• பொது­வான வேலை­வாய்ப்பு 12.01.2020

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35000/= – 45000/=. ( நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்). ஆண்/ பெண் 18 – 50 (லேபல்/ பெக்கிங்) O/L, A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 077 4569222, 076 4802952, 076 7604488. Negombo Road, Wattala.

  ***************************************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35000/= – 45000/= இரு­பா­லா­ருக்கும் 18 – 50 நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். நாள் 1200/= – 1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை இல்லை. 077 0232130, 076 7603998, 076 3531556.

  ***************************************************************

  076 1777740. பிர­சித்­தி­பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 60 பேர் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் சீருடை இல­வசம். 

  ***************************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/=. நாள், கிழமை, மாதம் 36500/= – 45000/= பெறலாம். டொபி, சொக்லட் ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங், லேபல் இரு­பா­லா­ருக்கும் (18 – 45) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்பு கொள்­ளவும். 076 3532929, 076 6780664, 076 7604938.

  ***************************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18 – 45 இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்ளப் படுவர். தங்­கு­மிடம், மதிய போசனம் இல­வ­ச­மாக. மேல­திக கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35000/= – 45000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream. இல.85, கொழும்பு வீதி, வத்­தளை. 076 6567150, 076 3531883, 076 6781992.

  ***************************************************************

  பிர­பல தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு 50 மட்டும் உள்­ளதால் ஐஸ்­கிரீம், யோகட், பிஸ்கட் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் (18 – 45) மாதாந்த சம்­பளம் (35000/= – 45000/=) நாட் சம்­பளம் (1300/=). உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. அழைக்­கவும். 076 7604713, 076 6780902, 076 7605385.

  ***************************************************************

  077 1777259. கட்­டு­நா­யக்க, Airport Vacancy கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் Cargo பிரி­விற்கு 18– 55 வய­திற்கு இடைப்­பட்ட ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. 48,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 

  ***************************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள தனியார் மருத்­து­வ­மனை ஒன்­றுக்கு குறைந்­த­பட்சம் 5 வருட அனு­ப­வ­முள்ள மருத்­துவ ஆய்­வு­கூட தொழில்­நுட்­ப­வி­ய­லாளர் (MLT) குறைந்­த­பட்சம் 5 வருட அனு­ப­வ­முள்ள தாதி­யர்கள் (Nurses) குறைந்­த­பட்சம் 3 வருட அனு­ப­வ­முள்ள காசாளர் (Cashier) தேவை. தங்­கு­மிடம் மற்றும் மூவேளை உணவு வழங்­கப்­படும். உடன் அழை­யுங்கள்: 077 7744006. (அழைப்பு நேரம் வார நாட்­களில்) காலை 9.00 மணி முதல் இரவு 7.00 மணி­வரை) hr@vasana.lk 

  ***************************************************************

  திற­மை­யான கார் மெக்­கானிக் மற்றும் கார் பெயின்டர் உடன் தேவை. தொடர்­பு­கொள்க: 077 7592727.

  ***************************************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் சிறிய Super market ஒன்­றுக்கு Sales girls/ Boys மற்றும் Cashier தேவை. வயது 18– 30 அனு­ப­வ­முள்­ள­வர்­களும் கொழும்­பிற்கு அண்­மித்­த­வர்­களும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 7926907, 077 0112600.

  ***************************************************************

  கொழும்பு –12 இல் அமைந்­துள்ள பிர­பல ஆல­ய­மொன்­றுக்கு கணக்­குப்­பிள்ளை ஒருவர் தேவை. நிர்­வாகத் திற­மை­யுள்­ள­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். குடும்­ப­மாகத் தங்கி, வேலை செய்ய வச­தி­யுண்டு. 077 3810897. 

  ***************************************************************

  சில்­லறைக் கடை ஒன்­றிற்கு ஆண் ஊழி­யர்கள் தேவை. உணவு தங்­கு­மிடம் மற்றும் ஏனைய சலுகைள் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: திமுத்து டேடர்ஸ், கொலன்­னாவை வீதி, தெமட்­ட­கொடை. Tel. 072 6595353.

  ***************************************************************

  ஆண்/ பெண் சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் தேவை. மரு­தானை, பம்­ப­லப்­பிட்டி, ஆமர் வீதி, கொஹி­ல­வத்தை, டவுன் ஹோல், கோட்டே மற்றும் கொழும்பு பகு­தி­களில். 011 4915944, 077 6280273, 077 7724453.

  ***************************************************************

  கொழும்பு –15, முகத்­து­வா­ரத்தில் Cardboard பெட்டி தயா­ரிக்கும் தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. ஆண்கள் மாத்­திரம். தங்­கு­மிடம் இல­வசம். வயது 18– 23 வரை. காலை, பகல் உணவு இல­வசம். மேல­திக நேர கொடுப்­ப­னவு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 5343449, 076 1608563. 

  ***************************************************************

  ஹோமா­க­மை­யி­லுள்ள தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள், இலத்­தி­ர­னியல், மோட்டார் வயின்டர்ஸ், Forklift இயக்­கு­னர்கள், மோட்டார் திருத்­து­நர்கள், காவ­லா­ளர்கள், வெல்டர்ஸ் மற்றும் மேற்­பார்­வை­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 45,000/=– 80,000/= வரை தரப்­படும். சாதா­ரண விலைக்கு உணவும், இல­வ­ச­மாக தங்­கு­மிட வச­தியு முண்டு. சஞ்­சீவ – 071 8649455. 

  ***************************************************************

  ஹோமா­க­மையில் ஒரு பங்­களா/ வர­வேற்பு மண்­ட­பத்தை பரா­மரிக் ஒரு தொழி­லாளி தேவை. தொடர்­புக்கு: 076 3842690. 

  ***************************************************************

  கொழும்­பி­லுள்ள பழ விற்­பனை நிலை­யத்­துக்கு 18 வய­துக்கு மேற்­பட்ட ஆணொ­ருவர் தேவை. கொழும்பு பிர­தே­சத்தை தவிர்த்து வெளி பிர­தே­சத்தில் அழைக்­கவும். உணவு, தங்­கு­மிட வச­தி­க­ளுண்டு. 076 6962144.

  ***************************************************************

  கொழும்­பி­லுள்ள செலூன் ஒன்­றுக்கு 25– 50 வய­துக்கும் இடைப்­பட்ட பெண் மனேஜர் ஒருவர் தேவை. கணினி அறி­வுடன் ஆங்­கி­லமும் தெரிந்­தி­ருத்தல் வேண்டும். 011 7207008. 

  ***************************************************************

  ஏரா­ள­மான வேலை­வாய்ப்பு. பிஸ்கட், நூடில்ஸ் குளிர்­பானம், யோகட், தேயிலை, ஜேம், போன்ற உற்­பத்தி தொழிற்­சா­லை­களில் லேபல், பெக்கிங் செய்ய, ஆண்/ பெண் தேவை. வயது 17– 50 வரை. 40,000/=– 50,000/=நாள், கிழமை, மாத சம்­ப­ள­மாகப் பெறலாம். (கணவன்/ மனைவி) வீட்டு வேலைக்கு பணிப்­பெண்கள் தேவை. 076 2272053.

  ***************************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு 30 வய­திற்­குட்­பட்ட வெல்டிங் (Welding) வேலை­யாட்கள் தேவை. உட­ன­டி­யாக தொடர்பு கொள்க: 077 1627335. 

  ***************************************************************

  கொழும்பு –10 இல் அமைந்­துள்ள வீடொன்றில் வயோ­திப ஆண் ஒரு­வரின் அருகில் இருந்து, தங்­கி­யி­ருந்து பார்க்கக் கூடிய Attendant ஒருவர் அவ­ச­ர­மாகத் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7385710, 077 2769966, 011 4267965 ஆகிய தொலை­பே­சியில் தொடர்பு கொள்­ளவும். 

  ***************************************************************

  Fairmax நிறு­வ­னத்தின் புதிய உப கிளை­க­ளுக்கு நிரந்­தர வேலை வாய்ப்­புகள் உள்­ளன. யுவன்/ யுவ­திகள் உடனே தொடர்பு கொள்­ளவும். 076 1427776, 076 4047870. 

  ***************************************************************

  Limited Vacancy இறுதிக் கட்ட ஆட்­சேர்ப்பு நாடு முழு­வ­திலும் இயங்கிக் கொண்­டி­ருக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு இளை­ஞர்கள் இணைத்துக் கொள்­ளப்­படு கின்­றனர். பதுளை, ஹட்டன், மாத்­தளை, கண்டி, நுவ­ரெ­லியா, பண்­டா­ர­வளை, கொழும்பு பிர­தே­சங்­களில் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் செய்து தரப்­படும். Qualification O/L– A/L பயிற்சிக் காலம் 3– 4 மாதங்கள் பயிற்­சி­யின்­போது 22,500/=– 25,000/=. ப/ பின் 45,000/=– 75,000/=. 076 240654, 076 2472808, 076 7660923. 

  ***************************************************************

  பிர­சித்­தி­பெற்ற கோழி இறைச்சி நிறு­வ­னத்­திற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. மாதச்­சம்­பளம் 33,000/= ற்கு மேல். தங்­கு­மிடம் இல­வசம். மேல­தி­க­மாக Incentive/ Bonus வழங்­கப்­படும். 076 0925539. 

  ***************************************************************

  8 பேர்ச்­சஸில் எல­கந்த, கார்மேல் மாவத்­தையில் காணி விற்­ப­னைக்கு உண்டு. மற்றும் 10 பேர்ச்­சஸில் இரண்டு மாடி கட்­டட வீடு ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. 4 அறைகள், 3 பாத்ரூம் உண்டு. தொடர்­புக்கு: 077 7295575. 

  ***************************************************************

  வத்­த­ளையில் உள்ள பிர­பல காலணி (சப்­பாத்து) தொழிற்­சா­லைக்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற மெசின் ஒப்­ப­ரேட்­டர்­களும் கையு­த­வி­யா­ளர்­களும் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். உடனே பின்­வரும் தொலை­பே­சி­யுடன் தொடர்பு கொள்­ளவும். 072 7995998, 011 5741113.

  ***************************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு வெல்டிங் வேலைகள் தெரிந்த 18–35 வய­துக்கும் உட்­பட்ட ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். OT உடன் சம்­பளம் 45000/= பெற்­றுக்­கொள்ளும் நிரந்­தர தொழி­லாகும். ஐஸ் கியுப் கம்­பனி, இல.9, புதிய பாதை, ஹுணுப்­பிட்டி, வத்­தளை. 077 6819009, 072 4794225.

  ***************************************************************

  பத்­த­ர­முல்ல, பெல­வத்­தைக்கு அண்­டிய பகு­தி­களில் அனு­ப­வ­முள்ள தையற்­கா­ரர்கள் தேவை. கூடிய சம்­பளம். 077 7792516 (ஆடைத் தொழிற்­சாலை)

  ***************************************************************

  வென்­னப்­பு­வை­யி­லுள்ள மரக்­கறி வியா­பார நிலையம் ஒன்­றுக்கு 5 வருட அனு­ப­வ­முள்ள ஆண்கள் தேவை. உணவு தங்­கு­மிடம் அனைத்தும் இல­வசம். சம்­பளம் மாதம் 40,000/=. 077 7610305.

  ***************************************************************

  எமது சுப்­பிரி வியா­பார ஸ்தலத்­திற்கு பயிற்­சி­யுள்ள விற்­பனை உத­வி­யா­ளர்­களும் கெஷியர் பத­விக்கு சாதா­ரண கணினி அறி­வுள்ள இளம் ஆண்/ பெண் தேவை. சம்­பளம் 30,000/= – 35,000/= க்குமி­டையில். உணவு தங்­கு­மிடம் இல­வசம். 072 8297303. 076 1644211.

  ***************************************************************

  எந்­த­வி­த­மான கட்­ட­ணமும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. 45,000/= ஊதியம். கொழும்பில் அமைந்­துள்ள எமது தொழிற்­சா­லை­க­ளுக்கு 17 – 40 வய­து­டைய ஆண்/ பெண் தேவை. வரும் நாளிலே வேலை வாய்ப்­புக்கள். உணவு தங்­கு­மிடம் அமைத்து தரப்­படும்.  070 2454629.

  ***************************************************************

  கொழும்பில் வேலை வாய்ப்­புக்கள் துணி உற்­பத்தி தொழிற்­சா­லை­களில் 35,000/= க்கும் மேல் ஊதியம். 5000/= மேல­திக கொடுப்­ப­னவு. 18 –35 வய­து­டைய பெண்கள் தேவை. (மெசின் ஓப்­ப­ரேட்டர்ஸ்) உணவு தங்­கு­மிடம் உண்டு. 070 2454629.

  ***************************************************************

  கொழும்பில் வேலை வாய்ப்­புக்கள் 17 – 40 வய­து­டைய ஆண் / பெண் தேவை. 45,000/= ஊதியம். உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. வரும் நாளிலே வேலை வாய்ப்­புக்கள். 070 2454629.

  ***************************************************************

  35,000/= க்கும் மேல் ஊதியம் கொழும்பில் அமைந்­துள்ள எமது தொழிற்­சா­லை­க­ளுக்கு 18 – 35 வய­து­டைய பெண்கள் (மெசின் ஒப்­ப­ரேட்டர்ஸ்) தேவை. உணவு தங்­கு­மிடம்  அமைத்து தரப்­படும். 070 2454629.

  ***************************************************************

  நாட­ளா­விய ரீதியில் விரி­வ­டைந்­துள்ள எமது கிளை­க­ளுக்கு 17 – 32 வய­துக்கும் இடைப்­பட்ட சிங்­களம் ஓர­ளவு தெரிந்த அல்­லது நன்­க­றிந்த ஆண் / பெண் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 52,000/= வரை . 071 4635007 / 0771728498.

  ***************************************************************

  மீன் வெட்­டு­ப­வர்கள் மற்றும் விற்­பனை உத­வி­யா­ளர்கள் (ஆண் / பெண் )தேவை. உணவு தங்­கு­மிடம் வழங்­கப்­படும். (கொழும்பு – தல­வத்­து­கொடை). 076 1849590.

  ***************************************************************

  இலா­பத்தை பகிர்ந்து கொள்ளும் அடிப்­ப­டையில் மன்­னாரில் உள்ள கால்­நடை பண்ணை (கோழி, பன்றி, மாடு, ஆடு) ஒன்றைப் பரா­ம­ரிப்­ப­தற்­காக தம்­ப­தி­யினர் தேவை. 077 7780311.

  ***************************************************************

  Better Future Training Centre Jobs for School Leavers, Accounts, Store Keepers, Sales man தொழில் பயிற்­சி­யுடன் வேலை வாய்ப்­புகள் உத்­த­ர­வாதம். 077 9894243, 077 3731889.

  ***************************************************************

  தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்­வ­தற்கும், காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய வர்­களும், Cleaning Girls மற்றும் சார­திகள் உடன் தேவை. நில்­மினி ஏஜன்சி, 135/12, ஸ்ரீ சர­ணங்­கார ரோட், களு­போ­வில, தெஹி­வளை. 011 2726661, 077 7473694.

  ***************************************************************

  168, புதுச்­செட்டித் தெருவில் அமைந்­துள்ள Appalo inn தங்கும் விடு­திக்கு (Lodge) அறை சுத்­தி­க­ரிப்­பாளர் (Room Boys) தேவை. வயது 30 – 45 வரை­யானோர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் நேரில் பேசித் தீர்க்­கலாம். திங்­கட்­கி­ழமை காலை 9 மணிக்கு சமு­க­ம­ளிக்­கவும். T.P:2329324.

  ***************************************************************

  ஹங்­வெல்ல பிர­தே­சத்தில் ரபர் பால் வெட்­டு­வ­தற்கும் புகை வீட்டு வேலை செய்­யவும் அனு­பவம் உடை­ய­வர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 011 2406058.

  ***************************************************************

  O/L அல்­லது A/L தோற்றி, கற்கை நெறிடன் கூடிய தொழில் ஒன்றை தேடு­ப­வரா நீங்கள்? அப்­ப­டி­யாயின் சர்­வ­தேச நிறு­வ­னங்­களில் ஒன்­றான எங்­க­ளுடன் இணைந்து உங்கள் கனவை நன­வாக்கிக் கொள்­ளுங்கள். 3 – 6 மாத கால சந்­தைப்­ப­டுத்தல் முகா­மைத்­துவ அடிப்­படை பயிற்­சி­யுடன் கூடிய தொழில் வாய்ப்­பினை பெற்­றுக்­கொள்­ளுங்கள். பயிற்­சியின் போது உணவு, தங்­கு­மிடம், மருத்­துவ வச­திகள் என்­பன முற்­றிலும் இல­வசம்! பயிற்­சியின் பின்னர் உங்கள் பிர­தே­சத்­தி­லேயே நிரந்­தர தொழில் பெற்றுக் கொள்ள முடியும். விருப்­ப­மு­டை­யோ­ருக்கு வெளி­நா­டு­க­ளிலும் தொழில் பெற்றுத் தரப்­படும். பயிற்சிக் காலத்தில் 12,000/= தொடக்கம் 25,000/= ற்கு இடைப்­பட்ட வரு­மா­னமும் பின்னர் 56,000/= ற்கும் மேல் பெற்றுக் கொள்ள முடியும். நீங்­களும் மேற்­கு­றிப்­பிட்ட தகை­மை­யு­டைய 23 வய­திற்கு உட்­பட்­ட­வ­ராயின் உடன் அழைக்க. 024 5618561, 077 0868589. 

  ***************************************************************

  பள்­ளி­யா­வத்­தையில் இயங்கும் தொழிற்­சா­லைக்கு தையல் Machine Operators (ஆண், பெண்) தேவை. சம்­பளம் நேரில். Shoe Makers உம் தேவை. தொடர்­புக்கு: 077 7770423, 075 9770679.

  ***************************************************************

  Dehiwala Dental Clinic ஒன்­றுக்கு Training Nurses தேவை. வய­தெல்லை 17–30. 3 மாத பயிற்சி. G.C.E.(O/L) தகைமை. 077 7801983. வேலை நேரம் 8–12, 4–8pm.

   ***************************************************************

  தெஹி­வளை அடுக்­கு­மாடி வேலைத்­த­ளத்­திற்கு அனு­ப­வ­முள்ள பெயின்டர், டைல் பாஸ், டைல் சப்­கன்ட்­ரக்டர், மேசன், வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. மாதம் இரு­முறை சம்­பளம். தொடர்­பு­க­ளுக்கு: 077 3114948, 077 3872381.

  ***************************************************************

  கொழும்பில் Welding வேலை Aluminum Fitting வேலை செய்­வ­தற்கு ஆட்கள் தேவை. திற­மைக்கு ஏற்ற சம்­பளம் கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 8987390, 077 9996743.

  ***************************************************************

  O/L Pass Age 18 – 30 Female need for a Clothing shop Dehiwala. Sales Cashier. 25000/= with lunch. 10 – 8.00 pm. 077 4433181.

  ***************************************************************

  தெஹி­வளை Book Shop, Communication நிறு­வ­னத்­துக்கு Computer அனு­ப­வ­முள்ள ஆண், பெண்கள் விண்­ணப்­பிக்­கலாம். Typing  தெரிந்­த­வர்­களும் விரும்­பத்­தக்­கது. 076 9955360.

  ***************************************************************

  Colombo Stationery/ Book Shop  பெண் காசாளர் தேவை. சிறந்த நிர்­வாகத் திறன் உள்­ளவர் 30 வய­துக்­குட்­பட்­டவர்.  Mobile Repairing செய்­யக்­கூ­டி­யவர் தேவை. சம்­பளம் (30,000– 60,000) Commission  உண்டு. தங்­கு­மிடம் உண்டு. 077 3661460.

  ***************************************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். தோட்­டப்­ப­ரா­ம­ரிப்­பாளர், சார­திமார், சமை­யற்­கா­ரர்கள், வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை வேலை,  House Boy நாட் சம்­பள வேலை­யாட்கள், மேசன், பெயின்டர், Room boys, Sales Man, Girls,  கார்மன்ட் வேலை­யா­டகள் அனைத்து வித­மான தொழில்­வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்­பு­கொண்டு பெற்­றுக்­கொள்­ளலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் (35,000/= – 40,000/=) வயது (20 – 60) கொழும்பை அண்­மித்­த­வர்கள் காலை வந்து மாலை செல்­வ­தற்­கான வாய்ப்பு உண்டு. வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். 075 9600269, 011 4551800.

  ***************************************************************

  2020-01-18 14:50:54

  பொது­வான வேலை­வாய்ப்பு 12.01.2020