• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 01.12.2019

  வேலை பயிற்­சி­யு­ட­னான வேலை­வாய்ப்பு தமிழில் நல்ல பேச்சுத் திற­மை­யுள்ள Telephone operator/ Office clerk பெண்கள் தேவை. MSC@Grandpass, Tel. 076 7731997. 

  *****************************************************

  கொழும்பு, Kotahena, 6th Lane இல் அமைந்­துள்ள Hardware office, Female Accounts clerks தேவை. உங்­க­ளது CV யை viviyasteel@yahoo.com என்ற மின்­னஞ்­ச­லுக்கு அனுப்பி வைக்­கவும். மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: No. 46, 6th Lane Kotahena, Colombo–13. Tel. 2439700. 

  *****************************************************

  இல.20, குவாரி வீதி, கொழும்பு–12 இல், அமைந்­தி­ருக்கும் ஹாட்­வெயார் கடைக்கு அலு­வ­லக உத­வி­யா­ளர்கள் (Peon) தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உடன் தொடர்­புக்கு: 071 9797771.

  *****************************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள ஹாட்­வெயார் கடைக்கு கணினி மற்றும் Accounts சம்­பந்­த­மான அறி­வு­டைய உயர்­தரம் கற்ற உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 5324597 / 075 0143887.

  *****************************************************

  பிர­பல வெளி­யீட்­டகம் ஒன்­றுக்கு மும்­மொ­ழியில் அனு­ப­வ­முள்ள Proof Reader தேவைப்­ப­டு­கின்­றனர். உடன் தொடர்பு கொள்­ளவும் அல்­லது நேரில் வரவும். தொடர்­புக்கு: Loyal Publication, 125, New moor Street, Colombo–12. 011 2433874, 077 7556277.

  *****************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு. Leader’s Group சர்­வ­தேச தரத்­துடன் இயங்­க­வி­ருக்கும் நிறு­வ­னத்தில் உட­னடி வேலை­வாய்ப்­புக்கள். எதிர்­கா­லத்­திற்கு திட்­ட­மிடல் மற்றும் பயிற்சி கொடுப்­ப­ன­வுகள் மற்றும் தங்­கு­மிடம். மலை­யக இளைஞர் யுவ­தி­க­ளுக்கு முன்­னு­ரிமை. கல்வித் தகைமை சாதா­ரண தரம் மற்றும் உயர்­தரம் பயிற்­சியின் பின் சான்­றி­தழும் தனி­யான வியா­பாரம் ஒன்றின் முத­லீடும் இன்றே அழை­யுங்கள் 076 8062518, 075 3969797. Leader’s Group, No.207 1/1, Galle Road, Rathmalana.

  *****************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு Accounts Executive தேவை. வயது 18– 35 வரை. 8A, 40 th Lane, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு– 6. Tel. 077 4402788, 076 6908977. 

  *****************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு நீர்­கொ­ழும்பு நிட்­டம்­புவ இடங்­க­ளுக்கு மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உடைய Courier boys தேவை. 8A, 40 th Lane, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு 6. Tel. 077 4402788, 076 6908977. 

  *****************************************************

  மேர்­கண்டைல் இன்­டஸ்­டி­ரியல் செக்­கி­யூ­ரிட்டி ஸ்தாபனம் 3A, ஜய­வர்­தன மாவத்தை, தெஹி­வ­ளை­யி­லுள்ள ஸ்தாப­னத்­திற்கு ஒரு மேற்­பார்­வை­யாளர் (Visiting officer) உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2735411, 071 4109436. 

  *****************************************************

  ஆயுர்­வேத வைத்­தி­ய­சா­லைக்கு 18– 26 வயது வரை வர­வேற்­பாளர், தாதியர், முகா­மை­யாளர் மற்றும் உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாகத் தேவை. உங்கள் சுய விபரக் கோவையை (CV) கீழ்க்­காணும் Email முக­வ­ரிக்கு புகைப்­ப­டத்­துடன் அனுப்­பவும். kpavetha@gmail.com 077 6769452. 

  *****************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Store Helper, Sales Boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com 

  *****************************************************

  கொழும்பு– 14 இல், அமைந்­துள்ள தனியார் நிறு­வனம் ஒன்­றிற்கு சந்­தைப்­ப­டுத்தல் (Marketing) வேலைக்கு அனு­ப­வ­முள்ள மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உள்ள ஒருவர் தேவை. தகு­தி­யா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளவும். Comfort Clothing Company (Pvt) Ltd. 186, Layards Broadway, Colombo– 14. 077 3505399, 070 2600000.

  *****************************************************

  கொழும்பில் உள்ள Hardware நிறு­வனம் ஒன்­றிற்கு 2 வருட முன்­ன­னு­ப­வ­முள்ள Accounts Assistants (பெண்கள்) தேவைப்­ப­டு­கின்­றனர். உரிய ஆவ­ணங்­க­ளுடன் கீழ்­வரும் முக­வ­ரிக்கு நேரில் வரவும். 446, Old moor street, Colombo– 12.

  *****************************************************

  பேலி­ய­கொ­டை­யி­லுள்ள தனியார் நி றுவ­ன­மொன்­றுக்கு Accounting Assistant (Male-) உடன் தேவை. இரு சக்­க­ர­மோட்டார் வாகன சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உடை­ய­வ­ராக இருத்தல் வேண்டும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 5376262. Email: r.nivethan@yahoo.com 

  *****************************************************

  அலு­வ­ல­கத்தில் வேலை செய்ய அனு­ப­வ­முள்ள கணினி அறி­வு­டைய பெண் தேவை. கொட்­டாஞ்­சே­னையை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. ஸ்ரீ ஸ்ரீ ராதா­கி­ருஷ்ணா ஆலயம், 171, புதுச்­செட்டித் தெரு, கொழும்பு– 13. தொலை­பேசி: 011 2433325. 

  *****************************************************

  இலங்­கையின் முதற்­தர நிதி நிறு­வ­னத்தில் பதவி வெற்­றி­டங்கள் கோரப்­ப­டு­கி­றது. 20 வய­திற்கு மேற்­பட்ட ஆண்/ பெண் இரு­பா­லாரும் மற்றும் இல்­ல­ரத்­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். தகைமை: O/L or A/L சித்தி வெளி­நாட்டு பிர­யாணம், கடன் வசதி, அதி­கூ­டிய வரு­மானம், மருத்­துவ காப்­பீடு போன்ற நன்­மைகள் இந் நிறு­வ­னத்தில் உள்­ளது. 077 2260340. 

   *****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள நிறு­வ­னத்­திற்கு தமிழில் சர­ள­மாகப் பேசக்­கூ­டிய Receptionist தேவை. Age 20– 35 Excellent Telephone skills, Credit pass for Tamil in O/L. Whatsapp CV  076 6649626 (No Calls) 

   *****************************************************

  கொழும்பு, புறக்­கோட்டை 1 ஆம் குறுக்கு தெருவில் அமைந்­துள்ள விற்­பனை நிலை­யத்­திற்கு கணினி அனு­ப­வ­முள்ள பெண் ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 8810201, 011 2334939. 

   *****************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும், கோல் சென்டர் செய்­வ­தற்கும், Clerk வேலை செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண், பெண் தேவை. வயது 18–45 வரை. தகைமை O/L, A/L சம்­பளம் OT யுடன் 38000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும். மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­புக்கு: 076 3361322.

   *****************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் இயங்கும் சேவை நிறு­வனம் ஒன்­றிற்கு Computer அறிவு உடைய ஆண் Branch Executive தேவை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு– 06. 076 4594800.

   *****************************************************

  071 6999991. Sakya Job Bank (Staff) Clerk. Maradana Branch. வயது 18 – 30 வரை. மாதச் சம்­பளம் 20,000/= – 30,000/= வரை. பயிற்சி வழங்­கப்­படும். O/L அல்­லது A/L பரீட்சை செய்து இருக்க வேண்டும். 077 5994457, 077 7776472 (பெண்கள் மட்டும்)

   *****************************************************

  Front Office மனி­த­வள உத­வி­யாளர் (HR Assistant) மனி­த­வள துறையில் நன்கு அனு­ப­வ­முள்ள உயர்­த­ரத்தில் வணிகக் கல்­வியில் கணக்­கி­யலில் தேர்ச்சி பெற்ற 25 வய­திற்கு மேற்­பட்ட ஆங்­கி­லத்தில் (Typing) தெரிந்­தி­ருக்­கக்­கூ­டிய செயல்­மு­றையில் அனு­ப­வ­முள்ள சுறு­சு­றுப்­பா­னவர் தேவை. kg.group545@gmail.com Cinemas (Pvt) Ltd, 545, Sri Sangaraja Mawatha, Colombo – 10. Name, Address, Post to be sent by SMS to 072 7981206.

  *****************************************************

  Stationary Shop க்கு வேலைக்கு பெண்கள் தேவை. Computer தெரிந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். இடம்: கொட்­டாஞ்­சேனை. தொடர்பு: 077 3377058, 076 8523257.

   *****************************************************

  (Trainee Telephone Operator) தொலை­பேசி இயக்­குனர் ஆண்/ பெண் தேவை. சிறந்த தொடர்­பாடல் திற­மை­மிக்க ஆங்­கில அறி­வு­டைய 30 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் தேவை. க.பொ.த. உ/த சித்­தி­ய­டைந்த கணனி அறி­வு­டை­ய­வர்கள் சிறந்த வெளி­யீ­டு­களைத் தரக்­கூ­டி­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். கே.ஜி.இன்­வெஸ்ட்மென்ட் லிமிடெட், 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. SMS: 072 7981203. Email: realcommestate@gmail.com

   *****************************************************

  கணக்­கியல் உத­வி­யாளர் EPF, ETF, TAX நன்கு ஸ்தாபிக்­கப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு மேற்­கு­றிப்­பிட்ட வேலை­களை திற­மை­யாக மேற்­கொள்­ளக்­கூ­டிய அனு­பவம் வாய்ந்த கணக்­கியல் உத­வி­யாளர் தேவை. நாளாந்த கொடுக்கல், வாங்கல் நட­வ­டிக்­கை­க­ளையும் Filing வேலை­களை மேற்­கொள்­ளக்­கூ­டி­ய­வ­ரா­கவும் இருத்தல் விரும்­பத்­தக்­கது. விண்­ணப்­பிக்­கவும். Trident Manufacturers (Pvt) Ltd. No.545, Sri Sangaraja Mawatha, Colombo – 10. Email: penpal@eurekha.lk 072 7133533.

  *****************************************************

  (Cinema Assistant Manager / Cashier) திரை­ய­ரங்கு உதவி முகா­மை­யாளர் / காசாளர் நேர்­மை­யான சிறந்த தொடர்­பாடல் திறன்­மிக்க காசாளர் மற்றும் அலு­வ­லக செயற்­பா­டு­களில் சிறந்த அனு­ப­வ­முள்ள கணக்­கீட்டு அறி­வு­டைய 45 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள் தேவை. தகைமை: க.பொ.த. உ/த வணி­கத்­துறை தகைமை உடை­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். Email: cinemasltd@gmail.com

  *****************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள Foreign ஐ Base ஆகக் கொண்ட Taxi Call Centre க்கு இரவு, பகல் நேர Administrative வேலைக்கு தமிழ் பேசும் ஆண், பெண் தேவை. Computer அறிவு அவ­சியம். கட்­டாயம் ஆங்­கிலம் பேச, எழுத, வாசிக்கத் தெரிந்­த­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். Taxi Call Centre இல் முன் அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்பு: 075 6099321.

  *****************************************************

  உதவிக் கணக்­காளர் தேவை. வரு­மானம் சமப்­ப­டுத்தல், இறுதிக் கணக்­கு­களை எழு­தக்­கூ­டிய ஆகக் குறைந்த 5 வருட கணக்­காய்வு/ கணக்­கியல் அனு­ப­வ­முள்ள 45 வய­திற்கு குறைந்த ஒருவர் தேவை. யுனிடெக் பிளேஸ்மென்ட்ஸ், 67/2, கிர­கரிஸ் வீதி, கொழும்பு–7. மின்­னஞ்சல்: realcommestate@gmail.com

  *******************************************************

  2019-12-05 15:48:52

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 01.12.2019