• மணமகன் தேவை 29.12.2019

  யாழ்ப்­பாணம் இந்து வேளாளர் வயது 28 செவ்வாய் இல்லை. அரச உத்­தி­யோகம் பார்க்கும் பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு பட்­ட­தாரி மண­மகன் தேவை. பட்­ட­தாரி அல்­லாத அரச, தனியார் வங்கி உத்­தி­யோ­கத்­தர்­களும் விரும்­பப்­ப­டுவர். 076 9994385. 

  *******************************************************

  மலை­யகம் இந்து உயர்­குலம் 34 வயது பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு 38 வய­துக்­குட்­பட்ட தகுந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 076 8647385. 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1985 மகம் தனியார் நிறு­வ­னத்தில் Finance Executive ஆக தொழில் புரியும் 34 வய­து­டைய செவ்வாய் குற்றம் உள்ள மக­ளுக்கு தகுந்த வரனை தாயார் தேடு­கிறார். 077 6255140 (Viber/ WhatsApp)

  *******************************************************

  யாழ் இந்து வெள்­ளாளர், 1993, திரு­வா­திரை, இலக்­கி­னத்தில் செவ்வாய், கொழும்பில் பிறந்து, வளர்ந்த பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு தகுந்த சைவ போசன மண­மகன் தேவை. Vegetarians Only. Contact No: 077 2834480.

  *******************************************************

  யாழ் இந்து சைவ வெள்­ளாளர் 1990, மகம், 8 இல் செவ்வாய், 5‘5’’ உயரம், சைவ போசனம் Dubai இல் பிறந்து, வளர்ந்து, தொழில் புரியும் பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு தகுந்த பட்­ட­தாரி மண­மகன் தேவை. (Vegetarian Only) வெளி­நாட்டு மண­மகன் விரும்­பத்­தக்­கது. 0097 1557420011 (WhatsApp & Botim) Email ID: vettsella@gmail.com

  *******************************************************

  கோண்­டாவில் – ஊரெழு, இந்து வெள்­ளாளர், 1987, பூராடம், BSc, ACMA, Australia Citizen Divorced பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 26664, Viber & WhatsApp: 077 8297351.

  *******************************************************

  அச்­சு­வேலி, இந்து, வெள்­ளாளர், 1990, உத்­தி­ரட்­டாதி, MBBS Doctor, Denmark Citizen பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 25625, WhatsApp: 076 8466394, போன்: 011 2523127.

  *******************************************************

  திரு­நெல்­வேலி – நீர்­வேலி, இந்து, வெள்­ளாளர், 1985, உத்­தி­ரட்­டாதி, BA (Germany) Bank Officer, Germany Citizen பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 26092, Viber & WhatsApp: 0778297351, WhatsApp: 076 8466394.

  *******************************************************

  நயி­னா­தீவு – மண்­கும்பான், இந்து, வெள்­ளாளர், 1985, பூரட்­டாதி, BSc, UK Citizen பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. செவ்­வாய்க்­குற்றம் இல்லை. Profile: 27619, போன்: 011 2523127, WhatsApp: 076 8466394, 076 6688256.

  *******************************************************

  சாவ­கச்­சேரி, இந்து, வெள்­ளாளர், 1983, சதயம், BSc, Chemist, New Zealand, Citizen பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 27772, Viber & WhatsApp: 077 8297351.

  *******************************************************

  பருத்­தித்­துறை – மானிப்பாய், இந்து, வெள்­ளாளர், 1992, ஆயி­லியம், Masters in Microbiology, New zealand Citizen பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. 12 இல் செவ்வாய். Profile: 26520, WhastApp: 076 8466394, போன்: 011 2523127.

  *******************************************************

  தையிட்டி, இந்து, வெள்­ளாளர், 1988, சுவாதி, BSc, New Zealand Citizen பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. 12 இல் செவ்வாய். Profile: 26188, WhatsApp: 076 8466394, போன்: 011 2523127.

  *******************************************************

  வேலணை – சர­வணை, இந்து, வெள்­ளாளர், 1985, திரு­வோணம், BBA, MA (UK) Nullified (Divorced) பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 27324, WhatsApp: 076 8466394, போன்: 011 2523127. 

  *******************************************************

  காரை­நகர், இந்து, வெள்­ளாளர், 1989, ரேவதி, B.Com, New Zealand Citizen பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. Profile– 24260, WhatsApp– 076 8466394, போன்– 011 2523127.

  *******************************************************

  நெல்­லி­ய­டி–­ஆ­னைப்­பந்தி, இந்து, வெள்­ளாளர், 1983, அவிட்டம், Lawyer, New Zealand Citizen பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. Profile– 23289, WhatsApp– 076 8466394, போன்– 011 2523127.

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 1990, சதயம், Software Engineer, Colombo. www.EQMarriageService.com திரு­மண சேவை. வருட இறுதி சலுகை: இந்த ஜாத­கத்தை “இல­வ­ச­மாக” பெற, பதி­வி­லக்கம் குறிப்­பிட்டு (பதிவு #2986) மண­மகன் ஜாதகம், விவ­ரங்கள் WhatsApp 076 6649401 மூலம் 04.01.2020 க்கு முன்னர் அனுப்­பவும்.

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 1989, விசாகம், NGO, பதிவு #3047. www.EQMarriageService.com திரு­மண சேவை. பம்­ப­லப்­பிட்டி Outlet 076 9721000.

  *******************************************************

  யாழிந்து கோவியர், 1990, புனர்­பூசம், Teacher, பதிவு #3841. www.EQMarriageService.com திரு­மண சேவை. 076 6649401. பம்­ப­லப்­பிட்டி Outlet 076 9721000.

  *******************************************************

  யாழிந்து கோவியர், 1989, சித்­திரை, Teacher, பதிவு # 2961. www.EQMarriageService.com திரு­மண சேவை. பம்­ப­லப்­பிட்டி Outlet 076 9721000.

  *******************************************************

  தொல்­பு­ரம்–­தெல்­லிப்­பளை, இந்து, வெள்­ளாளர், 1977, ரோகிணி, Bsc, Denmark Citizen பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. Profile– 20148, WhatsApp & Viber– 077 8297351, போன்– 011 2523127.

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1992, உத்­த­ரட்­டாதி, Admin Officer, Canada Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900 support@realmatrimony.com

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 1990, விசாகம் 03, செவ்­வா­யில்லை, Doctor, Sri Lanka/ யாழிந்து வேளாளர், 1989, சித்­திரை, ஏழில் செவ்வாய், Doctor, Sri Lanka/ யாழிந்து வேளாளர், 1988, திரு­வோணம், எட்டில் செவ்வாய், Doctor, Sri Lanka/ கொழும்பு, இந்து வேளாளர், 1986, கார்த்­திகை 02, எட்டில் செவ்வாய், Doctor, Sri Lanka/ திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர், 1990, உத்­த­ரட்­டாதி, இலக்­கினச் செவ்வாய், Doctor, Sri Lanka/ யாழிந்து வேளாளர், 1990, அச்­சு­வினி, செவ்­வா­யில்லை, Doctor, Sri Lanka/ யாழிந்து வேளாளர், 1988, மிரு­க­சீ­ரிடம், செவ்­வா­யில்லை, Doctor, Sri Lanka/ மட்­டக்­க­ளப்பு, இந்து வேளாளர், 1989, அனுசம், செவ்­வா­யில்லை, Doctor, Sri Lanka. தொடர்­பு­க­ளுக்கு: சிவ­னருள் திரு­மண சேவை 076 6368056.

  *******************************************************

  மலை­யகம், ஹட்டன், இந்து, ஆதித்­தி­ரா­விடர் வயது 32, அர­சாங்க ஆசி­ரியை, அழ­கிய தனது மக­ளுக்கு பெற்றோர் அர­சாங்க அல்­லது அர­சாங்­க­மற்ற நிரந்­தர தொழில் செய்யும் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். மலை­ய­கத்தை சார்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 076 7054279, 077 5875404.

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1996, பூராடம், Doctor, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. வைமன் வீதி, நல்லூர். 021 4923864, 071 4380900 support@realmatrimony.com

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1990, அஸ்­வினி, Lecturer, Sri Lanka Vegetarian மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. வைமன் வீதி, நல்லூர். 021 4923738, 071 4380900 support@realmatrimony.com

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1984, சித்­திரை, Engineer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1 G, 37th Lane, Colombo–6. 011 4380899, 077 7751380 support@realmatrimony.com

  *******************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குல 26 வயது New Zealand Engineer பெண்­ணுக்கு New Zealand, Australia Citizen மண­மகன் தேவை. London Accountant 34 வயது பெண்­ணுக்கு London /Sri Lanka மண­மகன் தேவை. செவ்வாய் சூரியன் சேர்ந்த ஜாதகம் பொருந்தும். Colombo இந்து ஆதி­தி­ரா­விட 27 வயது பட்­ட­தாரி, அழ­கிய பெண்­ணுக்கு உள்­நாட்டு/ ஐரோப்­பிய நாட்டு மண­மகன் தேவை. WhatsApp– 077 8489476.

  *******************************************************

  பிறப்­பிடம் வத்­தளை. கெள­ர­வ­மான குடும்ப பின்­ன­ணியைக் கொண்ட ஒழுக்­க­மான வீடு உள்ள இளமைத் தோற்றம் R.C. மதம் நாடார் இனம் திரு­மண முடிக்­காத உயரம் 5அடி வேலைக்குப் போகாத 48 வயது பெண்­ணுக்கு R.C./ Non R.C மதத்தில் தீய பழக்கம் இல்­லாத கொழும்­புக்கு அருகில் தொழில் புரியும் 48 – 53 வய­துக்குள் O/L சரி படித்த மண­மகன் தேவை. இனம் கவ­னிக்­கப்­ப­ட­மாட்­டாது. 011 5246486.

  *******************************************************

  Colombo – Hindu Chettiar Pretty 5’6’’ Fair, 21 Yrs Slim Studied International School European 4th Year Medical Student Expecting Decent Educated Bridegroom  from Europe or Canada. matrimonyalliance311@gmail.com 

  *******************************************************

  இந்து, வேளாளர் 37 வயது பட்­ட­தாரி, வேலை பார்க்கும் அழ­கிய சிவந்த நிற­மு­டைய மண­ம­க­ளிற்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 075 9894645. 

  *******************************************************

  2019-12-31 16:15:45

  மணமகன் தேவை 29.12.2019