• தையல் / அழ­குக்­கலை 01.12.2019

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள தையல் நிறு­வ­னத்­திற்கு கைவேலை மற்றும் அயனிங் வேலை தெரிந்த பெண்கள் மற்றும் வெளள­வத்தை காலி வீதி­யி­லுள்ள துணி கடைக்கு Sales Girls தேவை. 077 6623397/ 077 6623324.

  *******************************************************

  Sri Teena Tailors Shop இற்கு சல்வார், சாரி பிளவுஸ் நன்­றாக தைக்­கக்­கூ­டிய ஆட்கள் தேவை. சல்­வா­ருக்கு 300/=. சாரி பிளவுஸ் 250/=. கொடுக்­கப்­படும். கை வேலைக்கும் ஆட்கள் தேவை. No.11, Collingwood Place, Wellawatte. 077 0081601 / 077 8721601.

  *******************************************************

  மொரட்­டு­வையில் உள்ள முதல் தர ஆண்கள் அழகு நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள சிகை திருத்­து­னர்கள் தேவை. சம்­பளம் 50%,  தங்­கு­மிட வசதி உண்டு. மாதம் ஒரு இலட்­சத்­துக்கும் மேல் வரு­மா­ன­மாக பெற்றுக் கொள்­ளலாம். 077 9486392.

  *******************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள காமன்ட் பெக்ட்றி ஒன்­றுக்கு நன்கு அனு­ப­வ­முள்ள டெயி­லர்மார், கட்­டர்மார் மற்றும் உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாகத் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். W.A.சில்வா மாவத்தை, கொழும்பு–6. 077 7726303, 077 7287679.

  *******************************************************

  2019-12-05 16:00:23

  தையல் / அழ­குக்­கலை 01.12.2019