• மணமகன் தேவை 05.01.2020

  Moor, Colombo Parents seek Educated Partner for Daughter, age 27, CIM qualified, Working for a Multinational Company. Email: MarriageLanka@gmail.com 

  ******************************************************

  கிழக்கு மாகாணம், அம்­பாறை மாவட்டம், இந்து மதம், மருத்­துவர் குலம், 1983 ஆம் ஆண்டு பிறந்த தனு­சு­ராசி, மூலம் நட்­சத்­திரம், 5‘2” அங்­குலம் உய­ர­மு­டைய, நல்ல தெய்­வப்­பற்­றுள்ள குடும்­பப்­பாங்­கான, லட்­ச­ண­மான அழகும் பணிவும் கொண்ட அரச உயர் பதவி வகிக்கும் பட்­ட­தா­ரி­யான மண­ம­க­ளுக்கு பெற்றோர் வரன் தேடு­கின்­றனர். அரச உத்­தி­யோகம் பார்க்கும் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். தகு­தி­யு­டையோர் தொடர்பு கொள்­ளவும். 40 – 45 வய­திற்குள் இருத்தல் சிறப்பு. இந்து மாற்று இனத்­த­வரும் தொடர்பு கொள்­ளலாம். தந்தை: 077 8255805.

  ******************************************************

  சூரி­யனும் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும் மண­ம­கள்மார்: Doctors: 1992, 1989/ ACCA 1995/ CIMA 1993, 1991/ AAT 1993/ BBA 1993/ Teacher 1992/ MBA 1992 ஆம் ஆண்டு மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. வெளி­நா­டு­களும் விரும்­பப்­படும். மஞ்சு திரு­மண சேவை, 16/1, Alexandra Road, Wellawatte. 2599835/ 0778849608.

  ******************************************************

  யாழிந்து வேளாளர் பூசம் வயது 33. கொழும்பில் உத்­தி­யோகம் பார்க்கும் செவ்வாய் தோஷ­மற்ற மக­ளுக்கு தகுந்த மண­மகன் தேவை. படித்த நற்­கு­ண­மு­டைய குடிப்­ப­ழக்­க­மற்ற உள்ளூர், வெளி­நாடு மண­மகன் விரும்­பத்­தக்­கது. தர­கர்­மாரும், சீத­னத்தை எதிர்­பார்ப்­ப­வரும் விண்­ணப்­பிக்க வேண்டாம். 011 4903553, 077 6308140.

  ******************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இந்து வேளாளர் இனத்தைச் சேர்ந்த மகர ராசி திரு­கோணம் 1992இல் பிறந்த 7இல் செவ்வாய், குற்­ற­மில்லை உயரம் 5’4” A/L படித்த சிவந்த மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். வெளி­நாட்­டவர் மட்டும் விரும்­பத்­தக்­கது. Tel: 076 1064017.

  ******************************************************

  ரோமன் கத்­தோ­லிக்க வெள்­ளாளர் 1985 height 4’11” Fair MBA/ CMA Graduate பட்­ட­தாரி. Senior Accounts Executive ஆக பணி­பு­ரியும் மக­ளுக்கு தகுந்த படித்த Graduate/ பட்­ட­தாரி மண­ம­கனை எதிர்­பார்க்­கிறோம். Phone: 077 6447014.

  ******************************************************

  யாழிந்து வேளாளர், 1989, சுவாதி, செவ்­வா­யில்லை, Doctor, Sri Lanka, உள்­நாடு, வெளி­நாடு தேவை/ யாழிந்து வேளாளர், 1995, அனுசம், செவ்­வா­யில்லை, Engineer, Sri Lanka/ யாழிந்து வேளாளர், 1989, கேட்டை, செவ்­வா­யில்லை, Doctor, Sri Lanka, உள்­நாடு, வெளி­நாடு தேவை/ யாழிந்து கோவியர், 1992, பரணி, செவ்­வா­யில்லை, Engineer, Sri Lanka, உள்­நாடு, வெளி­நாடு தேவை/ யாழிந்து வேளாளர், 1992, கேட்டை, நான்கில் செவ்வாய், Teacher, Sri Lanka/ யாழிந்து வேளாளர், 1990, திரு­வா­திரை, செவ்­வா­யில்லை, Teacher, Sri Lanka/ யாழிந்து வேளாளர், 1982, சித்­திரை 3, செவ்­வா­யில்லை, Teacher, Sri Lanka. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber)

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1991, மிரு­க­சீ­ரிடம், Doctor, UK Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 – 3/1G, 37th Lane, Colombo – 06. 021 4923753, 077 7751380. support@realmatrimony.com

  ******************************************************

  வண்­ணார்ப்­பண்ணை, இந்து வெள்­ளாளர் 1988 பூரம், MBBS (UK), BBS (UK), MRSCB (UK) UK Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. செவ்­வாய்க்­குற்றம் இல்லை. Profile: 25550, WhastApp: 077 4072738.

  ******************************************************

  கர­வெட்டி – மண்­டை­தீவு, இந்து வெள்­ளாளர் 1982 சித்­திரை BA (Hons), UK Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. செவ்­வாய்க்­குற்றம் இல்லை. Profile: 24950, WhastApp: 077 4072738, போன்: 011 2523127.

  ******************************************************

  உடுவில் – சுழி­புரம், இந்து வெள்­ளாளர் 1991 அச்­சு­வினி PhD in Cancer Research, UK Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. செவ்­வாய்க்­குற்றம் இல்லை. Profile: 24904, WhatsApp: 077 4072738.

  ******************************************************

  சுண்­டிக்­குளி – கந்­தர்­மடம், இந்து வெள்­ளாளர் 1986, பூரட்­டாதி, MBBS Doctor, UK Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. செவ்­வாய்க்­குற்றம் இல்லை. Profile: 24781, WhatsApp: 077 4072738.

  ******************************************************

  தெல்­லிப்­பளை – திரு­நெல்­வேலி இந்து வெள்­ளாளர் 1981, கேட்டை, MSc (UK), Divorced, UK Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. செவ்­வாய்க்­குற்றம் இல்லை. Profile: 24752, WhatsApp: 077 4072738.

  ******************************************************

  தெல்­லிப்­பளை – அல்வாய் இந்து வெள்­ளாளர் 1989, மகம், HR completed in UK, 7 இல் செவ்வாய், UK Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 26229, WhatsApp: 077 4072738.

  ******************************************************

  ஆவ­ரங்கால் – கோப்பாய் இந்து வெள்­ளாளர், 1992, அவிட்டம், MSc, UK Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. 8 இல் செவ்வாய் + சூரியன் உள்­ளது. Profile: 25279, WhatsApp: 077 4072738.

  ******************************************************

  வேலணை – சுருவில் இந்து வெள்­ளாளர் 1993, சித்­திரை, Chartered Accountant, UK Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 27684, WhatsApp: 077 4072738, போன்: 011 2523127.

  ******************************************************

  கோண்­டாவில், இந்து வெள்­ளாளர், 1993, உத்­தி­ரட்­டாதி Masters in Medical Science, UK Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. செவ்­வாய்க்­குற்றம் இல்லை. Profile: 25798, WhatsApp: 077 4072738.

  ******************************************************

  வயது 30, வேளாளர், கனடா சிற்­றிசன், பட்­ட­தாரி, சதயம், பாவம் 20 ½, சூரியன் + செவ்வாய் 06 இல். இலங்கை வந்­துள்ளார். கல்வித் தகை­மை­யுள்ள மண­மகன் இலங்­கையில் எதிர்­பார்க்­கின்றார். 077 3248537, 6477181542 Viber. விமலம் திரு­மண சேவை.

  ******************************************************

  வயது 23, கனடா சிற்­றிசன், வேளாளர், அனுசம், பாவம் 27½ , இலங்­கையில் வரன் தேவை. 077 3248537, 6477181542 Viber. விமலம் திரு­மண சேவை.

  ******************************************************

  தெல்­லிப்­பளை, இந்து வெள்­ளாளர், 1979, மகம், PhD (Oxford University), UK Citizen பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. 12 இல் செவ்வாய்+ சூரியன். Profile: 24003, WhatsApp: 077 4072738, போன் : 011 2523127.

  ******************************************************

  கொட்­டடி – பருத்­தித்­துறை, இந்து வெள்­ளாளர், 1977, விசாகம், CIMA, MSc, UK Citizen, Divorced பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 21163, WhatsApp: 077 8297351, போன்: 011 2523127.

  ******************************************************

  நெல்­லி­யடி – கர­வெட்டி, இந்து வெள்­ளாளர், 1988, பூரம், Business Management Degree, UK Citizen பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. செவ்­வாய்க்­குற்றம் இல்லை. Profile: 26199, WhatsApp: 077 4072738.

  ******************************************************

  இந்­திய வம்­சா­வளி, உயர்­குலம் பட்­ட­தாரி இந்து மண­ம­க­ளுக்கு நற்­பண்­புள்ள தகுந்த படித்த மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 077 2619499, WhatsApp, Viber: 077 2619499.

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1992, உத்­த­ரட்­டாதி, Lecturer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. வைமன் வீதி, நல்லூர். 021 4923738, 071 4380900. support@realmatrimony.com

  ******************************************************

  முக்­கு­லத்தோர் 1992 சுவாதி Executive Officer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. support@realmatrimony.com

  ******************************************************

  யாழ் நெல்­லி­யடி இந்து வேளாளர், வயது 30, திரு­வா­திரை நட்­சத்­திரம். உயர்ம 5’7” Bachelor’s and Masters in International Relations கல்வித் தகைமை கொண்ட UN இல் உயர்­ப­தவி வகிக்கும் சிவந்த அழ­கிய பெண்­ணுக்கு படித்த நற்­பண்­புள்ள உள்­நாட்டு அல்­லது வெளி­நாட்டு மண­ம­கனை எதிர்­பார்க்­கிறோம். Call or WhatsApp: 077 7712811.

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1991 திரு­வா­திரை Human Resource Management, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. வைமன் வீதி, நல்லூர். 021 4923864, 071 4380900. support@realmatrimony.com

  ******************************************************

  1983 இல் பிறந்த, வேளாளர் USA Citizen, பட்­ட­தாரி, அனுஷம், பாவம் 19, சூரியன் செவ்வாய் புதன் 4 இல் உள்ள, மண­ம­க­ளுக்கு USA செல்­லக்­கூ­டிய படித்த மண­மகன் தேவை. தொடர்­புக்கு: USA 7632003469 (Viber), Sri Lanka 077 1542144.

  ******************************************************

  யாழிந்து கோவியர், 1990, Teacher, Jaffna, புனர்­பூசம் (இல.3841). பொங்கல் சலுகை: பதிவு கட்­டணம் மூலம், 300 மண­மக்­களின் விவரம், குறிப்பு பார்க்­கலாம். மண­மக்கள் வீட்­டாரின் தொலை­பேசி இலக்கம் பெற்­றுக்­கொள்ள எந்­த­வி­த­மான கட்­ட­ணமும் இல்லை. www.EQMarriageService.com ஒன்லைன் திரு­ம­ண­சேவை. பம்­ப­லப்­பிட்டி outlet 076 9721000.

  ******************************************************

  யாழிந்து நளவர், 1987, Bank, Colombo, பூராடம் (இல.3792). பொங்கல் சலுகை: பதிவு கட்­டணம் மூலம், 300 மண­மக்­களின் விவரம், குறிப்பு பார்க்­கலாம். மண­மக்கள் வீட்­டாரின் தொலை­பேசி இலக்கம் பெற்­றுக்­கொள்ள எந்­த­வி­த­மான கட்­ட­ணமும் இல்லை. www.EQMarriageService.com ஒன்லைன் திரு­ம­ண­சேவை. பம்­ப­லப்­பிட்டி outlet –076 9721000.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர், 1986, Government Job, Degree, அனுஷம் (இல.3454). பொங்கல் சலுகை: பதிவு கட்­டணம் மூலம், 300 மண­மக்­களின் விவரம், குறிப்பு பார்க்­கலாம். மண­மக்கள் வீட்­டாரின் தொலை­பேசி இலக்கம் பெற்­றுக்­கொள்ள எந்­த­வி­த­மான கட்­ட­ணமும் இல்லை. www.EQMarriageService.com ஒன்லைன் திரு­ம­ண­சேவை. பம்­ப­லப்­பிட்டி outlet –076 9721000.

  ******************************************************

  48 வய­து­டைய முஸ்லிம் விதவை பெண்­ணான எனக்கு நிரந்­தர தொழில் புரியும் மண­மகன் தேவை. ஜாதி, மதம் பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 077 0806638, 071 3810367.

  ******************************************************

  கொழும்பில் வசிக்கும் 1995 இல் பிறந்த இந்து மதம் முக்­கு­லத்தைச் சேர்ந்த மண­ம­க­ளுக்கு நல்ல தொழில்­பு­ரியும் கொழும்பைச் சேர்ந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 7125112. 

  ******************************************************

  யாழ் இந்து வேளாளர் 1991 கன்னி/ உத்­தரம் A/L படித்த (5.3) அழ­கிய Accounts தொழில் செய்யும் மண­ம­க­ளுக்கு கொழும்பில் தொழில் செய்யும் மண­மகன் தேவை. 075 4409929.

  ******************************************************

  2020-01-07 16:02:21

  மணமகன் தேவை 05.01.2020