• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 12.01.2020

    Female Clerk with Computer Knowledge Please visits our Office Directly, F 100, Peoples park, Colombo–11. 077 7498888.

    **************************************************

    கொழும்பு– 04, காலி வீதி­யி­லுள்ள நிறு­வ­னத்­திற்கு தமிழ் Customer Care Assistant தேவை. Female, Age 18 – 40, O/L Pass, சர­ள­மான தமிழ்ப்­பேச்சு, Computer Skills. Working Days: Monday to Friday & Saturday 1/2 Day. High Tech Modern Office, EPF, ETF, Salary 17,400/=. WhatsApp CV: 076 6649626 அல்­லது விப­ரங்­க­ளுக்கும் Walk—in Interview இற்கும் அலு­வ­லக நேரத்தில் (9 am – 5 pm, Monday to Friday) அழைக்­கவும். 076 3659401.

    **************************************************

    கொழும்பு கிராண்ட்­பாஸில் அமைந்­துள்ள எமது மொத்த வியா­பார நிறு­வ­னத்­திற்கு ஸ்டோக்­மைண்ட்­டேனென்ஸ் இட்டு 35 வய­திற்கு குறைந்த பெண்கள் தேவை. Computer தெரிந்­த­வ­ரா­கவும் 1 வருடம் Experience உள்­ள­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். தங்­கு­மிட வச­திகள் இல்லை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­களைத் தெரிந்­து­கொள்ள– 077 7211727.

    **************************************************

    வெள்­ள­வத்­தையில் இயங்கும் பத்­தி­ரிகை Advertising நிறு­வனம் ஒன்­றிற்கு Graphic Disigner தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். 070 3216943. ஆண்/ பெண் இரு­பா­லாரும் தொடர்பு கொள்­ளவும். 

    **************************************************

    வெள்­ள­வத்­தை­யி­லுள்ள IT நிறு­வ­னத்­திற்கு ஒரு­வ­ருட அனு­ப­வ­முள்ள Marketing Executive, Electrical Technician, Office Administrator. below 35 Years தேவை. CV to info@imatrix.lk

    **************************************************

    கொலன்­னா­வையில் அமைந்­துள்ள பிர­பல கல்­வி­ய­க­மொன்­றுக்கு சிங்­களம், தமிழ் பேசத்­தெ­ரிந்த 30 வய­துக்­குட்­பட்ட இருவர் தேவை. நீண்ட நேரம்/ பகுதி நேரம் அடிப்­ப­டையில் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். கொலன்­னாவை அண்­டிய பிர­தே­சத்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரி­மை­ய­ளிக்­கப்­படும். நேர்­மு­கத்­தேர்­வுக்கு 077 9841171 என்ற இலக்­கத்­துக்கு தொடர்பு கொண்டு உங்­க­ளுக்­கான நேரத்தை ஒதுக்கிக் கொள்­ளுங்கள். 

    **************************************************

    General Clerks தேவை. G.C.E. A/L வரை படித்த அடிப்­படை Basic Computer Knowledge உள்ள பெண்கள் விண்­ணப்­பத்­தினை Email/ கடித மூலம் அனுப்­பவும். மாத வரு­மானம் சம்­பளம் கொடுப்­ப­ன­வுகள் உட்­பட 23000/= இற்கு மேல். Sealine, No.53, Maliban Street, Colombo – 11. 075 0123313. sealine@sltnet.lk

    **************************************************

    Well Known Sinhala/ English Typist wanted immediately to work in a legal firm with efficiency in Sinhala/ English with Computer knowledge. Contact with Bio Data at: No.361, Dam Street, Colombo – 12. Telephone: 2431935, 077 3045940, 011 3144544.

    **************************************************

    கிளி­நொச்­சியில் AKR Hotel, Boutique Hotel க்கும் தங்­கி­யி­ருந்து பணி­யாற்­று­வ­தற்கு General Manager தேவை. குறைந்­தது 2 வருட முன் அனு­ப­வத்­துடன் Hotel Management, Online Booking மற்றும் ஹவுஸ் கீப்பிங் பற்­றியும் தெரிந்­தி­ருத்தல் வேண்டும். அனு­பவ அடிப்­ப­டையில் சம்­பளம், கொமிசன் மற்றும் ஏனைய நன்­மைகள் பற்றி பேசித் தீர்­மா­னிக்­கலாம்.  md@akrhotel.lk என்ற மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு விப­ரங்­களை அனுப்பி வைக்­கவும். மேல­திக விப­ரங்கள் தேவைப்­படின் தொடர்பு கொள்­ளவும். 077 4503146.

    **************************************************

    நிறு­வ­னத்­திற்கு Accountant/ Clerks தேவை. ஆண்/ பெண் பிள்­ளைகள் விண்­ணப்­பிக்­கலாம். மேல­திக தக­வல்­க­ளுக்கு Colombo Traders, 174/2/C, Messenger Street, Colombo–12. Tel: 2324648, 2395676, வயது 18–30 விண்­ணப்­பிக்­கலாம்.

    **************************************************

    கொழும்பில் வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள சமய ஸ்தாப­னத்­திற்கு ஆங்­கில அறிவும், சிங்­களம் பேசத் தெரிந்த, அனு­ப­வ­முள்ள அல்­லது இளைப்­பா­றிய ஒருவர் அலு­வ­லக மற்றும் வெளி வேலைகள் செய்­வ­தற்கு தேவை. உங்கள் சுய­வி­ப­ரக்­கோ­வையை (Bio Data) rkmcey@gmail.com க்கு மின்­னஞ்சல் செய்­யவும். WhatsApp 071 4640109. மேல­திக விப­ரங்­க­ளுக்கு காலை 10.30 முதல் மாலை 4.00 வரை. தொடர்பு கொள்ள வேண்­டிய இலக்கம். 011 2588253.

    **************************************************

    கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு (Super Market) Cashier/ Accounts Executive தேவை. வயது 18–30 வரை. 18/3, Dr.E.A.Cooray Mawatha, Colombo–6. Tel: 076 6908971, 077 4402788.

    **************************************************

    கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு மோட்டார் சைக்கிள் உடைய Delivery Boys தேவை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு6. 077 4402788, 076 6908977.

    **************************************************

    கண்­டி­யி­லுள்ள Courier நிறு­வ­னத்­திற்கு Branch Executive தேவை. நேர்­முக பரீட்சை கண்­டியில் இடம்­பெறும். 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு–6. 076 4594800, 077 4402788.

    **************************************************

    பதுளை நகரில் இயங்கும் Audit அலு­வ­ல­கத்­திற்கு Audit Accounts இல் முன்­ன­னு­பவம் உள்ள பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. வயது எல்லை 20–35. A/L Commerce தகை­மை­யுடன் Advance Accountancy இல் இரண்டு வருட அனு­பவம் விரும்­பத்­தக்­கது. கவர்ச்­சி­க­ர­மான ஊதியம் மற்றும் சலு­கைகள் வழங்­கப்­படும். பதுளை நகரை அண்­மித்தோர் விரும்­பத்­தக்­கது. தகை­மை­யுள்ளோர் மு.ப.8.30 தொடக்கம் பி.ப.5.00 க்கு இடையில் தொடர்பு கொள்­ளவும். 077 2877844.

    **************************************************

    கொழும்பில் அமைந்­துள்ள தனியார் நிறு­வ­ன­மொன்­றுக்கு உதவி கணக்­காளர் (Assistant Accountant) உட­ன­டி­யாக தேவை. பெண்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். தகைமை G.C.E.A/L Commerce. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். விண்­ணப்­பிக்க விருப்பம் உடை­ய­வர்கள் கீழுள்ள மின்­னஞ்சல் அல்­லது முக­வ­ரிக்கு உங்கள் Bio– Data வினை இத்­தி­னத்தில் இருந்து 10 நாட்­க­ளுக்குள் அனுப்பி வைக்­கவும். அனுப்ப வேண்­டிய முக­வரி: uniceyventrade@gmail.com V–601, C/o வீர­கே­சரி, த.பெ.இல. 160, கொழும்பு. 

    **************************************************

    கிரு­லப்­ப­னை­யி­லுள்ள சோலர் பவர் கம்­பனி ஒன்­றுக்கு திட்­ட­மிடல் அலு­வலர் தேவை. Engineering Diploma செய்­தி­ருத்தல் வேண்டும். அத்­துடன் ஆங்­கில, சிங்­கள மொழியில் தொடர்பு கொள்ள முடி­யு­மாயின் மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும். அனு­பவ அடிப்­ப­டையில் சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். மோட்டார் சைக்கிள் லைசென்ஸ் இருத்தல் வேண்டும். சுய­வி­பரக் கோவையை info@sellcomms.lk என்ற Email க்கு அனுப்பி வைக்­கவும்.

    **************************************************

    கொழும்பு புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள மொத்த வியா­பார இறக்­கு­மதி ஸ்தாப­னத்­திற்கு கணினி அனு­ப­வ­முள்ள (Data Entry) Accounts Clerk மார்கள் மற்றும் பஸார் வேலை­க­ளுக்கும்  கடை வேலை­க­ளுக்கும்  (ஆண்கள்) தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். இல.175, 5 ஆம் குறுக்­குத்­தெரு, கொழும்பு– 11. தொடர்பு: 011 2334454 / 011 றள5268282 நேரில் வரவும்.

    **************************************************

    வத்­த­ளையில் அமைந்­துள்ள Screen Printing  நிறு­வ­னத்­திற்கு உத­வி­யாளர் தேவை. அனு­பவம் உள்ள அனு­பவம் அற்ற ஆண் / பெண் இரு­பா­லாரும். 077 2341587 / 077 9911587.

    **************************************************

    வத்­தளை பொலித்தீன் நிறு­வ­னத்தில் ஆண்கள் மற்றும் பெண்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு. உணவு, தங்­கு­மிட வசதி, மேல­திக கொடுப்­ப­ன­வுகள் மற்றும் ஆண்டு இறுதி போனஸ் போன்ற மேலும் பல சலு­கைகள். அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு சம்­பளம் நேர்­முகப் பரீட்­சையில் தீர்­மா­னிக்­கப்­படும். எஸ்ட்­ருசன் ஒப்­ப­ரேட்டர் (Operator)  மற்றும் ஹெல்பர் (Helper), கட்டிங் ஹெல்பர் (Helper) மற்றும் ஒப்­ப­ரேட்டர் (Operator), மெயின்­டெனன்ஸ் அசிஸ்டன்ட் (Maintenance Assistant) மேல­திக விப­ரங்­க­ளுக்கு இலக்கம் : 66/17 K.G. பாதை, ஹெந்­தளை, வத்­தளை.  அலு­வ­லகம் 011 2931737, மனி­த­வளம் 076 7984588, முகா­மை­யாளர் 077 3401880.

    **************************************************

    வத்­தளை எல­கந்­தையில் அமைந்­துள்ள தனியார் நிறு­வனம் ஒன்­றிற்கு Accounts Clerk  ஒருவர் தேவை. கட்­டா­ய­மாக முன் அனு­ப­வ­மி­ருத்தல் அவ­சியம். (ஆண் / பெண் / வய­தா­ன­வர்கள்) சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். நேரில் வரவும். தொடர்­புக்கு 072 7777275 / 071 7777276.

    **************************************************

    இலங்­கையின் முதற்­தர நிதி நிறு­வ­னத்தின் வெள்­ள­வத்தை கிளைக்கு பதவி வெற்­றிடம் கோரப்­ப­டு­கி­றது. 20 வய­திற்கு மேற்­பட்ட ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் மற்றும் இல்­லத்­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். தகைமை O/L, கணிதம் சித்­தி­யுடன். வெளி­நாட்டு பிர­யாணம், அதி­கூ­டிய வரு­மானம் மற்றும் மருத்­துவக் காப்­பீடு போன்ற நன்­மைகள் இந்­நி­று­வ­னத்தில் உள்­ளது. தொடர்­புக்கு: 077 2260340.

    **************************************************

    வெள்­ள­வத்தை முன்­னணி நிறு­வ­னத்தில் 2020 ஆம் ஆண்­டிற்­கான பதவி வெற்­றி­டங்கள் கோரப்­ப­டு­கின்­றன. அதிக வரு­மானம் பெற விரும்­புவோர்/ ஓய்வு பெற்றோர்/ இல்­லத்­த­ர­சிகள் கூட விண்­ணப்­பிக்­கலாம். G.C.E. O/L 6 Pass. 077 7490444.

    **************************************************

    அலு­வ­லக நிர்­வாக Clerk/ Accounts Clerk/ Supervisor/ Computer Operator/ Phone Operator/ QC, உத­வி­யா­ளர்­க­ளுக்கு கண்டி, கடு­கஸ்­தொட, குண்­ட­சாலை, பேரா­தனை, வத்­தே­கம ஆகிய பிர­தே­சங்­க­ளி­லுள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு வேலைக்கு வயது 18 – 35 O/L, A/L செய்­த­வர்­க­ளுக்கு விசேடம். சம்­பளம் 30000/= க்கு மேல். பதவி உயர்வு, நேர்­முகப் பரீட்சை கடு­கஸ்­தொ­டையில். தொடர்பு: 077 1142273.

    **************************************************

    Sakya Job Bank (Staff) Clerk மரு­தானை பிரி­விற்கு தேவை. வயது 18 – 30 க்கு இடையில். முதலில் 20,000/= மாதச் சம்­பளம் பிறகு 30,000/= வரை. பயிற்சி வழங்­கப்­படும். A/L செய்­தி­ருப்பின் சிறந்­தது. திரு­ம­ண­மா­ன­வர்கள், மேல­திக வகுப்­புக்கள் செல்வோர் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்கள். (பெண்கள் மட்டும்) 077 5994457, 077 9913796.

    **************************************************

    மரு­தானை காரி­யா­ல­யத்­திற்கு Clerk தேவை. வயது 18 – 30 க்கு இடைப்­பட்ட திரு­ம­ண­மா­காத பெண் ஒருவர் தேவை. மாதச் சம்­பளம் 20000/=, பிறகு 30000/= இற்கு மேல் பெறலாம். மேல­திக வகுப்­புக்­க­ளுக்கு செல்வோர் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்கள். நேர்­மு­கப்­ப­ரீட்சை மரு­தானை காரி­யா­ல­யத்தில். 077 9913796.

    **************************************************

    பிர­சித்­தி­பெற்ற இலங்­கையின் முன்­னணி நிறு­வ­னத்தின் கொழும்பு – 7 இல் அமைந்­துள்ள புதிய பிர­தான கிளைக் காரி­யா­ல­யத்­திற்கு உட­னடி வேலை­வாய்ப்பு. தகுதி க.பொ.த. சா/தரம், உ/தரம் சித்தி. ஓய்வு பெற்றோர், மேல­திக வரு­மா­னத்தை எதிர்­பார்க்கும் தொழில் செய்வோர், குடும்பப் பரா­ம­ரிப்­புடன் சிறிய நேரத்தை ஒதுக்­கக்­கூ­டிய குடும்பப் பெண்கள். தொடர்பு: ஆட்­சேர்ப்பு முகா­மை­யாளர் 077 3677846, 071 5799865.

    **************************************************

    தலை­ந­கரில் முன்­ன­ணியில் திகழும் நிதி நிறு­வ­ன­மொன்­றுக்கு விற்­பனை பிர­தி­நி­திகள் இணைத்துக் கொள்­ள­வுள்­ளனர். சம்­பளம், கமிஷன், போக்­கு­வ­ரத்து கொடுப்­ப­னவு, மோட்டார் வண்டி மற்றும் ஏனைய சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: புத்­திக்க: 072 4702720, 072 7702720.

    **************************************************

    பாணந்­து­றையில் உள்ள அரபிக் கல்­லூ­ரிக்கு 40 – 60 வய­துக்கும் இடைப்­பட்ட ஆண் நிர்­வாக உத்­தி­யோ­கத்தர் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். கணினி அறி­வுடன் சிங்­களம் தெரிந்­த­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். உங்­களின் சுய­வி­பரக் கோவையை abubaqr@hotmail.com என்ற மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அல்­லது 077 6386738 என்ற WhatsApp க்கு அனுப்பி வைக்­கவும். மேல­திக விப­ரங்­களைப் பெற அழை­யுங்கள். 077 6186780.

    **************************************************

    கொட்­டாஞ்­சே­னை­யி­லுள்ள எமது புதிய கிளை அலு­வ­ல­கத்­துக்கு நிதி ஆலோ­சகர் களும் முகா­மைத்­துவ சந்­தைப்­ப­டுத்தும் மனே­ஜர்­மாரும் தேவை. 077 4778361, 011 2330418, 077 3646816.

    **************************************************

    நீர்­கொ­ழும்பு Sea Street இல் அமைந்­துள்ள Studio ஒன்­றுக்கு Photo Editing, Video Editing, Studio வேலை தெரிந்த அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற இரு­பா­லாரும் தேவை. ஏனை­யவை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 3144449.

    **************************************************

    இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும், கோல் சென்டர் செய்­வ­தற்கும், Clerk வேலை செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண், பெண் தேவை. வயது 18 – 45 வரை. தகைமை O/L, A/L சம்­பளம் OT யுடன் 38,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும். மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­புக்கு: 077 8649779.

    **************************************************

    Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Store Helper, Sales Boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com 

    **************************************************

    கொழும்­பி­லுள்ள பத்­தி­ரிகை நிறு­வ­னத்­திற்கு பின்­வரும் வெற்­றி­டங்கள் உள்­ளன. 1. வர­வேற்­பா­ளர்கள், 2. எழு­து­வி­னை­ஞர்கள், 3. சந்­தைப்­ப­டுத்தல் உத்­தி­யோ­கத்­தர்கள், 4. பண வசூ­லிப்­ப­வர்கள். ஆர்­வ­முள்­ள­வர்கள் உங்கள் சுய­வி­ப­ரக்­கோ­வையை 077 7190871 (Viber/ WhatsApp) அல்­லது amal@uthayan.com என்ற மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும்.

    **************************************************

    போதி­ருக்­கா­ராம வீதி (விகார லேன்) வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள காரி­யா­ல­யத்­திற்கு (Show Room). பெண் ஆட்கள் தேவை. தொடர்பு இல: 077 7882430, 077 9703859, 011 2360307. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். கணினி அறிவு தெரிந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 

    **************************************************

    வெள்­ள­வத்­தை­யி­லுள்ள பிர­பல Digital Out Door Advertising, Printing நிறு­வ­ன­மொன்­றுக்கு Customer Care Executive (பெண்) தேவை. திற­மை­யாக பேசக்­கூ­டிய சுய­மாக செயற்­ப­டக்­கூ­டி­ய­வ­ராக இருத்தல் அவ­சியம். 077 7837257.

    **************************************************

    2020-01-18 14:49:25

    அலு­வ­லக வேலை­வாய்ப்பு 12.01.2020