• சமையல்/ பரா­ம­ரிப்பு 19.01.2020

  வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்­டுப்­ப­ணிப்பெண் இருவர் தங்­கி­யி­ருந்து வேலை­செய்ய தேவை. சமையல் பெண் 48,000/= வயது 25 – 48-, cleaning பெண் 35,000/=  வயது 22 – 45. நேரடி வீடு. 075 2856335.

  ****************************************************

  கொழும்பு– வெள்­ள­வத்­தையில் 4 பேர் கொண்ட சிறிய குடும்­பத்­திற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 35 வய­திற்கு உட்­பட்ட பணிப்பெண் தேவை. தொடர்பு– 077 5488858/ 077 7709249.

  ****************************************************

  அம்மா, பிள்ளை இருவர் கொண்ட சிறிய குடும்­பத்­திற்கு சமையல், சுத்தம் செய்து இரு­வ­ருடன் இருக்க வேண்டும். வீட்டில் ஒரு­வ­ரைப்போல் பரா­ம­ரிக்­கப்­ப­டுவர். வயது 55 சம்­பளம் 32,000/= சர­ள­மாக சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். Ratmalana இல் 072 2761000.

  ****************************************************

  கொழும்பில் தொழி­லுக்குச் செல்லும் எமது சிறிய வீடு ஒன்றில் தங்­கி­யி­ருந்து சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்ய பெண் ஒருவர் தேவை. சிங்­களம் நன்­றாகக் கதைக்­கத்­தெ­ரிந்­தி­ருக்க வேண்டும். நல்ல சம்­பளம் தரப்­படும். 077 7717787.

  ****************************************************

  பாணந்­து­றையில் உள்ள வீடு ஒன்­றுக்கு 4 மாத குழந்­தையை நன்­றாகக் கவ­னிக்கக் கூடி­ய­தா­கவும் சிங்­களம் பேசக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. 070 4951300.

  ****************************************************

  எங்­க­ளது சிறிய பங்­க­ளா­விற்கு சமைத்து வீட்­டினை சுத்த செய்ய ஓர­ளவு சிங்­களம் தெரிந்த தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் மலை­யக பணிப்பெண் தேவை. N.I.C முக்­கியம் TV யுடன் தனி­ய­றை­யுண்டு. சம்­பளம் 30,000/=. 070 4366358, 011 4386565.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் வசிக்கும் எனது சிறிய குடும்­பத்­திற்கு நற்­குணம் கொண்ட தங்­கி­யி­ருந்து வீட்­டு­வேலை செய்யும் (20 – 45) வயது மலை­யகப் பணிப்பெண் தேவை. தனி­ய­றை­யுடன் அனைத்து வச­திகள் உண்டு. சம்­பளம் 28,500/= முதல் இரு மாதம். 077 8285673, 076 6300261.

  ****************************************************

  கொழும்பு – 3 இல் முஸ்லிம் வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து வீட்­டு­வேலை செய்யும் (25–45) வயது முஸ்லிம் கிறிஸ்­தவ பணிப்­பெண்கள் தேவை. மாதம் 3 நாட்கள் விடு­முறை யுண்டு. மாதச் சம்­பளம் 35,000/= வழங்­கப்­படும். 070 4366357, 077 9779223.

  ****************************************************

  077 8284674 வீட்டு வேலை செய்து அனு­ப­வ­முள்ள தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் (20 – 55) வயது பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் (28,000 /-= – 32,000/=) No Brokers. தொடர்பு –077 2569223.

  ****************************************************

  எனது தொழில் நிமிர்த்தம் கார­ண­மாக வெளி­நாடு செல்­வதால் எனது 68 வயது தாயை கவ­னித்­துக்­கொள்ள இரக்க குண­முள்ள பெண் ஒருவர் தேவை. வயது (18 – 58) சம்­பளம் (32,000/= – 40,000/=) தொ.இல. (075 9600269, 011 5288919) 

  ****************************************************

  071 8293932 சிங்­களம் பேசத்­தெ­ரிந்த தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பெண்­ணொ­ருவர் தேவை. சிறிய குழந்­தை­யொன்றை பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கு. 

  ****************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள இருவர் அடங்­கிய எனது சிறிய குடும்­பத்­திற்கு நன்­றாக சமைக்கத் தெரிந்த பெண் ஒருவர் தேவை. விடு­முறை மாதத்தில் 4 நாட்கள் வழங்­கப்­படும். வயது (18 – 50) சம்­பளம் (30,000/= – 35,000/=) தொ.இல. (031 5678052, 075 9600273)

  ****************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள எனது சிறிய வீட்டை சுத்தம் செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. விடு­முறை மாதத்தில் 2 நாட்கள் வழங்­கப்­படும். வயது (20 – 55) சம்­பளம் (28,000/= – 30,000/=) தொ.இல. (075 6901437, 011 5232903)

  ****************************************************

  நான் எனது கல்­லூரி விடு­முறை நிமித்தம் கார­ண­மாக சுற்­றுலா செல்­வதால் என் தாயின் தனி­மைக்கு நம்­பிக்­கை­யான பெண் ஒருவர் தேவை. விடு­முறை மாதத்தில் 3 நாட்கள் வழங்­கப்­படும். வயது (20 – 55) சம்­பளம் (35,000/= – 40,000/=) தொ.இல. (031 4938025, 076 8336203)

  ****************************************************

  நான் தொழி­லுக்கு செல்­வதால் எனது 6 வயது குழந்­தையை தாயைப்­போல பரா­ம­ரித்­துக்­கொள்ள பெண் ஒருவர் தேவை. வயது (18 – 50) சம்­பளம் (30,000/= – 35,000/=) தொ.இல. (075 9744583, 011 5299148)

  ****************************************************

  நால்வர் அடங்­கிய எனது குடும்­பத்­திற்கு நன்­றாக சமைக்கத் தெரிந்த பெண்­மணி தேவை. விடு­முறை தேவைக்­கேற்­ற­வாறு வழங்­கப்­படும். வயது (20 – 58) சம்­பளம் (35,000/= – 38,000/=) தொ.இல. (072 7944586, 011 5933001)

  ****************************************************

  கொழும்பு, தெஹி­வ­ளையில் இருக்கும் வீட்­டிற்கு சமையல், பரா­ம­ரிப்­புக்கு தங்கி பணி­பு­ரியும் பணிப்பெண் தேவை. நல்ல சம்­பளம் கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 011 2714961, 077 7672582. 

  ****************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள வீடொன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய அல்­லது தினமும் வந்து சென்று வேலை செய்ய வீட்டுப் பணிப்பெண் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 6027672.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் சிறிய தமிழ் குடும்­பத்­திற்கு இரவு சமையல் (யாழ்ப்­பாண முறையில்) செய்­வ­தற்கு பெண் ஒருவர் பின்­நேரம் 5 மணிக்கு தேவை. Tel: 072 2927049 / 011 2362462. 

  ****************************************************

  கொழும்பில் உள்ள பங்­களா ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து சமையல், வீட்டு வேலை செய்ய சிங்­களம் பேசக்­கூ­டிய 30 – 45 வய­திற்­குட்­பட்ட பெண் தேவை. சம்­பளம் 25,000/= – 30,000/= வரை. குடும்ப பொறுப்பு அற்ற தம்­ப­தி­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 2669159. 

  ****************************************************

  வய­தான தாய், தந்தை அவர்­களை பரா­ம­ரிக்­கவும், வீட்டு சமையல் வேலைகள் செய்­யவும், தங்­கி­யி­ருந்து வேலை பார்க்க பணிப்பெண் வேண்டும். (கொம்­பனித் தெரு) தொடர்பு கொள்ள வேண்­டிய இலக்கம்: 071 4081268. 

  ****************************************************

  முல்­லே­ரியா உடு­முல்­லவில் வீடொன்­றுக்கு பெண் வீட்டு வேலையாள் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. மனங்­க­வரும் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: 071 8028111, 077 2277168.

   ****************************************************

  வீட்டு வேலைக்கு பணிப்பெண் தேவை. மாதச் சம்­பளம் 40,000/=. வய­தெல்லை 40 க்கு குறை­வா­கவும் முஸ்லிம் பெண்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3658648. 

  ****************************************************

  Ratmalana  இல் இருக்கும்  2 வீடு­க­ளுக்கு ஆண் சமை­யற்­கா­ரரும், தோட்ட பரா­ம­ரிப்­பா­ளரும் தேவை. சம்­பளம் 35,000/= – 30,000/-= வயது 60க்கு குறைந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது 011 4344172, 075 2994001

  ****************************************************

  கண்டி பேரா­தெ­னியில் உள்ள வீடொன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய சிறந்த அனு­ப­வமும், ஆற்­றலும், நம்­பிக்­கையும் கொண்ட வீட்­டுப்­ப­ணிப்பெண் (வயது 55 க்கு கீழ்) தேவை. 071 1466211. 

  ****************************************************

  மூவர் அடங்­கிய வீடொன்­றுக்கு வீட்டு வேலை­களைக் கவ­னிக்­கக்­கூ­டிய 55 வய­துக்கும் குறைந்த நல்ல திட­காத்­தி­ர­மான பெண் தேவை. சம்­பளம் 30,000/=. 071 6000979. (சிங்­களம் பேசத் தெரிந்­த­வ­ரா­யி­ருத்தல்)

  ****************************************************

  சிங்­களம் கதைக்­கத்­தெ­ரிந்த, சமைக்­கத்­தெ­ரிந்த மற்றும் வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு பணிப்பெண்/ பணி­யாளன் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 071 1307233.

  ****************************************************

  கட்­டடம் சுத்தம் செய்­வ­தற்கும் செல்லப் பிரா­ணி­யையும்– (நாய் வளர்ப்பு) வீட்­டையும் பொறுப்­பாகப் பரா­ம­ரிக்­கவும் நேர்­மை­யா­னவர் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 67/2, Gregorys Road, Colombo–7. Tel/SMS–  077 7399799.

  ****************************************************

  தங்­கி­யி­ருந்து வீடொன்றில் வேலை செய்­வ­தற்கு பணிப்பெண் ஒரு­வரும் வேறொரு இடத்தில் வேலை செய்­வ­தற்கு ஆணொ­ரு­வரும் தேவை. 076 9881532.

  ****************************************************

  கொழும்பு–15 கெள­ர­வ­மான ஒருவர் இருக்கும் வீட்­டுக்கு வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. சம்­பளம் 20,000/=. தொடர்­புக்கு: 077 1318920.

  ****************************************************

  கொழும்பில் இருவர் வசிக்கும் வீடொன்றில் தங்­கி­யி­ருந்து உணவு சமைத்தல், சுத்தம் செய்தல் போன்ற வேலைகள் செய்­யக்­கூ­டிய 35 –50 வய­துக்­குட்­பட்ட பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் 30,000/= உடன் வச­திகள் செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 076 9329748, 077 7887246.

  ****************************************************

  விருப்­ப­மான வேலை செய்­வ­தற்கு வீட்­டுப்­ப­ணிப்பெண், பிள்­ளைகள் பரா­ம­ரிப்­பாளர் (நாள் வேலைக்கு) மற்றும் சமை­ய­லா­ளர்கள் உடன் தேவை. நில்­மினி ஏஜன்சி, 135/17, ஸ்ரீச­ர­ணங்­கார ரோட், களு­போ­வில, தெஹி­வளை. 011 2726661, 077 7473694.

  ****************************************************

  எங்கள் வீட்டில் (மஹ­ர­கம) தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு 50 வய­துக்கு குறைந்த பெண் ஒருவர் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 7341301.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் இருக்கும் ஒரு தமிழ் தாய் ஒரு­வ­ருடன் இருந்து சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்ய நல்ல குடும்­பத்­தி­லுள்ள பெண்­பிள்ளை ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7382065.

  ****************************************************

  கொழும்பு வீடு­களில் தங்­கி­யி­ருந்து சமையல் வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை. சம்­பளம் 25,000/=. முற்­பணம் 3000/= வழங்­கப்­படும். கோழி பண்­ணைக்கு தம்­ப­தி­யி­னர்கள் ஆண்கள் தேவை. 076 8881158 ஏஜன்சி.

  ****************************************************

  மக­ர­க­மை­யி­லுள்ள வீடொன்­றுக்கு 50 வய­துக்கும் குறைந்த திட­காத்­தி­ர­மான வீட்டுப் பணிப்பெண் தேவை. சம்­பளம் 35000/=. 071 4722808.

  ****************************************************

  ஹெந்­தளை வத்­த­ளையில் அமைந்­துள்ள நிறு­வனப் பணிப்­பாளர் ஒரு­வரின் வீட்டில் தங்­கி­யி­ருந்து அன்­றாட வீட்டுப் பணி­களை செய்­யக்­கூ­டிய தம்­ப­தி­க­ளா­கிய பணி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­க­ளுடன் நியா­ய­மான சம்­பளம் வழங்­கப்­படும். சிங்­கள மொழி பேசத் தெரிந்­த­வர்­க­ளாக இருத்தல் வேண்டும். தொடர்பு: 077 7838060.

  ****************************************************

  வெளி­நாட்டு தம்­ப­தி­யி­ன­ருக்கு சமையல் வேலைகள் செய்­வ­தற்­காக பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 30,000/=. 236, காலி ரோட், கொழும்பு –3. 077 2377297.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு 25 – 30 வய­துக்கும் இடைப்­பட்ட அனைத்து வேலை­களும் தெரிந்த பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/= க்கும் மேல். 076 6440440.

  ****************************************************

  வத்­த­ளையில் வீடொன்­றிற்கு பணிப்­பெண்கள் தேவை. வத்­தளை/ வத்­த­ளையை அண்­மித்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். இந்து பெண்கள் விரும்­பத்­தக்­கது. வய­தெல்லை 40 ற்கு கீழ். தொடர்­புக்கு: 075 9277777.

  ****************************************************

  பத்­த­ர­முல்­லையில் உள்ள வீடு ஒன்­றுக்கு ஆற்­ற­லுள்ள House Boy ஒருவர் தேவை. வீட்டைச் சுத்­தப்­ப­டுத்­துதல், துணி­ம­ணி­களை தோய்த்து அயன் பண்­ணுதல், உணவு பரி­மா­றுதல் ஆகி­ய­வற்றில் அனு­பவம் உள்­ள­வ­ராக இருத்தல் வேண்டும். 077 7585998, 076 3921340. 

  ****************************************************

  கொட்­டி­கா­வத்தை வீட்டில் தங்­கி­யி­ருந்து சமையல் வேலை மற்றும் வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு குக் ஒருவர் உடன் தேவை. சம்­பளம் 35,000/= – 38,000/=. உடன் தொடர்பு கொள்க.: 077 7573950.

  ****************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள வீடொன்­றுக்கு சமையல் மற்றும் சுத்­தி­க­ரிப்பு வேலைக்கும், சிறிய மளிகை கடை (Grocery Shop) ஒன்­றிற்கு சிறிய அளவில் காலை மாலை உணவு (தோசை, இடி­யப்பம்…) சமைக்கக் கூடி­ய­வரும் நம்­பிக்­கை­யான இருவர் தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் அழைக்­கலாம். விடு­மு­றையும் சம்­ப­ளமும் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 9929272/ 077 5594510.

  ****************************************************

  2020-01-20 16:44:31

  சமையல்/ பரா­ம­ரிப்பு 19.01.2020