• தையல்/ அழ­குக்­கலை 12.01.2020

  ஜுக்கி மெசின் ஒப்­ப­ரேட்­டர்கள், கையு­த­வி­யா­ளர்கள், அனு­ப­வ­முள்ள கட்­டர்மார் களுக்­கான வெற்­றிடம் உண்டு. தங்­கு­மிட வச­தியும் உண்டு. 076 5687663. 

  ********************************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் தொழிற்­சாலை ஒன்­றிற்கு நன்கு Juki machine தைக்கக் கூடிய Tailors (பெண்கள்) தேவை. தங்­கு­மிட வசதி இல­வசம். 077 7720421. 

  ********************************************************

  கொழும்பு–14, கிராண்ட்­பாஸில் அமைந்­துள்ள பியுட்டி சலூன் ஒன்­றுக்கு பயிற்­சி­யுள்ள அழ­குக்­கலை நிபு­ணர்கள் (பெண்) தேவை. உயர்ந்த சம்­பளம். தொடர்­புக்கு: 075 9854537, 077 7044099.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் அழ­குக்­கலை புதிய வகுப்பு ஆரம்­ப­மாக உள்­ளது. இரு­பா­லா­ருக்கும் (18.01.2020 Karatin Treatment one day class, Self Makeup one day class) மேல­திக விப­ரங்­க­ளுக்கு 077 3827188 அழை­யுங்கள். 

  ********************************************************

  கொழும்பு – 14 இல் அமைந்­துள்ள ஆடைத்­தொ­ழிற்­சா­லைக்கு அனு­பவம் வாய்ந்த Cutter ஒருவர் தேவை. தகு­தி­யா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 077 3505399.

  ********************************************************

  தெஹி­வளை லேடிஸ் டெயி­லரிங் சொப் ஒன்­றுக்கு அளவு எடுத்து வெட்டித் தைக்கக் கூடிய பிரிவை பொறுப்­பாக எடுத்து நடத்­தக்­கூ­டிய தையற்­கா­ரர்கள் தேவை. 077 4136831.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் பிர­தான பகு­தியில் உள்ள தையல் கடையில் வெட்டி தைக்கக் கூடிய Tailors மூவர் தேவை. பொறுப்பு எடுத்து நடத்த விரும்­பு­ப­வர்­களும் தொடர்­பு­கொள்­ளவும். 076 5916129, 076 9983532. 

  ********************************************************

  2020-01-18 14:49:59

  தையல்/ அழ­குக்­கலை 12.01.2020