/ SO/ JSO/ LSO) பத­விகள் கிடைக்­கப்­பெறும். மேற்­கு­றிப்­பிட்ட இடங்­களில் ஏதேனும் ஒரு இடத்தில் மட்டும் வேலை செய்ய முடியும். இத்­துடன் உணவு, தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். இத்­துடன் மேல­தி­க­மாக சிங்­களம் பேசு­வது அவ­சி­ய­மாகும். தொடர்­புக்கு: 077 1072441/ 075 9552143.

  **********************************************

  வெள்­ள­வத்தை வீட்டில் தங்கி மெனுவல் கார் ஓட்­டக்­கூ­டிய கொழும்பு பாதைகள் பற்றி நல்ல அனு­ப­வ­மு­டைய வயது 45 – 55 இடைப்­பட்ட சார­திகள் தேவை. நல்ல சம்­ப­ளத்­துடன் இல­வச தங்­கு­மிட வசதி. இல.18, வெளி­அ­முன வீதி, ஹேக்­கித்த, வத்­தளை. தொ.பே: 076 6200300.

  **********************************************

  வாகன சாரதி Personal உத­வி­யாளர் கவ­ன­மாக, நிதா­ன­மாக ஓட்­டு­பவர் கொழும்பு வீதி­களை அறிந்த வாக­னங்­களை சுத்­த­மாகப் பரா­ம­ரிக்­கக்­கூ­டிய 50 – 60 க்கு உட்­பட்ட ஓட்­டுநர் விண்­ணப்பம். நேர்­காணல் 8.00 – 9.30 am Only. 152. கின்சி ரோட், கொழும்பு – 07.

  **********************************************

  கட்­டடம் திருத்த, காவல், பரா­ம­ரிப்பு, பொறுப்­புக்­கூற மேற்­பார்­வை­யாளர் கொழும்பி லுள்ள Office இற்கு 50 வய­திற்கு மேற்­பட்ட நேர்­மை­யான, பொறுப்­பா­னவர் நேரில் வரவும். 545, Sri Sangaraja Mawathe, Colombo – 10. Between 9.00 – 12.00 Weekdays. SMS. 072 7981202. 

  **********************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு லொறி சாரதி தேவை. (Heavy Vehicle License) தங்­கு­மிட வசதி இல்லை. நேரில் வரவும் E.K. Trading Company, No 121 A, New Moor Street, Colombo – 12. தொடர்­புக்கு: 011 2444752, 077 9554978. 

  **********************************************

  கொழும்பில் உள்ள எமது வேலைத்­த­ளத்­திற்கு கன­ரக ஓட்­டுநர் ஒருவர் தேவை. இலங்­கையில் உள்ள அனைத்து Route களும் தெரிந்­தி­ருக்க வேண்டும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொ: 011 2526087. இடம்: கொழும்பு – 15.  

   **********************************************

  பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. OIC, SSO, JSO உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளுங்கள். 075 3755854, 075 3755855, 075 9955555. ஃப்லூகாட் செக்­கூ­ரிடி சேவிஸ், 129, 2 ஆம் மாடி காலி வீதி, தெஹி­வளை.

  **********************************************

  மட்­டக்­குளி தொழிற்­சாலை ஒன்­றுக்கு ஆட்டோ சாரதி தேவை. 072 2443296. 

  **********************************************

  வத்­த­ளையில் இயங்கும் நிறு­வ­னத்­துக்கு அனு­ப­வ­மிக்க கார் சாரதி (Driver) தேவை. தொடர்­புக்கு: 071 1397649. 

  **********************************************

  வத்­த­ளையில் Leyland Lorry இல் வேலை செய்­வ­தற்கு Driver தேவை. தகுந்த சம்­ப­ளமும் தங்­கு­மிட வச­தி­யு­முண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 3558809. 

  **********************************************

  பம்­ப­லப்­பிட்டி, பொரளை, மரு­தானை, கொட்­டாஞ்­சேனை ஆகிய இடங்­களில் உள்ள சொகுசு தொடர்­மா­டியில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான வெற்­றிடம் உண்டு. தங்­கு­மிடம் இல­வசம். குறைந்த விலையில் உணவு பெற்றுக் கொள்­ளலாம். 077 7262955.

  **********************************************

  O, CSO, OIC, SSO, JSO, LSO உட­ன­டி­யாகத் தேவை. உணவு, தங்­கு­மிடம் குறைந்த விலையில். காப்­பு­றுதி மற்றும் இறப்பு உத­வித்­தொகை EPF, ETF. சம்­பளம் ஒவ்­வொரு மாதமும் 10ஆம் திகதி வழங்­கப்­படும். பணி­யாளர் காவ­லுக்கு 1200/=. 077 3842181, 077 3201205, 077 3200174.

  **********************************************

  Light Vehicle Driver தேவை. வயது 18 – 25 சாப்­பாடு தங்­கு­மிட வசதி இல­வசம். சம்­பளம் 25,000/=. பாணந்­துறை 077 7634022, 076 3101043.

  **********************************************

  Wanted Experienced live–in drivers below 35 years. Good food and excellent lodging, Medical Facilities provided. Starting salary negotiable. Increments provided. Good Team Worker required. (Ability to speak in English is an added advantage.) Please Call: 077 7106028 from Monday to Saturday between 8.30 am – 4.30 pm. 

  **********************************************

  பிர­பல நிறு­வ­ன­மான RG Brothers இற்கு கன­ரக வாகன ஓட்­டு­னர்கள் மற்றும் ஊழி­யர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: R.G. Brothers, 228, Canal Road, Wattala. 076 8245673/ 077 7365631.

  ***********************************************

  2020-01-20 17:00:14

  பாது­காப்பு / சாரதி 19.01.2020