• பொது வேலை­வாய்ப்பு 05.01.2020

  டயர் பிட்டர் களஞ்­சியப் பொறுப்­பாளர். வெளி­நாட்­டி­லி­ருந்து பொருட்கள் இறக்­கு­மதி செய்­யப்­படும் நிறு­வனம் ஒன்றில் எடை கூடிய வேலை­களைச் செய்­வ­தற்­காக ஆட்கள் தேவை. சம்­பளம் 40000/=. தங்­கு­மிட வசதி உண்டு. அட்டன், நுவ­ரெ­லியா பகுதி டயர் பிட்டர் சுறு­சு­றுப்­பாக வேலை செய்­ப­வர்கள். சம்­பளம் 48000/=. 155, கிரவுன் டயர், கொழும்பு–14. சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்­குக்கு அண்­மையில். சான்­றி­தழ்­க­ளுடன் வரவும். 077 3134060, 011 2344524.

  *********************************************************

  கொழும்பு துறை­மு­கத்­திற்கு முதன்மை இயக்கி 40 அடி லொறி சார­திகள் மற்றும் கிளீ­னர்கள் தேவை. முன்­ன­னு­பவம் இருத்தல் வேண்டும். பொலிஸ் ரிபோர்ட் தேவை. 077 3320344.

  *********************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு. ஜேம், கோடியல், யோகட், பிஸ்கட், தேயிலை, நூடில்ஸ் போன்ற உற்­பத்தி தொழிற்­சா­லை­களில் லேபல், பெக்கிங் செய்ய ஆண், பெண் தேவை. வயது 17–48 வரை. மாதம் 40,000/=– 50,000/=. நாள், கிழமை, மாத சம்­ப­ள­மாக பெறலாம். தொடர்­புக்கு: 076 2272053.

  *********************************************************

  கடலை, சுவீட் பக்கட் பண்­ணு­வ­தற்கு பெண்கள் தேவை. வயது 18–40 வரை. டார்கட் முறைப்­படி ஒரு நாள் சம்­பளம் 1000/= படி மாத சம்­பளம் கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 011 2526087. கொழும்பு–15.

  *********************************************************

  எமது வேலைத்­த­ளத்­திற்கு விநி­யோகம் (Delivery) செல்­வ­தற்கு ஆண்கள் தேவை. வயது 18 – 30 வரை. சம்­பளம் 25000/= கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு 011 2526087. கொழும்பு – 15.

   *********************************************************

  கடலை, சுவீட் பக்கட் பண்­ணு­வ­தற்கு ஆண்கள் தேவை. வயது 18–25 வரை. தங்­கு­மிடம், சாப்­பாடு கொடுக்­கப்­படும். சம்­பளம் மாதம் 25000/= கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 011 2526087. கொழும்பு–15.

   *********************************************************

  கொழும்பு, 2 ஆம் குறுக்கு தெருவில் இயங்­கி­வரும் பிர­பல கம்­ப­னி­யொன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. (Salesman and Tailoring) போன்ற வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. மேல­திக தக­வல்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 011 2327393. 

  *********************************************************

  கொழும்பில் கொட்­டாஞ்­சே­னையில் இயங்கும் பிர­பல இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு Accounts Clerk பெண் பிள்­ளைகள் தேவை. முன் கணனி அனு­பவம் தேவை. கொழும்பு – 13, 14, 15 இடங்­களை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. அத்­துடன் புறக்­கோட்­டையில் இயங்கும் எண்ணெய் நிறு­வ­னத்­திற்கு Fork lift Driver ஒரு­வரும் தேவை. கீழ்க்­கண்ட தொலை­பேசி இலக்­கத்­திற்கு தொடர்பு கொண்டு நேரில் வரவும். இல. 89, ஆட்­டுப்­பட்டித் தெரு, கொழும்பு –13.  Tel. No: 077 6668739. 

  *********************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள நிறு­வனம் ஒன்­றுக்கு வெல்டிங், சுவர் பெயின்ட், Auto பெயின்ட் க்ளெடிங், ப்ளம்பிங், அலு­மி­னியம் டைல்ஸ் பாஸ்மார் ஒப்­பந்த அடிப்­ப­டையில் நிரந்­த­ர­மாக சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். 076 7905978. 

  *********************************************************

  கொழும்பில் கட்­டட நிர்­மாண வேலை­வாய்ப்பு. மேசன், தச்சன்/ ஓடாவி, (A/C Technician) ஏர் கண்­டி­ஷனர் தொழில்­நுட்­ப­வி­ய­லாளர், Plumber (பிளம்பர்) பெயின்டர் மற்றும் ஏனைய வேலைகள். தங்­கு­மிடம், உணவு மற்றும் சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். 076 4266786. 

  *********************************************************

  வீடு பெயின்ட் அடிக்க அனு­ப­வ­முள்ள ஒருவர் தேவை. கொழும்பில் வசிப்­ப­ரா­யி­ருத்தல் வேண்டும். முன்பு வேலை செய்த வீட்­டுக்­காரர் மூலம் தொடர்பு கொள்­ளலாம். Tel. 071 3878496. 

  *********************************************************

  வட பகு­தியில் உள்ள தென்­னங்­காணி ஒன்­றினை தங்­கி­யி­ருந்து பரா­ம­ரிக்­கக்­கூ­டிய ஓர் குடும்பம் தேவை. தங்­கு­மிடம் வழங்­கப்­ப­டு­வ­துடன் வேதனம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 071 4399087, 077 8697863. 

  *********************************************************

  அலு­வ­லக பியோன் /Helper. கொழும்பு – 10 இல் உள்ள லொஜிஸ்டிக் கம்­பனி ஒன்­றுக்கு அலு­வ­லக பியோன் / Helper தேவை. தகைமை ஆகக் குறைந்­தது GCE O/L சித்தி மோட்டார் சைக்கிள் அனு­மதிப் பத்­திரம் தேவைப்­பட மாட்­டாது. அனு­பவம் தேவைப்­பட மாட்­டாது. 50 வய­துக்கு கீழ் பட்ட ஒருவர். நேர்­முகப் பரீ­ட­ட­சைக்கு அழைக்­கவும். 077 7322405.

  *********************************************************

  எந்­த­வி­த­மான கட்­ட­ணமும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. 45,000/= வரை. ஊதியம் கொழும்பில் அமைந்­துள்ள எமது தொழிற்­சா­லை­க­ளுக்கு 17– 40 வய­து­டைய ஆண்/ பெண் தேவை. வரும் நாளி­லேயே வேலை­வாய்ப்­புக்கள். உணவு, தங்­கு­மிடம் அமைத்து தரப்­படும். 070 2454629.

  *********************************************************

  077 2904089. 35– 55 வய­துக்கும் இடைப்­பட்ட குடும்பப் பொறுப்­பற்ற பிள்­ளைகள் இல்­லாத தொழி­லாளர் குடும்பம் தேவை. சகல வச­தி­களும் உள்­ள­டக்­கப்­பட்­டது. தங்­கு­மிட வச­தியும் உண்டு. கிராம அலு­வலர் சான்­றிதழ் மற்றும் அடை­யாள அட்டை ஆகி­ய­வற்­றுடன் தொடர்பு கொள்­ளவும். 

  *********************************************************

  ஜா–எ­லயில் நவீன சகல வச­தி­க­ளையும் உள்­ள­டக்­கிய கராஜ் ஒன்­றுக்கு பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற வாகனம் சுத்­த­மாக்­கு­ப­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 8336162. 

  *********************************************************

  அவி­சா­வளை பங்­களா ஒன்­றுக்கு தோட்ட வேலை செய்­வ­தற்­காக அனு­ப­வ­முள்ள ஒருவர் தேவை. தங்கி இருத்தல் வேண்டும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 071 6111383, 071 8103534. 

  *********************************************************

  எரி­பொருள் விற்­பனை நிலை­ய­மொன்றில் கணக்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­காக வத்­த­ளைக்கு அண்­மித்த பகு­தியில் இரண்டு பெண்கள் தேவை. 077 3447679. 

  *********************************************************

  எரி­பொருள் நிலை­ய­மொன்­றுக்கு எரி­பொருள் நிரப்­பு­ப­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 3447679. 

  *********************************************************

  பூங்­கன்று தவ­றணை ஒன்­றுக்கு சிங்­களம் தெரிந்த தொழி­லாளர் குடும்பம் ஒன்று தேவை. தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 54,000/=. கட்­டு­நே­ரிய 072 5352433, 070 3232325. 

  *********************************************************

  திறீவீல் சேர்விஸ் நிலையம் ஒன்­றுக்கு வாக­னங்­களைக் கழு­வவும், செய்­யவும் பயிற்­சி­யுள்ள பயிற்­சி­யற்ற தொழில் வல்­லு­நர்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தெஹி­வளை 070 2770036, 077 1950366. 

  *********************************************************

  X -Lab Pharmacy ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள பெண்கள் (பார்­மசி உத­வி­யா­ளர்கள்) உடன் தேவை. கூடிய சம்­பளம், கொடுப்­ப­னவு தங்­கு­மிடம் மதிய, இரவு உணவு இல­வசம். 077 5494894, 071 3423219.

  *********************************************************

  கொழும்பில் வேலை­வாய்ப்­புக்கள் 17–40 வய­து­டைய ஆண்/ பெண் தேவை. 45000/= ஊதியம். உணவு, தங்­கு­மிடம் வசதி உண்டு. வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்க்­கப்­ப­டு­வீர்கள். கட்­டணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. 070 2454629.

  *********************************************************

  எமது வேலைத்­த­ளத்­திற்கு கடலை, மிக்சர் பொரிப்­ப­தற்கு அடுப்பு வேலை தெரிந்த பாஸ் (Bass) ஒருவர் தேவை. சம்­பளம் 35000/=. உணவு, தங்­கு­மிட வசதி கொடுக்­கப்­படும். கொழும்பு–15. தொடர்­புக்கு: 076 1274719.

  *********************************************************

  டெக்­கி­னிகல் அரு­கா­மையில் அமைந்­துள்ள கொமி­னி­கேசன் ஒன்­றுக்கு உடன் வேலை­யாட்கள் தேவை. பெண் பிள்­ளைகள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 1407220, 077 0055492.

  *********************************************************

  நாடு முழு­வதும் காணப்­ப­டு­ப­வர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு. 48000/= வரைக்கும் சம்­ப­ளத்­து­ட­னான நிரந்­த­ர­மான வேலை­வாய்ப்பு. பிஸ்கட்/ நூடில்ஸ்/ காபட்/ சொசேஜஸ் உற்­பத்தி தொழிற்­சா­லை­க­ளுக்கு பொதி­யிடல்/ லேபல் போன்ற பிரி­வு­க­ளுக்கும் துறை­முகம்/ விமா­ன­நி­லையம் (தனியார்) பிரி­வு­களில் சாதா­ரண ஊழியர் ஆண்/ பெண் தேவை. மற்றும் கல்வி தகை­மைக்கு ஏற்ப வேலை­வாய்ப்­புக்கள் காசாளர்/ கணக்­காளர்/ வங்கி/ கண­னித்­துறை/ சுப்­பர்­வைசர் பிரி­வு­க­ளுக்கு நண்­பர்கள்/ திரு­ம­ண­மா­ன­வர்கள் ஒரே நிறு­வ­னத்தில் உணவு/ தங்­கு­மிடம் வசதி வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7887791.

  *********************************************************

  மாத சம்­பளம் 48000/= நாளொன்­றுக்கு 1800= க்கு மேல் நாள்/ வார/ மாத சம்­ப­ளத்­துடன் பிய­கம, கொட்­டாவ, பிலி­யந்­தலை, பொர­லஸ்­க­முவ, வத்­தளை, தங்­கொட்­டுவ போன்ற பிர­தே­சங்­க­ளி­லுள்ள குளிர்­பானம்/ பிஸ்கட்/ ஜேம்/ டிபிடிப்/ PVC பட/ கையுறை/ யோகட்/ சவர்க்­காரம்/ பெயின்ட்/ சோயாமீட் போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/ பொதி­யிடல்/ QC பிரி­வு­க­ளுக்கு வயது 18–45 இடையில் ஆண்/ பெண் பயிற்­சி­யுள்ள/ அற்ற வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 9913796.

  *********************************************************

  அரிய வேலை­வாய்ப்பு 40000/= சம்­ப­ளத்­துடன் மாத்­தளை, வர­கா­முர, நீர்­கொ­ழும்பு, தங்­கொட்­டுவ, பல்­லே­கல, நாலன்த, பன்­னல, நிட்­டம்­புவ, பஸ்­யால, கொழும்பு உள்­ளிட்ட (சொக்லேட், பிஸ்கட், கேக், டிப்டிப், டொபி, ஜேம், நூடில்ஸ், பப்­படம், சொசேஜஸ், மெட்ரஸ், காபட்) நிறு­வ­னங்­களில் உற்­பத்தி/ லேபல்/ பொதி­யிடல்/ இயந்­திர என்­கிற பிரி­வு­க­ளுக்கு வயது 17–50 பயிற்­சி­யுள்ள/ அற்ற ஆண்/ பெண் தொடர்பு கொள்­ளலாம். தங்­கு­மிடம், உணவு தரப்­படும். நேர்­முக பரீட்சை கடு­கஸ்­தோட்­டையில். 077 1142273.

  *********************************************************

  நாள்/ வாரம்/மாதச் சம்­பளம் பெற­மு­டியும். மாதத்­திற்கு 40000/= க்கு மேல்.லேபல்/ பொதி­யிடல்/ களஞ்­சி­ய­சாலை/ உற்­பத்தி பிரி­வு­க­ளுக்கு. கொழும்பு, நீர்­கொ­ழும்பு, கம்­பஹா, பாணந்­துறை போன்ற பிர­தே­சங்­க­ளிலும் ஏனைய பிர­தே­சங்­க­ளி­லுள்ள குளிர்­பானம்/பிஸ்கட்/பெயின்ட்/மெத்தை/தரை­வி­ரிப்பு/ஜேம்/கையுறை/தேயிலை போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு அனு­ப­வ­முள்ள/ அற்ற ஆண், பெண் வயது 17–50 க்கிடைப்­பட்ட வேலை­யாட்கள் தேவை. உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 1117955.

  *********************************************************

  மாதத்­திற்கு 40000/= க்கு மேல் சம்­பளம். நாளொன்­றுக்கு 1000–1800 வரை­யி­லான (நாள்/ வார/ மாத) சம்­பளம் பெறலாம். வத்­தளை, பேலி­ய­கொடை, கொட்­டாஞ்­சேனை, நாரா­ஹேன்­பிட்ட, பாணந்­துறை, நிட்­டம்­புவ, பிலி­யந்­தலை, கொட்­டாவ ஆகிய பிர­தே­சங்­க­ளி­லுள்ள ஜேம், பிஸ்கட், சொசேஜஸ், தண்ணீர் போத்தல், பிளாஸ்டிக், பெயின்ட், க்ளவுஸ் போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/ பொதி­யிடல்/ உற்­பத்தி/ இயந்­திர பிரி­வு­க­ளுக்கு. வயது 17–50 ஆண்/ பெண் பயிற்­சி­யுள்ள/ அற்­றவர். இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 5994457.

  *********************************************************

  சில்­லறைக் கடை­யொன்­றுக்கு ஆண் ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் மற்றும் ஏனைய சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்பு: திமுந்து டேடர்ஸ், கொலன்­னாவ வீதி,  தெமட்­ட­கொட. 072 6595353.

  *********************************************************

  மரக்­கறி விவ­சா­யத்தில் அனு­பவம் உடையோர் உட­ன­டி­யாக தேவை. Tractor, Motor cycle ஓட்­டத்­தெ­ரி­யு­மாயின் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வசதி உண்டு. கிழ­மையில் ஒரு நாள் விடு­முறை வெளி­நாட்டோர் நிறு­வனம். தொடர்­புக்கு: Manager 011 5299232, மாலை 7 க்கு பின்பு. Mahamedawachchiya Estate, Kudamedawachchiya, Karuwalagaswewa post.

  *********************************************************

  கொழும்பில் இயங்கி வரும் எமது வியா­பார காரி­யா­ல­யத்­துக்கு கம்­பி­யூட்டர் தெரிந்த பெண் கணக்­காளர் தேவை. 077 3073908.

  *********************************************************

  Job Vacancy available for age 18–35 to work in shop Colombo–11. Call 077 7414157 for more details.

  *********************************************************

  கிரு­லப்­ப­னையில் உள்ள Saloon ஒன்­றுக்கு வேலை அனு­ப­வ­முள்ள ஆண்கள் தேவை. தொடர்­புக்கு: 077 8137742.

  *********************************************************

  தெஹி­வ­ளையில் சில்­லறை மற்றும் முட்டை வியா­பாரம் செய்யும் கடைக்கு அனு­பவம் உள்ள ஒருவர் தேவை. 077 6204566, 077 1918973.

  *********************************************************

  Dehiwela இல் இயங்கும் Hardware கடைக்கு விற்­பனைப் பெண், காசாளர் பெண் தேவை. அனு­ப­வ­முள்ள அனு­பவம் இல்­லா­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். pubudu1990@hotmail.com 077 1375434.

  *********************************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். தோட்­டப்­ப­ரா­ம­ரிப்­பாளர், சார­திமார், சமை­யற்­கா­ரர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை வேலை, House Boy, நாட் சம்­பள வேலை­யாட்கள், மேசன், பெயின்டர், Room Boys, Sales Man, Girls, கார்மன்ட் வேலை­யாட்கள் அனைத்து வித­மான தொழில்­வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்பு கொண்டு பெற்­றுக்­கொள்­ளலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் (35,000/=- -– 40,000/=) வயது (20 – 60) கொழும்பை அண்­மித்­த­வர்கள் காலை வந்து மாலை செல்­வ­தற்­கான வாய்ப்பு உண்டு. வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். 075 9600269, 011 4551800.

  *********************************************************

  சிலாபப் பகு­தியில் காணி­யு­ட­னான வீடொன்­றையும், அங்கு வேலை செய்­ப­வர்­க­ளையும் மற்றும் அங்­குள்ள செல்லப் பிரா­ணிகள், சிறு பயிர்ச் செய்­கைகள் ஆகி­ய­வற்றைப் பரா­ம­ரிக்கக் கூடி­ய­வ­ரா­கவும், நன்கு படித்­த­வ­ரா­க­வு­மான பெண் ஒருவர் தேவை. சிங்­களம் பேசத் தெரிந்­த­வ­ராயும் இருத்தல் வேண்டும். சில சந்­தர்ப்­பங்­களில் சமைக்கத் தெரிந்­த­வ­ராயும் இருப்­பது கவ­னத்திற் கொள்­ளப்­படும். 381, நீர்­கொ­ழும்பு ரோட், பேலி­ய­கொடை. 077 2222134, 077 7674668.

  *********************************************************

  077 9866791, 077 4572917 களஞ்­சியப் பிரி­விற்கு 18–55 வய­துக்கும் இடைப்­பட்ட ஆண், பெண் தேவை. 6am– 2pm 1350/=, 2pm–10pm 1510/=, 10pm–6am 1710/=. நாள், வாரச் சம்­பளம்.

  *********************************************************

  077 7868139 Private Cargo களஞ்­சியப் பிரி­விற்கு 18–48 வய­துக்கும் இடையில் ஆண்கள் தேவை. 8 மணித்­தி­யா­லத்­திற்கு 1500/=, 12 மணித்­தி­யா­லத்­திற்கு 1900/=, உணவு இல­வசம். நாள், வாரச் சம்­பளம். வருகை தரும் தினமே வேலையில் சேரலாம். 

  *********************************************************

  கொழும்பு–5 இல் உள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்­றுக்கு 25–45 வய­துக்கும் உட்­பட்ட சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் தேவை. திங்கள்– வெள்ளி வரை காலை 9– மாலை 5 வரை 011 2582908  தொடர்பு கொள்­ளவும். அல்­லது பின்­வரும் முக­வ­ரிக்கு நேரில் வரவும். 651/31, எல்­விட்­டி­கல மாவத்தை, நாரா­ஹேண்­பிட்ட, திம்­பி­ரி­கஸ்­யாய (பிர­தேச செய­ல­கத்­திற்கு பக்­கத்­தி­லுள்ள ரோட்)

  *********************************************************

  குளிர்­பானம் தயா­ரிக்கும் நிறு­வனம் ஒன்­றுக்கு கந்­தா­னையை அண்­மித்தப் பகு­தி­யி­லி­ருந்து பெண் பிள்­ளைகள் தேவை. கிராம அலு­வலர் சான்­றி­த­ழுடன் நேரில் வரவும். 077 6008278.

  *********************************************************

  077 7868139, 070 4132851 பின்­வரும் பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து 18–40 வய­துக்கும் இடைப்­பட்ட ஆண் Training Medical Sales Rep தேவை. மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, வவு­னியா, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், புத்­தளம். சம்­பளம் 40000/=. கொமிசன் 35000/=. அலு­வ­லக நேரத்தில் தொடர்பு கொள்­ளவும். (9.30am – 2.30pm)

  *********************************************************

  ஆயுர்­வேத ஸ்பா நிறு­வ­னத்­திற்கு 18–35 வய­துக்கும் இடைப்­பட்ட பயிற்­சி­யுள்ள/ அற்ற பெண் தெர­பிஸ்­டுகள் தேவை. ஜா–எல, கல்­கிசை. மாதம் ஒரு லட்சம் பெறலாம். 076 5770370, 078 9251717.

  *********************************************************

  புரொய்லர் கோழிப் பண்ணை ஒன்­றுக்கு குடும்பம் ஒன்று தேவை. சம்­பளம் 35000/=. 076 6944036, 072 3550769.

  *********************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள Garment ற்கு Juki machine இல் தைக்கத் தெரிந்த பெண்கள் தேவை. அத்­துடன் அயன் வேலை செய்­ப­வர்கள் ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. 077 5902292. 

  *********************************************************

  நார­ஹேன்­பிட்­டியில் உள்ள Tile Store க்கு அனு­பவம் உள்ள வேலை­யாட்கள் தேவை. (வயது 18– 35) சம்­பளம் 25,000/=– 30,000/= தங்­கு­மிடம் மற்றும் உணவு கொடுக்­கப்­படும். 20/5 B, Jesmine park, Narahenpitiya road, Nawala. 077 3941433.

  *********************************************************

  No. 5B, Templers Road, Mount Lavinia மேசன் பாஸ் தேவை. 3000/= சம்­பளம் அனு­ப­வ­முள்­ள­வர்கள் நல்­லது. லேபர் 2000/=. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 071 4588888, 077 3893666. 

  *********************************************************

  கேக் வகுப்­பிற்கு (Class)/ Cake workshop ற்கு அனு­ப­வ­முள்ள அல்­லது அனு­ப­வ­மற்ற பெண் ஒருவர் தேவை. அனுஷா – 077 3078001. 

  *********************************************************

  கொழும்பு மெலிபன் வீதி­யி­லுள்ள W/ Sale கடைக்கு சகல வேலை­க­ளையும் செய்­யக்­கூ­டிய ஆண்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யில்லை. அண்­மையில் உள்ளோர் வரவும். Rajah Stationery suppliers, 103 –1/2, Maliban Street, Colombo –11. Tel. 2331110, 077 3020343. 

  *********************************************************

  இல. 168, புதுச்­செட்டித் தெருவில் அமைந்­துள்ள Apollo inn தங்கும் விடு­திக்கு (Lodge) முகா­மை­யாளர் தேவை. வயது 40 முதல் 60 வரை விரும்­பத்­தக்­கது. சம்­பளம் நேரில் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். திங்­கட்­கி­ழமை காலை 9.00 மணிக்கு சமு­க­ம­ளிக்­கவும். தொடர்­புக்கு: 2329324. 

  *********************************************************

  கொழும்பு –12, இல் உள்ள ஹாட்­வெயார் (Hardware) ஒன்­றிற்கு பாரம் ஏற்றி இறக்கக் கூடிய வேலை­யாட்கள் தேவை. மாதச் சம்பம் 45,000/=– 60,000/= வரை உழைக்­கலாம். தங்­கு­மிட வசதி மாத்­திரம் இல­வசம். மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 076 8771737. 

  *********************************************************

  நன்கு வேலை செய்­யக்­கூ­டிய பாஸ்மார் தேவை. கொழும்பு. தொடர்­புக்கு: 075 7668563. 

  *********************************************************

  துண்டு பிர­சுரம் செய்­வ­தற்கு (பங்­கி­டு­வ­தற்கு/ விநி­யோ­கிப்­ப­தற்கு) ஆட்கள் தேவை. நாள் சம்­பளம் வழங்­கப்­படும். நேரில் வரவும். Office Assistant female (பெண்கள்) தேவை. 203, Layards Broadway, Colombo –14. Tel. 077 7633282. 

  *********************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள Pharmacy க்கு Acc .Clerk and Pharmacy Assistant தேவை. Tel. 076 7996566. 

  *********************************************************

  கொழும்பில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள கட்­டட வேலை­க­ளுக்கு அனைத்­து­வி­த­மான பாஸ்­மார்கள் மற்றும் உத­வி­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். தொடர்­புக்கு: 077 8316622. 

  *********************************************************

  Wanted Young Female Therapists 2 Weeks. Training Given. Free Uniforms Reliable Spa. 57, Lauries Road, Colombo – 04. 011 4883989.

  *********************************************************

  கொழும்பு –11 இலுள்ள Mobile உதி­ரிப்­பா­கங்கள் (Parts) மொத்த விற்­பனை செய்யும் கடைக்கு கணினி அறி­வு­டைய ஆண், பெண் இரு­பா­லாரும் Billing மற்றும் கடை வேலை­க­ளுக்கு தேவை. தொடர்பு: 077 7664195.

  *********************************************************

  நாளொன்­றுக்­கான சம்­பளம் 1000/=–1400/= வாரச் சம்­பளம் பெறலாம். உணவு, தங்­கு­மிடம் குறைந்த விலையில் பெற்­றுக்­கொள்­ளலாம். ஹோமா­க­மைக்கு அண்­மையில் உள்ள கேபல், PVC குழாய்கள் உற்­பத்தி செய்­யப்­படும் நிறு­வ­னத்­திற்கு 18–48 வய­துக்கும் இடைப்­பட்ட ஆண்கள் தேவை. 077 8342112 ஸ்டீபன்.

  *********************************************************

  கொழும்பு–3 இல் உள்ள கட்­டட நிர்­மா­ணிப்பு வேலைத்­த­ளத்­திற்கு மேசன் பாஸ்­மாரும் உத­வி­யா­ளர்­களும் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 076 6177465.

  *********************************************************

  நீர்­கொ­ழும்­பி­லுள்ள வேலைத்­த­ள­மொன்­றுக்கு மேசன் பாஸ்­மாரும் பெயின்ட் பாஸ்­மாரும் தேவை. சம்­பளம் 1800/=–2000/= வரை. யோகேஷ் 071 3651654.

  *********************************************************

  வாகன விற்­பனை நிலையம் ஒன்­றுக்கு வாக­னங்­களை கழு­வு­வ­தற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 30–50 வய­துக்கும் இடைப்­பட்ட ஒருவர் தேவை. 077 7760437, 077 9098813.

  *********************************************************

  இலங்கை வைத்­தி­ய­சா­லை­களில் சுத்­தி­க­ரிப்பு சேவை­களை மேற்­கொள்ளும் எமது நிறு­வ­னத்­திற்கு ஆண், பெண் இரு­பா­லாரும் உடன் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வசதி தரப்­படும். 077 7125471, 077 1164440.

  *********************************************************

  அர­சினால் பதிவு செய்­யப்­பட்­டுள்ள ஸ்பா நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற பெண் தெர­பிஸ்ட்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 100,000/= க்கும் மேல். தூர பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்கள் பெரிதும் விரும்­பப்­ப­டுவர். 181, நாவல ரோட், நார­ஹேன்­பிட்டி. 071 3353713.

  *********************************************************

  கொட்­டா­வை­யி­லுள்ள ஆயுர்­வேத ஸ்பா நிறு­வ­னங்கள் இரண்­டுக்கு பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற பெண் தெர­பிஸ்ட்கள் உட­ன­டி­யாகத் தேவை. பாது­காப்­பான தங்­கு­மிடம் வழங்­கப்­படும். இல.64/3, கொட்­டாவை, பன்­னி­பிட்டி. 076 2661645.

  *********************************************************

  Fairmay International Pvt Ltd நிறு­வ­னத்­திற்கு Supervisor, Assistant Manager, Customer Service போன்ற பத­வி­க­ளுக்கு ஆட்கள் தேவை. தகைமை O/L, A/L பயிற்­சியின் போது 15000 – 25000 வரை. பின்னர் 75000/= பயிற்சி காலம் 60–180 நாட்கள். உணவு, தங்­கு­மிடம் மற்றும் மருத்­துவ வசதி இல­வசம். நீங்­களும் முகா­மை­யா­ள­ராக விரும்­பு­கின்­றீர்­களா? எனின் (முன் விண்­ணப்­பங்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும்) உடன் அழை­யுங்கள். 077 8484104, 0771515179.

  *********************************************************

  கொழும்பு கிராண்ட்பாஸ் கம்­ப­னிக்கு கொழும்பு, கொழும்பை அண்­மித்து வசிக்கும் நபர் Sales Executive ஆக Motor Cycle Riding License உடன் தேவை. கொழும்­பையும் அதை சுற்­றி­யுள்ள கடை­க­ளுக்கு இலக்­ரிக்கல் பொருட்­களை சந்­தைப்­ப­டுத்தக் கூடி­ய­வ­ரா­கவும், நேர்­மை­யா­ன­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். தன்­னு­டைய Seles Target ஐ அடை­யக்­கூ­டி­ய­வ­ருக்கு சிறந்த வரு­மானம் கிடைக்கும். தொடர்­புக்கு –011 2435840.

  *********************************************************

  கூலி­யாட்கள் – கட­தா­சி­களை ஏற்றி இறக்­கு­வ­தற்கு கூலி­யாட்கள் தேவை. தினமும் 1200/= சம்­ப­ளமும் மேல­திக கொடுப்­ப­னவும் உண்டு. சைஃபி வியா­பார நிறு­வனம். இல 96, புதிய சோனகர் வீதி (New Moor Street), கொழும்பு –12. தொடர்பு: 0112440793

  *********************************************************

  நார­ஹேன்­பிட்­டி­யவில் அமைந்­துள்ள பிர­பல மருந்து பொருட்­களை இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு க.பொ.த உயர்­தர கல்வி தகை­மை­யு­டைய மும்­மொ­ழியும் பரிச்­ச­ய­மான மருந்­துவ விற்­பனை பிர­தி­நிதி கிழக்கு மாகா­ணத்­திற்கு (Trainee Medical Representative for Eastern Province) தேவை. தகு­தி­யானோர் தமது சுய­வி­ப­ரங்­க­ளுடன் கீழ் குறித்த Mail Idக்கு விண்­ணப்­பிக்­கவும். தொடர்­பு­க­ளுக்கு: 011 4324949.  Email: info@elixirhealthcare.lk

  *********************************************************

  நார­ஹேன்­பிட்­டி­யவில் அமைந்­துள்ள பிர­பல மருந்து பொருட்­களை இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு MS Office & Accounts சம்­பந்­த­மான அறி­வு­டைய சிங்­களம் வாசிக்க பேச தெரிந்த உயர்­தரம் கற்ற பெண் உத்­தி­யோ­கஸ்­தர்கள் தேவை. Quickbook அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தகு­தி­யானோர் தமது சுய­வி­ப­ரங்­க­ளுடன் கீழ் குறித்த Mail Idக்கு விண்­ணப்­பிக்­கவும். தொடர்­பு­க­ளுக்கு: 011 4324949.  Email: info@elixirhealthcare.lk

  *********************************************************

  தெஹி­வ­ளைக்கு G.C.E.(O/L) சித்­தி­ய­டைந்த 18–30 வய­துக்கும் இடைப்­பட்ட கெசியர், விற்­பனை உத­வி­யாளர் தேவை. சம்­பளம் 25000/= விண்­ணப்­ப­தாரி ஆங்­கிலம் சர­ள­மா­கவும், அடிப்­படை தமிழ், சிங்­களம் தெரிந்­த­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். 077 4433181.

  *********************************************************

  புளொக் கல் வெட்­டு­வதில் (செய்­வதில்) ஆற்­ற­லுள்­ள­வர்கள் தேவை. மூட்டை ஒன்­றுக்கு 750/= தங்­கு­மிட வச­தி­யுடன் EPF மற்றும் வேறு கொடுப்­ப­ன­வு­களும் உண்டு. கெசெல்­வத்தை, பாணந்­துறை. 077 6552596, 077 1877460.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Fancy Point அழகு சாதனப் பொருட்கள் விற்­பனை நிலை­யத்­திற்கு நம்­பிக்­கைக்­கு­ரிய பெண் காசாளர் (Female Cashier) தேவை. கொழும்பு சுற்­றுப்­பு­றத்தில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­க­வர்கள். தொடர்­பு­க­ளுக்கு: 077 2182233.

  *********************************************************

  ஆங்­கிலம் – தமிழ் மொழி­பெ­யர்ப்­பா­ளர்­களும் தட்­டச்­சா­ளர்­களும் தேவை. JK Translation, Colombo– 12. 071 8258714, 077 8256578, Email : jktranslation.org@gmail.com

  *********************************************************

  நீர்­கொ­ழும்­பி­லுள்ள மர­த­க­ஹ­முல்ல தோட்ட வேலைக்கு தம்­ப­தி­யினர் தேவை. மின்­சாரம், நீர் வச­தி­யு­ட­னான வீடு உள்­ளது. தகுந்த சம்­பளம் 077 9023696.

  *********************************************************

  கடன் சிட்­டை­களை பெற்றுக் கொள்­வ­தற்­காக நீர்­கொ­ழும்பை அண்­டிய பகு­தி­களில் பணி­யா­ளர்கள் தேவை. (மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் கட்­டாயம் தேவை) 076 6600334.

  *********************************************************

  அத்­து­ரு­கி­ரிக்கு கோதுமை மா விநி­யோ­கிப்­ப­தற்கு பணி­யா­ளர்கள் தேவை. அனு­பவம் உள்­ள­வர்கள் பெரிதும் விரும்­பப்­ப­டுவர். தங்­கு­மிட வசதி உண்டு. நாளொன்­றுக்­கான சம்­பளம் 1600/=. 077 1647590.

  *********************************************************

  Juki Machine Operators/ Trainees/ Helpers. வத்­த­ளையில் அமைந்­தி­ருக்கும் ஏற்­று­மதி தரத்தில் துணி உற்­பத்தி செய்­யப்­படும் கம்­ப­னிக்கு துவாய் மற்றும் பெட்ஷீட் தைப்­ப­தற்கு அனு­ப­வ­முள்ள தையல் இயந்­திர இயக்­கு­னர்கள் தேவை. Juki Machine Operators மற்றும் பயி­லு­னர்­களும் (Trainee / Helpers) விண்­ணப்­பிக்­கலாம். (Sub Contract கொடுக்­கப்­பட மாட்­டாது) அனு­பவ அடிப்­ப­டையில் சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி இல­வசம். குறைந்த விலைக்கு மூன்று நேர ஆகாரம். (மாதாந்த சம்­பளம்) தொடர்பு கொள்ள வேண்­டிய முக­வரி: இல. 18, வெளி­ய­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொ.பே.இல. 076 6200300.

  *********************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள காட்சி அறையில் வேலைக்கு இள வயது ஆண்கள் தேவை. தொடர்பு கொள்ள: 077 7764833, 077 7340027.

  *********************************************************  

  தொழிற்­சா­லை­க­ளுக்­கான வேலை­வாய்ப்­புக்கள் உள்­ளன. ஆண்கள், பெண்கள் தேவை. வயது (18– 30) சம்­பளம் (25,000/=– 35,000/=) உணவு, தங்­கு­மிடம் உள்­ளன. தொடர்­பு­க­ளுக்கு: 071 5222967, 077 0711212.

    *********************************************************

  கொழும்பு –13 இல் இருக்கும் எமது Stores க்கு 50kg, 25kg பொருட்கள் ஏற்ற, இறக்க ஆட்கள் தேவை. நாளாந்தம் சம்­பளம் ரூபா 1500.00 வழங்­கப்­படும். அத்­துடன் ஏனைய சலு­கை­களும் உண்டு. Kannan & Co, 182, Bankshall Street, Colombo – 11.

    *********************************************************

  கொட்­டாஞ்­சேனை, கொழும்பு – 13 இல் உள்ள Communication இற்கு Computer தெரிந்த வேலையாள் தேவை. T.P: 077 7779584.

  *********************************************************  

  இம்­முறை க.பொ.த. உயர்­தரப் பரீட்­சைக்குத் தோற்­றிய மாண­வர்­க­ளுக்கு தொடர்­பாடல் நிறு­வ­ன­மொன்றில் பணி­பு­ரி­வ­தற்­கான வாய்ப்பு. பயிற்சி காலங்­களில் ரூ.31500 சம்­பளம். மேல­திக தொடர்­பு­க­ளுக்கு அழைக்­கவும். 075 7519519.

   ********************************************************* 

  கொழும்பில் பிர­சித்தி பெற்ற பிஸ்கட், கேக், யோகட், பால், டீ–சேட், ஜேம், ஆடைத் தொழிற்­சாலை, குளிர்­பானம், தேயிலை, நூடில்ஸ், லேபல், பெக்கிங் ஆகிய நிறு­வ­னங்­க­ளுக்கு 18 – 45 வயது வரை ஆண்/ பெண் தேவை. நாள், கிழமை சம்­பளம். நாள் ஒன்­றுக்கு 1350 – 2000/= வரை. கல்வி, முன் அனு­பவம் அவ­சியம் இல்லை. உணவு, தங்­கு­மிடம் வசதி உண்டு. வரும் நாளிலே வேலை. 077 3401863.

  *********************************************************  

  நாட்டின் பல இடங்­களில் வேலை­வாய்ப்பு. ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் வார சம்­பளம், 10 நாள் சம்­பளம், மாத சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் மலிவு விலையில். தொடர்­புக்கு: 075 7432121.

  *********************************************************  

  திரு­கோ­ண­மலை அலஸ் தோட்­டத்தில் அமைந்­துள்ள (Blue Sand Beach Resort) எமது உல்­லாச விடு­தி­யுடன் கூடிய உணவு சாலை­க­ளுக்­கான பதவி வெற்­றி­டங்கள் காணப்­ப­டு­கின்­றன. அனு­ப­வ­சா­லிகள் விரும்­பத்­தக்­கது. 1. Sous–chef, 2. கணக்­காளர் (Accountant)– பெண்கள், 3. நிர்­வாக சமை­யற்­காரர் (Executive Chef), 4. வர­வேற்­பாளர் (Receptionist). தொடர்­புக்கு: Email– kulan29@gmail.com , krishmasholdings@gmail.com , 077 3317002, 026 2228000.

  *********************************************************

  2020-01-07 16:16:03

  பொது வேலை­வாய்ப்பு 05.01.2020