• பொது­வான வேலை­வாய்ப்பு 12.01.2020

  கொழும்பு கொம்­பனி வீதி, கொள்­ளுப்­பிட்டி, Havelock City ஆகிய இடங்­களில் அமைந்­துள்ள எங்­களின் நிறு­வ­னத்­திற்கு உட­ன­டி­யாக கீழ்­காணும் வெற்­றி­டங்­க­ளுக்கு ஆண் Electrician, Electrical Supervisor உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்­றனர். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும் மற்றும் OT உம் உண்டு. விரை­வான செயற்­தி­றனும் ஆர்­வமும் உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். குமார்– 075 8910707, இளை­ய­ராஜா– 077 2832179, ஏழு­மலை– 077 1101564, சபிக்– 071 8242939.

  ***************************************************************

  வீட்டு, தோட்ட மற்றும் பொது வேலை கள் சுத்தம், பரா­ம­ரித்தல் போன்­றவை. குடி­ப­ழக்­க­மற்ற நேர்­மை­யான 55 வய­துக்கு மேற்­பட்­டவர். 077 6237458. நேரில் வரவும் 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10 (ஆமர் வீதி அருகில்).

  ***************************************************************

  076 3441532 ஹொரணை, நாக­கொட பாதை வேலைத்­த­ளத்­திற்கு வேலை­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. நாள்­தோறும் எட்வான்ஸ் தரப்­படும். இருப்­பிட வசதி கொடுக்­கப்­படும். கிழமை முடிவில் சம்­பளம் கொடுக்­கப்­படும். கிறீன்வே வேலைத்­தளம் ஹோமா­கம.

  ***************************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள இந்­திய Salon க்கு Receptionist, Accounts உம் தெரிந்த 40 வய­துக்கு மேற்­பட்ட சற்று அனு­ப­வ­முள்ள பெண்/ ஆண் தேவை. 076 8340303.

  ***************************************************************

  வேலை­யில்­லாத உங்­க­ளுக்கு நிரந்­த­ர­மான வேலை. நாளொன்­றுக்கு 1500/=–1800/= வரை. (நாள்/ வார/மாத) மாதத்­திற்கு 45000/=. மெத்தை, காபட், க்ளவுஸ், செருப்பு, புத்­தகம், ஜேம், பழங்கள், PVC குழாய், குளிர்­பானம், பெயின்ட், நூடில்ஸ், சொசேஜஸ், பிஸ்கட், கயிறு போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/ பொதி­யிடல்/ QC/ சுப்­ப­வைசர் பிரி­வு­க­ளுக்கு வயது 17–50 க்கிடையில். ஆண்/ பெண், அனு­ப­வ­முள்ள/ அற்ற வேலை­யாட்கள் தேவை. உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 9913796.

  ***************************************************************

  நாள்/ வாரம்/ மாதம் சம்­பளம் பெறலாம். நாளொன்­றுக்கு 1000–1800 சம்­ப­ளத்­துடன் கொழும்­பி­லுள்ள லேபல்/ பொதி­யிடல்/ களஞ்­சி­ய­சாலை/ உற்­பத்தி/ QC/ சுப்­ப­வைசர் பிரி­வு­க­ளுக்கு வயது 18–50 க்கிடையில் ஆண்/ பெண், அனு­ப­வ­முள்ள/ அற்ற வேலை­யாட்கள் தேவை. உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும். வரும் நாளிலே வேலை. திரு­ம­ண­மா­ன­வர்­களோ/ நண்­பர்­களோ/ குழு­வா­கவோ வரலாம். ஒரே நிறு­வ­னத்தின்  கீழ். 077 1117955.

  ***************************************************************

  077 7887791 நாள்/ கிழமை/ மாதாந்தம் 48000/= கூடிய அள­வான சம்­ப­ளங்­க­ளுடன் நாடெங்கும் காணப்­படும். உற்­பத்தி தொழிற்­சா­லை­க­ளுக்கு உற்­பத்தி/ பொதி­யிடல்/ லேபல்/ QC/ சுப்­ப­வைசர் போன்ற பிரி­வு­க­ளுக்கு வயது 55 வரைக்கும் ஆண்/ பெண் தேவை. இரத்­தி­ன­புரி/ எலி­ய­கொட அவி­சா­வளை/ பலாங்­கொட/ கொட­கா­வெல/ பதுளை/ பண்­டா­ர­வளை/ இறக்­கு­வானை பிர­தே­சங்­களில் உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­பட்டு ஆட்கள் சேர்த்துக் கொள்­ளப்­படும். இரத்­தி­ன­பு­ரியில் குழு­வாக/ திரு­ம­ண­மா­ன­வர்கள் ஒரே நிறு­வ­னத்தில் வேலை செய்­யலாம். 

  ***************************************************************

  விமான நிலையம்/ துறை­முகம் (தனியார் பிரி­வு­களில்) நிரந்­த­ர­மான வேலை­வாய்ப்பு இதோ. கேட்­டரிங்/ பெல்ட்/ பொதி­யிடல்/ க்ளீனிங் போன்ற பிரி­வு­க­ளுக்கு வயது 18–45 வரை­யி­லான ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். மாதத்­திற்கு 40000/= இலி­ருந்து 65000/= க்கு மேல் சம்­பளம். உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 4697739.

  ***************************************************************

  எமது தொழிற்­சா­லையில் பின்­வரும் வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. மெஷின் ஒப்­ப­ரேட்டர் (Machine Operator) மற்றும் மெஷின் ஒப்­ப­ரேட்டர் உத­வி­யாளர், அனு­பவம் அவ­சியம். தெரிவு செய்­யப்­ப­டு­வோ­ருக்கு கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் பதவி உயர்­வுகள் என்­ப­வற்­றுடன் மேல­திக சலு­கைகள் வழங்­கப்­படும். 077 3952516, 077 7677952, 077 6464642.

  ***************************************************************

  கொழும்­பி­லுள்ள நிறு­வனம் ஒன்­றுக்கு வேலை உத­வி­யா­ளர்கள் தேவை. (Boys Helpers) கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 077 3476515, 077 3386960. 156, Sri Wickrama Mawatha, Mattakkuliya. Colombo—15.

    ***************************************************************

  (Helpers) வேலைக்கு ஆண்­களும், பெண்­களும் தேவை. Salary: 22500/=, At Bonus: 2000/=. OT–2h (Per day) for month– 4500/=. Total Salary– 29000/=. மதிய உணவு வழங்­கப்­படும். நேர்­முகப் பரீட்­சைக்கு கீழ்­காணும் முக­வ­ரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளி வரை. No.136, Francewatta Lane, Mattakkuliya, Colombo–15. 077 7285446, 077 3600554.

  ***************************************************************

  சுப்­ப­வை­சர்கள் (Supervisors) தேவை. G.C.E.A/L முடித்த 22 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் மும்­மொ­ழி­க­ளிலும் பேசக்­கூ­டி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். கடமை கட்­டுப்­பாட்­டுடன் உண்மை பேசு­ப­வர்­க­ளாக இருத்தல் வேண்டும். மேல­தி­கா­ரி­க­ளிடம் பணிவும் மரி­யா­தையும் அவ­சியம். இது ஒரு Recycling கம்­பெ­னி­யாகும். வேலை விப­ரங்கள் வந்­த­வுடன் சொல்லி தரப்­படும். தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 2286906.

  ***************************************************************

  கொழும்பு–14 கிராண்ட்­பாஸில் இயங்கும் Studio இல் தொழில் செய்­யக்­கூ­டிய ஓர­ளவு கணினி அறி­வு­மிக்க வேலையாள் தேவை. (சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தொடர்­புக்கு: 077 9996511, 011 4612950.

  ***************************************************************

  கொழும்பு–12 இல் அமைந்­துள்ள ஹாட்­வெயார் (Hardware) கடைக்கு வேலைக்கு ஆட்கள் உடன் தேவை. தொடர்­புக்கு: 077 7785780.

  ***************************************************************

  விவ­சாய பண்ணை (மா, கொய்யா, பப்­பாசி) பரா­ம­ரிப்­ப­தற்கு அனு­ப­வ­முள்ள Manager ஒரு­வரும் (Agriculture Degree or Diploma Holder Preferred) பண்­ணையில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள தொழி­லா­ளர்­களும் தேவை. தொடர்பு கொள்ள வேண்­டிய இலக்கம் 076 4775454.

  ***************************************************************

  விடு­தியில் வேலை செய்­வ­தற்கு உத­வி­யா­ளர்கள் தேவை. உணவ, தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். கவர்ச்­சி­க­ரான சம்­பளம் தொடர்­பு­க­ளுக்கு: 077 7071332, 077 9033339, 077 0727366. 

  ***************************************************************

  075 0799776, 011 5238977. கொழும்பை அண்­மித்த பகு­தி­களில் காணப்­படும் China Restaurant  வேலைக்கு ஆட்கள் தேவை. China உணவு சமை­யற்­கா­ரர்கள், பார்மேன், வெயிட்டர்ஸ், கணக்­காளர், சமை­ய­லறை உத­வி­யாளர் உணவு, தங்­கு­மிடம், உடை அனைத்தும் இலவம். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 

  ***************************************************************

  இதோ உங்­க­ளுக்கு ஓர் அரிய சந்­தர்ப்பம் உங்­க­ளிடம் மோட்டார் சைக்கில் அல்­லது முச்­சக்­க­ர­வண்டி ஒன்று இருப்பின் மாதாந்தம் 100,000/= வரை வரு­மானம் ஈட்ட முடியும். அம்­பாறை நகரை அண்­மித்­த­வர்கள் அழைக்­கவும். 076 8674795 நேர்­முக தேர்வு அம்­பாறை நகரில் நடை­பெறும். இடம்: Kings Jay Hotel 630/2, Baddangala Road 32000. Ampara. Sri Lanka. திகதி:13.01.2020.  நேரம்:3.00 Pm.

  ***************************************************************

  மொரட்­டுவை கொங்­கிரீட் வேலைத்­த­ளத்­திற்கு சாரதி உத­வி­யாளர் மற்றும் சுத்தம் செய்­வ­தற்கு திற­மை­யான ஒருவர் தேவை. மனங்­க­வரும் சம்­பளம். சிங்­கள மொழியில் பேசு­வது முக்­கியம். தொ.பே. 076 3339333, 077 5252154.

  ***************************************************************

  A Reputed physiotheraphy Centre in Colombo–5 Looking for a Sports massage therapists (Female) massage only for female to Female. Basic Salary Rs.25000/=+ Commission per month approximately Gross Salary Rs.75000/=. Contact: 076 1390205. 

  ***************************************************************

  பூகொ­டையில் அமைந்­துள்ள தொழிற்­சா­லை­யொன்­றுக்கு பயிற்­சி­பெற்ற/ பயிற்­சி­யற்ற ஊழி­யர்கள் தேவை. தொடர்­புக்கு: 071 4935487.

  ***************************************************************

  பூக்­கன்று தவ­ர­ணையில் வேலை செய்­வ­தற்கு சிங்­களம் தெரிந்த தொழி­லாளர் குடும்பம் ஒன்று தேவை. தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 54000/= கட்­டு­நேரி 072 5352433, 070 3232325.

  ***************************************************************

  எமது புதி­தாகத் திறக்­கப்­பட்ட பிஸ்கட் கம்­ப­னிக்கு உட­ன­டி­யாக பெண் பிள்­ளைகள் தேவை. உணவு, தங்­கு­மிடம் தரப்­பட்டு மாதாந்த சம்­பளம் 45000/= பெற்றுக் கொள்­ளலாம். (பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல் பிரி­வு­களில்) ஆடை அணிகள், காப்­பு­றுதி சேவை, Bonus உட்­பட அனைத்து சலு­கை­க­ளு­டனும் இதோ ஓர் அரிய வாய்ப்பு. ஒவ்வோர் கிழ­மைக்கும் (Advance) பெற்­றுக்­கொள்­ளலாம். நண்­பர்கள், உற­வி­னர்கள் மற்றும் குடும்­பத்­தி­ன­ரா­கவும் வந்து இணைந்­து­கொள்ள முடியும். (வரும் நாளிலே வேலை­வாய்ப்பு) 071 1475324, 077 8455007.

  ***************************************************************

  வைபவ பொருட்கள் விற்­பனை நிறு­வ­னத்­திற்கு கையு­த­வி­யா­ளர்கள் தேவை. தொ.பே. 070 7000400. 313, கல­ப­லு­வாவ, ராஜ­கி­ரிய.

  ***************************************************************

  இதோ ஓர் புதிய வேலை­வாய்ப்பு. விசே­ட­மாக பெண் பிள்­ளை­க­ளுக்கு. எமது நிறு­வ­னத்தில் உள்ள பிரி­வு­க­ளான (சொக்லட், பிஸ்கட், கேக்) பகு­தி­களில் பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல், லேபல் பிரி­வு­களில். உணவு, தங்­கு­மிடம், ஆடை, காப்­பு­றுதி, முன்­கொ­டுப்­ப­னவு மற்றும் அனைத்து சலு­கை­க­ளு­டனும் சம்­பளம் 40000/= – 47000/= வரை பெற்றுக் கொள்ள முடியும். நண்­பர்­க­ளா­கவோ, குடும்­பத்­தி­ன­ரா­கவோ வந்து இணைந்து கொள்ள முடியும். வரும் நாளிலே வேலை­வாய்ப்பு. (50 வெற்றி டங்கள் மாத்­தி­ரமே. உட­னடி தொடர்பு கொள்க.) 076 5715255, 076 5715251.

  ***************************************************************

  புதிய கம்­ப­னிக்கு ஆண், பெண் வேலைக்கு தேவை. சம்­பளம் 1500/= –OT 130. மாதச் சம்­பளம் 45,000/= மேல் பெற்றுக் கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 18 முதல் 50 வரை. கிழமை சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். வரும் நாளில் வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­படும். தொடர்பு: 077 6363156, 071 1475324.

  ***************************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 1500/=– OT 100. மாதச் சம்­பளம் 45,000/= மேல். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் சம்­பளம், கிழமைச் சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். கோடியல், பிஸ்கட், டொபி, பெக்கிங், லேபல். வரும் நாளில் வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­படும். தொடர்பு: 077 4943502, 077 6363156.

  ***************************************************************

  புதி­தாகத் திறக்­கப்­பட்ட எமது தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. ஆண், பெண், வயது 18 முதல் 50 வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் சம்­பளம் 1500/=– OT 100. மாதச் சம்­பளம் 45000/= மேல் பெற்றுக் கொள்­ளலாம். ஜேம் கோடியல், பால்மா, டொபி, பிஸ்கட் போன்­றன. பெக்கிங், லேபல். வரும் நாளில் வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­படும். தொடர்பு: 076 5715255, 071 1475324.

  ***************************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. வயது 18 முதல் 50 வரை. நாட்­சம்­பளம் 1400/= OT 100. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். ஆண், பெண், பட்டர், மாஜரின் எண்ணெய் ஆகி­யன. பெக்கிங் /லேபல். கிழமை சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். வத்­தளை, கந்­தானை. தொடர்பு: 076 5587807, 077 4953944.

  ***************************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு. நாள் சம்­பளம், கோடியல், பிஸ்கட், மாஜரின் போன்­றன. பெக்கிங் /லேபல். சம்­பளம் 1400/=. உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். வயது 18 முதல் 50 வரை. தொடர்பு: 077 4953944, 076 5587807.

  ***************************************************************

  ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்­சி­பெற்ற/ பயிற்சி அற்ற 18– 28 வய­திற்கு உட்­பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்­பளம் மாதம் 80,000/= இற்கு மேல் சம்­பா­திக்­கலாம். தங்­கு­மிடம் இல­வசம். Heda Weda Medura 451/7, Ferguson Road, Colombo –15. Tel. 011 3021370, 072 6544020, 078 6163175. 

  ***************************************************************

  வவு­னி­யாவில் 3 ஏக்கர் றப்பர் தோட்­டத்தில் பால் வெட்­டு­வ­தற்கும் கொண்டு நடத்­து­வ­தற்கும் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய கணவன் மனைவி தேவை. தொடர்­புக்கு: 071 7044933, 024 2050322. 

  ***************************************************************

  ஸ்டிக்கர் தயா­ரிக்கும் நிறு­வ­னத்­திற்கு 18/60 வய­துக்­குட்­பட்ட ஆண்/பெண் ஊழியர் கள் தேவை. 8 மணித்­தி­யா­லத்­திற்கு 1480/=, Night 1780/=. நாளாந்த சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வேலைக்குத் தயா­ராக வரவும். தொ.பே. 077 2045091, 076 6389244.

  ***************************************************************

  பொலித்தீன் உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு பெண்கள் Day மு.ப. 8 – பி.ப. 5 1350/=. OT 135/=. ஆண்கள்  Day மு.ப. 8 – பி.ப. 6. 1600/= OT 165/=. Night பி.ப. 6 – மு.ப. 4 வரை 1950/= OT 195/=. நாளாந்த சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொ.பே. 070 5041427, 077 7868167.

  ***************************************************************

  டயர் கம்­ப­னிக்கு ஊழி­யர்கள் தேவை. சம்­பளம் 1550/=, 1750/=, 1950/= நாள், வார சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் உள்­ளன. தொ.பே. 076 0633946, 077 9574261.

  ***************************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள சில்­லறைக் கடைக்கு ஆண் வேலையாள் தேவை. 077 6283992.

  ***************************************************************

  கொள்­ளுப்­பிட்டி வீடு ஒன்­றுக்கு வேலைக்கு 50 வய­துக்கு குறைந்த பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 28,000/=. 070 3386850.

  ***************************************************************

  நன்கு ஆற்­ற­லுள்ள டைல்ஸ் பதிக்­கக்­கூ­டிய மேசன் பாஸ்மார் தேவை. சம்­பளம் 8 மணித்­தி­யா­லத்­திற்கு 2500/= OT மணித்­தி­யா­லத்­திற்கு 400/=. 076 7960583, 072 5256174. 

  ***************************************************************

  வென்­னப்­பு­வையில் உள்ள தும்பு தொழிற்­சா­லைக்கு 18– 60 க்கும் இடைப்­பட்ட அனு­ப­வ­முள்ள/ அற்ற ஆண்/ பெண் தேவை. உணவு குறைந்த விலையில் பெற்றுக் கொள்­ளலாம். தங்­கு­மிடம் இல­வசம். கிழமைச் சம்­பளம். 076 0997316, 077 1042510, 077 3232760.

  ***************************************************************

  அர­சாங்­கத்­தினால் பதிவு செய்­யப்­பட்ட Lin Sap நிறு­வ­னத்­திற்கு பெண் தெர­பிஸ்ட்­டுகள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். மாதம் 60,000/= வரை சம்­பளம். 077 6923063, 071 0786121. 

  ***************************************************************

  ஆயுர்­வேத ஸ்பா நிறு­வ­னத்­திற்கு 19– 35 வய­துக்கு உட்­பட்ட பெண் தெர­பிஸ்ட்­டுகள் தேவை. நாள் ஒன்­றுக்கு 5000/= மேல். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சந்­தரெஸ் இரா­ஜ­கி­ரிய 076 8596119. 

  ***************************************************************

  முச்­சக்­கர வண்டி சேர்விஸ் செய்­வ­தற்­காக பயிற்­சி­யுள்ள பயிற்­சி­யற்ற பணி­யாட்கள் தேவை. டிலான் ஒட்டோ சேர்விஸ் மொறட்­டுவை. 071 4313646, 072 7841174. 

  ***************************************************************

  011 2171240. நிறு­வனம் ஒன்­றுக்கு பியா­ஜியோ முச்­சக்­கர வண்டி ஓட்­டுனர் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்குத் தனியாள் அல்­லது தம்­பதி தேவை. திலக் தல­வத்­து­கொட சிங்­களம் பேசத் தெரிந்­த­வர்கள். 

  ***************************************************************

  கொழும்பு பொர­ளையில் உள்ள Grams and Bombay Sweets கடைக்கு ஆண்/ பெண் விற்­ப­னை­யாளர் தேவை. ஞாயிறு, போயா விடு­முறை வய­தெல்லை: 18– 35 மாத சம்­பளம் 25,000/= முதல் திற­மைக்­கேற்ப 45,000/= வரை எடுக்­கலாம். மாதாந்த சம்­ப­ளத்தில் EPF, ETF சேமிக்­கப்­படும். மற்றும் வருட இறு­தியில் Bonus வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­தி­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 9731924, 072 4233211. 

  ***************************************************************

  Motor Spare parts விற்­பனை நிலை­ய­மொன்­றுக்கு 20– 30 வய­துக்கு உட்­பட்ட ஆண்/ பெண் Sales & Helper தேவை. Good Salary Lunch & Tea provided, Star link, 102– 1/2, Mosque Building 2 nd floor Punchikawatte road, Maradana, Colombo –10. 075 0124533, 072 5959579, 075 9655001, 075 9655002. 

  ***************************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்­புகள். லேபல், பொதி­யிடல் பகு­திக்கு ஆண்/ பெண் தேவை. மற்றும் Duty free Staff வேலை­வாய்ப்பு உண்டு. வயது 18– 50 சம்­பளம் OTயுடன் 45,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள் வெள்ளை சேர்ட், கருப்பு ட்ரவுசர், சொக்ஸ், ஷூ. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். 077 8649779. 

  ***************************************************************

  சொகுசு மாடி வீட்­டிற்கு சுத்தம் செய்­வ­தற்கு பகுதி நேர ஆண்/ பெண் வேலையாள் தேவை. கிராம சேவை­யாளர் சான்­றி­த­ழுடன், தேசிய அடை­யாள அட்­டை­யுடன் நேரில் வரவும். 077 3658485. 

  ***************************************************************

  திரு­மண அழைப்­பி­தழ்கள் தயா­ரிக்கும் எமது நிறு­வ­னத்­திற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: லக்கி கார்ட்ஸ், 310– 1/2, காலி வீதி, வெள்­ள­வத்தை, கொழும்பு –6. 077 9527569.

  ***************************************************************

  எல­கந்த வத்­த­ளையில் அமைந்­துள்ள கண்­ணாடி அலங்­கார தொழிற்­சா­லைக்கு Glass Fixing அனு­ப­வ­முள்­ளவர் தேவை. தகு­திக்­கேற்ப சம்­பளம் தரப்­படும். தொடர்­புக்கு: 011 5787123, 077 3121283, 011 2939390.

  ************************************************************************

  2020-01-18 14:51:06

  பொது­வான வேலை­வாய்ப்பு 12.01.2020