• மணமகன் தேவை 15.12.2019

  யாழிந்து உயர் வெள்­ளாளர் குலத்தைச் சேர்ந்த 1976 ஆம் ஆண்டு பிறந்த குடும்பப் பாங்­கான ஆசி­ரி­ய­ராக கடமை புரியும் பெண்­ணிற்கு யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: Tel. 077 3405951. Email: engchelvam@gmail.com 

  ******************************************************

  யாழிந்து வேளாளர், 1993, அனுசம், செவ்­வா­யில்லை, Doctor, Australain citizen/ யாழிந்து வேளாளர், 1991, பூராடம், எட்டில் செவ்வாய், Doctor வெளி­நாடு, உள்­நாடு தேவை/ யாழிந்து வேளாளர், 1993, கார்த்­திகை 2, செவ்­வா­யில்லை, பட்­ட­தாரி Team Leader, UK citizen உள்­நாடு, வெளி­நாடு தேவை. யாழிந்து வேளாளர் 1990, கேட்டை, செவ்­வா­யில்லை, Engineer, வெளி­நாடு, உள்­நாடு தேவை/ யாழிந்து குரு­குலம், 1994, உத்­தரம், எட்டில் செவ்வாய், Officer உள்­நாடு, வெளி­நாடு தேவை/ யாழ். திரு­கோ­ண­மலை, குரு­குலம் 1990, சித்­திரை 4, செவ்­வா­யில்லை, A/L வெளி­நாடு தேவை/ சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber) 

  ******************************************************

  இள­மை­யான அழ­கிய தோற்­ற­மு­டைய (47 வயது) BA/ Dip. in Education தகு­தி­யு­டைய அர­சாங்க உயர்­தொழில் புரியும் கொழும்பைச் சேர்ந்த மண­ம­க­ளுக்கு (இந்து) எவ்­வித தீய பழக்­கங்­களும் அற்ற மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். மண­ம­க­ளுக்கு கொழும்பில் சொந்த வீடு உள்­ளது. சகோ­தரன் –077 7262305. 

  ******************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து 49 வயது அரச உத்­தி­யோ­கத்தர் விவா­க­ரத்து பெற்ற குழந்­தைகள் இல்­லாத அழ­கிய பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. வீட்­டுடன் காணியும் மலை­ய­கத்தில் உள்­ளது. தொழில் கார­ண­மாக பல இடங்­களில் சேவை செய்து வரு­கின்றார். 45– 55 வய­துக்குள் நிரந்­தர தொழில் அல்­லது வியா­பாரம் செய்யும் சிறந்த பழக்கம், வழக்கம் உடைய பொறுப்­புகள் அற்ற மண­ம­கனை திரு­ம­ணத்­திற்கு எதிர்­பார்க்­கின்­றனர். குலம், சாதி தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: மாலை 5.00 க்கு பிறகு. 077 6559225. 

  ******************************************************

  கன­டாவில் குடி­யு­ரிமை பெற்ற இந்து வேளாளர் 1990 இல் கேட்டை நட்­சத்­தி­ரத்தில் பிறந்த பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. மண­மகள் திரு­மணப் பதி­வுடன் விவா­க­ரத்து பெற்­றவர். படித்த மண­மகன் தேவை. தொடர்­புக்கு மாலை 7 மணிக்குப் பின்: 077 7226423.

  ******************************************************

  கொழும்பு, இந்து, முக்­கு­லத்­தோர்–­வெள்­ளாளர் கலப்பு, 1991, விசாகம், BBA மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile–27429, Viber & WhatsApp–077 8297351.

  ******************************************************

  சாவ­கச்­சேரி, இந்து, வெள்­ளாளர், 1989, ஆயி­லியம், Electronic Communication Engineering, Australia Citizen பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. Profile–25857, Viber & WhatsApp– 077 8297351, போன்–011 2523127.

  ******************************************************

  அச்­சு­வேலி, இந்து, வெள்­ளாளர், 1990, உத்­தி­ரட்­டாதி, MBBS Doctor, Denmark Citizen பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. Profile–25625, Viber & WhatsApp– 077 8297351, போன்– 011 2520619, 011 2523127.

  ******************************************************

  நாயன்­மார்­கட்­டு–­அ­ள­வெட்டி, இந்து, வெள்­ளாளர், 1989, ஆயி­லியம், Bachelor of Medical Science & Masters in Pharmacy, Australia Citizen பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. Profile–26614, Viber & WhatsApp– 077 8297351.

  ******************************************************

  கோண்­டா­வில்–­ஊ­ரெழு, இந்து, வெள்­ளாளர், 1987, பூராடம், BSc, Australia Citizen, Divorced (Nullified) பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. Profile–26664, Viber & WhatsApp– 077 8297351.

  ******************************************************

  கொக்­கு­வில்–­கந்­தர்­மடம், இந்து, வெள்­ளாளர், 1988, சித்­திரை, Medical Scientist, Australia Citizen பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. Profile–26554, Viber & WhatsApp– 077 8297351, போன்–011 2523127.

  ******************************************************

  யாழ் RC மதத்தைச் சேர்ந்த 1976 இல் பிறந்த Australia Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. பெண் தற்­போது இலங்கை வந்­துள்ளார். தொடர்­புக்கு: 077 6686615.

  ******************************************************

  யாழ் விஷ்­வ­குலம் 1987 உத்­த­ராடம்– 2 ஆம் பாதம் 12 இல் செவ்வாய் கிர­க­பாவம் 7 உடைய அர­சாங்க உத்­தி­யோ­கத்­தி­லுள்ள BSc பட்­டப்­ப­டிப்­பி­லுள்ள மண­ம­க­ளுக்கு தகுந்த வரன் தேவை. தொடர்­புக்கு: 076 3554212, 021 2220064.

  ******************************************************

  இந்து கவுண்டர் 1996 அழ­கிய பெண்­ணுக்கு மிரு­க­சீ­ரிடம் 2 ஆம் பாதம் செவ்வாய் இல்லை. உத்­தி­யோகம் அல்­லது சொந்­த­மாக வியா­பாரம் செய்யும் வரனை எதிர்­பார்க்­கின்றோம். மீனாட்சி சுந்­த­ரே­சு­வரர் –011 2364533, 077 6313991.

  ******************************************************

  குரு­நாகல் இந்து நளவர் இனம் 1981.09.05 ஆம் திகதி பகல் 12.40 மணி. அனுஷம் நட்­சத்­திரம் விருச்­சிக ராசி Accountant படித்து பிரைவேட் கம்­பெ­னியில் தொழில் புரி­கிறார். படித்து தொழில் புரியும் மண­ம­கனை எதிர்­பார்க்­கிறார் சகோ­தரர். தரகர் வேண்டாம். யாழ் வேண்டாம். இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை பேசவும். 037 2231796.

  ******************************************************

  இந்­திய வம்­சா­வளி கொழும்பில் வசிக்கும் இந்து மத 1970 இல் பிறந்த தனியார் நிறு­வ­னத்தில் Account Executive தொழில் புரியும் மக­ளுக்கு தகுந்த வரனை தாயார் தேடு­கின்றார். வெளி­நாட்டில் வசிப்­ப­வர்­களும் விரும்­பத்­தக்­கது. (விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம்) தொடர்­புக்கு: (647) 7108319 Mrs.Rajan vathany. rajkumar1234@gmail.com

  ******************************************************

  கொழும்பு 1982, 1985 பிறந்த RC கிறிஸ்­தவ மண­ம­கள்­மா­ருக்கு மண­மகன் உள்­நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ தேவை. ஓர­ளவு படித்த குண­மான மண­ம­கனை எதிர்­பார்க்­கிறோம். 077 1992933, 077 0184563.

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1994, பூரம், Engineer, UK மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. support@realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1990, பூராடம், Doctor, UK Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. support@realmatrimony.com

  ******************************************************

  ’யாழிந்து வேளாளர் 1992, மகம், Engineer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900 support@realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1990, பூரம், Manager, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. வைமன் வீதி, நல்லூர். 021 4923864, 071 4380900 support@realmatrimony.com

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985 அத்தம் நட்­சத்­தி­ரத்தில் பிறந்த பதிவுத் திரு­ம­ண­மாகி விவா­க­ரத்­தான சிவந்த அழ­கிய மண­ம­க­ளுக்கு கனடா /பிரான்ஸ் அல்­லது யாழ்ப்­பாணம் உள்­ளிட்ட இடங்­களில் மட்டும். தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 4047770, 077 7646394.

  ******************************************************

  இலங்­கையில் வசிக்கும் Hindu kallar 37 வயது, 5’ 6” உயரம் Bachelor degree முடித்து Administration Finance ஆக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு US, Canada UK Switzerland ஆகிய நாடு­களில் தகுந்த வரனை எதிர்­பார்க்­கிறோம். 011 2363663, 076 0328877. friendsmatrimony. 

  ******************************************************

  1993 இல் பிறந்த யாழ். இந்து வேளாளர் ரோகிணி நட்­சத்­திரம் இடப இராசி. BSc (Hons) பட்­ட­தாரி ஆசி­ரி­ய­ராக கடமை புரியும் மண­ம­க­ளுக்கு படித்த தகுந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு; 077 6118521. 

  ******************************************************

  வத்­த­ளையை சேர்ந்த 1987 ஆம் ஆண்டில் பிறந்த உத்­தி­ராடம் 1 ஆம் பாதம் 2 இல் செவ்வாய் உள்ள கட்­டாரில் வங்கி ஒன்றில் தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு நல்ல தொழிலில் உள்ள கட்டார், டுபாய் போன்ற நாடு­களில் அல்­லது உள்­நாட்டில் தொழில் புரியும் வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 071 2669618, WhatsApp 071 1657175.

  ******************************************************

  மீன ராசி ரேவதி நட்­சத்­திரம் 31 வயது மக­ளுக்கு பெற்­றோர்கள் வரன் தேடு­கி­றார்கள். சைவ வெள்­ளாளர் இனம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 8310722 க்கு தொடர்பு கொள்­ளவும். நன்றி. 

  ******************************************************

  கண்டி மாவட்டம் கம்­பளை இந்து மதம் தகுந்த கார­ணங்­க­ளுக்­காக விவா­க­ரத்து பெற்ற 43 வயது பெண்­ணுக்கு மண­மகன் தேவை. சீதனம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 078 7174719, 076 2940913. 

  ******************************************************

  2019-12-17 16:10:56

  மணமகன் தேவை 15.12.2019