• விற்­ப­னை­யாளர் 05.01.2020

  கொழும்பு – 11 (புறக்­கோட்டை) இல் உள்ள பிர­பல்­ய­மான Fancy Cosmetic கடை­யொன்­றிற்கு பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. சம்­பளம் (Basic) 17000 + Transport 3000 அத்­துடன் Commission உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 8441148.

  *************************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள ஹாட்­வெயார் பொருட்கள் தயா­ரிக்கும் நிறு­வ­னத்­துக்கு சிங்­களம் பேசத் தெரிந்த பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. சான்­றி­தழ்­களின் முதல் பிர­தி­க­ளுடன் அழைக்­கவும். 075 3249192.

  *************************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள Retail Showroom க்கு உட­ன­டி­யாக Sales Girls/ Boys தேவை. திற­மைக்கு ஏற்ப தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். (No Need Experience) 077 3575016/ 071 8668102.

  *************************************************************

  பலாங்­கொ­டையில் அமைந்­துள்ள பிர­ப­ல­மான நகை கடைக்கு நல்ல அனு­பவம் உள்ள சேல்ஸ்மேன் ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு: 078 1941105.

  *************************************************************

  எமது பிர­பல தங்க நகை நிறு­வ­னத்­திற்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. அனு­ப­வ­முள்ள 45 வய­துக்கும் குறைந்­த­வ­ராயின் கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வுடன் தங்­கு­மிட வச­தியும் உண்டு. சம்­பளம் 38000/= இலி­ருந்து. 076 1263285.

  *************************************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் நகைக்­க­டைக்கு Salesman தேவை. மலை­ய­கத்தோர் விரும்­பத்­தக்­கது. வயது 20 – 35. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 3122436.

  *************************************************************

  கொட்­டாஞ்­சே­னை­யி­லுள்ள ஆடை விற்­பனை நிலை­யத்தில் பணி­பு­ரி­வ­தற்கு இத்­து­றையில் அனு­ப­வ­முள்ள சுறு­சு­றுப்­பான ஆண்/ பெண் விற்­ப­னை­யாளர் தேவை. திற­மைக்­கேற்ற உயர்ந்த சம்­பளம் + கொமிசன் வழங்­கப்­படும். தொடர்பு: 077 9952750.

  *************************************************************

  நீர்­கொ­ழும்பில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட அழகு சாதனப் பொருட்கள் விற்­பனை நிலை­யத்தில் பணி­பு­ரிய பெண் பணி­யா­ளர்கள் (Sales and Data Entry Female Staff) தேவை. காலையில் வேலைக்கு வந்து மாலையில் வீடு திரும்­பக்­கூ­டி­ய­தாக அண்­மித்த பிர­தே­சத்தில் வாழக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­க­வர்கள். தொடர்­புக்கு: 077 2182233.

  *************************************************************

  கள­னி­யி­லுள்ள சுப்பர் மார்கட் ஒன்­றுக்கு 18–25 வய­துக்கும் இடைப்­பட்ட விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 30,000/= 077 7490640.

  *************************************************************

  112, Old Moor வீதி, கொழும்பு –12 இல் உள்ள எமது மின் பொருட்கள் விற்­ப­னைச்­சா­லைக்கு Seles Rep தேவை. 077 2248822, 076 3164405.

  *************************************************************

  பம்­ப­லப்­பிட்டி, மெஜஸ்டிக் சிட்­டியில் Mchile company 18– 25 வய­துக்கும் இடைப்­பட்ட விற்­ப­னை­யாளர் உட­ன­டி­யாகத் தேவை. 077 3241842. 

  *************************************************************

  புடவைக் கடையில் அனு­ப­வ­முள்ள Salesman தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் சர­ள­மாக பேசக்­கூ­டிய கிறிஸ்­டியன் மதம் உள்­ள­வ­ராயின் சரி. குறைந்­த­பட்சம் 3 வருடம்  அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். காலி வீதி, பம்­ப­லப்­பிட்டி. 077 5396262. மலை­ய­கத்­த­வர்கள், யாழ்ப்­பாணம் விரும்­பத்­தக்­க­வர்கள். இப்­ப­டிக்கு கடை உரி­மை­யாளர்.

  *************************************************************

  விற்­பனை நிறை­வேற்று அதி­கா­ரிகள் வடக்கு மற்றும் கிழக்கு மின்­சார மற்றும் ஹார்ட்­வெயார் வகை­களை விநி­யோ­கிக்க (ஜங்சன் பொக்ஸ், சன்க் பொக்ஸ், சீலிங் ரோஸ், பான்) சம்­பளம் + கொமிசன் + மோட்டார் சைக்கிள் வழங்­கப்­படும். ஓர­ளவு ஆங்­கில அறிவு தேவை. உங்கள் சுய­வி­ப­ரக்­கோ­வையை hr@nevorp.com  இற்கு அனுப்பி வைக்­கவும். அழைக்க: 011 2891485, 011 2891666, ஹொட்லைன்: 070 3671799. வெப்: www.nevorp.com முக­வரி 376/C, ஹைலெவல் வீதி, மாக்­கும்­புற, பன்­னிப்­பிட்டி.

  *************************************************************

  2020-01-07 16:12:51

  விற்­ப­னை­யாளர் 05.01.2020