• ஹோட்டல்/ பேக்­கரி 12.01.2020

  A தரத்­தி­லான “ஹவாய்” உண­வ­கத்­திற்கு “சைனீஸ்” சமை­ய­லாளர் ஒருவர் தேவை. (மாதாந்த சம்­பளம் ரூபா 80000/=) தொடர்­புக்கு: 077 3658648.

  ************************************************

  077 1777561 Apply for Hotel Vacancy. Cook, Room Boy, Bell Boy, Steward 55000/= க்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து வச­திகள் இல­வசம்.

  ************************************************

  காலை மாலை மாத்­திரம் திறக்­கப்­படும் உண­வ­கத்­திற்கு வெயிட்­டர்மார், கொத்து பாஸ்மார், கிச்சன் உத­வி­யா­ளர்கள் தேவை. கூடிய சம்­பளம். றொலங்கா உண­வகம், தோப்­பு­தொட்ட, வைக்­கால. 077 7226154.

  ************************************************

  கிரிந்­தி­வ­லையில் உள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு ரைஸ் & கறி மற்றும் ரைஸ் பாஸ் ஒரு­வ­ருடன் உத­வி­யாளர் ஒரு­வரும் தேவை. 077 5913463.

  ************************************************

  ஆருபே 4 நட்­சத்­திர ஹோட்டல் ஒன்­றுக்கு இலா­பத்தை பகிர்ந்து கொள்ளும் அடிப்­ப­டையின் கீழ் உண­வ­கத்தை நடத்திச் செல்­வ­தற்கு தகுந்த ஒருவர் தேவை. ஏனைய ஊழி­யர்­களும் தேவைப்­ப­டு­கின்­றனர். 077 7780311.

  ************************************************

  பிர­பல சைவ உண­வ­க­மொன்­றிற்கு 30 வய­திற்­குட்­பட்ட வேலை­யாட்கள் தேவை. (வெய்டர், கெஷியர், ஸ்டோர் கீப்பர், ஜூஸ் மேக்கர்) இல.37, ஜெயா வீதி, பம்­ப­லப்­பிட்டி. தொடர்­புக்கு: 077 1160499.

  ************************************************

  மவுன்ட்­லெ­வி­னி­யாவில் உள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு ரூம் போய்ஸ், வெயிட்­டர்மார், கிச்சன் உத­வி­யா­ளர்கள் மற்றும் தோட்ட வேலை­யாட்கள் தேவை. நேர்­முகத் தெரிவு 2020 ஜன­வரி 14 ஆம் திகதி காலை 10– நண்­பகல் 12 வரை. றிவிரஸ் ஹோட்டல், 50/2, டி சேரம் ரோட், மவுன்ட்­லெ­வி­னியா என்ற முக­வ­ரியில் நடத்­தப்­படும். அழை­யுங்கள்– 077 0872918.

   ************************************************

  ஹெந்­த­ளை­யி­லுள்ள பிர­பல சைவ உண­வ­கத்­துக்கு அரையல், ரொட்டி போடு­பவர் மற்றும் வெயிட்­டர்மார் தேவை. சம்­பளம் பேசித்­தீர்க்­கலாம். தொடர்பு: 076 2570650.

  ************************************************

  கொத்து, ரைஸ் மற்றும் ரொட்டி வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. உணவு தங்­கு­மிட வசதி இல­வசம். Food Max Hotel. 071 3175306. 

  ************************************************

  அவ­சர வேலை­வாய்ப்பு. Habibi’s Kitchen (Restaurant) முகா­மைத்­து­வத்­திற்கு ஆட்கள்  தேவை. தகை­மைகள்: Chef (Indian & Chinese) Delivery riders, BBQ Tandoori Naan Rotti maker, Kitchen helpers and Cleaner சாப்­பாடு/ தங்­கு­மிட  வச­திகள் செய்து தரப்­படும். தகை­மை­க­ளுக்கு ஏற்ப சம்­பளம் வழங்­கப்­படும். 071 8836898. No. 391, அவி­சா­வளை வீதி, வெல்­லம்­பிட்டி. 

  ************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள உண­வ­கத்­திற்கு Waiter, அப்பம், கொத்து, பராட்டா, தேநீர் மற்றும் சகல வேலை­க­ளுக்கும் ஆட்கள் தேவை. மனிங் பிளேஸ். 077 7473355.

  ************************************************

  ஜா–எ­லயில் முன்­னணி ஹோட்­ட­லொன்­றிற்கு அனு­ப­வ­முள்ள வெயிட்­டர்மார் (1000) உட­ன­டி­யாகத் தேவை. அனைத்து வச­தி­களும் உள்­ளன. தொ.பே: 071 7578966, 077 9532035.

  ************************************************

  எமது ஹோட்­ட­லுக்கு அனைத்து தேசிய மற்றும் வெளி­நாட்டு உணவு வகைகள் தயா­ரிக்­கக்­கூ­டிய திற­மை­யான கோக்­கிமார் தேவை. மற்றும் (Steward) வெயிட்­டர்மார் தேவை. தொ.பே: 071 8545493 (அவி­சா­வளை)

  ************************************************

  வெல்­லம்­பிட்­டியில் உள்ள ஹோட்­ட­லொன்­றிற்கு கையு­த­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 30000/= இற்கு மேல். உணவு, தங்­கு­மிடம் உள்­ளன. தொ.பே: 077 9968930.

  ************************************************

  மஹ­ர­க­மவில் அமைந்­துள்ள ஹோட்­ட­லொன்­றுக்கு திற­மை­யான ஆண்/ பெண் வெயிட்­டர்மார் தேவை. சம்­பளம் மாத­மொன்­றுக்கு 30000/=. சமை­ய­லறை கையு­த­வி­யா­ளர்­க­ளுக்கு சம்­பளம் 36000/=. தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு விருப்­ப­முள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். கொத்து, அப்பம் பாஸ்­மார்­க­ளுக்கு நாளொன்­றுக்கு சம்­பளம் 2500/=. தொடர்­புக்கு: 078 7618029.

  ************************************************

  மஹ­ர­க­மை­யி­லுள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள ரொட்டி, கொத்து பாஸ் தேவை. 077 4668420, 077 7499114, 077 0527979.

  ************************************************

  கிரி­பத்­கொடை உண­வகம் ஒன்­றுக்கு சைவ உணவு சமைக்­கக்­கூ­டி­ய­வர்கள், ரொட்டி வேலை தெரிந்­த­வர்கள் மற்றும் கையு­த­வி­யா­ளர்கள் தேவை. 070 5227595.

  ************************************************

  பத்­த­ர­முல்­லையில் அப்பம், சோர்ட் ஈட்ஸ் செய்­யக்­கூ­டிய பாஸ்மார் தேவை. சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும். 077 7427037.

  ************************************************

  பாணந்­துறை பிர­தே­சத்தில் உள்ள சைவ ஹோட்டல் ஒன்­றுக்கு உணவு தயா­ரிப்­ப­தற்கு தமிழ் பெண் ஒருவர் தேவை. 077 3509176. 

  ************************************************

  சைவ ஹோட்டல் ஒன்­றுக்கு இந்­திய சைனீஸ் சமை­யற்­கா­ரர்கள் மற்றும் தோசை வடை, பூரி, இடி­யப்பம், பராட்டா செய்யத் தெரிந்­த­வர்கள். சமை­ய­லறை, பேண்ட்றி உத­வி­யா­ளர்கள் பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற இளம் ஆண்/ பெண் தேவை. ஜுஸ்­பா­ருக்கு இளம் பெண் ஒருவர் தேவை. 075 3105888 பத்­த­ர­முல்லை.

  ************************************************

  ஹோட்டல் ஒன்­றிற்கு பேன்றி வேலை செய்ய ஆண் பிள்­ளைகள் தேவை. 32, நாரா­ஹேன்­பிட்டி வீதி, நாவல நுகே­கொடை. தொடர்­புக்கு: 077 6504567. 

  ************************************************

  கொழும்பு– 12 இல் அமைந்­துள்ள பாஸ்புட் உண­வ­கத்­திற்கு சமையல் உத­வி­யாளர் (30,000/=– 35,000/=) சுத்தம் செய்­பவர் (25,000/=– 30,000/=) தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். 077 1231020. No. 82A, Abdul Hameed Street, Colombo– 12. 

  ************************************************

  சப்­மெரின் பன், பேகர் பன் நிறைப்­ப­தற்கு ஆள் தேவை. அனு­பவம் உள்­ளவர், அனு­பவம் இல்­லா­தவர் விரும்­பத்­தக்­கது. வாலி­பர்­களும் அல்­லது வயோ­தி­பர்­களும் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிடம், சாப்­பாடு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: யூஸுப். 0777 279934. 

  ************************************************

  அனு­ரா­த­பு­ரத்தில் அமைந்­துள்ள Crown Grand Hotel ஒன்­றுக்கு வடை, பூரி, தோசை, இட்லி போடத் தெரிந்த சமை­யல்­காரர் 5 பேர் தேவை. தங்­கு­மிடம், சாப்­பாடு வச­தி­யுண்டு. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 7584980, 077 7584810.

  ************************************************

  பொர­லஸ்­க­முவ ஹோட்­ட­லுக்கு வேலைக்கு சைவ வேலைகள் தெரிந்த, ரொட்டி வேலை, வெயிட்­டர்மார் ஆகியோர் தேவை. 077 5779887, 070 5767401 எனும் இலக்­கத்­திற்கு அழைக்­கவும்.

  ************************************************

  2020-01-18 14:49:38

  ஹோட்டல்/ பேக்­கரி 12.01.2020