• பொது வேலை­வாய்ப்பு 24.11.2019

  மொரட்­டுவை சுற்­று­லாத்­துறை நிறு­வ­ன­மொன்றின் பூந்­தோட்ட வேலை­க­ளான பூக்கள் நடுகை, புல் வெட்­டுதல் ஆகி­யவை பற்­றிய அனு­ப­வ­முள்ள 25– 50 வய­துக்கும் இடைப்­பட்ட ஒருவர் உடன் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் மாதம் 30,000/= சம்­பளம் வழங்­கப்­படும். தூரப் பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்கள் பெரிதும் விரும்­பப்­ப­டுவர். 077 9611394. 

  ***************************************************************

  வாது­வையில் அபான்ஸ் மோட்டார் சைக்கிள் வேலை நிலை­யத்­திற்கு பாஸ்­மாரும் உத­வி­யா­ளர்­களும் உடன் தேவை. 070 4560560, 077 6148821. 

  ***************************************************************

  ஜா–எல பிர­தே­சத்தில் வாக­னங்கள் விற்­பனை செய்­யப்­படும் நிறு­வனம் ஒன்­றுக்கு இரவு நேர காவ­லுக்கும் மற்றும் வாக­னங்கள் கழு­வு­தற்கும் 35 – 50 வய­துக்கும் இடைப்­பட்ட ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 9098813, 077    7760437. 

  ***************************************************************

  தனியார் வைத்­தி­ய­சாலை வேலை­வாய்ப்பு. கொழும்பு இலங்கை மருத்­துவ  கவுன்­சிலில் பதிவு செய்­யப்­பட்ட வைத்­தியர்: முழு நேர/ பகுதி நேர வைத்­தியர், தாதியர் அனு­ப­வ­முள்­ளவர். பயிற்சி பெற விரும்பும் தாதியர், பயிற்சி பெற்­றவர். மருந்­தக உத­வி­யாளர்: வெளி­வாரி மருந்­தக உத­வி­யாளர் பரீட்­சைக்கு பயி­லுனர் அனு­பவம் வாய்ந்த மருந்­தக உத­வி­யாளர் தொடர்பு கொள்­ளவும் தொடர்­பு­க­ளுக்கு: 011 2525000, 071 8303788, 076 8209230, 076 3858101. 

  ***************************************************************

  கோழி­களை சுத்­த­மாக்­கு­வற்கு கோழி உணவு உற்­பத்திப் பிரி­விற்கு பணி­யாட்கள் முட்­டை­யிடும் ப்ரொயிலர் கோழிப் பண்­ணைக்கு குடும்­ப­மொன்றும் தேவை. சம்­பளம் 30,000/= லிருந்து 076 0781584. 

  ***************************************************************

  நாட்டின் முன்­னணி கட்­டு­மான நிறு­வ­னத்தின் கட்­டு­மான தளத்­திற்கு உள்ளே மற்றும் வெளியே 10 லட்சம் சதுர அடிக்கு மேல் வர்­ணப்­பூச்சு வேலை செய்ய வர்­ணப்­பூச்சு துணை ஒப்­பந்த குழுக்கள் மற்றும் வர்ணம் பூசு­ப­வர்கள் (Painters) தேவை. பத்து நாட்­க­ளுக்கு ஒரு முறை பணம் செலுத்­தப்­படும். அன்­றாட செல­வுக்குப் பணம், தங்­கு­மிட வசதி மற்றும் சலுகை விலையில் உணவு பெற்­றுக்­கொள்ள முடியும். தொடர்­புக்கு: 077 2599081.

  ***************************************************************

  நாடு தழு­விய ரீதியில் வியா­பித்து வரும் எமது வலை­ய­மைப்பில் அட்டன், நுவ­ரெ­லியா, தல­வாக்­கலை, நாவ­லப்­பிட்டி, பேரா­தெ­னிய, மாவ­னல்லை, வவு­னியா, புத்­தளம், மட்­டக்­க­ளப்பு போன்ற கிளை­க­ளுக்கு O/L, A/L தோற்­றிய 17–28 வய­துக்கும் இடைப்­பட்­ட­வர்கள் இணைத்துக் கொள்­ளப்­பட உள்­ளனர். சிங்­களம் தெரிந்­த­வர்கள் அல்­லது கதைக்கத் தெரிந்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 076 6020598, 077 1728498, 071 4635007.

  ***************************************************************

  அர­சினால் பதிவு செய்­யப்­பட்ட தனியார் நிறு­வ­னத்­திற்கு O/L, A/L தோற்­றிய இளைஞர்/ யுவ­திகள் நாட­ளா­விய ரீதியில் உள்ள கிளை­க­ளுக்கு பயிற்­சியின் பின்னர் நிய­மிக்­கப்­ப­டுவர். முறை­யான நிறு­வன பயிற்­சி­யுடன் தங்­கு­மிட வச­தி­யுடன் அனைத்து வச­திகள், பயிற்­சியின் போது கொடுப்­ப­னவு. பின்னர் அண்­மை­யி­லுள்ள பிர­தே­சத்­திற்கு நிரந்­தர நிய­மனம். 32000/=–48000/= வரை சம்­பளம். அத்­துடன் பல வரப்­பி­ர­சா­தங்­களும் உண்டு. குறிப்­பிட்ட நிய­ம­னங்­களே உள்­ளன. (சிங்­களம் பேசத் தெரிந்­த­வர்கள்) 070 5011510, 071 5962421.

  ***************************************************************

  Colombo Book Shop ஆண்/பெண் வேலை­யாட்கள். பகு­தி­நேரம்/ முழு­நேரம் தேவை. Cashier தேவை. Accounts செய்­யக்­கூ­டி­ய­வர்கள், Mobile Repairing செய்­யக்­கூ­டி­ய­வரும் தேவை. சம்­பளம் (20000/=–60000/=) Commission வழங்­கப்­படும். தங்­கு­மி­டமும் உண்டு. தொடர்­புக்கு: 076 6020863.

  ***************************************************************

  செரமிக் ஷோரூ­மிற்கு உத­வி­யா­ளர்கள் (லேபர்) தேவை. தங்­கு­மிட வச­திகள் இல­வசம். தொடர்பு கொள்ள வேண்­டிய எண் 077 3421160, 077 3705898, 077 1238068, 075 8128826.

  ***************************************************************

  077 7292622 பொல்­கஸ்­ஓ­விட்ட பிலி­யந்­தலை, கொட்­டாவை ஆகிய பகு­தி­களில் உள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு 18–45 வய­துக்கும் இடைப்­பட்ட ஆண், பெண் விற்­பனை உத­வி­யா­ளர்கள், ஹெல்பர், உதவி சந்­தைப்­ப­டுத்­துனர், பெக்கிங் பிரி­வுக்கு, டெலி­வரி உத­வி­யாளர் ஆகியோர் தேவை. சம்­பளம் 30000/=–35000/= வரை. உணவு/ தங்­கு­மிடம் இல­வசம். 077 2878221.

  ***************************************************************

  கிரி­பத்­கொடை மாகொல ரோட்டில் சுப்­பிரி விற்­ப­னைச்­சாலை ஒன்­றுக்கு பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற பணி­யா­ளர்கள் மற்றும் கெசி­யர்மார் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கூடிய சம்­பளம். 078 8609595.

  ***************************************************************

  ஆயுர்­வேத ஸ்பா நிறு­வ­னத்­திற்கு 18–30 வய­துக்கும் இடைப்­பட்ட பெண் தெர­பிஸ்­டுகள் தேவை. நாள் ஒன்­றுக்கு 3000/=–. 24 மணித்­தி­யாலம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். பெண்கள் மாத்­திரம். சந்­தரெஸ் ராஜ­கி­ரிய. 076 8596119.

  ***************************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு வைத்­தி­ய­சாலை சுத்­தி­க­ரிப்­பாளர் (ஆண்/பெண்) உட­ன­டி­யாகத் தேவை. உணவு/ தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 1164440, 077 7125471.

  ***************************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள ஜவுளி உற்­பத்தி தொழிற்­சா­லைக்கு ஆண்­க­ளுக்கு 1000/=, பெண்­க­ளுக்கு 900/. 18–48 க்கும் இடைப்­பட்ட ஆண்/ பெண் தேவை. தேவை­யான வர்­க­ளுக்கு தங்­கு­மிடம் இல­வசம். உணவு குறைந்த விலையில். 076 9607540 திவா­கரன்.

  ***************************************************************

  கிரான்ட்­பாசில் உள்ள றீகல் ஹாட்­வெயார் ஒன்­றுக்கு மோட்டார் சைக்கிள் ஓடத் தெரிந்த சந்­தைப்­ப­டுத்தும் உத்­தி­யோ­கத்தர் தேவை. (கிரான்ட்­பாஸை அண்­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது) 077 3738943.

  ***************************************************************

  ஹெயார்ட்­ரஸர் 75,000/= சம்­பளம். கொமிஸ் + டிப்ஸ் ஆகி­ய­வற்­றுடன் 150,000/= மேல் வரு­மானம். அனு­ப­வ­முள்ள ஹெயார்ட்­ர­ஸர்கள் தேவை. கொழும்பில் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்­க­ளா­யி­ருத்தல் வேண்டும். தேவைப்­படின் தங்­கு­மிடம் வழங்­கலாம். 10 பேர்­க­ளுக்­கான சந்­தர்ப்பம் உள்­ளது. (சிங்­களம் பேசத் தெரிந்­த­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும்.) 078 9606215.

  ***************************************************************

  தெர­பிஸ்ட்­டுகள், செலோன் ஒன்­றுக்கு பாத சிகிச்சைப் பிரி­விற்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற பெண்கள் தேவை. சம்­பளம் 40,000/= கொமிஸ் தொகை­யுடன் கூடிய வரு­மானம். கொழும்பில் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள், சிங்­களம் பேசத் தெரிந்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 078 9606215.

  ***************************************************************

  பருப்பு மில் இற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 077 7280064.

  ***************************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் இயங்கும் Super Market ஒன்­றிற்கு சமையல் வேலைக்கு பொருட்­களை அடுக்­கு­வ­தற்கு Billing Cashier ஆண் / பெண் தேவை. (தங்­கு­மிடம், உணவு உண்டு) 18/3, Dr.E.A. Cooray Mawatha, Colombo – 06. T.P: 077 4402773. 

  ***************************************************************

  கண்டி நகரில் அமைந்­துள்ள Book shop ஒன்­றுக்கு கை உத­வி­யாட்­களும் Salesman களும் உடன் தேவை. Tel. 081 2222045, 077 7803230. 

  ***************************************************************

  வீட்­டுப்­ப­ணிப்பெண் நோயா­ளர்கள் பரா­ம­ரிப்­பா­ளர்கள், காவல்­கா­ரர்­களும் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டு­கின்­றனர். ஒரு வரு­டத்தில் EPF/ ETF மற்றும் காப்­பு­றுதி காப்­பீடும் வழங்­கப்­படும். 077 9661027, 070 4937116.

  ***************************************************************

  076 0634411 தொழிற்­சாலை ஒன்­றுக்கு ஆண்/ பெண் தேவை. 6.00 am – 2.00 pm 1350/=, 2.00 pm – 10.00 pm 1510/=, 10.00 pm – 6.00 am 1710/=. வாராந்தம் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 

  ***************************************************************

  கோழிப்­பண்­ணைக்கும் தோட்­டத்தில் வேலை செய்­வ­தற்கும் குடும்பம் ஒன்று தேவை. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 1096675, 071 4612878.

  ***************************************************************

  077 6445426 வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணி­களின் Bagers போக்­கு­வ­ரத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு 18 – 55 வய­துக்கும் இடைப்­பட்ட ஆண்கள் தேவை. நாட் சம்­பளம் 3500/=. சான்­றி­தழ்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 

  ***************************************************************

  35 வருட கால­மாக தெஹி­வ­ளையில் வர்த்­தகம் செய்து வரும் குடும்ப ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு ஆற்­றலும் அனு­ப­வமும் உள்ள வணிக மின்­துறை சார் அறி­வுள்ள எலக்ட்­றீ­சியன் தேவை. கிச்சன் உப­க­ர­ணங்கள்/ பிளம்பிங்/ மின்­னியல்/ A/C மற்றும் குளிர்­சா­தனப் பெட்டி ஆகி­ய­வற்றை கவ­னிக்கக் கூடி­ய­வ­ரா­யி­ருத்தல் வேண்டும். முழு­நேர பணி­யா­ள­ராக இருத்தல் வேண்டும். கடமை நேர உணவும் வழங்­கப்­படும். சம்­பளம் 60000/= + சேர்விஸ் சார்ஜ் + Overtime மற்றும் ஏனைய வரப்­பி­ர­சா­தங்கள். 077 9197661.

  ***************************************************************

  No. 29, Dam Street, Colombo – 12 இல் அமைந்­துள்ள மொத்த சில்­லறை வியா­பார ஸ்தாப­னத்­திற்கு வேலை­யாட்கள் Accounts Clerk உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 2447917.

  ***************************************************************

  லொன்றி வேலைக்கு உட­னடி ஆட்கள் தேவை. தொடர்பு: 077 7382065.

  ***************************************************************

  இலங்கைத் துறை­முக தனியார் பிரிவில் Ship Cleaning க்கு 18 – 40 வய­துக்­குட்­பட்ட வேலை­யாட்கள் தேவை. வேலை நேரம் 08 மணித்­தி­யாலம். சம்­பளம் 36000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். OT யுடன் 45000 க்கு மேல் சம்­பளம். 077 7353561, 075 8083260.

  ***************************************************************

  வெள்­ள­வத்­தையில் விகாரை லேனில் அமைந்­துள்ள தள­பாட காட்­சி­ய­றை­யொன்­றிற்கு அடிப்­படைக் கணினி அறி­வு­டைய பெண்­ணொ­ருவர் வேலைக்குத் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 9703859.

  ***************************************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள ஹாட்­வெயார் (Hardware) கடைக்கு வேலைக்கு ஆண்கள் தேவை. உடன் தொடர்பு கொள்­ளவும். 077 7785780.

  ***************************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள காரி­யா­ல­யத்தில் சிறு வேலைகள் செய்­யக்­கூ­டிய 40 வய­துக்கு மேற்­பட்ட ஆண் ஒருவர் தேவை. தங்­கு­மிட வச­தி­க­ளுடன் நாளாந்த செல­வு­க­ளுக்கு பணம் வழங்­கப்­படும். சம்­பளம் பணி­பு­ரி­வதை பார்த்துக் கொடுக்­கப்­படும். 071 0314100. 

  ***************************************************************

  தொழில்­நுட்ப அதி­காரி (Technical Officer) TO தேவை. இரு சக்­கர வாகன அனு­ம­திப்­பத்­திரம் உள்­ளவர் விரும்­பத்­தக்­கது. நேரில் வரவும். இல. 5, குவாரி வீதி, கொழும்பு – 12. 

  ***************************************************************

  கொழும்பு – 12 இல் உள்ள ஹாட்­வெ­யாரில் பாரம் ஏற்றி, இறக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் மாத­மொன்­றிற்கு 45,000/= தொடக்கம் 60,000/= வரை உழைக்­கலாம். தங்­கு­மிடம் மாத்­திரம் வழங்­கப்­படும். மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 076 8771737. 

  ***************************************************************

  K. Kapinaya Engineering (Pvt) Ltd. என்னும் கம்­பனி ஒன்­றிற்கு வேலை ஆட்கள் தேவை. மாதாந்தம் சுமார் 70,000/= – 80,000/= வரை சம்­பளம் பெற்றுக் கொள்ள முடியும். கீழ் குறிப்­பிட்ட வேலை­யாட்கள் Mesan (மேசன்), Welder (வெல்டர்), Carpenter (கார்­பேன்டர்) Labourer (லேபர்), Plumber (பிளம்பர்) Electrician தொடர்­பு­கொள்ள: 0777 129690, 077 0455044, 077 5501520. 

  ***************************************************************

  செட்­டியார் தெருவில் இயங்­கி­வரும் நகை கடைக்கு நன்கு அனு­ப­வ­முள்ள Sales girls and Computer அனு­ப­வ­முள்ள Cashier தேவை. தகுதி உடை­ய­வர்கள் உடன் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: 077 2225122. 

  ***************************************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள கொமி­னி­கே­ச­னுக்கு பெண் பிள்ளை தேவை. 077 1983130. 

  ***************************************************************

  கொழும்பு மரு­தா­னையில் உள்ள சில்­லறை கடைக்கு ஆண் ஒருவர் தேவை. 077 1983130. 

  ***************************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து பொருட்­களை இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­ன­மொன்­றுக்கு ஊழி­யர்கள் தேவை. கொழும்பு, கொழும்பை அண்­டிய பிர­தே­சத்­தினர் மற்றும் ஹட்டன், நுவ­ரெ­லியா, மஸ்­கெ­லியா போன்ற பிர­தே­சத்தில் வசிப்­ப­வர்­களும் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வச­தி­க­ளுடன் 40,000/= சம்­பளம் வழங்­கப்­படும். ஞாயிறு மற்றும் போயா தினங்கள் விடு­முறை டயர்­களை வாக­னங்­க­ளுக்கு ஏற்றி, இறக்க வேண்டும். 155, க்ரவுன் டயர், கொழும்பு –14. 077 3134060, 011 2344524.

  ***************************************************************

  63/2/422 என்ற இலக்­கத்தின் கீழ் அர­சினால் பதிவு செய்­யப்­பட்­டுள்ள எமது நிறு­வ­னத்­திற்கு பெண் தெர­பிஸ்­டுகள் மற்றும் முகா­மை­யா­ளர்கள் மொரட்­டுவை மற்றும் பொர­லஸ்­க­முவை போன்ற இடங்­க­ளுக்கு உட­ன­டி­யாகத் தேவை. உங்­களால் பெற­மு­டி­யாத கொமிஸ், உணவு மற்றும் தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 072 9698680/ 076 2806346

  ***************************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள கட்­டட பரா­ம­ரிப்­பிற்கு ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 077 7310201.

  ***************************************************************

  Computer Typing வேலைகள் அனு­ப­வ­முள்ள Communication வேலைகள் செய்­யக்­கூ­டிய ஆட்கள் உட­னடி தேவை. 077 3438833.

  ***************************************************************

  மோட்டார் உதி­ரிப்­பா­கங்கள் விற்­பனை செய்யும் நிறு­வ­னத்­திற்கு 25– 35 வய­துக்­குட்­பட்ட Sales boys, Girls Heavy Vehicle Drivers மற்றும் நல்ல தேர்ச்­சி­பெற்ற ஆண்/ பெண் Computer operators தேவை நேரில் வரவும். RJ Enterprises Zavia Mosque Building, Second Floor, 102 ½ Panchikawatte Road, Maradana, Colombo – 10. Tel. 075 9655001, 075 9655002, 075 0124533.

  ***************************************************************

  கொழும்பு– 11, செட்­டியார் தெருவில் அமைந்­துள்ள வர்த்­தக நிலையம் ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. விற்­பனை பிர­தி­நிதி (Sales boy, Sales girls) மற்றும் Computer Operator தேவை. வய­தெல்லை 35 க்கு கீழ் விரும்­பத்­தக்­கது. கவர்ச்­சி­க­மான சம்­பளம் வழங்­கப்­படும். CV யை கீழ்­வரும் இலக்­கத்­துக்கு WhatsApp செய்து தொடர்­பினை மேற்­கொள்­ளுங்கள். 077 8844222. 

  ***************************************************************

  ஹட்­டனில் பிர­பல நிறு­வ­ன­மொன்­றுக்கு ஹட்­டனை அண்­மித்த 18– 25 வய­திற்­குட்­பட்ட அனு­ப­வ­முள்ள பெண் காசாளர் தேவை. வயது 35– 50 வய­துக்கு இடைப்­பட்ட மும்­மொ­ழி­களும் பேசக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள ஹட்­டனை அண்­மித்த Clerk (ஆண்) தேவை. (ஹட்­டனை அண்­மித்­த­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும்). தொடர்­புக்கு: 076 7748886. 

  ***************************************************************

  எமது கம்­ப­னிக்கு 20 – 30 வய­துக்கும் இடைப்­பட்ட கிளீனிங் போய்ஸ் தேவை. சம்­பளம் 30,000/=. 57, லொறிஸ் றோட், பம்­ப­லப்­பிட்டி. 011 4010007.

  ***************************************************************

  071 6388999 கடு­வ­லையில் உள்ள புளொக் கல் வேலைத் தளத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. குடும்­பத்­துடன் தங்கி வேலை செய்­ப­வர்கள் விரும்­பப்­ப­டுவர். 

  ***************************************************************

  071 6388999. கடு­வலை வெலி­விட்ட பல­ச­ரக்கு கடை ஒன்­றுக்கு உத­வி­யாளர் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.

  ***************************************************************

  கொழும்பு தெஹி­வ­ளையில் School வேலைக்கு ஆட்கள் தேவை. துண்­டுப்­பி­ர­சுரம் விநி­யோ­கிப்போர், காவ­லாளி, துப்­ப­ரவு செய்வோர் அவ­ச­ர­மாக தேவை. Room/ சாப்­பாடு கொடுக்­கப்­படும். Tel: 078 3792270.

  ***************************************************************

  தொழில் நேரம் உங்­க­ளுக்கு ஓர் அரிய சந்­தர்ப்பம் நாடு முழு­வ­திலும் இயங்கிக் கொண்­டி­ருக்கும் எமது ஹட்டன், பதுளை, பண்­டா­ர­வளை, கண்டி, இரத்­தி­ன­புரி ஆகிய கிளை நிறு­வ­னங்­க­ளுக்கு இளை­ஞர்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர். சாப்­பாடு, தங்­கு­மிடம் மருத்­துவ வசதி, பதவி உயர்வு ETF, EPF வுடன் 45,500/= ற்கு மேல் வரு­மானம். எவ்­வி­டத்­தி­லி­ருந்­தாலும் விண்­ணப்­பிக்­கலாம். Limited Vacancy. 076 2472808, 076 2406254, 076 7660923.

  ***************************************************************

  உல­க­ளா­விய ரீதியில் இயங்கிக் கொண்­டி­ருக்கும் எமது கிளை நிறு­வ­னங்­க­ளுக்கு காரி­யா­லய பத­விகள் வய­தெல்லை 28 ற்கு குறைந்த O/L, A/L தோற்­றிய மாண­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். 45,000/= ற்கு மேல் வரு­மானம், நிரந்­தரத் தொழில், மருத்­துவ காப்­பு­றுதி வச­திகள், குறு­கிய காலத்தில் பதவி உயர்வு. உங்­க­ளது பிர­தே­சத்­தி­லேயே தொழிலை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு. 036 5713714, 076 9613228, 071 2460824, 075 2257422. 

  ***************************************************************

  மஹ­ர­கம பன்­னிப்­பிட்­டிய அலு­மி­னிய வேலைத்­தளம் ஒன்­றிற்கு கதவு, ஜன்னல், பாட்­டிசன் சோக்கேஸ், சிவிலின், பேன்ரி கபட் அனைத்து வேலை­க­ளுடன் அலு­மி­னியம் வேலை­களும் தெரிந்த ஆட்கள் உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 6284014, 077 9102404. 

  ***************************************************************

  தெஹி­வ­ளையில் நிறு­வ­ன­மொன்­றுக்கு இரும்பு Scaffolding சுத்தம் செய்­வ­தற்கு தொழி­லா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 30 வய­துக்­கு­டப்ட்­ட­வர்­க­ளாக இருத்தல் வேண்டும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7410308, 011 2763777. 

  ***************************************************************

  Salesman, Cashier, Store Manager ஆகியோர் கொழும்பில் பிர­பல்யம் வாய்ந்த Readymade Textile க்கு உடன் தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். Navavi Bambalapitiy சந்­தியில். 075 9523500. 

  ***************************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 1500 OT 100 மாத சம்­பளம் 45,000 க்கு மேல். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் சம்­பளம், கிழமை சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். கோர்­டியல், பிஸ்கட், டொபி, பெக்கிங் லேபல், வரும் நாளில் வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தொடர்­பு­க­ளுக்கு: 077 4943502, 077 6363156. 

  ***************************************************************

  புதி­தாக திறக்­கப்­பட்ட எமது தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. ஆண்/ பெண் வயது 18 முதல் 50 வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள், சம்­பளம் 1500 OT 100. மாத சம்­பளம் 45,000/= க்கு மேல் பெற்றுக் கொள்­ளலாம். ஜேம், கோர்­டியல், பால்மா, டொப்பி, பிஸ்கட் போன்ற பெக்கிங், லேபல், வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தொடர்­பு­க­ளுக்கு: 076 5715255, 071 1475324.

  ***************************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள Screen Printing தொழிற்­சா­லைக்கு Helpers தேவை. அனு­பவம் அவ­சி­ய­மில்லை. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 077 2341587, 077 9911587.

  ***************************************************************

  எமது புதிய தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. வயது 18 முதல் 50 வரை சேர்த்­துக கொள்­ளப்­படும். சம்­பளம் நாள் 1500. OT 150 மாதம் 45,000/= கிழமை  சம்­பளம், நாள் சம்­பளம், மாத சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளில் வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தொடர்­பு­க­ளுக்கு: 076 5715255, 077 4943502. 

  ***************************************************************

  புதிய கம்­ப­னிக்கு ஆண்/ பெண் வேலைக்கு தேவை. சம்­பளம் 1500 OT 130 மாதச் சம்­பளம் 45,000 க்கு மேல் பெற்றுக் கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 18 – 50 வரை. கிழமை சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். வரும் நாளில் வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தொடர்­பு­க­ளுக்கு: 077 6363156, 071 1475324. 

  ***************************************************************

  கருப்­பட்டி கம்­ப­னியில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 28000/=. 077 7568349, 076 6624483.

  ***************************************************************

  கொழும்பில் பிரச்­சித்தி பெற்று வரும் நிறு­வ­னத்­திற்கு O/L அல்­லது A/L தகை­மை­யு­டை­ய­வர்கள் (ஆண்/பெண்) தேவை. 18–25 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் மாத்­திரம் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். ஆரம்­ப­நிலை அடிப்­படை சம்­பளம் (Basic Salary) 20000+ கொடுப்­ப­ன­வுகள். பயிற்­சிகள் இல­வ­ச­மாக தரப்­படும். நேர்­முகத் தேர்­விற்கு அழைக்­கவும். Chithra –076 1831758, Kalai –077 1432363, Richie –076 3707678.

  ***************************************************************

  வத்­தளை கட்­டட விற்­பனை நிறு­வ­னத்­திற்கு விற்­பனை உத­வி­யாளர் தேவை. சம்­பளம் 25000/=, இறக்க ஏற்ற போன்ற வேலைக்கு வேலை­யாட்கள் தேவை. 36000/= சம்­பளம். அனைத்து கொடுப்­ப­ன­வு­க­ளுடன். 077 3392904.

  ***************************************************************

  விற்­ப­னை­யா­ளர்கள்/ மார்க்­கெட்டர்ஸ் (ஆண்கள்) பரிசுப் பொருட்கள் விநி­யோ­கிக்கும் நிறு­வ­ன­மொன்­றுக்கு கொழும்பு – குரு­ணாகல்/ மாத்­தறை பிர­தே­சங்­களை கவ­னிக்கக் கூடி­ய­வர்கள் தேவை. குறித்த பிர­தே­சங்­களைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் + கொமிசன் உங்கள் சுய விப­ரக்­கோ­வையை மின்னஞ்ல் செய்­யவும். abubaqr@hotmail.com அல்­லது சுய விப­ரக்­கோ­வை­யுடன் அலு­வ­ல­கத்­திற்கு வருகை தரவும். இல. 77, டாம் வீதி, கொழும்பு –12. தொடர்­புக்கு: 077 6386738. 

  ***************************************************************

  2019-11-27 16:04:49

  பொது வேலை­வாய்ப்பு 24.11.2019