• பழுதுபார்த்தல் 05.01.2020

  சக­ல­வி­த­மான குளிர்­சா­த­னப்­பெட்­டிகள் (Fridges), A/C, Washing Machine, Auto A/C, Four Burner, Spray Painting என்­பன உங்கள் வீடு­க­ளுக்கு வந்து செய்து தரப்­படும். (No Visiting Charges). Cool Air Services, No– 77 G, Manning Place, Wellawatte. 077 7742329, 071 1199229, 011 2360559. 

  ****************************************************

  சக­ல­வி­த­மான A/C Services, Repair, Maintenance Installations, Washing Machines, Fridge, Four Burner, Micro Oven என்­பன உங்கள் வீடு­க­ளுக்கு வந்து Repairs செய்து கொடுக்­கப்­படும். எங்­க­ளிடம் குறு­கிய நாட்கள் பாவித்த A/C, Brand New A/C களும் உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னைக்­குண்டு. 40/11, De Silva Road, Kalubowila, Dehiwela. 076 1234123, 077 3355088.

  ****************************************************

  Computer/ Laptop, CCTV Repairing Service உங்­க­ளு­டைய காரி­யா­ல­யங்­க­ளுக்கும் வீடு­க­ளுக்கும் வந்து திருத்­திக்­கொ­டுக்­கப்­படும். Hardware, Software, O/S Installation (ADSL Recovery) அனைத்து Software Installation செய்து தரப்­படும். கணினி பழு­து­பார்க்க 1000/= மட்­டுமே. 077 6539954 (Mohan). 

  ****************************************************

  TV, LCD, LED TV, Smart Phone, DVD, Hi–Fi Set, Laptop, Washing Machine, Micro Oven, Rice Cooker மற்றும் சமை­ய­லறை இலத்­தி­ர­னியல், மின்­னியல் உப­க­ர­ணங்கள் வீட்­டுக்கு வந்து பழு­து­பார்த்துக் கொடுக்­கப்­படும். (பத்மன்). 076 6660587, 078 8881691. Wellawatte. 

  ****************************************************

  எல்­லா­வி­த­மான குளிர்­சா­தனப் பெட்­டிகள் (Fridges) சக­ல­வி­த­மான தொலைக்­காட்சிப் பெட்­டிகள், (TV, A/C, Washing Machine) ஆகிய திருத்த வேலைகள் உங்கள் வீடு­க-­ளுக்கு வந்து துரி­த­மாகத் திருத்­திக்­கொ­டுக்­கப்­படும். (St. Jude Electronics) ஜூட் பர்-­னாந்து (டிலான் செல்­வ­ராஜா) இல. 104/37, சங்­க­மித்த மாவத்தை, கொழும்பு – 13. Tel: 011 2388247, 072 2199334.

  ****************************************************

  A/C, Fridge, Washing Machines, Microwave Repairs. Tinkering and Paintings. (One Year Guarantee) No Visiting Charges. முற்­பணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. 3 தினங்­களில் பணம் செலுத்­தலாம். A/C வாட­கைக்கும் கொடுக்­கப்­படும். S.F. Engineers. 011 2725782, 077 3481187, 077 0264075, 077 7874116 Mount Lavinia.

  ****************************************************

  PC Friend Computer & Laptops are Repairing Service உங்கள் வீடு­க­ளுக்கும் காரி­யா­ல­யங்­க­ளுக்கும் நேரில் வந்து செய்து தரப்­படும். Hardware & Software (Photoshop, Corel Draw, Flash etc) formatting (Genuine, W7, W10, Virus Guard) Installation 1000/= க்கு செய்து தரப்­படும். Computer & Laptops for Sale (1 year Warraty) ரூபன் 072 9958888. No Visiting Charge.

  ****************************************************

  Computer/ Laptop Repair வீடு­க­ளுக்கு வந்து திருத்­திக்­கொ­டுக்­கப்­படும். 1000/= மட்­டுமே. Hardware/ Software Problem O/S, Office, Photoshop, Skype, Game Softwares களும் Install செய்ய முடியும். அனைத்­திற்கும் 1000/= மட்­டுமே. மேல­திக எந்தக் கட்­ட­ணமும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. கணினி திருத்திக் கொடுத்தால் மட்­டுமே பணம் அற­வி­டப்­படும். (No Visiting Charges) அத்­தி­யா­வ­சி­ய­மான Softwares DVD இல­வ­ச­மாக வழங்­கப்­படும். Kumar: 077 2906492 / 077 0466286. 

  ****************************************************

  அனைத்து வகை­யான Washing Machine (Top Load, Front Load, Sami auto), Fridge, Water pump என்­பன உங்கள் இருப்­பி­டத்தில் வைத்தே துரித கதியில் திருத்தித் தரப்­படும். இவை­க­ளுக்குத் தேவை­யான பல உதி­ரிப்­பா­கங்கள் எங்­க­ளி­ட­முள்­ளன. புதிய Machine கள் பொருத்­துதல் (Fixing), Plumbing என்­ப­னவும் செய்து தரப்­படும். வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, வத்­தளை உட்­பட கொழும்பில் அனைத்துப் பாகங்­க­ளுக்கும் எம் சேவை­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு D.Sasi: 077 9220271, 077 7472201.

  ****************************************************

  உங்­க­ளது எல்லா வகை­யான (தையல்) இயந்­தி­ரங்­களும் உங்கள் வீடுகள் அல்­லது நிறு­வ­னங்­க­ளுக்கு வந்து உத்­த­ர­வா­தத்­தோடு திருத்­தித்­த­ரப்­படும். (Screen Printing செய்து தரப்­படும். AR. Ananth, 072 9508248.

  ****************************************************

  TV, LED TV, LCD, Smart TV, 4K, Washing Machine, Micro Oven உட்­பட சகல வீட்டு மின் உப­க­ர­ணங்­களும் நேர­டி­யாக வந்து குறைந்த கட்­ட­ணத்தில் துரி­த­மாகத் திருத்திக் கொடுக்­கப்­படும். (ரவி –077 8196095 Wellawatte.)  

  *******************************************************

  2020-01-07 16:36:11

  பழுதுபார்த்தல் 05.01.2020