• பாது­காப்பு/ சாரதி 22.12.2019

  தெஹி­வ­ளையில் வசிக்கும் தமிழ் குடும்­பத்­திற்கு கொழும்பு வீதி­களில் ஓடிய அனு­பவம் உள்ள வாகன சாரதி (Driver) தேவை. தங்­கு­மிட வசதி இல்லை. தொடர்­புக்கு: 077 3760140. கிழமை நாட்­களில் மாலை 6 மணிக்குப் பிறகு தொடர்பு கொள்­ளவும். 

  *********************************************

  தனியார் நிறு­வ­னத்­திற்கு இலகு ரக, கன­ரக வாகன ஓட்­டு­நர்கள் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்கம்: 011 2472910. 

  *********************************************

  பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் பதவி. சம்­பளம் 48,000/= த்திலி­ருந்து. கொழும்பு பிர­தே­சத்தில் OIC, SO, LSO மார் தேவை. ஒரே இடத்தில் பணி­பு­ரி­யலாம். சிங்­களம் பேசத் தெரிந்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 075 9552143 / 077 1072441.

  *********************************************

  52 வய­து­டைய குடிப்­ப­ழக்­க­மற்ற Heavy/ Light வாக­னங்கள் செலுத்­தக்­கூ­டிய 25 வருட அனு­ப­வ­முள்ள, தமிழ், சிங்­களம் பேசக்­கூ­டிய எனக்கு சாரதி வேலையை எதிர்­பார்க்­கிறேன். தொடர்பு: Jalaldeen 076 7375333.

  *********************************************

  பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. OIC, SSO, JSO உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளுங்கள். 075 3755854 / 075 3755855 / 075 9955555. ஃப்லூகாட் செக்­கூ­ரிடி சேர்விஸ், 129, 2 ஆம் மாடி காலி வீதி, தெஹி­வளை.

  *********************************************

  பாசிக்­குடா கடற்­க­ரையில் அமைந்­துள்ள 50 அறை­களைக் கொண்ட ஆடம்­பர ரிசோர்ட் (சுற்­றுலா விடுதி) ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள சார­திகள் தேவை. கன­ரக சாரதி அனு­மதிப் பத்­திரம் உடைய ஆங்­கிலம் பேசக்­கூ­டி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். சுற்­று­லாத்­துறை அல்­லது வெளி­நாட்டு அனு­பவம் மேல­திக நன்மை பயக்கும். அடிப்­படை சம்­ப­ளத்­திற்கு மேல­தி­க­மாக உணவு, தங்­கு­மிடம் மற்றும் சேவை கட்­ட­ணங்கள் வழங்­கப்­படும். விருப்­ப­முள்­ள­வர்கள் உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 077 9680236.

  *********************************************

  077 3842181, 077 3201205, 077 3200174. நாட்டின் முன்­னணி பாது­காப்புச் சேவைக்­காக OIC, SSO, JSO, ISO ஆகியோர் தேவை. உணவு, தங்­கு­மிடம் குறைந்த விலையில் பெற்றுக் கொள்­ளலாம். உடனே அழை­யுங்கள்.

  *********************************************

  கொழும்பு தல­கல ஹாட்­வெயர் ஒன்­றிற்கு பார வாகன சாரதி தேவை. தங்கும் இடம், உணவு வசதி செய்து தரப்­படும். சம்­பளம் நேரில் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 3973714, 077 3505942. 

  *********************************************

  வாகன சாரதி உத­வி­யாளர் கவ­ன­மாக நிதா­ன­மாக ஓட்­டு­பவர் கொழும்பு வீதி­களை அறிந்த அறிந்த வாக­னங்­களை சுத்­த­மாக பரா­ம­ரிக்­கக்­கூ­டிய 50 – 60 க்கு உட்­பட்ட ஓட்­டுநர் விண்­ணப்பம் நேர்­காணல் 8 – 9.30 am Only. 152 கின்சி ரோட் கொழும்பு – 07. 

  *********************************************

  மூல­தன அற­வீடு செய்யும் குறூப் ஒப் கம்­பனி ஒன்­றிற்கு பாது­காப்பு மேற்­பார்­வை­யாளர் மற்றும் பல்­வேறு கட­மை­களை மேற்­கொள்ளும் உத்­தி­யோ­கத்தர் மூல­தன அற­வீட்டு நட­வ­டிக்­கைக்குத் தேவை. குறைந்­தது 05 வருட அனு­ப­வத்­துடன் 45 வய­திற்கும் மேற்­பட்­ட­வ­ராக இருத்தல் வேண்டும். தொடர்பு: 077 7399799. யுனிடெக் பிளெஸ்மென்ட்ஸ், 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. 

  *********************************************

  கருப்­பட்டி கம்­ப­னியில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு டீசல் வீல், லொறி ஓடு­வ­தற்கு வாகன சாரதி ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 30,000/=. 077 7568349, 076 6624483.

  *********************************************

  வாகன ஓட்­டுனர். என்­ஜி­னி­யரின் வாகனம் ஓட்ட வயது 30 க்கு குறைந்த சிங்­கள மொழி நன்­றாக கதைக்க, எழுத தெரிந்­த­வ­ராக இருத்தல் வேண்டும். தங்­கு­மிட வசதி இல­வசம். தங்­கி­யி­ருந்து வேலை செய்தல் வேண்டும். சம்­பளம் மாத­மொன்­றுக்கு 50,000/= (இதன்­படி வரு­டத்­திற்கு 5 இலட்சம் சம்­பா­திக்க வாய்ப்பு உண்டு.) நிரந்­தர வேலை­யா­தலால் வங்கிக் கடன் பெற வசதி உண்டு. வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 0750802.

  *********************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18 – 50 வரை சம்­பளம் OT யுடன் 42,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 077 9002938.

  *********************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 18– 50. சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்: வைத்­தி­ய­சாலை, பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 077 9002938.

  *********************************************

  கன­ரக வாகன Driver தேவை. Kaduwela தொழிற்­சா­லை­யி­லி­ருந்து இலங்­கையின் எல்லா புறங்­க­ளுக்கும் Lorry மூலம் பால் பெக்­கட்­டுக்­களை விநி­யோ­கிப்­ப­தற்கு கன­ரக வாகன ஓட்­டுநர் தேவை. சம்­பளம் 40000/= – 50000/=. T.P: 071 4831360, 071 4843777.

  ***********************************************

  2019-12-24 16:36:13

  பாது­காப்பு/ சாரதி 22.12.2019