• ஹோட்டல் / பேக்­கரி 22.12.2019

  மட்­டக்­க­ளப்­பி­லுள்ள பிர­பல Tourist Hotel ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய Manager Room Boy (Kitchen helper + Gardener) உட­ன­டி­யாக தேவை. தொடர்­பு­க­ளுக்கு 077 8004566.

   *****************************************************

  Green Life Pure Vegetarian. அதி நவீன சொகுசு வெஜி­டே­ரியன் ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு தென்­னிந்­திய செப் ஒருவர் தேவை. வயது 35 – 45. அனு­பவம் 3 வரு­டங்கள் கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­னவு நவீ­ன­ரக கிச்சன் புதிய தங்­கு­மிடம். தொடர்பு: 077 7383051 / 077 7686313. இல. 38, புதிய செட்­டித்­தெரு, கொழும்பு – 13.

  *****************************************************

  ரொட்டி, வடை, தோசை வேலையில் நன்கு அனு­பவம் உள்­ளவர் வேலைக்கு தேவை. தொடர்பு: 071 3388349 / 072 8124592.

  *****************************************************

  கட்­டு­நா­யக்க சுற்­றுலா பய­ணிகள் ஹோட்டல் ஒன்­றுக்கு ரூம் போய், House Keeping, சுப்­பர்­வைசர், வர­வேற்­பாளர் மற்றும் சமை­ய­லா­ளர்கள் தேவை. 070 3551338. 

   *****************************************************

  கொத்து, ரைஸ், அப்பம் தயா­ரிக்கத் தெரிந்த பாஸ்மார் மற்றும் வெயிட்­டர்மார் உட­ன­டி­யாக தேவை. சமை­ய­லா­ளரும் தேவை. நாரம்­மல. 076 7396959.

  *****************************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள பாஸ்புட் உண­வ­கத்­திற்கு சமையல் உத­வி­யாளர் (30,000/=– 35,000/=) சுத்தம் செய்­பவர் (25,000/= – 30,000/=) தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம் 077 1231020. No. 82 A, Abdul Hameed Street, Colombo – 12

  *****************************************************

  கொழும்பு – 02 இல் அமைந்­துள்ள ஹோட்­ட­லுக்கு அவ­ச­ர­மாக பணி­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். (ஆண் / பெண்) டீ மேக்கர், சைவ வேலை, ரொட்டி மேக்கர், சகல வேலைக்கும் உடன் அழை­யுங்கள். 072 4364195. உணவு / வதி­விட வசதி இல­வசம்.

  *****************************************************

  எமது ஹோட்­ட­லுக்கு அனைத்து தேசிய மற்றும் சர்­வ­தேச உணவு வகை­களைத் தயா­ரிக்­கக்­கூ­டிய கோக்­கிமார் மற்றும் (Steward) வெயிட்­டர்மார் தேவை. தொலை­பேசி: 071 8545493 (அவி­சா­வளை).

  *****************************************************

  வென்­னப்­புவ லுனு­வி­லையில் அமைந்­துள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு சமையல் தெரிந்த ஒருவர் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 0471004, 077 3582552.

  *****************************************************

  பண்­டா­ர­கம ஹோட்­ட­லொன்­றுக்கு அப்பம், கொத்து பாஸ்மார் மற்றும் வெயிட்­டர்மார் தேவை. உயர்­சம்­பளம், உணவு தங்­கு­மிடம் இல­வசம். தொ.பே 077 3985504, 077 1006133.

  *****************************************************

  மாத்­த­ளையில் இயங்கும் ஹோட்டல் ஒன்­றுக்கு சமைப்­ப­வர்கள் ரொட்­டிபாஸ்ஸ், ஆப்ப பாஸ், சோர்ட்டீஸ் பாஸ், கைவேலை செய்­ப­வர்கள் வெயிட்­டர்மார் உடன் தேவை. 076 1428287. 

  *****************************************************

  076 2384233 பாணந்­துறை ஹோட்டல் ஒன்­றுக்கு அப்பம், கொத்து, கிச்சன் உத­வி­யாளர், ஆண், பெண் வெயிட்­டர்மார், ரயிஸ் & கறி பாஸ்மார் ஆண், பெண் தேவை. கூடிய சம்­பளம். தங்­கு­மிடம். 

  *****************************************************

  ரெஸ்­டூரன்ட் வலை­ய­மைப்­பிற்கு சைனீஸ் குக், நோர்த் இந்­தியன் நாண் குக் 55000/= – 65,000/= வரை. (அனு­பவ அடிப்­ப­டையில்) ஜூஸ் மேக்கர், கிச்சன் ஹெல்பர், கிளீனர், டிஷ் வொஸர். சம்­பளம் 45,000/=. 05 நாட்கள்  விடு­முறை. உணவு, தங்­கு­மிட வசதி, ETF, EPF, வரு­டாந்த போனஸ். 50 வய­துக்கும் குறைந்த ஆண்கள் தேவை. 077 8820698. – 077 2264959 – 077 2264960. 

  *****************************************************

  கொழும்பு – 10 இல் அமைந்­துள்ள பிர­பல சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. பில்­போடும் பெண் பிள்­ளைகள் (மெஷின்) மற்றும்  சர்­வர்மார் (Waiter) தேவை. தங்­கு­மிடம், சாப்­பாடு சகல வச­தி­களும் உண்டு. 076 6745060, 077 3058043. 

  *****************************************************

  துரித உண­வ­க­மொன்­றிற்கு (Fast Food) ஆண் / பெண்  உத­வி­யாளர் Helpers தேவை நல்ல சம்­பளம். உணவு மற்றும் தங்­கு­மிட வசதி உண்டு. வயது 20 முதல் 30 வரை. Heavenly Foods Universal. No 2 A, 47th Lane, Colombo – 06. 077 7346181. 

  *****************************************************

  கொழும்பு  பொர­ளையில் உள்ள சைவக்­க­டைக்கு அனு­பவம் உள்ள கெசியர், பில்­மாஸ்ட்டர் (மெஷின்) ஸ்டோர் கீப்பர் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 071 9049432. 

  *****************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள சைவ உண­வ­கத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. வடை போடக்­கூ­டி­யவர், அரவை, உதவி சமையல், தோசை, பராட்டா, சோர்ட்டீஸ் போடக்­கூ­டி­யவர், மரக்­கறி வெட்­டக்­கூ­டி­யவர், டீமேக்கர், வெயிட்­டர்மார், பார்சல் கட்­டக்­கூ­டி­ய­வர்கள், பழ­வகை தயா­ரிக்­கக்­கூ­டி­யவர் (juice Counter). உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். நல்ல சம்­பளம் வழங்­கப்­படும்.  தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 071 9049432. 

  *****************************************************

  சைவ கடைக்கு வெயிட்டர், பார்சல் கட்ட ஆட்கள் உட­ன­டி­யாக தேவை. குடிப்­ப­ழக்கம் அற்­றவர். 075 0754540. 

  *****************************************************

  கொழும்பு– 07 இல் இயங்கும் Fresh fruit juice Restaurant க்கு Assistants மற்றும் Helpers தேவை. கொடுப்­ப­ன­வுடன் மாத சம்­பளம் 35,000/= வரை பெற்­றுக்­கொள்­ளலாம். தொடர்பு: 072 7688566.  

  *****************************************************

  கோட்டே தல­வத்­து­கொட உண­வகம் ஒன்­றுக்கு ரொட்டி பாஸ் 75000/= இலி­ருந்து. (மா பிசையும் இயந்­திரம் உண்டு.) Kitchen Helper 50000/= இலி­ருந்து தேவை. அஜித் 077 1007888.

  *****************************************************

  அறு­கம்­பேயில் அமைந்­துள்ள சுற்­றுலா பய­ணிகள் தங்கும் ஹோட்­ட­லொன்றின் சிற்­றுண்­டிச்­சா­லையின் இலா­பத்தை பங்­கு­கொள்ளும் ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டையில் சமை­யற்­காரர் தேவை. சகல உப­க­ர­ணங்கள் மற்றும் பொருட்கள் பெற்­றுத்­த­ரப்­படும். 077 7780311.

  *****************************************************

  அரு­கம்­பேயில் அமைந்­துள்ள சுற்­றுலா பய­ணிகள் தங்கும் ஹோட்­ட­லொன்­றுக்கு சமை­யற்­கா­ரர்கள் மற்றும் ஏனைய ஊழி­யர்கள் தேவை. தங்­கு­மிடம், உணவு இல­வசம் வய­தெல்லை 18 – 23. தொடர்­பு­க­ளுக்கு: 077 7780311.

  *****************************************************

  2019-12-24 16:25:04

  ஹோட்டல் / பேக்­கரி 22.12.2019