• சமையல் / பரா­ம­ரிப்பு 01.12.2019

  வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் 2 பேர் தங்கி யிருந்து வேலை செய்யத் தேவை. சமையல் பெண், வயது 25 – 48, சம்­பளம் 48000/=. Cleaning பெண், 25 – 45, 40000/=. நேரடி வீடு. 075 2856335.

  **************************************************

  தெஹி­வ­ளையில் புதி­தாக தொடங்­க­வுள்ள இடத்­திற்கு பல­காரம் செய்ய, கையு­தவி செய்ய, அரி­சிமா, சீனி பக்கிங் செய்ய தமிழ்ப் பெண் வேலை­யாட்கள் தேவை. கொழும்பில் நிரந்­தர வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984.

  **************************************************

  வீட்டில் தங்­கி­யி­ருந்து சுத்தம் செய்தல் மற்றும் நான்கு பேருக்கு சமைத்துக் கொடுத்தல் போன்ற வேலை­களை செய்­யக்­கூ­டிய அப்பு ஒருவர் தேவை. தங்­கு­மி­டத்­துடன் உயர்ந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 7399382, 077 2229944. 

  **************************************************

  களு­போ­வி­லையில் வீட்டு வேலைக்கு கணவன், மனைவி தேவை. இரு­வ­ருக்கும் மாதச் சம்­பளம் 45,000/=. வயது எல்லை 45– 55 இடையில் விரும்­பத்­தக்­கது. தொலை­பேசி இலக்கம்: 075 3371962. 

  **************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் 4 பேர் கொண்ட சிறிய குடும்­பத்­திற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 35 வய­திற்கு உட்­பட்ட பணிப்பெண் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5488858, 077 7709249. 

  **************************************************

  கொழும்பு நாவ­லயில் (Nawala) யில் உள்ள சிறிய குடும்பம் ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து சமையல் மற்றும் துப்­ப­ரவு செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. தொடர்­புக்கு: 072 7001001. 

  **************************************************

  நடுத்­தர வயது பெண்­ணொ­ருவர் வீட்டில் தங்­கி­யி­ருந்து சுத்­த­மாக்கும் வேலைகள் மற்றும் சமையல் வேலைகள் (4 பேருக்கு) செய்­யக்­கூ­டி­யவர் தேவை. தங்­கு­மிட வச­தி­க­ளுடன் உயர்ந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 7399382, 077 2229944. 

  **************************************************

  Wattala யில் அமைந்­துள்ள வீடொன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் தேவை. தொடர்­புக்கு: 077 7201717. 

   **************************************************

  அம்மா, பிள்ளை இருவர் கொண்ட சிறிய குடும்­பத்­திற்கு சமையல், சுத்தம் செய்து இரு­வ­ருடன் இருந்து வீட்டில் ஒரு­வ­ரைப்போல் பரா­ம­ரிக்­கப்­ப­டுவர். வயது 55. சம்­பளம் 32000/= சர­ள­மாக சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். 077 7970185. Ratmalana இல்.

  **************************************************

  கொழும்பில் தொழி­லுக்குச் செல்லும் சிறிய வீடு ஒன்றில் தங்­கி­யி­ருந்து சமையல் மற்றும் வீட்­டு­வே­லைகள் செய்ய பெண் ஒருவர் தேவை. சிங்­களம் நன்­றாகக் கதைக்கத் தெரிந்­தி­ருக்க வேண்டும். நல்ல சம்­பளம் தரப்­படும். 077 7717787.

  **************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள தமிழ்க் குடும்பம் ஒன்­றிற்கு இரண்டு குழந்­தை­களைப் பரா­ம­ரிக்க தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பெண் ஒருவர் தேவை. மாதம் 30,000/= சம்­பளம் வழங்­கப்­படும். 077 7323338.

  **************************************************

  கண்­டியில் வீட்டு வேலைக்கு நம்­பிக்­கை­யான பெண் ஒருவர் தேவை. காலையில் வந்து மாலையில் செல்­லலாம். வயது எல்லை 25 – 45. தொடர்பு: 081 2232383. 

  **************************************************

  கொழும்பு பங்­க­ளாக்­களில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய வீட்டுப் பணிப்­பெண்கள் தேவை. நாள்­தோறும் சுத்­தி­க­ரிப்பு வேலைக்கு பெண்கள் தேவை. 135/17, ஸ்ரீ சர­ணங்­கர வீதி, களு­போ­விலை, தெஹி­வளை. 011 2726661 / 077 7473694.

  **************************************************

  கொழும்பில் வசிக்கும் சிறிய குடும்­பத்­தி­ன­ருக்கு சமையல் தெரிந்த ஆண் தேவை. வயது 52 – 62 உட்­பட்ட I.D. Card, குடிப்­ப­ழக்கம் இல்­லா­தவர் நேர்­மை­யா­ன­வ­ரா­கவும் வேண்டும். 077 2755954.

  **************************************************

  நீர்­கொ­ழும்பில் வசிக்கும் ஓய்வு பெற்ற வைத்­தி­ய­ரான எனது 75 வயது அம்­மாவை தங்­கி­யி­ருந்து பரா­ம­ரிக்க கருணை உள்ள கொண்ட பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 22–52. சம்­பளம் 28–32. விடு­முறை 4 நாட்கள். தொடர்­புக்கு: 031 5677914, 076 8336203.

  **************************************************

  கன­டாவில் இருந்து வருகை தந்­தி­ருக்கும் எமது மூவ­ர­டங்­கிய குடும்­பத்­திற்கு சமைப்­ப­தற்கு ஒரு பணிப்பெண் தேவை. வயது 22–52. சம்­பளம் 28–32. விடு­முறை 4 நாட்கள். தொடர்­புக்கு: 031 4938025, 075 9600273.

  **************************************************

  நான் விமான நிலை­யத்தில் சேவை செய்­வதால் கண்­டியில் வசிக்கும் எனது தாயா­ருடன் தனி­மைக்கு தமிழ்ப் பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. விடு­முறை நாட்கள் 5. வயது 20 – 55 வரை. சம்­பளம் 30000/= – 35000/= வரை. நம்­பிக்­கை­யுடன் குடும்­பத்தில் ஒரு­வ­ராக இருந்தால் சகல வச­தி­க­ளுடன் தனி அறை செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 081 5636012/ 071 7445829.

  **************************************************

  சிங்­கப்­பூரில் இருந்து ஒரு வரு­டத்­திற்கு கண்­டியில் தங்­கி­யி­ருப்­பதால் எனது 2 வய­து­டைய குழந்­தையை பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கு நம்­பிக்­கை­யான சுத்­த­மான தமிழ்ப் பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. வயது 20 – 60 வரை. சம்­பளம் 30000/= – 35000/= வரை. விடு­முறை 5 நாட்கள் தங்­க­ளுக்கு தேவை­யான சகல வச­தி­களும் செய்து தரப்­படும். எங்கள் குடும்­பத்தின் ஒரு­வ­ராக இருந்தால் எங்­க­ளுடன் சிங்­கப்­பூ­ருக்குச் செல்­லலாம். தொடர்­புக்கு: 081 5635228/ 075 9600284.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் அதி சொகுசு வீட்டில் வசிக்கும் எமது மூவ­ர­டங்­கிய குடும்­பத்தின் வீட்டை சுத்தம் செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. வயது 20 – 50. சம்­பளம் 30 – 32. விடு­முறை 4 நாட்கள். தொலை­பேசி இலக்கம். 011 5288917 / 075 9601437.

  **************************************************

  வடக்­கி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்து தற்­போது தெஹி­வ­ளையில் வசிக்கும் எமது இரு­வ­ர­டங்­கிய குடும்­பத்­திற்கு வடக்கு, கிழக்கு முறையில் சமைப்­ப­தற்கு ஒரு பணிப்பெண் தேவை. வயது 20 – 50. சம்­பளம் 28 – 32. விடு­முறை 4 நாட்கள். தொடர்­புக்கு: 011 5288916, 072 7944584.

  **************************************************

  ஆசி­ரி­யை­யாக பணி­பு­ரியும் எனது, 80 வயது அம்­மாவை தங்கி இருந்து பரா­ம­ரிக்க நம்­பிக்­கை­யான இரக்க உள்ளம் கொண்ட ஒரு பணிப்பெண் தேவை. வயது 25 – 55. சம்­பளம் 30 – 35. விடு­முறை 4 நாட்கள். தொ.இல: 011 5234281, 075 9601438.

  **************************************************

  அர­சாங்க மற்றும் வங்­கியில் பணி­பு­ரியும் தம்­ப­தி­ய­ரான எமது நான்கு வயது மகளை தங்கி இருந்து பரா­ம­ரிக்க கருணை உள்ளம் கொண்ட பணிப்பெண் தேவை. வயது 20 – 50. சம்­பளம் 30 – 35. விடு­முறை 4 நாட்கள். தொ.இல: 011 5299148, 075 9601435.

  **************************************************

  கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர் பணிப்பெண், தோட்ட வேலை­யாளர் தேவை (கணவன்/ மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­புக்கு: 077 5987464. 

  **************************************************

  கந்­தா­னையில் வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு 45 வய­துக்கு குறைந்த நம்­பிக்­கை­யான பெண்­ணொ­ருவர் தேவை. தொடர்பு கொள்­ளுங்கள்: 077 0899049, 011 2238723. 

  **************************************************

  களுத்­துறை வாத்­து­வயில் 2 ½ வயது குழந்­தை­யொன்றை பார்த்துக் கொள்­வ­தற்கு 30 வய­துக்குக் குறைந்த சுக­தே­கி­யான யுவ­தி­யொ­ருவர் உட­ன­டி­யாகத் தேவை. அனைத்து வச­தி­களும் உள்­ளன. சம்­பளம் 30,000/=. தொலை­பேசி: 077 0509581. 

  **************************************************

  தெஹி­வளை வீடொன்­றிற்கு 20 – 25 இற்கும் 35 – 40 இற்கும் இடைப்­பட்ட வய­து­டைய பெண்கள் இருவர் வீட்டு வேலைக்கு உட­ன­டி­யாகத் தேவை. மாத­மொன்­றிற்கு ஒரு­வ­ருக்கு 25,000/= இற்­குமேல். தொலை­பேசி: 077 9611394, 076 6440440. 

  **************************************************

  வீட்டு வேலை­க­ளுக்கும் வய­தான அம்­மாவைப் பார்த்துக் கொள்­வ­தற்கும் அனு­ப­வ­முள்ள பெண் தேவை. ஹோட்டல் Take Away கவுண்­ட­ருக்கும் இளம் வய­தினர். ஆண், பெண் கிச்சன் உத­வி­யார்­களும் தேவை. 075 3105888. மாலபே.

  **************************************************

  பெல­வத்தை பத்­த­ர­முல்ல இலங்கை வெளி­நாட்டு குடும்பம் ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து உதவி செய்­வ­தற்கும் சமையல் வேலை செய்­வ­தற்கும் வீடு வாசல்­களை பெருக்கி சுத்தம் செய்­வ­தற்கும் அனு­ப­வ­முள்ள 25 – 50 க்கும் இடைப்­பட்ட பெண் ஒருவர் தேவை. சுத்­த­மா­கவும் முறை­யா­கவும் நம்­பிக்­கை­யா­கவும் வேலை செய்தல் வேண்டும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். கிராம அலு­வலர் சான்­றிதழ் முன் அனு­பவம் பற்­றிய சான்­றிதழ் மற்றும் தே.அ.அட்­டை­யுடன் தொடர்பு கொள்­ளவும்.  076 6952332.

  **************************************************

  011 2735947, 070 2879496 நானும் அம்­மாவும் தங்­கி­யுள்ள வீட்டில் வீட்டு வேலை­க­ளுக்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 30000/=. 4 நாள் விடு­முறை.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் குழந்­தையை பரா­ம­ரிக்க வீட்டுப் பணிப்பெண் தேவை. மாதாந்த சம்­பளம் 30000/=. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 3608771. 

   **************************************************

  இரத்­ம­லா­னையில் வசிக்கும் சிங்­கள குடும்பம் ஒன்­றிற்கு 50 வய­திற்­குட்­பட்­டவர் வீட்டுப் பணிப்பெண் தேவை. மாதச் சம்­பளம் 27,000/=. 071 4407653. 

  **************************************************

  தெஹி­வ­ளையில் 3 நபர்கள் மட்டும் இருக்கும் வீடொன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு 40 வய­துக்­குட்­பட்ட பெண் ஒருவர் தேவை. 077 3778858. 

   **************************************************

  தேவை. வெள்­ள­வத்­தையில் சனி அல்­லது ஞாயிறு மட்டும் வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய பெண் தேவை. 070 6868682. 

   **************************************************

  இரண்டு, வய­தான பெண்­ம­ணிகள் உட்­பட சிங்­கள குடும்­பத்­திற்கு நன்கு சமைக்­கக்­கூ­டி­யதும் மற்றும் வீட்டைச் சுத்­த­மாக பரா­ம­ரிப்­ப­தற்கும் 45 வய­துக்கும் குறைந்த பணிப்­பெண்ணை எதிர்­பார்க்­கின்­றனர். சம்­பளம் 25,000/=. 071 8349502. 

   **************************************************

  வீட்டில் தங்கி வேலை செய்­வ­தற்கு வீட்டைச் சுத்தம் செய்­வ­தற்கு ஆட்கள் தேவையா? அழை­யுங்கள். 076 5730244.

   **************************************************

  கொழும்பில் உள்ள பங்­களா ஒன்­றிற்கு சமைக்­கவும் வீட்டு வேலை செய்­யவும் அனு­ப­வ­முள்ள சிங்­களம் பேசக்­கூ­டிய வயது 35 – 45 இற்கு இடைப்­பட்ட பெண் ஒருவர் தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்­ய­வேண்டும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2669159.

   **************************************************

  வீட்டுப் பணிப்பெண், காவல் மற்றும் நன்னி (ஆயா) வேலைகள். ஒரு வருடம் பணி புரிந்தால் EPF, ETF மற்றும் காப்­பு­றுதி வச­திகள் செய்து தரப்­படும். 077 9691027, 070 4937116.

   **************************************************

  வெள்­ள­வத்­தையில் W.A.சில்வா மாவத்­தையில் சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை. ஆண்/ பெண். தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். நன்கு சமைக்கத் தெரிந்த (ஆண்/ பெண்) தேவை. உத­வி­யாளர் (ஆண்/ பெண்) உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 7715758.

   **************************************************

  கல்­கி­சை­யி­லுள்ள வீடொன்றில் பகுதி நேர வேலைக்கு 25– 45 க்கு வய­துக்கு இடைப்­பட்ட பணிப்பெண் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3760546. 

  **************************************************

  கிளினிங், அயன் செய்தல் போன்­ற­வற்றில் அனு­ப­வ­முள்ள பகுதி நேர வேலைக்கு தினம்­தோறும் 5.30 – 7.30 pm. விப­ரங்­களை SMS செய்­யவும். 077 7399799. 152, கின்சி றோட், பொரளை, கொழும்பு – 07.

  **************************************************

  வெளி­நாட்டில் கிளினிங் வேலை செய்த அனு­பவம் உள்ள 40 வய­துக்கும் குறைந்த நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. 67/2, கிரெ­கரி றோட், கொழும்பு – 07. 077 8535767.

  **************************************************

  சுத்­த­மாக்­கு­வ­தற்கும் துணி­ம­ணிகள் தோய்ப்­ப­தற்கும் பணிப்பெண் ஒருவர் தேவை. (கொழும்பு –08) உணவு வழங்­கப்­படும். ஆங்­கிலம் சர­ள­மாகப் பேசத் தெரிந்­த­வரா யிருத்தல் வேண்டும். தங்கி வேலை செய்ய விருப்­ப­மா­ன­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். 077 7388076.

  **************************************************

  கொழும்பில் இருவர் வசிக்கும் சிறிய முஸ்லிம் வர்த்­தகர் வீட்டில் தங்கி இருந்து சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு 28 வய­திற்கு உட்­பட்ட பெண் ஒருவர் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7242416.

  **************************************************

  கொழும்பு–5 இலுள்ள வீடு ஒன்­றுக்கு  வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. சமையல் மற்றும் சுத்­தி­க­ரிப்பு வேலை­க­ளுக்கு 45 வய­துக்கு குறைந்த காலை 8 மணி­முதல் மாலை 4.30 வரை. சம்­பளம் 1200/=–1500/=. தொடர்­புக்கு: 077 7743737.

  **************************************************

  ஐரோப்­பிய நாட்டைச் சேர்ந்த கொழும்பு தெற்கில் வசிப்­ப­வ­ருக்கு ஹவுஸ் கீப்பர் தேவை. 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீட்டை பரா­ம­ரிக்க வயது 45 இற்கு குறைந்த ஆண் அல்­லது பெண். ஆங்­கில அறிவு அவ­சி­ய­மற்­றது. சம்­பளம் 20000/=. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன். முழு­வி­ப­ரங்­க­ளுடன் விண்­ணப்­பிக்­கவும். V 599, C/o வீர­கே­சரி, த.பெ.இல.160, கொழும்பு.

  **************************************************

  2019-12-05 15:59:41

  சமையல் / பரா­ம­ரிப்பு 01.12.2019