• வீடு காணி விற்­ப­னைக்­கு -24-04-2016

  5.1 Perches இல் 3 மாடி வீடு வாகன தரிப்பிட வசதிகளுடன் குறுப்பு Road இல். விலை பேசித் தீர்மானிக்கப்படும். 077 8767682. 

  **********************************************

  கொழும்பு சுகததாஸ ஸ்டேிடியத்திற்கு முன்னால் அனைத்து வசதிகளுடன் மூன்று அறைகளுடைய வீடு விற்பனைக்கு உண்டு. Tel. 2478657. 190– 1/1, வேல்ஸ் குமார மாவத்தை, கொழும்பு 14.

  **********************************************

  2 வீடுகளுடன் 22 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. 1 km கண்டி, கொழும்பு பிரதான வீதியிலிருந்து வாரண வீதி, திஹாரிய. Thihariya. தொலைபேசி இலக்கம்: 075 2437577. 

  **********************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை. 300L, 160L, 110L, 60L வீடுகளும் 9P, 14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்கு உண்டு. 20 000/= வாடகைக்கு உண்டு. 077 7588983, 072 9153234.

  **********************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு/ காணி வீட்டுடன் காணி பெற்றுத் தரப்படும். சொந்தமாகவோ, வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்படும். 077 3458725. V மணி

  **********************************************

  வத்தளை, ஹெந்தளை 107, 260 Bus வீதி அருகாமையில். 6P, 3 B/R புதிய மாடி வீடு, 8 P, 4 B/R புதிய மாடி வீடு விற்பனைக்கும். 25,000/=– 30,000/= வாடகைக்கும் உண்டு. 077 3759044. 

  **********************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் (Land Side) 7ம் மாடியில் 3 அறைகளுடனான Luxury Flat விற்ப னைக்குண்டு. உடன் குடிசெல்ல லாம். தொடர்புகளுக்கு. 077 3749489.

  **********************************************

  வவுனியா ஹொறவப்பொத்தான வீதி ஜோசப் வாஸ்லேன் (அலைகரை லேன்) இல் மூன்று பரப்பு காணியுடன் சேர்ந்த வீடு விற்பனைக்கு உண்டு. (சகல வசதிகளும் உண்டு) தொடர்பு: 077 6109772.

  **********************************************

  Ja–Ela, Welligampittya 3 மாடி வீடு ஒன்று விற்பனைக்குண்டு. 077 4080862, 077 4503446, 076 6647674.

  **********************************************

  புதுக்கடை நீதிமன்றம் அருகில் 172/5A, ஹல்ஸ்டோப் வீதியில் 3 மாடி வீடு விற்பனைக்கு. 072 6163783.

  **********************************************

  வத்தளையில் காணி விற்பனைக்கு 6.5 Perch காணி. வத்தளை பிரதான வீதியில் இருந்து 10m தூரத்தில் 15 அடி பாதை Hemas Hospital 200m, Arpico 200m. Police Station 100m. உடன் விற்பனைக்கு. 0777 792953, 077 3458725.

  **********************************************

  அளுத்மாவத்தை, சென். ஜேம்ஸ் 1 ஆவது தொடர்மாடியில் வீடு உடனடி விற்பனைக்கு உண்டு. பேர்ள் வைத்தி யசாலைக்கு முன். தொடர்புகளுக்கு: 077 4152887, 077 4668032. 

  **********************************************

  அம்பாறை/ காரைதீவு 2 ஆம் குறிச்சி நடராஜானந்த வீதியில் அமைந்துள்ள 56 பேர்ச்சஸ் உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு. மூன்று பக்க மதில்கள், குசினி, கிணறு மேலும் தென்னை, மா, பலா ஆகிய பயன் தரு மரங்களும் உண்டு. மூன்று வீடு கட்ட இடவசதியுண்டு. பாலர் பாடசாலை, அரிசி ஆலை போன்றவற்றிற்க்கும் பொருத்தமான இடம். பெற ஆர்வமுள்ளோர் தொடர்பு கொள்ளவும். 065 2224018. 

  **********************************************

  சகல வசதிகளும் கொண்ட வீடு ஒன்று விற்பனைக்கு உள்ளது. 145/33, ஜெம்பட்டா தெருவில் தரை வீடும் மேல் மாடியும் விற்பனைக்கு. தொடர்புகளுக்கு: 072 2821204, 011 5234416. 

  **********************************************

  மட்டக்களப்பு எல்லை வீதி (எல்லை வீதி வேதாரணியம் சதுக்கம் இணையும் சந்திக்கு அருகாமையில்) புதிதாக கட்டப்பட்ட மாடி வீடு 5 Bedrooms, 2 Hall, 2 Kitchen, Car Parking அடங்கலான சகல வசதிகளும் கொண்ட 11.46 Perches அத்தோடு இணையப் பெற்ற 10.32 Perches வெற்றுக் காணியும் விற்பனைக்கு உண்டு. வீடு வாங்குபவர் அருகில் உள்ள காணியும் தேவைப்பட்டால் முன்னு ரிமை தரப்படும். விலை நேரில் பேசித் தீர்மானிக்கலாம். பார்வையிடும் நேரம் 8– 12.30 a.m. 2– 5 p.m. (தரகர் வேண்டாம்) வீடு விற்பனை செய்ய முன் வெற்றுக்காணி விற்கப்படமாட்டாது. தொடர்புக்கு: 077 3738513. 

  **********************************************

  மட்டக்களப்பு சின்ன ஊறணியில் 10 பேர்ச்சஸ் காணியுடன் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 6704547, 065 2223010

  **********************************************

  மானிப்பாய் கிறீன் மெமோரியல் வைத்திய சாலைக்கு மிக அண்மையிலும் மெமோ ரியல் ஆங்கிலப் பாடசாலைக்கு 50m தொலைவிலும் 10 பரப்பும் சுற்று மதிலும் கொண்ட அழகிய வீடு விற்பனைக்கு உண்டு தொடர்புகளுக்கு. 0777 112349, 076 6127479.

  **********************************************

  களுத்துறை வட சிரிநிவாச மாவத்தையில் அகன்ற வீதியுடன் கூடிய அமைதியான சூழ்நிலையில் உள்ள 21 பேர்ச் காணி விற்பனைக்கு உண்டு. விபரங்களுக்கு 0777 701725.

  **********************************************

  மட்/ ஆரையம்பதி 3, அமரசிங்கம் வீதியில் 13.3 பேர்ச் சகல வசதிகளுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 5926475. 

  **********************************************

  மாத்தளை காளி கோயிலுக்கு முன்பதாக ஆற்றோரத்தில் 22 ½ பேர்ச்சஸ் காணியில் 4 படுக்கை அறைகளைக் கொண்ட புதிதாக கட்டப்பட்ட நிலையில் விசாலமான வீடொன்று அவசரமாக விற்பனைக்கு உண்டு. 0777 544123, 071 7114080. 

  **********************************************

  கிளிநொச்சி, கந்தசாமி கோயில், புதிய பாரதி ஹோட்டல், பழைய மக்கள் வங்கி, கொமர்ஷல் வங்கி இவைக்கு சமீபமாக A9 வீதியில் இருந்து 100 மீற்றர் உள்ளே 4 பரப்பு காணியில் 4 அறைகள், சமையலறை, 2 பாத்றூம்கள், 2 ஹோல் மேலே 2 அறைகள் கட்டக்கூடியதாக பிளாட் அடித்து டைல்ஸ் பதித்த 1500 ச. அடி வீடு விற்பனைக்கு உண்டு. உறுதிக்காணி தொடர்புகளுக்கு: 077 3506423, 072 6008997. 

  **********************************************

  புத்தளம் சேனைக்குடியிருப்பு பத்தினி அம்மன் கோயில் வீதியில் 10 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு களுக்கு: 077 3958896, 077 6565939. 

  **********************************************

  ஹட்டன் நோர்வூட் பன்சல வீதியில் வாசிகசாலைக்கு அருகில் வீடு ஒன்று விற்பனைக்கு உண்டு. ரூபா 16 இலட்சம். தொடர்புக்கு: 071 8783959. 

  **********************************************

  13 Perches 6 படுக்கை அறையுடன் 3 Bathrooms, 4 வாகன தரிப்பிடம், 2 மாடி வீடு சகல வசதிகளுடன் கூடிய Luxury House விற்பனைக்கு உண்டு. No. Brokers. 071 2331477. 

  **********************************************

  தெஹிவளை வன்டர்வ்ட் பிளேஸ் சொகுசு மாடியில் 950 sqft Upstair அபார்ட்மென்ட் 2 Bedrooms, 2 Bathrooms with Furnished Deed உடன் விற்பனைக்கு உண்டு. No Brokers 077 6745764. 

  **********************************************

  தெஹிவளை, சமகி மாவத்தையில் உள்ள மூன்று மாடிக் கட்டடம் இரண்டு மாடிகள் பூரணப்படுத்தப்பட்டு பாவனையிலுள்ள 5 படுக்கை அறைகள், 3 குளியலறைகள், Servants Toilets, Hall, Kitchen, Parking Garden, Roof top அனைத்து வசதிகளையுமுடைய வீடு விற்பனைக்கு உண்டு. 077 2911155, 077 3033809. 

  **********************************************

  வெள்ளவத்தை, மெனிங் பிளேஸில் தொடர்மாடியில் 4 அறைகள், 3 பாத்ரூம் 1350 சதுர அடி 17.5 மில்லியனிற்கு விற்ப னைக்கு. தொடர்புக்கு: 0777 046216. (உறுதியுடன்)

  **********************************************

  வெள்ளவத்தையில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட இரு அறைகளைக் கொண்ட (910 சதுர அடி) புதிய தொடர்மாடி வீடு (Apartment) விற்பனைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. தொடர்புக்கு: 076 7928828. 

  **********************************************

  வவுனியா– கணேசபுரம் மரைக்கார் அம்பலை வீதியில் 2 ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு. விலை நேரில் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 071 0633394, 077 2960795. 

  **********************************************

  அட்டன்,   நோட்டன் பிரிட்ஜ், பம்பரக லையில் 30 பேர்ச்சஸ் காணியில், சகல வசதிகளுடன்  மாடியில் கலாசார மண்டபத்துடனும் கூடிய  வீடு உடனடி விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு  0713435692/0718189161

  **********************************************

  வட்டவளையில் 9.5  பேர்ச்சஸ் காணியில் புதிதாக கட்டப்பட்ட வாகன வசதி கொண்ட வீடு விற்பனைக்குண்டு ஹட்டன்– கொழும்பு  பிரதான வீதிக்கு 50 மீற்றர் மாத்திரமே. தொடர்புகளுக்கு 0717607912  /  0770120569

  **********************************************

  *Dematagoda 2 Perch  மாடிவீடு 33 இலட்சம். * Kollannawa 3 Perch  புதிய வீடு 45 இலட்சம்.* Mawatha 3 Perch  வீடு 55 இலட்சம் .* Grand Pass, Awwal Zaviya Road, 4Perch  வீடு 55 இலட்சம் (வாகனதரிப்பிட வசதியும், தூய்மையான உறுதியும் உண்டு)* Kattankudy “Rahim Naanaa” 0777771925/0778888025/0778888028

  **********************************************

  ஹட்டன், வர்த்தக இடத்துடன் பழைய இரண்டு மாடிக் கட்டடம் ஹட்டன் டிக்கோயா வீதியில் 5.88 பேர்ச்சஸ் அள விலான UDA, UC அனைத்து அனுமதியும் உள்ள வங்கிக் கடன் வசதியுடன். 077 6684441.

  **********************************************

  கொலன்னாவை பிரதான பஸ் வீதிக்கு அருகில் 3 அறை, 3 பாத்ரூம் 08 பேர்ச்சஸ் இரண்டு மாடி புதிய வீடு A/C, சுடுநீர், வாகன தரிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் 120 இலட்சம். 077 5873733.

  **********************************************

  கொதட்டுவை புதிய நகரில் (IDH) மொரவிடிய வீதிக்கு முகப்பான 7 பேர்ச்சஸ் இல் அமைந்துள்ள 3 அறைகள் கொண்ட முழுமையான வீடு உடன் விற்பனைக்கு. 077 9748383, 072 8737474.

  **********************************************

  கொலன்னாவ கொதட்டுவை பிரதான வீதிக்கு அருகில் 14 பேர்ச்சஸ் காணி / வீடு உடன் விற்பனைக்கு நீர், மின்சாரம் உண்டு. 80 இலட்சம். 0777 445464, 077 3209057.

  **********************************************

  அச்சுவேலி சூசையப்பர் கோவில் பற்றை அண்டி 3½ பரப்புக்காணியும் பழைய வீடும் தூய உறுதியுடன் பிரதான வீதியை முகப்பாக கொண்டு விற்பனைக்கு உண்டு. நியாயமான விலை கோரல் கவனிக்க ப்படும். 011 2503647, 071 2482843.

  **********************************************

  வவுனியா நகர எல்லைக்குள் காணி விற்பனைக்குண்டு. வவுனியா நகர எல்லைக்குள் A9 பாதையில் உறுதியான பத்திர ங்களுடன் 6 ½ (ஆறு அரை) ஏக்கர் காணி நீர், மின்சார வசதிகளுடன் விற்ப னைக்குண்டு. Resorts, E.Hotel, வைத்தி யசாலை, கல்வி நிலையம் அமைக்கவோ, பண்ணை. Organic Cultivation செய்யவோ, வேறு Industry செய்யவோ பொருத்தமான காணி. விலைபேசித் தீர்மானிக்கலாம். 077 5542694, 077 4342713 Email : natesh1977@gmail.com

  **********************************************

  தெஹிவளை களுபோவிலை அன்டர்சன் வீதியில் No.6இல் 9¼ பேர்ச்சஸ் காணி விற்பனைக்குண்டு வீடு கட்ட வியாபார தேவைகளுக்கு பொருத்தமானது. 0777 734459.

  **********************************************

  ஐந்து பரப்பு காணியுடன் கூடிய வீடு கிண்ணற்றுடன் விற்பனைக்கு உண்டு. இடம்: வட்டுக்கோட்டை சங்கரத்தை சந்தியில் இருந்து 100 மீற்றர் தொலைவில். தொடர்புகளுக்கு: 0777 279205, 0777 807373. 

  **********************************************

  கொழும்பு 14, நவகம்புர, முதலாம் பிரிவு: கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள இரட்டை மாடிக் கட்டடம் விற்பனைக்கு. மேல் மாடியில் இரு அறைகளுடன் சகல வசதிகளைக் கொண்ட வீடு கீழ் மாடியில் இரு கடைகள் வியாபாரத்திற்கு உகந்தது. 65 இலட்சம் உறுதிப்பத்திரம் உண்டு. தொடர்புகளுக்கு: 2554017, 071 8220075. 

  **********************************************

  வெள்ளவத்தையில் நல்ல சுற்றாடலில் 8.6 பேர்ச் காணியில் ஒரு வீடு விற்பனைக்கு உண்டு. தரகர்கள் தேவையில்லை. தொடர்புக்கு: 077 9658560.

  **********************************************

  A Well established Dental Practice for Sale at Galle Road, Wellawatte. Office Space Available for Medical Centre. Please Contact: 077 4804074, 071 4967540. 

  **********************************************

  கொத்தட்டுவ கொலொன்னாவ வீதி, 3 வீடுகள் விற்பனைக்கு. முதலாவது வீடு மாடி வீடு 56 இலட்சம். இரண்டாவது வீடு மாடி வீடு 53 இலட்சம். மூன்றாவது வீடு 35 இலட்சம். தொடர்பு. 077 4406928 அல்லது 0777 785737.

  **********************************************

  3 படுக்கை அறை வீடு. இரத்மலானை மலிபன் சந்தியிலிருந்து 5 – 10 நிமிடநேர நடை. உடனடியாக குடியேறலாம். முழு மையாக மாபிள் பதிக்கப்பட்ட தரை. ஒரு பிரதான படுக்கை அறையும் 2 சாதாரண படுக்கை அறைகளும், கிறனைட் மேற்பகுதியுடன் ஆடம்பர உணவு சேம அலுமாரி. முக்கியமான சகல தளபாடங்கள், சுடுநீர் வசதிகளுடன் ஒரு இணைந்த குளியலறையும் ஒரு பொதுவான குளி யலறையும். ஒரு வேலையாள் குளிய லறை, தரமான மின்விளக்குகள் மற்றும் கூரை மின்விசிறிகள், சலவை இயந்திர வசதியுடன் தலைக்கு மேலான நீர்த் தாங்கி. ரூபா 12.5 மில்லியன். (பேசித் தீர்மானிக்கலாம்) தொடர்புகளுக்கு. 077 7781858, 077 4132915.

  **********************************************

  3 படுக்கை அறை சொகுசு வீடு இரத்மலானை மலிபன் சந்தியிலிருந்து 5 – 10 நிமிடநேர நடை. உடனடியாக குடியேறலாம். முழுமையாக மாபிள் பதிக்கப்பட்ட தரை. ஒரு பிரதான படுக்கை அறையும்  ஒரு A/C படுக்கை அறையும் ஒரு A/C அற்ற படுக்கை அறையும் A/C சாப்பாட்டு அறையும் உண்டு. கிறனைட் மேற்பகுதியுடன் ஆடம்பர உணவு சேம அலுமாரி, முக்கியமான சகல தளபாடங்கள் மற்றும் சுடுநீர் வசதிகளுடன் ஒரு இணைந்த குளியலறையும் ஒரு பொது வான குளியலறையும் ஒரு வேலையாள் குளியலறையும் உண்டு. தரமான மின்வி ளக்குகள் மற்றும் கூரை மின்விசிறிகள். சலவை இயந்திர வசதியுடன் தலைக்கு மேலான நீர்த் தாங்கி. ரூபா 13.5 மில்லியன். (பேசித் தீர்மானிக்கலாம்). தொடர்புகளுக்கு. 077 7781858, 077 4132915.

  **********************************************

  கொழும்பு –13 புளுமெண்டால் வீதியில் 13.9P காணியில் பழைய வீடு விற்ப னைக்கு உள்ளது. 30 மில்லியன். பேசித்தீர் மானிக்கலாம். தரகர் வேண்டாம். 011 2334119.

  **********************************************

  வத்தளை எலகந்த சந்தியிலிருந்து 1km தூரத்தில் Prime Land, Hope Residencies இல் 6 பேர்ச் காணி விற்பனைக்குண்டு. தொடர்புகளுகு்கு. 0777 350102.

  **********************************************

  கொழும்பு – 13 இல் 3 மாடி வீடு விற்ப னைக்குண்டு. கீழ் தளம் கடை, ஸ்டோர், தையல், சலூன் என்பவற்றுக்கு உகந்தது. மேல் வீடாக பாவிக்கலாம். 077 9798729, 011 2424115, 077 4912160.

  **********************************************

  கொழும்பு – 9 தெமட்டகொட சந்தி க்கு அருகில் பாதுகாப்பான, சகல வசதிக ளும் கொண்ட வீடு விற்பனைக்கு (மார்க்கட், சர்வதேச பாடசாலைகள், பள்ளி வாசல் அருகாமையில் விலை பேசிதீர்மானிக்க லாம். 077 7830278, 077 9121901, 077 3264177.

  **********************************************

  வத்தளை, 4 ½ perches காணியில் அமைந்த 3 அறைகள் கொண்ட வீடு விற்பனைக்குண்டு/ குத்தகைக்கு. 0114551995/0722168206.

  **********************************************

  லிந்துல  நுவரெலியா வீதியில் லிந்துலயிலிருந்து  3Km தூரத்தில் 97P காணி வீட்டுடன் விற்பனைக்குண்டு. வத்த ளையில்  பலகல வீதியில் 10P காணி யில் இரண்டு  படுக்கை அறை  புதியவீடு விற்பனைக்குண்டு.  மேலும் ஒரு வீட்டை அல்லது  காணியை வாங்கவோ  விற்கவோ தொடர்பு கொள்ளுங்கள்.  0772205739

  **********************************************

  ஹெந்தளை வத்தளை மாட்டா கொடை வீதியில் 10 பர்ச்சஸ்இல் அமைந்துள்ள  வசதிகளையுமுடைய வீடு  விற்பனைக்கு உண்டு. 78 இலட்சம். அழையுங்கள் 0702242025

  **********************************************

  Kottawa Polgasovita 10P. Manaram Places. Please get the Appoinment Contact, 0773598561/0723262661.

  **********************************************

  Kandy (Digana) Aluthwatta வீதியில் 20 பேர்ச்சஸ் காணி வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. (260,000) தொடர்புகளுக்கு  077 8397335, 071 7950673.

  **********************************************

  இல. 64/10, கொட்டாஞ்சேனை வீதியில் வீடு விற்பனைக்கு. தொடர்பு. 071 4414294.

  **********************************************

  வத்தளை, எலகந்த பகுதியில் 10P – 12P & 20P காணிகள் விற்பனைக்கு உண்டு. Tel. 077 5223066.

  **********************************************

  வெள்ளவத்தை Alexandra Place இல் 12 பேர்ச் இரண்டு மாடி வீடு (4 Bed Rooms) விற்பனைக்குண்டு. 0777 444355.

  **********************************************

  மட்டக்களப்பில் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் 200 பேர்ச் காணி விற்பனைக்குண்டு. 0777 444355.

  **********************************************

  வவுனியா, வேப்பங்குளம்  7ஆம் ஒழுங்கையில்  2 ஏக்கர் காணி கோழி, ஆடு, மாடு, பன்றி, நன்னீர் மீன் பண்ணை போடக்கூடிய  இடம் விற்பனைக்குண்டு. 5 ஏக்கர் பெற்றுக்கொள்ளலாம். 0777585969

  **********************************************

  கல்முனை பெரிய நீலாவணையில் 13 பேர்ச்சஸ் உறுதிக் காணியில் சகல வசதிகளுடன் கூடிய இரு மாடி வீடு விற்பனைக்குண்டு.  தொடர்பு 0779187234/0754363518

  **********************************************

  ஹெந்தளை, உஸ்வெடகெய்யாவ 18 பர்ச்சஸ்  வீட்டுடன் காணி ஒன்று விற்ப னைக்கு  உண்டு. 52 இலட்சம்  0714773679

  **********************************************

  வத்தளை ஹுணுப்பிட்டிய  25 பர்ச்சஸ் காணி மற்றும்  10 அறைகள் கொண்ட வீடு. 25 மில்லியன் அல்லது கூடிய விலை  கோரலுக்கு. 0766054544

  **********************************************

  வத்தளை ஹெந்தளை மாட்டாகொடையில் அமைந்துள்ள 9.5 பர்ச்சஸ் காணி, 1 பர்ச்சஸ் 4 இலட்சம்,  மின்சாரம், தொலைபேசி, நீர்,  கொங்ரீட் இடப்பட்ட வீதி. தூய உறுதி. 0722183535

  **********************************************

  கொலன்னாவையில் 9 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. பிரதான வீதிக்கு 100 மீற்றர் 0112534948/0775874854

  **********************************************

  ஹெந்தளை வத்தளை உஸ்வெட கெய்யாவ பள்ளிக்கு  அருகில்  பெறும தியான 2 வீடுகள்  விற்பனைக்கு  உண்டு. (நீர், மின்சாரம் உண்டு) 0710452270/ 0724467416

  **********************************************

  யாழ்.நகர மத்தியில் பிரதான வீதிக்கு அண்மையில் தனியார் மருத்துவமனைக்கு அருகில் காணி விற்பனைக்கு. வர்த்தக நடவடிக்கைகளுக்கு சாலச்சிறந்தது. வதி விடத்திற்கும் உகந்தது. உரிமையாளர் 0777385474

  **********************************************

  பரத்த டீ.பீ.பெரேரா மாவத்தையில் 16 பர்ச்சஸ் அனைத்து வசதிகளையுமுடைய வீடு விற்பனைக்கு உண்டு. இது வியாபார நிலையத்திற்கும் பொருத்தமானது. தொ.பே.இல.0773702330/0774570051

  **********************************************

  கல்முனை பெரிய நீலாவணையில் 13 பேர்ச்சஸ் உறுதிக்காணியில் சகலவ சதிகளுடன் கூடிய இரு மாடி வீடு விற்ப னைக்குண்டு. தொடர்பு 077 9187234 075 4363518.

  **********************************************

  வெள்ளவத்தை பெற்றிகா வீதி 6½ பேர்ச்சஸ் 3 பிரிவு  5 படுக்கை அறை மற்றும் 5 குளியலறை காணி பெறுமதி 40 இலட்சம். பேர்ச்சஸ் மற்றும் தளபாடங்களுடன் 2 படுக்கையறை முழு A/C 2 குளியலறை 130 இலட்சம் விற்பனைக்கு மற்றும் சரணங்கர வீதி மேல் மற்றும் கீழ் 3 படுக்கையறை, 2 படுக்கையறை 40 ஆயிரம் வாடகை. தொடர்பு மொஹமட் 077 7262355.

  **********************************************

  கொழும்பு 15 Church Roadஇல் 9.20P காணியுடன் 4 கடைகள் கொண்ட மேல் வீடு, கிழ் Annex உள்ள வீடு விற்பனைக்கு 32mn. விலை பேசித்தீர்மானிக்கலாம். தரகர் வேண்டாம். Tel : 077 1270222.

  **********************************************

  ராகமை தபுவேயில் 12.5பேர்ச்சஸில் உள்ள 2மாடி வீடு மற்றும் தனிமாடி வீடு (75 இலட்சம்) விற்பனைக்கு உண்டு. வசிப்பதற்கு உற்பத்தியகத்திற்கு உகந்தது. கொழும்புக்கு 20 நிமிடம். வங்கி கடன் பெற்றுக்கொள்ள, பகுதியாகவும் செலுத்தமுடியும் அனைத்து வசதிகளுடன் 077 4791338 / 072 4448361.

  **********************************************

  கொத்தட்டுவை இடம் விற்பனைக்கு 8.8P IDH Road  பிரதான வீதியில் மின்சார சபை அருகில் P.P. 7,25000 lks T.P : 072 2792214 Hasan.

  **********************************************

  வெள்ளவத்தை பீட்டர்சன் லேனில் 3 படுக்கையறை 2 குளியலறையுடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. இரண்டாவது மாடி / 1000 Sqft available parking / price 17 million தொடர்புகளுக்கு: 071 2077770, 077 4475444.

  **********************************************

  பம்பலப்பிட்டிய ICBT Campus க்கு அருகாமையில் De Krester Place இல் உள்ள தொடர்மாடியில் சொகுசு வீடு விற்பனைக்கு உண்டு. 3 Bedrooms / 2 Bathrooms / Maid Room with bathroom/1450 sqft 4th floor/28 million. தொடர்புகளுக்கு: 071 5363254.

  **********************************************

  பம்பலப்பிட்டிய ஆதமலி இடத்தில் 3 Bedrooms/ 2 Bathrooms Servant room with Bathroom உடன் கூடிய விசாலமான தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1450 sqft 1 st floor/28 million. 071 2077770, 077 4475444.

  **********************************************

  திஹாரியில் வாரணை வீதிக்கு அண் மையில் போக்குவரத்து வசதியுள்ள பழச் செய்கைக்கு உகந்த ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள காணி தூய உறுதியுடன் விற்பனைக்குண்டு. காணியை துண்டாகப் பிரித்து வீடு கட்டலாம். உட னடியாக தொடர்பு கொண்டு காணி வாங்குபவர்களுக்கு விலை குறைத்து பேசப்படும். தொடர்புகொள்ளவும்: 011 2365714, 0041779226303.

  **********************************************

  கொழும்பு –  03 இல் 19 p பழைய வீடு காணியின் பெறுமதிக்கு மட்டும், தெஹிவளையில் 10 p வீடு முஸ்லிம் பெரிய பள்ளிக்கு அருகாமையில், Mount இல் 10.44 p பழைய வீடு காலி வீதிக்கு அருகில் விற்பனைக்கு உண்டு. Nuhman: 077 1765376, 071 4165376.

  **********************************************

  சரசாலை, மட்டுவிலில் Main Road இல் இருந்து 5 நிமிட நடை தூரத்தில் 12 பரப்பு காணி, சுத்தம் செய்யப்பட்ட தரைக் காணி வேலி போடப்பட்டு கல் வீடு அரை வாசி கட்டப்பட்ட , Tube well நல்ல குடி தண்ணீருடன் உடன் விற்பனைக்கு உண்டு. 077 7617396, 075 7382988.

  **********************************************

  வெள்ளவத்தை, தயா றொட்டில் 3 Bedrooms / 2 Bathrooms உடன் கூடிய விசாலமான  தொடர்மாடி வீடு விற்ப னைக்கு உண்டு. with Clear deed 1400 sqft Price 17.5 million. தொடர்புகளுக்கு:071 2077770, 0774475444.

  **********************************************

  கொள்ளுபிட்டிய எட்டாவது லேனில் 6 Bedrooms / 4 Bathrooms உடன் கூடிய நில வீடு காணியுடன் விற்பனைக்குண்டு. 11 Perches/ 3000 sqft இரண்டு தனி மாடி வீடுகள் 110 Million. தொடர்புகளுக்கு: 071 2077770, 071 5363254.

  **********************************************

  இரு மாடி கட்டடத் தொகுதியுடன் 7 ½ per அளவிலான வீடொன்று விற்ப னைக்குள்ளது. விலாசம்: No – 7 ஸ்ரீ குணாநந்த மாவத்தை, கொழும்பு –10. தொடர்புகளுக்கு: 077 9152320.

  **********************************************

  கல்கிசையில் காலி வீதிக்கு மிக அருகாமையில் 4.ph Annex உடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு.  Bike parking மாத்திரம் உண்டு.  விலை 80 இலட்சம். தொடர்புகளுக்கு: 0777 410183

  **********************************************

  தேவத்தை தேவாலயத்திற்கு அருகில் ராகமை நகரிற்கு மூன்று நிமிடத்தில் பயணிக்கக் கூடிய தூரத்தில் நாற்புறமும் மதிலால் சூழப்பட்ட 12.6 Perches காணி லங்கா மாதா வீதியில் (Lanka Matha Road) அதிகூடிய விலை கோருவோருக்கு விற்பனைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 071 8251709, 2071822. 

  **********************************************

  கொட்டாஞ்சேனை, சென். பெனடிக் மாவத்தை, மெயின் வீதியில் 2.20P வீடு விற்பனைக்கு உண்டு.  0777 895977. 

  **********************************************

  வத்தளை  கெரவலப்பிட்டியில் 20 பேர்ச் காணியில் சலக வசதிகளுடன் கூடிய வீடு விற்பனைக்கு  உண்டு அவசரமாக  வெளிநாடு  செல்ல விருப்பதால் சுமார் 1 கோடி 80 இலட்சம்  பெறுமதியான  வீடு 1 கோடி  45 இலட்சத்திற்கு விற்ப னைக்கு உண்டு.  தரகர்கள் தேவை யில்லை. தொடர்புகளுக்கு  MR.Sasi 0774749705/0756870243

  **********************************************

  Mount Lavinia, St.Ripas Road  இல் 06 பர்ச்சஸ் நிலம் விற்பனைக்கு உண்டு. தூய உறுதி. விலை ரூபா 4.5 மில்லியன்  தொடர்புகளுக்கு 077 2397494

  **********************************************

  வத்தளை பரணவத்த வீதியில் காணி ஒன்று விற்பனைக்கு உண்டு. 8.5 பர்ச்சஸ் வெற்றுக்காணி தங்களுக்கு தேவைக்கு ஏற்ப வீடு, பேசி  கட்டிக் கொடுக்கப்படும். அழையுங்கள். நிரஞ்சன் 0774694400

  **********************************************

  கொட்டாவை சந்தி 250M திறந்த வசிப்பிட சூழலில் 8.5 பர்ச்சஸ் காணியில்  தாம் வசிக்க மிக உயர்தரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 4 படுக்கையறைகள் இணைந்த குளியலறைகள் 3 உடன் இரு மாடி வீடு 168 இலட்சம் 0786804000

  **********************************************

  மட்டக்களப்பு பெரிய உப்போடை வீதி (பார்வீதி) இல 24இல் அமைந்துள்ள 16.5பேர்ச்சஸ் காணியுடனான 4 அறைகள் கொண்ட வீடு விற்பனைக்குண்டு. (விலைபேசித்தீர்மானிக்கலாம்) தொடர்புகளுக்கு 065 2224909, 077 3450956, 077 1775440.

  **********************************************

  2016-04-25 12:47:55

  வீடு காணி விற்­ப­னைக்­கு -24-04-2016

logo