• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 19-01-2020

   Wanted Trainees for Studio at Kurunegala. Age 18 – 25, should be Tamil or Muslim. Work time 7.30  to 2.30 pm. Contact. 076 1808660.

  **************************************************

  கொழும்பு – 12, Old Moor Street இல் இயங்கும் Hardware Office இல் வேலை செய்­யக்­கூ­டிய Accountant தரத்­தி­லான ஊழியர் ஆண்/ பெண் தேவை. Vat, Tax சம்­பந்­த­மான சுயா­தீ­ன­மாக செயற்­படக் கூடி­ய­வர்­க­ளா­கவும் விரை­வாக வேலை செய்­ப­வ­ரா­கவும் நேர்­மை­யா­ன­வ­ரா­கவும் இருத்தல் நன்று. சம்­பளம் பேசித்­தீர்க்­கலாம். உங்கள் Bio Data வை அனுப்ப வேண­டிய Email : vinoent@gmail.com தொலை­பேசி இலக்கம். 071 4727427.

  **************************************************

  Require Production Assistant. Qualification BSc/BTEC/ B/ Nutrition Asian Chemicals and Foods (Pvt) Ltd. Tel 011 2081274. Apply via Email : achemfood@gmail.com 

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் இயங்கும் சிறிய நிறு­வ­ன­மொன்­றிற்கு சிங்­கள எழுத்­துக்­களை தெளி­வாக வாசித்து ஆங்­கி­லத்தில் ரைப் செய்யத் தெரிந்த பெண் கணினி இயக்­குனர் தேவை. இணை­யத்­த­ளத்தை நன்கு கையாளத் தெரிந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். 011 2324870, 076 7891818, 0777 030492. 

  **************************************************

  பேலி­ய­கொ­டையில் உள்ள தனியார் நிறு­வனம் ஒன்­றுக்கு Accounting Assistant (Female) உடன் தேவை. Accounts சம்­பந்­த­மான அறிவு இருத்தல் அவ­சியம். Tally பற்­றிய அறிவு மேல­திக தகை­மை­யாக கரு­தப்­படும். முன் அனு­பவம் விரும்­பத்­தக்­கது. வயது எல்லை 20– 35. அரு­கா­மையில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 5376262. 

  **************************************************

  தற்­போ­தைய பொரு­ளா­தார பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்து அதனை இல­கு­வாக தீர்த்துக் கொள்­வ­தற்­காக நிதிசார் கம்­ப­னியின் கொழும்பு வெள்­ள­வத்தை கிளையில் வேலை­வாய்ப்பு. கல்வித் தகைமை கட்­டா­ய­மா­னது. வய­தெல்லை: (20– 45) 076 9222369.

  **************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு (Super market) Billing Cashier, Accounts Executive தேவை. 18/3, Dr. E.A. Cooray mawatha, Colombo– 6. Tel. 076 6908971, 077 4402788. 

  **************************************************

  கிளி­நொச்­சியில் AKR Hotel, Boutique Hotel க்கும் தங்­கி­யி­ருந்து பணி­யாற்­று­வ­தற்கு General Manager தேவை. குறைந்­தது 2 வருட முன் அனு­ப­வத்­துடன் Hotel Management, Online Booking மற்றும் ஹவுஸ் கீப்பிங் பற்­றியும் தெரிந்­தி­ருத்தல் வேண்டும். அனு­பவ அடிப்­ப­டையில் சம்­பளம், கொமிசன் மற்றும் ஏனைய நன்­மைகள் பற்றி பேசித் தீர்­மா­னிக்­கலாம்.  md@akrhotel.lk என்ற மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு விப­ரங்­களை அனுப்பி வைக்­கவும். மேல­திக விப­ரங்கள் தேவைப்­படின் தொடர்பு கொள்­ளவும். 077 4503146.

  **************************************************

  கொழும்பு–10 இலுள்ள மரத்­த­ள­பாட கம்­பனி ஒன்­றுக்கு Import Clearance Clerk தேவை. CHA அனு­ம­திப்­பத்­திரம் இருத்தல் வேண்டும். அத்­துடன் Clearing Bonded Cargo தொடர்­பாக அனு­பவம் இருத்தல் வேண்டும். 25–50 வய­துக்கும் உட்­பட்­ட­வ­ராயும், மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உள்­ள­வ­ராயும் இருத்தல் வேண்டும். நேர்­முகத் தேர்­வுக்கு தொடர்பு கொள்­ளவும். 077 7322405.

  **************************************************

  கொழும்பு–10 இலுள்ள மரத்­த­ள­பாட கம்­பனி ஒன்­றுக்கு Export Documentation/ Operations Clerks/ Executive தேவை. CHA அனு­ம­திப்­பத்­திரம் இருத்தல் வேண்டும். 25–50 வய­துக்கும் உட்­பட்­ட­ராயும், மோட்டார் சைக்கிள் ஓடத் தெரிந்­த­வ­ராயும் இருத்தல் வேண்டும். நேர்­முகத் தேர்­வுக்கு தொடர்பு கொள்­ளவும். 077 7322405.

  **************************************************

  கொழும்பு–10 இலுள்ள தள­பா­டங்கள் (Logistics) கம்­பனி ஒன்­றுக்கு Import Entry Processing/ Clearance Clerk தேவை. CHA அனு­ம­திப்­பத்­திரம் இருத்தல் வேண்டும். 25–50 வய­துக்கும் உட்­பட்ட நுழைவுத் தேர்ச்சி அனு­பவம் மேல­திக தகை­மை­யாகக் கொள்­ளப்­படும். நேர்­முகத் தேர்­வுக்கு தொடர்பு கொள்­ளவும். 077 7322405.

  **************************************************

  50,000/= க்கு மேல் சம்­பா­திக்­கக்­கூ­டிய பிர­பல முன்­னணி வாகன காப்­பு­றுதி நிறு­வ­னத்­திற்கு (கொழும்பு கிளை) உடன் வேலை வாய்ப்­புகள் உண்டு. (Assistant Sale Manager, Marketing Executive) தகைமை G.C.E. சாதா­ரண தரம் (O/L சித்தி) Salary (Negotiable) + Commission Allowance + Vehicle Maintenance அத்­துடன் Car Or Bike வழங்­கப்­படும். தொடர்­புக்கு: Ganesh 077 6602821. 

  **************************************************

  உமது வயது 18 – 35 இடைப்­பட்ட இளைஞர் யுவ­தி­யாயின் புதிய வரு­டத்­துக்­கான MNC கம்­ப­னிக்­கான அரி­தான தொழில் வாய்ப்­புகள் 30. Supervisor, Clerk, Administrative, Trainee Manager வரு­மானம் 25,000/=. (சிங்­களம் கதைக்கத் தெரிந்­த­வர்­க­ளுக்கு விசேட வாய்ப்பு) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 4520334, 075 5356524, 070 3017003, 076 5524074. 

  **************************************************

  நீர்­கொ­ழும்பில் அமைந்­துள்ள முன்­னணி தனியார் நிறு­வ­னத்­திற்கு அர்ப்­ப­ணிப்­பு­டனும் சுறு­சு­றுப்­பா­கவும் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்­க­ளி­ட­மி­ருந்து விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. Management Trainee (முகா­மைத்­துவ பயிற்சி பெற்ற) Marketing Executive (விற்­பனை நிறை­வேற்று) 30 வரு­டங்­க­ளுக்கு மேற்­ப­டாத சிறந்த தொடர்­பாடல் திற­மை­கொண்ட உங்கள் விண்­ணப்­பங்­களை அனுப்­புங்கள். தொடர்­புக்கு: 031 2230538, 077 9727389.

  **************************************************

  ASIA GROUP நிறு­வ­னத்­திற்கு புதிய கிளை­க­ளுக்­காக முகா­மை­யா­ளர்கள் பயிற்­சியின் பின்னர் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர். சம்­பளம் 70,000/=த்திலி­ருந்து. (சிங்­களம் பேசத் தெரிந்­த­வர்­க­ளா­யி­ருத்தல் வேண்டும்) 071 6236089, 076 0098534. 

  **************************************************

  011 2735947 / 077 9966884. களு­போ­வி­லை­யி­லுள்ள அலு­வ­லகம் ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு அல்­லது காலை மாலை வந்து செல்­லக்­கூ­டிய, O/L வரை படித்த யுவதி ஒருவர் தேவை. 

  **************************************************

  கொழும்பு–12 இல் மொத்த, சில்­லறை வியா­பார ஸ்தாப­னத்­திற்கு  பயிற்சி பெற்ற கணக்­காளர் (Accounts Clerk) கணினி அறி­வு­டைய ஒருவர் தேவை. வயது 28 க்கு கீழ்­பட்­ட­வ­ராக இருத்தல் வேண்டும். விண்­ணப்­ப­டி­வத்­தினை கீழ் காணும் Email க்கு அனுப்­பவும். gntexports66@gmail.com phone Number: 011 2421919, 077 7552929.

  **************************************************

  Office Assistant உத­வி­யாளர் 22–30 வய­திற்­குட்­பட்ட Telephone/ Computer  பொது அறி­வு­டைய (O/L, A/L)  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் (Trainees  விண்­ணப்­பிக்­கலாம்)  Unitec Placements, No 67/2 Gregorys Road, Colombo --–07 Tel/sms: 077 7399799. realcommestate@gmail.com 

  **************************************************

  பம்­ப­ல­பிட்­டியில் அமைந்­துள்ள கணினி விற்­ப­னையில் முன்­னோ­டி­க­ளான Barclays Computers (Pvt) Ltd  நிறு­வ­னத்­திற்கு  Stores Assistant (male)  உட­ன­டி­யாகத் தேவை. தகை­மை­யு­டை­ய­வர்கள் கீழ் காணும் முக­வ­ரிக்கு நேர்­முகப் பரீட்­சைக்­காக 20.01.2020 தொடக்கம் 22.01.2020 வரை­யான காலப்­ப­கு­தியில் காலை 10.30 மணிக்கு சமு­க­ம­ளிக்­கவும். Barclays Computers (Pvt) Ltd, 42, Galle Road, Colombo–04 hr@barclays.lk

  **************************************************

  கணிதம், ஆங்­கிலம் உட்­பட நல்ல பெறு­பே­று­க­ளுடன் G.C.E  சித்­தி­ய­டைந்த  Female Data Entry Assistant தேவை.  Basic Computer  தேர்ச்­சி­யு­டைய Quick book or similar Accounting package  அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பப்­ப­டு­வார்கள். சான்­றி­தழ்­க­ளுடன் திங்கள் – வெள்ளி வேலை நாட்­களில் 11 am – 3pm  இடையில் நேரில் வரவும். Rexel Electric, 559 ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்த, கொழும்பு–10.

  **************************************************

  கொழும்­பி­லுள்ள Manufacturing, Whole Sale மற்றும் Retail  நிறு­வ­ன­மொன்­றுக்கு சிங்­களம், ஆங்­கிலம் மற்றும்  Computer Knowledge  உள்ள Office Assistant (பெண்கள்), Billing Clerk (ஆண்/பெண்/ School Leavers), Salesmen (ஆண்/பெண்) மற்றும் தொழி­லா­ளர்கள் (ஆண்) தேவை. சம்­பளம் மற்றும் மேல­திக விவ­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 077 4078754, 076 9977131. Email: pathmanathan.v1960@gmail.com / info@jeyagrouo.com

  **************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும், கோல் சென்டர் செய்­வ­தற்கும், Clerk வேலை செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண், பெண் தேவை. வயது 18 – 45 வரை. தகைமை O/L, A/L சம்­பளம் OT யுடன் 38,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும். மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­புக்கு: 077 8649779.

  **************************************************

  வெள்­ள­வத்தை விளம்­பர காரி­யா­ல­யத்தில் வேலை செய்ய வர­வேற்­பாளர், காசாளர், காரி­யா­லய உத­வி­யாளர்  பெண்/ ஆண் தேவை. (வயது 18– 32) 65, Manning place,. 075 0252141. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிதிசார் நிறு­வ­னத்­திற்கு 2020 ஆம் ஆண்­டுக்­கான வேலை­வாய்ப்பு. மாதாந்தம் 50,000/= மேல் சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். ஆண்/ பெண் இரு­பா­லாரும் தகைமை: G.C.E. O/L or A/L கொழும்பு (1– 15) இல் வசிப்­ப­வர்கள் தொடர்பு கொள்­ளவும். இல்­லத்­த­ர­சி­களும் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 076 1833927. 

  **************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Store Helper, Sales Boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் ISOFT Friends (Pvt) Ltd. நிறு­வ­னத்­திற்கு Customer care க்கு ஆட்கள் தேவை. (வேலை நேரம் 3 pm – 12 am) ஆர்­வ­முள்ள இரு­பா­லார்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 076 0328877/ info@isoftfriends.com

  **************************************************

  கொழும்பு – 13 இல் பிர­பல கம்­ப­னியில் வேலை­வாய்ப்­புகள். வயது 20 – 60. ஆண் / பெண் இல்­லத்­த­ர­சிகள், O/L, A/L அவ­சியம். (Full Time / part Time Also) கொழும்பில் உள்­ள­வர்கள் மட்டும். தொடர்பு: C.K.S. Sivam (சிவம்) 071 4820055, 076 6026812.

  **************************************************

  கொழும்பு –14 இல் உள்ள நகை அடகு பிடிக்கும் நிறு­வ­னத்­திற்கு ஆண்கள் தேவை. வயது 40 – 55 அனு­ப­வ­முள்­ள­வர்கள். கொழும்பில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. கூடிய சம்­பளம் கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 9851494.

  **************************************************

  Audit Trainee / Secretary / Clerk விண்­ணப்­பிக்­கவும். தமிழ் / சிங்­களம் Agape Accounting Services. 89–1/2 Bankshall Street, Colombo – 11. 075 5030954. agapeaccservices@gmail.com 

  **************************************************

  Vacancy – Female Receptionist – Teachers (Sinhala, Tamil and English Medium) From Grade 1 to A/L (Maths, Science, ENV, English) Part or Full Time and Language Teachers for (IELTS, Dutch, French, Spanish) Come with original documents from 2.00 to 4.00 Education Institute, 276, Baseline Road, Dematagoda, Colombo – 09. Tel: 011 4594104. Email: citycollegelanka.edu@gmail.com

  **************************************************

  077 9416154. 18 – 55 வய­துக்கும் உட்­பட்ட ஆண் / பெண் Office Clerk மார் தேவை. Training 35,000. Experience 45,000/=. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 

  **************************************************

  நீங்கள் O/L, A/L முடித்த பின்னர் வேலை தேடு­ப­வரா? நாடு தழு­விய ரீதியில் வியா­பித்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு புதி­ய­வர்­களை நிய­மிப்­ப­தற்­கான வெற்­றி­டங்கள் உள்­ளன. அனைத்து வச­தி­க­ளுடன் 78,000/=க்கு மேல் சம்­பளம். இன்றே அழை­யுங்கள். 037 2223747, 076 8837766, 071 4164442. 

  **************************************************

  வத்­த­ளையில் 29/7, ஹேக்­கித்த ஒழுங்­கையில் அமைந்­துள்ள ஸ்தாப­னத்­திற்கு Data Entry/ Stock Maintaining செய்­யக்­கூ­டிய 35 வய­துக்­குட்­பட்ட பெண் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 077 7485577.

  **************************************************

  கொழும்பு–15 இல் இயங்­கி­வரும் கணினிப் பயிற்சி நிலை­யத்­திற்கு Course Co–ordinator (Female), Instructors (Females) தேவை. 077 4380310. Mail: northstaracademy2019@gmail.com 

  **************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள பிர­பல நிறு­வனம் ஒன்­றுக்கு O/L கணிதம், ஆங்­கிலம் தேர்ச்­சி­பெற்ற பெண்கள் தேவை. தொடர்பு கொள்­ளவும். 071 0817150. E–mail: vacancy.col@gmail.com 

  **************************************************

  நிதிசார் நிறு­வ­னத்தில் வெள்­ள­வத்தை கிளை­யில பெண்கள் மற்றும் இல்­லத்­தர சிக்­கான பகு­தி­நேர மற்றும் முழு­நேர வேலை­வாய்ப்பு கல்வித் தகைமை அவ­சியம். தொடர்­புக்கு: 077 8477239.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் வயோ­திபர் தங்­கு­மி­டத்தில் வேலை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள மனேஜர் தேவை. 077 9128944.

  **************************************************

  Accounts Executive தேவை. (Kotahena part Qualified) (CIMA/ ACCA/ CA) 4 வரு­டத்­திற்கு மேற்­பட்ட அனு­ப­வ­முள்ள மற்றும்  Trainee Accounts Clerk தேவை. தொடர்­புக்கு: 077 4772472. kapil.kanth@gmail.com

  **************************************************

  2020-01-20 16:34:43

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 19-01-2020