• விற்­ப­னை­யாளர் 01.12.2019

  கொழும்பு–4 இலுள்ள சில்­லறைக் கடை­யொன்­றுக்கு (செல­வுக்­கடை) முன்­ன­னு­பவம் உள்ள 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் மாதம் 40000/= மற்றும் போனஸ். 075 4918984.

  *******************************************************

  சாரிஸ் மற்றும் சல்வார்ஸ் விற்­ப­னையில் நல்ல அனு­ப­வ­முள்ள Salesman/ Sales Girls தேவை. லண்டன் ஸ்டோர்ஸ் 429 A, காலி வீதி, வெள்­ள­வத்தை. ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. 077 8319303.

  *******************************************************

  பகுதி நேர தொழில்­வாய்ப்பு. கொழும்பில் உள்ள பிர­தான புத்­தகக் கம்­பனி ஒன்­றுக்கு ஆண்/ பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. நாள் ஒன்­றுக்கு சம்­பளம் 800/=, நாளாந்தம் வழங்­கப்­படும். காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி­வரை. வய­தெல்லை 18– 35. மதிய உணவு வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: றுகுணு ஸ்டேஷ­னரி. 184/14, பீபல்ஸ் பார்க் கட்­டடம், கொழும்பு –11. 077 3305791, 011 2320139. 

  *******************************************************

  விற்­பனை பிர­தி­நி­திகள் (ஆண்/ பெண்) தேவை. சிங்­களம் பேசத் தெரிந்­தி­ருத்தல் மற்றும் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் மாத்­திரம் அழைக்­கவும். கண்டி, நுவ­ரெ­லியா, பதுளை, இரத்­தி­ன­புரி, களுத்­துறை பிர­தே­சத்­தவர் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். 077 9449306. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, பிர­பல்­ய­மான புத்­த­க­சா­லைக்கு O/L, A/L படித்த Sales Girls தேவை. தொடர்­புக்கு: 077 2251174. 

  *******************************************************

  கொழும்பு –11, மல்­வத்தை வீதியில் அமைந்­துள்ள சப்­பாத்து (Shoe) கடை ஒன்­றுக்கு 18– 35 ஆண் விற்­பனை ஆட்கள் தேவை. பகல் உண­வுக்கு 200/= மற்றும் மாத சம்­ப­ள­மாக 15,000/= வழங்­கப்­படும். நேரில் வரவும். Future Choice, P/18 மல்­வத்தை வீதி, (Railway Station முன்­பாக) கொழும்பு –11. தொலை­பேசி: 077 3169129. 

  *******************************************************

  புடைவைக் கடைக்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் அனு­ப­வ­மற்­ற­வர்­க­ளுக்கு 20000/= முதல். அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். இல.105, பிர­தான வீதி, நீர்­கொ­ழும்பு. 031 2222140, 077 8066056.

  *******************************************************

  எமது பிர­ப­ல­மான தங்க நகை நிறு­வ­னத்­திற்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. 45 வய­துக்கும் குறைந்த அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிட வச­தியும் உண்டு. சம்­பளம் 38000/= இலி­ருந்து. 076 1263285.

  *******************************************************

  கொழும்பு கிராண்ட்பாஸ் கம்­ப­னிக்கு கொழும்பு, கொழும்பை அண்­மித்து வசிக்கும் நபர்  Sales Executive  ஆக  Motor Cycle Riding Licence  உடன் தேவை. கொழும்­பையும் அதை சுற்­றி­யுள்ள கடை­க­ளுக்கு இலற்­ரிக்கல் பொருட்­களை சந்­தைப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வ­ரா­கவும். நேர்­மை­யா­ன­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். தன்­னு­டைய  Sales Target  ஐ அடை­யக்­கூ­டி­ய­வ­ருக்கு சிறந்த வரு­மானம் கிடைக்கும். தொடர்­புக்கு: 011 2435840

  *******************************************************

  வத்­தளை ஹெந்­தளை Litro Gas விற்­பனை நிலை­யத்­திற்கு சைக்­கிளில் Gas விநி­யோ­கிக்க ஒருவர் தேவை. 076 3800195, 076 7933871.

  *******************************************************

  Baby Choice No. 130, மெயின் வீதி, கொழும்பு –11 இல் அமைந்­துள்ள வர்த்­தக நிலை­யத்தின் விற்­பனை பிரிவில் அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்­ற­வர்கள் நேரில் வரவும். சம்­பளம் 20,000/= பகல் உணவு வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 2393423.

  *******************************************************

  2019-12-05 16:08:00

  விற்­ப­னை­யாளர் 01.12.2019