• பொது வேலை­வாய்ப்பு 01.12.2019

  துண்டு பிர­சுரம் விநி­யோகம் செய்­வ­தற்கு ஆட்கள் தேவை. தகுந்த நாள் சம்­பளம் வழங்­கப்­படும். 203, Layards Broadway, Grandpass. 077 7633282.

  *****************************************************

  பாத­ணிகள் சரி செய்யும் நிறு­வ­ன­மொன்­றிற்கு பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் மெஷின் ஒப்­ப­ரேட்­டர்­களும், பைகள் திருத்­தி­ய­மைப்­ப­வர்­களும், ஜூக்கி மெஷின் பற்றி அறிந்­த­வர்­களும் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 35000/=.++ MM Group, No.09, 1/2, Arthur’s Place, Colombo – 04. 071 4748266, 071 7562635.

  *****************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள நிறு­வனம் ஒன்­றுக்கு வெல்டிங், அலு­மி­னியம், ஸ்பிரென்ட் மேசன், பிளம்பிங், டைல்ஸ், க்லெடின், வயறிங் செய்­ப­வர்கள் ஒப்­பந்த அடிப்­ப­டையில் தேவை. 076 7905978. 

  *****************************************************

  கொழும்பு, ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­துள்ள ஏற்­று­மதி நிறு­வ­னத்­துக்கு ஸ்டோர் கிளீனர்ஸ் & போர்க்லிஃப்ட் இயக்­கு­பவர் (Store cleaners & Forklift Operator) தேவை. வாராந்த சம்­பளம் தொடர்­பு­கொள்­ளவும். 076 6910245. 

  *****************************************************

  புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள வியா­பார நிலை­ய­மொன்­றுக்கு 30 வய­துக்­குட்­பட்ட பெண் ஊழியர் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 011 2388984, 077 7316114. 

  *****************************************************

  கொழும்பில் உள்ள Hardware நிறு­வனம் ஒன்­றிற்கு காரி­யா­லய உத­வி­யாளர் (Bike License உடை­ய­வ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும்) மற்றும் களஞ்­சி­ய­சாலை உத­வி­யா­ளர்கள் தேவைப்­ப­டு­கி­றார்கள். உரிய ஆவ­ணங்­க­ளுடன் நேரில் வரவும். 350A, Old Moor Street, Colombo – 12.  

  *****************************************************

  ஜேம், பிஸ்கட், சொசேஜஸ், தேயிலை, சவர்க்­காரம், PVC குழாய், பெயின்ட் டொபி, சொக்லேட், கிளவுஸ், ஆடை போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு ஆட்கள் தேவை. வயது 18– 50 வரை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் பயிற்­சிள்ள/ அற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். உணவு, தங்­கு­மிட வசதி செயது கொடு­க­கப்­படும். வரும் நாளி­லேயே நிரந்­த­ர­மான வேலை கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளத்­துடன். 077 5994457. 

  *****************************************************

  அலு­வ­லக நிர்­வாக (Clerk/ Accounts clerk) Computer operator, QC, Phone operator உத­வி­யா­ளர்­க­ளுக்கு கண்டி, கடு­கஸ்­தொட்ட, குண்­ட­சாலை, பேரா­தனை, வத்­தே­கம ஆகிய பிர­தே­சங்­களில் உள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு, கடை­க­ளுக்கு, வெளி­நாட்டு வேலை நிறு­வ­னங்­க­ளுக்கு வேலைக்கு வயது 18– 35, O/L, A/L செய்­த­வர்­க­ளுக்கு விசேடம். சம்­பளம் 30,000/= மேல் பதவி உயர்வு. நேர்­முகப் பரீட்சை கண்­டியில். தொடர்­புக்கு: 077 1142273. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள ஆடை களஞ்­சி­ய­சாலை (Textile Stores) ற்கு உதவி வேலை ஆட்கள் தேவை. மலை­ய­கத்தைச் சார்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. வய­தெல்லை: 20 – 40 வரை. 077 8319303. 

  *****************************************************

  முல்­லைத்­தீவுப் பகு­தியில் தோட்­ட­மொன்றில் காவ­லுக்கு ஆள் தேவை. தோட்­டங்­களில் தனி­யா­ளாக வேலை செய்து பழக்கம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. வேலை­க­ளுக்­கேற்ற சம்­பளம் வழங்­கப்­படும். குடும்­ப­மாக தங்­கு­வ­தற்கு வச­தி­யுண்டு. தொலை­பேசி: 077 1681697, 077 1133667. 

  *****************************************************

  ராகம பங்­களா ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து பரா­ம­ரித்து வேலை செய்­வ­தற்கு 50 வய­துக்கு மேற்­பட்ட ஆண் ஒருவர் தேவை. உணவு வழங்­கப்­படும். 071 8228149.

  *****************************************************

  பிர­பல்­ய­மான பிஸ்கட், கேக், பெட்சீட், டவல், சவர்க்­காரம், சொசேஜஸ், PVC, கண்­ணாடி ஆகிய தொழிற்­சா­லை­களில் ஆண்/ பெண் வேலை­வாய்ப்பு. வயது 18–45 வரை. உணவு/ தங்­கு­மிட வசதி உண்டு. மாதச் சம்­பளம் 30000/= இருந்து 40000/= வரை. நாள் சம்­பளம் 1200/=–1500/=. வரும் நாளிலே வேலை­வாய்ப்பு. நேர்­மு­கப்­ப­ரீட்சை கண்டி காரி­யா­ல­யத்தில். 071 2054698.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு கோபி கால்­நடை தீன் உற்­பத்தி செய்யும் நிறு­வ­னத்­திற்கு முகா­மைத்­துவ உத­வி­யா­ள­ருடன் சேர்ந்த கணக்­காளர் கோரப்­ப­டு­கின்­றனர். தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொடர்பு இலக்­கங்கள். 070 3323100, 071 0676103. 

  *****************************************************

  சில்­லறை சுப்­பிரி விற்­ப­னைச்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள பணி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 30,000/=. OT மணித்­தி­யா­லத்­திற்கு 150/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். ஹங்­வெல்ல. 071 2334200, 076 6737988. 

  *****************************************************

  மட்­டக்­குளி பெர்­குசன் றோட்டில் உள்ள தொழிற்­சாலை ஒன்­றுக்கு பெக்கிங் வேலை­க­ளுக்கு பெண்கள், மெசின் ஒப்­ப­ரேட்­டர்­க­ளுக்கு ஆண்கள் தேவை. 072 2443296. 

  *****************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் Super market ஒன்­றிற்கு Billing Cashier தேவை. வயது 18– 35 வரை. 18/3, Dr. E.A. Cooray mawatha, Coombo –6. Tel. 077 4402773. 

  *****************************************************

  Hardware கடைக்கு வேலை­யாட்கள் தேவை. உடன் தொடர்பு கொள்­ளவும். Tel. 077 3836222, 011 2761021. 

  *****************************************************

  கொழும்பில் பிர­சித்­தி­பெற்ற பிஸ்கட், கேக், யோகட், பால், டீசேட், ஜேம், ஆடை தொழிற்­சாலை, குளிர்­பானம் தேயிலை, நூடில்ஸ், லேபல், பெக்கிங் ஆகிய நிறு­வ­னங்­க­ளுக்கு 18– 45 வய­து­வரை. ஆண்/ பெண் தேவை. நாள், கிழமை சம்­பளம் நாள் ஒன்­றுக்கு 1350/=– 2000/= வரை. கல்வி, முன்­அ­னு­பவம் அவ­சியம் இல்லை. உணவு, தங்­கு­மிடம் வசதி உண்டு. வரும் நாளி­லேயே வேலை. 077 3401863. 

  *****************************************************

  கொழும்பில் பிர­சித்­தி­பெற்ற ஐஸ்­கிரீம், பிஸ்கட், யோகட், கேக், விளை­யாட்டு சாமான், டொபி, தேயிலை, நூடில்ஸ், ஆடைத் தொழிற்­சாலை, லேபல், பெக்கிங் ஆகிய நிறு­வ­னங்­க­ளுக்கு ஆண்/ பெண் வயது 18– 45 வரை. மாதச் சம்­பளம் 40,000/=– 45,000/= வரை. உட­ன­டி­யாக தேவை. உணவு, தங்­கு­மிடம் வசதி உண்டு. வரும் நாளி­லேயே வேலை. 071 2548659. 

  *****************************************************

  வத்­தளை, கட்­டு­மான தளத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 6714747 (Nandana) 

  *****************************************************

  நுகே­கொ­டையில் அமைந்­துள்ள Medical Equipment நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லகம் சுத்தம் செய்து தேநீர் ஊற்றி மற்றும் Bank வேலைகள் செய்ய வெளியே செல்­வ­தற்கும் ஆண்/ பெண் தேவை. வயது 40– 55 கொழும்­பி­லுள்­ள­வர்கள் மாத்­திரம் அழைக்­கவும். 071 2787685. 

  *****************************************************

  Store helper required by Bata footwear wholesale distributor in Dehiwela. Should have Basic English language to read and write. Applicant should reside close to Dehiwela. No accommodation. Good salary, Overtime and other benefits. Call: 077 4280072, 077 8456924. 

  *****************************************************

  Wellawatte Distribution Center க்கு Delivery & Collection செய்ய அனு­பவம் உள்­ளவர் தேவை. (ஆண்) வயது 20 – 40. Computer Data Entry, (பெண்) வயது 20 – 30. 075 3737488.

  *****************************************************

  Anton Studio 7 இற்கு நல்ல அனு­ப­வ­முள்ள Photoshop and Video Editing க்கு ஆட்கள் தேவை. (அனு­பவம் உள்­ள­வர்கள் மட்டும்) தொடர்­புக்கு: 077 0322212, 077 6193212.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் முஸ்லிம் வீடொன்­றுக்கு சுமா­ராக சமைக்கத் தெரிந்த பெண் ஒருவர் தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு உகந்­தது. அதிக சம்­பளம். 60 வய­துக்கு மேற்­பட்ட வயோ­திபர் ஒரு­வரும் தேவை. (ஆண்) 077 7722205.

  *****************************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் தோட்­டப்­ப­ரா­ம­ரிப்­பாளர், சார­திமார், சமை­யற்­கா­ரர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை வேலை, House Boy, நாட் சம்­பள வேலை­யாட்கள், மேசன், பெயின்டர், Room Boys, Sales Man, Girls, கார்மன்ட் வேலை­யாட்கள் அனைத்து வித­மான தொழில்­வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்பு கொண்டு பெற்­றுக்­கொள்­ளலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் (35,000/=- -– 40,000/=) வயது (20 – 60) கொழும்பை அண்­மித்­த­வர்கள் காலை வந்து மாலை செல்­வ­தற்­கான வாய்ப்பு உண்டு. வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். 075 9600269, 011 5882001.

  *****************************************************

  பிர­பல Electrical நிறு­வ­னத்­திற்கு ஆண் உத­வி­யாட்­களும் (Labourers) விற்­பனை உத­வி­யாட்­களும் மற்றும் வாகன சாரதி (Driver) உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தேசிய அடை­யாள அட்­டை­யுடன் நேரில் வரவும். இல.545 B, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. 011 2432244, 072 7384594.

  *****************************************************

  தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் தேவை. கிரீன் என்­ஜி­னியர் எனும் எமது நிறு­வ­னத்­திற்கு செட்­டலைட் TV பொருத்த மற்றும் மின்­சார சிக்னல் தொழி­லுக்கு 45 வய­துக்கு குறைந்த பயிற்­சி­யுள்ள, பயி­லுனர் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் யாழ்ப்­பாணம், வவு­னியா, முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி, மன்னார் பகு­தி­க­ளி­லி­ருந்து தேவை. பயி­லு­னர்­க­ளுக்கு இரண்டு வார பயிற்சி இல­வசம். சாரதி லைசன்ஸ் உள்ளோர் விசே­ட­மாகக் கரு­தப்­ப­டுவர். தொடர்­புக்கு: 071 1220450 காண்­டீபன். 076 4410361, 076 8378822.

  *****************************************************

  Ekala இல் இயங்கும் அலு­மி­னிய தொழிற்­சா­லைக்கு 40 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட Supervisor தேவை. தங்­கு­மிட வச­தி­யில்லை. தொடர்­புக்கு: 075 7634144. Email: avmstar15@gmail.com

  *****************************************************

  கொழும்பு– 09 இல் உள்ள கடை ஒன்­றுக்கு ஆண், பெண் தேவை. 35 வய­திற்குட் பட்ட தைக்கத் தெரிந்­த­வர்­களும் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 077 7111562.

  *****************************************************

  No.265/C, Old moor Street இல் அமைந்­துள்ள Sanitary ware Shop க்கு வேலை­யாட்கள் தேவை. ஆண்கள் சம்­பளம் 30,000/=, பெண்கள் 24,000/=. உண­விற்கு 200/= வழங்­கப்­படும். வேலை நேரம் காலை 8.30–6.00 வரை. தொடர்­புக்கு: 075 4500328, 077 4848090.

  *****************************************************

  விவ­சாய பண்ணை ஒன்றில் தங்­கி­யி­ருந்து தோட்­ட­வேலை செய்­யக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம் 077 7079552.

  *****************************************************

  சிகி­ரி­யாவில் அமைந்­துள்ள சுற்­றுலா பய­ணிகள் தங்கும் ஹோட்டல் ஒன்­றுக்கு சகல வேலை­களும் செய்யத் தெரிந்த பெண்­ணொ­ருவர் தேவை. தகை­மை­களைப் பொறுத்து சம்­பளம் வழங்­கப்­படும். 077 3739549, 077 1075999.

  *****************************************************

  கொழும்பு–14 இல், அமைந்­துள்ள எரி­வாயு விநி­யோ­கிக்கும் ஹாட்­வெயார் ஒன்­றுக்கு ஊழி­யர்கள் மற்றும் சார­திகள் தேவை. தங்­கு­மிட வச­தி­க­ளுண்டு. தொடர்­புக்கு: 071 4434102.

  *****************************************************

  ஹொர­ணை­யி­லுள்ள தொழிற்­சா­லைக்கு A/C மோட்டார் வயின்டிங், காவ­லா­ளர்கள், மேற்­பார்­வை­யா­ளர்கள் மற்றும் வேலை­யாட்கள் தேவை. ஹொரணை சுற்று வட்­டா­ரத்தில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் 50,000/= முதல் 75,000/= வரை தரப்­படும். தொடர்­புக்கு: முத்­து­கு­மார 077 7210012, டிலான் 071 3489079.

  *****************************************************

  கொழும்பில் பிர­ப­ல­மான கட்­டட வேலைக்கு வேலை­யாட்கள் தேவை. நாளொன்­றுக்கு 1800/=–3000/= வரை. மேசன்/ பிளம்பர்/ உத­வி­யாட்கள் தேவை. உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும் மற்றும் தொழிற்­சா­லை­களில் லேபல்/ பெக்கிங் செய்ய ஆண், பெண் தேவை. உணவு/ தங்­கு­மிடம் உண்டு. மாதம் 55,000/= க்கு மேல். வயது 18–45 வரை. இல.112, மாளி­கா­கந்த வீதி, மரு­தானை, கொழும்பு–10. தொடர்பு கொள்ளும் நேரம் 7.00am–6.00pm. 077 5712577, 076 2896258.

  *****************************************************

  கொழும்பில் இயங்கும் மொத்த சில்­லறை வியா­பார நிறு­வ­னத்­திற்கு உட­ன­டி­யாக வேலை­யாட்கள் தேவை. ஆரம்ப சம்­பளம் 30,000/= வயது 40 ற்குள். கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. நேர­டி­யாக வரவும். LG.35 Rams Trading, Peoples park Complex, Colombo–11.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் புடவை கடை ஒன்­றினை நிர்­வ­கிக்­கக்­கூ­டிய தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் பேசக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. 077 2059255/ 077 7852840.

  *****************************************************

  20 – 35 வய­துக்கும் உட்­பட்ட பெண் தெர­பிஸ்­டுகள் தேவை. சம்­பளம் 200,000/= வரை. பாது­காப்­பான தங்­கு­மிடம் உண்டு. 077 3838464, 071 2295114. யச இசுறு ஸ்பா, கொள்­ளுப்­பிட்டி.

  *****************************************************

  ஐஸ்­கிரீம் உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு ஆண் / பெண் ஊழி­யர்கள் தேவை. 8 மணித்­தி­யா­ல­யத்­திற்கு 1510/= OT 135/= பகல், இரவு சேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாளாந்த சம்­பளம். தொலை­பேசி: 077 7868139.

  *****************************************************

  மின் உப­க­ர­ணங்­களை இறக்­கு­மதி செய்யும் சீன நிறு­வ­னத்­திற்கு களஞ்­சிய பிரி­விற்கு ஆண் Day 1900/=. Night 2300/=. நாளாந்த, வாராந்த சம்­பளம். வேலைக்கு ஆயத்­த­மாக வருகை தரவும். பெண் பொதி­யிடல் பிரி­விற்கு 1350/=. தொலை­பேசி: 077 7868167.

  *****************************************************

  இரா­ஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு வாகனம் சேர்விஸ் செய்தல் மற்றும் வாகனம் கழு­வு­வ­தற்கு ஊழி­யர்கள் தேவை. இல­வ­ச­மாக உணவு மற்றும் இல­வ­ச­மாக தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்­கான வச­திகள் உள்­ளன. தொலை­பேசி: 077 7569212 / 011 4922329.

  *****************************************************

  ஹேன்ட் கிளவுஸ், கார்ட்போர்ட், துணி, டயர் நிறு­வ­னத்­திற்கு ஊழி­யர்கள் தேவை. சம்­பளம் 1750/=, 1900/=. உணவு தங்­கு­மிடம் இல­வசம். தொலை­பேசி: 077 9574261 / 076 6592721.

  *****************************************************

  வேலை­யாட்கள் தேவை. வேவெல்­தெ­னி­யவில் தோட்டம் மற்றும் கடையில் வேலை செய்­யக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 2226798 / 072 8030335 / 033 2285235.

  *****************************************************

  ஹேவா­ஹெட்­டை­யி­லுள்ள தேயிலை தோட்­டத்­திற்கு தங்­கி­யி­ருந்து மேற்­பார்வை செய்­வ­தற்கு மேற்­பார்­வை­யாளர் ஒருவர் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. மாதாந்த சம்­பளம் 25,000/=. 077 9949909.

  *****************************************************

  நீர்­கொ­ழும்­பி­லுள்ள எமது நிறு­வ­னத்­திற்கு ஆண் / பெண் பணி­யா­ளர்கள் தேவை. கையு­த­வி­யா­ளர்கள். 071 5506490.

  *****************************************************

  குரு­நா­கலில் உள்ள தென்­னந்­தோட்­டத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய தொழி­லாளர் ஒருவர் தேவை. மாதாந்த சம்­பளம் 22000/=. தங்­கு­மிட வசதி உண்டு. 077 9949909.

  *****************************************************

  சோபா தைப்­ப­தற்கு (குஷன்) தெரிந்த சிங்­களம் பேசத் தெரிந்த தமிழ் இளைஞர் ஒருவர் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. ஹோமா­கம. 077 1882074.

  *****************************************************
  மொறட்­டு­வை­யி­லுள்ள கொண்­டாட்­டங்­க­ளுக்­கான பொருட்­களை வாட­கைக்கு கொடுக்கும் நிறு­வ­ன­மொன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய ஆட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 6203837.

  *****************************************************

  தெஹி­யோ­விட்ட பிர­தே­சத்தில் 50 ஏக்கர் தேயிலை/ இறப்பர் தோட்­டத்­திற்கு இறப்பர்/ தேயிலை வேலை தெரிந்த தொழி­லாளர் குடும்பம் தேவை. தொடர்­புக்கு: சுகத் 077 6554921, 036 5680392.

  *****************************************************

  இனிப்புப் பதார்த்­தங்கள் தயா­ரிக்­கப்­படும் நிறு­வனம் ஒன்­றுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற பணி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 3300354.

  *****************************************************

  வாகன சேர்விஸ் நிலையம் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள வாகன கழு­வு­ப­வர்கள் தேவை. தல­வத்­து­கொட. 076 7772272, 077 0447724.

  *****************************************************

  2 ஏக்கர் இறப்பர் தோட்­டத்­திற்கு பால் வெட்­டு­வ­தற்­காக தமிழ் ஆண் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 4334467, 038 2290550.

  *****************************************************

  கொட்­டி­கா­வத்தை, கொஹி­ல­வத்­தையில் உள்ள எமது வாகன சேவை நிலை­யத்­திற்கு அண்­டர்வொஷ், பொடிவொஷ் செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. விண்­ணப்­பங்­க­ளுடன் தொடர்பை ஏற்­ப­டுத்­தவும். 076 7638080, 077 3810182.

  *****************************************************

  பூங்­கன்று தவ­ரணை ஒன்­றுக்கு சிங்­களம் பேசத் தெரிந்த தொழி­லாளர் குடும்­பங்கள் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 50000/=. கட்­டு­நேரி 072 5352433, 070 3232325.

  *****************************************************

  கேகாலை பிர­தே­சத்­தி­லுள்ள தேயிலை தோட்­ட­மொன்­றுக்கு முகா­மை­யாளர் ஒருவர் தேவை. 10 வருட அனு­பவம் இருத்தல் வேண்டும். 076 2006660.

  *****************************************************

  கொட்­டாவை மத்­தே­கொ­டையில் உள்ள பல­ச­ரக்கு உற்­பத்தி செய்யும் நிறு­வனம் ஒன்­றுக்கு பெக்­கட்டிங் மற்றும் அரைக்கும் பிரி­வுக்கு ஆண், பெண் பணி­யாட்கள் தேவை. 076 3411711.

  *****************************************************

  எமது SLP Group நிறு­வ­னத்­திற்கு பயிற்சி பெற்ற மற்றும் பயிற்சி பெறாத மேற்­பார்­வை­யா­ளர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். சிங்­களம் தெரிந்­தி­ருத்தல் மிகவும் விரும்­பத்­தக்­கது. வயது 18–20 வய­துக்­குட்­பட்ட, பயிற்­சிக்­கா­லத்தில் சம்­ப­ளத்­துடன் கூடிய வேலை­வாய்ப்பு காத்­தி­ருக்­கின்­றது. தங்­கி­யி­ருந்து வேலை செய்­ப­வர்­க­ளுக்கு தேவை­யான வச­திகள் செய்து கொடுக்­கப்­படும். 077 1275987, 071 3075955.

  *****************************************************

  திவு­லப்­பிட்­டியில் உள்ள கோழிப்­பண்ணை ஒன்­றுக்கு குடும்பப் பொறுப்­பு­க­ளற்ற 18–40 வய­துக்கும் இடைப்­பட்ட பெண் ஒருவர் தேவை. 071 9215140.

  *****************************************************

  வத்­த­ளையில் உள்ள ஆடைத் தொழிற்­சா­லைக்கு ஆண், பெண் இரு­பா­லாரும் வேலைக்குத் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு மட்­டுமே. T.P: 076 3512393/ 011 3669545/ 075 8227270.

   *****************************************************

  குரு­ணா­கலில் உள்ள தென்­னந்­தோட்டம் ஒன்றில் வேலை செய்­வ­தற்கு குடும்­ப­மொன்று தேவைப்­ப­டு­கின்­றது. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தூரத்தில் உள்­ள­வர்கள் பெரிதும் விரும்­பப்­ப­டுவர். சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும். 077 5875915.

  *****************************************************

  அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு தமிழ் குடும்பம் ஒன்று தேவை. சிங்­க­ளத்தில் அல்­லது தமிழில் தொடர்பு கொள்­ளவும். 071 4974192.

  *****************************************************

  எங்கள் கோழிப்­பண்­ணைக்கு வேலை செய்­வ­தற்கு குடும்­பங்கள் தேவை. ஆண் நாள் சம்­பளம் 1250/=, பெண் 850/=. 1 ½ வருட அனு­ப­வத்­திற்கு விசேட கொடுப்­ப­னவு. கோழிக்­குஞ்சு பண்­ணைக்கு நாள் சம்­பளம் ஆண் 1000/=, பெண் 600/=. விறகு, தேங்காய், தங்­கு­மிட வசதி இல­வசம். நாட்­க­ணக்கில் கிழ­மைக்கு சம்­பளம் வழங்­கப்­படும். நிபந்­த­னைகள் உண்டு. 077 7442955.

  *****************************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35000/= – 45000/= இரு­பா­லா­ருக்கும் 18 – 50 நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். நாள் 1200/= – 1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை இல்லை. 077 0232130, 076 7603998, 076 3531556.

  *****************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/=. நாள், கிழமை, மாதம் 36500/= – 45000/= பெறலாம். டொபி, சொக்லட் ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங், லேபல் இரு­பா­லா­ருக்கும் (18 – 45) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்பு கொள்­ளவும். 076 3532929, 076 6780664, 076 7604938.

  *****************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35000/= – 45000/=. ( நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்). ஆண்/ பெண் 18 – 50 (லேபல்/ பெக்கிங்) O/L, A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 077 4569222, 076 4802952, 076 7604488. Negombo Road, Wattala.

  *****************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18 – 45 இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், மதிய போஷனம் இல­வ­ச­மாக. மேல­திக கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35000/= – 45000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream. இல.85, கொழும்பு வீதி, வத்­தளை. 076 6567150, 076 3531883, 076 6781992.

  *****************************************************

  பிர­பல தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு 50 மட்டும் உள்­ளதால் ஐஸ்­கிரீம், யோகட், பிஸ்கட் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் (18 – 45) மாதாந்த சம்­பளம் (35000/= – 45000/=) நாட் சம்­பளம் (1300/=). உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. அழைக்­கவும். 076 7604713, 076 6780902, 076 7605385.

  *****************************************************

  அட்டன் நகரில் அமைந்­துள்ள நிறு­வனம் ஒன்­றுக்கு Technician (Repairing Power Tool’s & 2Stocke 4Stocke Engine), Accounts Girl (with experience) Sales Girl, Driver (with Heavy Vehicle License) உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­புக்கு: 077 7278618.

  *****************************************************

  ராக­மையில் உள்ள சிறிய பண்ணை ஒன்­றுக்கு தொழி­லாளர் ஒருவர் தேவை. டீசல் த்ரிவீலர் ஓட்­டு­வ­தற்கு அனு­ப­வ­முள்­ளவர் பெரிதும் விரும்­பப்­ப­டுவர். உணவு தங்­கு­மிடம் உண்டு. 071 8114055/ 075 0807000.

  *****************************************************

  ஹார்ட் வெயார் ஒன்­றுக்கு உள்­ளக வேலை­க­ளுக்­காக அனு­ப­வ­முள்ள பணி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. நிரங்கி ஹார்ட்­வெயார், 151, பன்­னிப்­பிட்டி ரோட், பத்­த­ர­முல்ல. 077 7395321.

  *****************************************************

  கட­வத்­தை­யி­லுள்ள வீட்டு நிர்­மா­ணிப்பு நிறு­வனம் ஒன்­றுக்கு நன்கு ஆற்­ற­லுள்ள மேசன்மார், கையு­த­வி­யா­ளர்கள் தேவை. மேசன்மார் சம்­பளம் 2500/=. கையு­தவி யாளர்கள் 1700/= மதிய உண­வுடன் தங்­கு­மிட வச­தியும் உண்டு. தேசிய அடை­யாள அட்டை கட்­டாயம் தேவை. 070 3113295.

  *****************************************************

  2019-12-05 16:12:50

  பொது வேலை­வாய்ப்பு 01.12.2019