• பாது­காப்பு / சாரதி 01.12.2019

    கொழும்பில் உள்ள Hardware நிறு­வனம் ஒன்­றுக்கு முன்­ன­னு­ப­வ­முள்ள Lorry Drivers தேவைப்­ப­டு­கின்­றார்கள். உரிய ஆவ­ணங்­க­ளுடன் நேரில் வரவும். 350 A, Old Moor Street, Colombo – 12.

    ******************************************************

    கொழும்பு, வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு கன­ரக வாகன சாரதி தேவை. வயது 25 – 40 வரை. தங்­கு­மிட, உணவு வசதி உண்டு. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு 06. T.P: 076 8961398, 076 6908971.

    ******************************************************

    நீர்­கொ­ழும்பு திவு­லப்­பிட்­டியில் இருக்கும் தென்­னந்­தோட்­டத்­திற்கு காவல் வேலை செய்­வ­தற்கு ஒருவர் தேவை. 40 – 50 வய­திற்கு இடைப்­பட்­டவர். சம்­பளம் பேசித் தீர்க்­கப்­படும். தொடர்­புக்கு: 072 7060975/ 071 5641985.

    ******************************************************

    Ashok Leyland தட்டு Lorry க்கு Driver தேவை. இலங்கை துறை­முக அதி­கார சபை­யி­லுள்ள களஞ்­சி­ய­சா­லை­களில் இருந்து பொருட்­களை ஏற்றி செல்­வ­தற்கு (LCL). 071 4822126, 077 3984203.

    ******************************************************

    கொழும்பில் அமைந்­துள்ள நிறு­வ­னத்­திற்கு Heavy Vehicle Lorry சாரதி தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். No.121, New Moor Street, Colombo – 12. Tel: 077 7708944.

    ******************************************************

    கொழும்பு– 15 இல் உள்ள புடைவை இறக்­கு­மதி செய்யும் நிறு­வனம் ஒன்­றிற்கு Driver தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 305/2A, 01/01, Ferguson Road, Colombo – 15. 077 3635272, 077 4502158, 011 4321154.

    ******************************************************

    கொழும்பு பிர­சித்தி பெற்ற பேக்­கரி ஒன்­றிற்கு Light Vehicle License உடைய சாரதி ஒருவர் தேவை. தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். 077 3852711.

    ******************************************************

    கொழும்­பி­லுள்ள வெளி­நாட்டு நிறு­வனம் ஒன்­றுக்கும், அதன் கிளை­க­ளான பொரளை, இரா­ஜ­கி­ரிய, சேத­வத்தை மற்றும் சீதுவை ஆகி­ய­வற்­றிற்கும் OIC, JSO, LSO மார் தேவை. சம்­பளம் 45000/= த்திலி­ருந்து. 2020 ஆம் வருட சம்­பள அதி­க­ரிப்­புடன் உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 076 8476000, 077 7139284.

    ******************************************************

    கொழும்பு, வத்­த­ளையில் உள்ள அச்­ச­கத்தில் டெலி­வரி செய்­வ­தற்கு ஒருவர் தேவை. ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஓட்­டக்­கூ­டி­யவர் தேவை. 075 3419050.

      ******************************************************

    வெல்­லம்­பிட்­டியில் சிறு தொழிற்­சா­லைக்கு கன­ரக 10 ½ அடி. வாக­னத்­திற்கு Driver தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 075 7228528.

    ******************************************************

    வாகன ஓட்­டுனர். என்­ஜி­னி­யரின் வாகனம் ஓட்ட வயது 30 க்கு குறைந்த சிங்­கள மொழி நன்­றாக கதைக்க, எழுத தெரிந்­த­வ­ராக இருத்தல் வேண்டும். தங்­கு­மிட வசதி இல­வசம். தங்­கி­யி­ருந்து வேலை செய்தல் வேண்டும். சம்­பளம் மாத­மொன்­றுக்கு 50,000/= (இதன்­படி வரு­டத்­திற்கு 5 இலட்சம் சம்­பா­திக்க வாய்ப்பு உண்டு.) நிரந்­தர வேலை­யா­தலால் வங்கிக் கடன் பெற வசதி உண்டு. வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. தொடர்பு 071 0122814.

     ******************************************************

    இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 18– 50 சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்: வைத்­தி­ய­சாலை, பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 3361322.

     ******************************************************

    இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18 – 50 வரை. சம்­பளம் OT யுடன் 42,000/= சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 3361322. 

    ******************************************************

    வெள்­ள­வத்தை, Harmers Avenue வில் தங்கும் Toyota Hiace Dolphin Van ஐ வாட­கைக்கு ஓட்­டு­வ­தற்கு சமீ­பத்தில் வசிக்கும் Driver தேவை. 077 7344882, 011 2363862. 

    ******************************************************

    தெஹி­வளை, முஸ்­லிம வைத்­தியர் வீட்­டுக்கு சாரதி உடன் தேவை. வயது 50 க்கு மேல். சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். கொழும்­புக்கு அருகில் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. 077 3019758. 

    ******************************************************

    சார­திகள் தேவை. SUV/ Car வாக­னங்­க­ளுக்கு. சம்­பளம் 35000/= மேல். ஜீப் வண்டி, கார் ஆகி­ய­வற்றை செலுத்தக் கூடி­ய­வ­ரா­யி­ருத்தல். 011 2471532.

    ******************************************************

    2019-12-05 16:04:53

    பாது­காப்பு / சாரதி 01.12.2019