• தையல்/ அழ­குக்­கலை 19.01.2020

  சேர்ட் மற்றும் காற்­சட்­டைகள் தைப்­ப­தற்கு திற­மை­யா­ன­வர்கள் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். சித்­திரா டெய்லர்ஸ், போப்­பிட்­டிய, பமு­னு­கம. 077 7828601.

   ***********************************************

  Juki Machine அனு­ப­வ­முள்ள பெண் தையல் வேலைக்கு தேவை. மேலும் விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி எண்: 077 7717767.

  ***********************************************

  மட்­டக்­குளி அளுத்­மா­வத்­தையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­படும் பெண்கள் அழ­குக்­கலை நிலை­யத்­திற்கு அனு­பவம் உள்ள பெண்கள் தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். அனு­ப­வத்­திற்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். ஆரம்ப சம்­பளம் 30,000/= அத்­துடன் செய்யும் ஒவ்­வொரு வேலைக்கும் 10% commission வழங்­கப்­படும். உட­ன­டி­யாக ஆட்கள் தேவை. தொடர்­புக்கு: 077 7274501.

  ***********************************************

  இல­வச அழ­குக்­கலை பயிற்­சி­யுடன் வேலை­வாய்ப்பு. தெகி­வ­ளையில் பெண்­க­ளிற்­கான அழ­குக்­கலை நிலை­யத்­தினால் ரூபா ஒரு இலட்சம் பெறு­ம­தி­யான நான்கு பயிற்சி நெறிகள் (Beauty Therapy, Hair Care, Nail Care, Make–up) இல­வ­ச­மாக பெறு­ம­தி­மிக்க சான்­றி­தழ்­க­ளுடன் வேலை­வாய்ப்­புக்கு தொடர்பு கொள்­ளவும். 077 1976631.

  ***********************************************

  வெள்­ள­வத்தை Ladies Saloon க்கு பயிற்­சி­யற்ற, சிங்­களம், தமிழ் தெரிந்த இளம்பெண் தேவை. சகல பயிற்­சி­களும் வழங்­கப்­படும். அருகில் உள்ளோர் விரும்­பத்­தக்­கது. 075 5220523.

  ***********************************************

  பெண்­களின் ஆடை­களை சிறப்­பாக தைக்க கூடி­ய­வர்கள் தேவை. Juki Machine & Over Lock Machine இயக்க தெரிந்து இருத்தல் வேண்டும். தையல் வகுப்பு புதிய பிரிவு ஆரம்பம். (Indian Qualified Teacher) பெண்­க­ளுக்­கான சகல ஆடை­களும் கற்றுத் தரப்­படும். 077 2795138.

  ***********************************************

  கொழும்பில் பிர­பல சலூன் ஒன்­றிற்கு சிங்­களம் பேசக்­கூ­டிய, குறைந்­தது 1 வருட அனு­பவம் மிக்க Hair Dresser (ஆண்) தேவைப்­ப­டு­கி­றார்கள். தொடர்­புக்கு: 077 3293577 (வயது 20 – 35).

  ***********************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள தைய­ல­கத்­திற்கு பெண்கள் ஆடைகள் வெட்டித் தைக்கத் தெரிந்­த­வர்கள் Juki Machine இல் தைக்கத் தெரிந்­த­வர்கள் மற்றும் கைவேலை தெரிந்­த­வர்கள் தேவை. பெண்கள் மட்டும். தொடர்பு: 077 6686698.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் அழகு நிலையம் ஒன்­றிற்கு (Saloon) அனு­ப­வ­முள்ள பெண்கள் வேலைக்கு உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். 077 2275246.

  *****************************************************

  2020-01-20 16:55:27

  தையல்/ அழ­குக்­கலை 19.01.2020