• பொது வேலை­வாய்ப்பு 24.11.2019

  பாத­ணிகள் சரி செய்யும் நிறு­வ­ன­மொன்­றிற்கு பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் மெஷின் ஒப்­ப­ரேட்­டர்­களும், பைகள் திருத்­தி­ய­மைப்­ப­வர்­களும், ஜூக்கி மெஷின் பற்றி அறிந்­த­வர்­களும் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 35000/=.++ MM Group, No.09, 1/2, Arthur’s Place, Colombo – 04. 071 4748266, 071 7562635.

  ***************************************************************

  கொழும்­பி­லுள்ள Medical Centre & Pharmacy இல் வேலை செய்­வ­தற்கு ஓர­ளவு ஆங்­கிலம் தெரிந்த பெண் பிள்­ளைகள் தேவை. உணவு, தங்­கு­மிடம் தகு­திக்­கேற்ப சம்­பளம் தரப்­படும். தகு­தி­யா­ன­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். V–598,C/o வீர­கே­சரி, த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***************************************************************

  நுகே­கொ­டையில் உள்ள நகைக்­கடை ஒன்­றுக்கு ஆண்/ பெண் அனு­ப­வ­முள்ள ஆட்கள் தேவை. G.C.E.O/L படித்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்பு கொள்­ளவும். 077 7888658. Computer தெரிந்­தி­ருந்தால் நல்­லது.

  ***************************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள நிறு­வனம் ஒன்­றுக்கு 30 வய­திற்­குட்­பட்ட வெல்டிங் (Welding) வேலை­யாட்கள் தேவை. உட­ன­டி­யாக தொடர்பு கொள்க. 077 1627335.

  ***************************************************************

  புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள இலக்­டி­ரிகல் நிறு­வ­னத்­திற்கு Billing மற்றும் Sales க்கு பெண்கள் தேவை. கணினி அறிவு அவ­சியம். முன்­ன­னு­பவம் தேவை­யில்லை. M.T.M. Electrical (Pvt) Ltd, 83/18, Emirates Plaza, 1st Cross Street, Colombo–11. தொடர்­புக்கு: 077 2274878, 077 7585861.

  ***************************************************************

  கொழும்பு–12 இல், No 28. Quarry Road இல் அமைந்­தி­ருக்கும் Nemco நிறு­வ­னத்­திற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வ­ச­மாக கொடுக்­கப்­படும். தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 1387721.

  ***************************************************************

  நீர்­கொ­ழும்பு, சீதுவ பிர­தே­சங்­களில் லொறி­களில் சென்று Delivery  பண்­ணக்­கூ­டிய (20–35) வய­திற்­குட்­பட்ட Delivery Helpers தேவை. மற்றும் Heavy Vehicle Drivers தேவை. (Poya மற்றும் Sunday விடு­முறை) ஏனைய விப­ரங்கள்: 077 2338578, 077 7598336. தொடர்­பு­கொள்­ளவும்.

  ***************************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள உல்­லாச பய­ணிகள் தங்கும் ஹோட்டல் ஒன்­றுக்கு ஆங்­கிலம், சிங்­களம் பேசத் தெரிந்த Computer அறி­வுள்ள ஆண் வர­வேற்­பாளர் தேவை. Shift முறையில் வேலை செய்ய வேண்டும். 35 வய­திற்கு மேற்­பட்ட தங்­கி­யி­ருந்து வேலை செய்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை தரப்­படும். விப­ரங்­க­ளுக்கு: 072 2814767, 077 9988683.

  ***************************************************************

  அரசில் பதிவு செய்­யப்­பட்ட SPA நிறு­வ­னத்­திற்கு ஆண்/பெண் ஊழி­யர்கள் மற்றும் வர­வேற்­பாளர் (ஆண்) தேவை. உயர்ந்த சம்­பளம் வழங்­கப்­படும். 070 5851087.

  ***************************************************************

  டெசட் தயா­ரிக்கும் சிறிய நிறு­வ­ன­மொன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பெண் ஊழி­யர்கள் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். 18–25 வய­திற்­குட்­பட்­ட­வர்கள். தொடர்­புக்கு 077 1162177 (வெளி நக­ரங்­களில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது)

  ***************************************************************

  கொழும்பு– 5 இல் இயங்கும் மருந்­த­க­மொன்­றுக்கு (Pharmacy) வேலை­யாட்கள் தேவை. தொடர்பு கொள்­ளவும். 077 1154818, 075 5458989. 

  ***************************************************************

  குஷன் செய்யும் நிற­வனம் ஒன்­றிற்கு Sofa நிறு­வனம் ஒன்றில் அனு­ப­வ­முள்ள வேலை மேற்­பார்­வை­யாளர்/ குஷன் பாஸ்மார், கை வேலை­யாட்கள், துணி வெட்ட, தையற்­கா­ரர்கள், Sofa body, கதிரை செய்­வ­தற்கு பாஸ்மார், Spray பாஸ்மார் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். அதிக சம்­பளம். 011 5708919, 077 6304314. 

  ***************************************************************

  ஹொர­ணை­யி­லுள்ள தொழிற்­சா­லைக்கு A/C மோட்டார் பெயின்டர்ஸ், காவ­லா­ளர்கள், தொழில் மேற்­பார்­வை­யா­ளர்கள் மற்றும் வேலை­யாட்கள் தேவை. ஹொரணை சுற்­று­வட்­டா­ரத்தில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் 50,000/= முதல் 75,000/= வரை தரப்­படும். தொடர்­பு­கொள்­ளவும். முத்­துக்­குமார் 077 7210012. டிலான் 071 3489079. 

  ***************************************************************

  கொழும்பு, ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­துள்ள ஏற்­று­மதி நிறு­வ­னத்­துக்கு ஸ்டோர் கிளீனர்ஸ் & போர்க்லிஃப்ட் இயக்­கு­பவர் (Store cleaners & Forklift Operator) தேவை. வாராந்த சம்­பளம் தொடர்­பு­கொள்­ளவும். 076 6910245. 

  ***************************************************************

  வேலை­யாட்கள் தேவை. கொழும்பில் பிர­சித்தி பெற்ற கட்­டட நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள /அனு­ப­வ­மற்ற வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி, அரச சலு­கைகள், உயர்ந்த சம்­பளம் வழங்­கப்­படும். இன்றே தொடர்பு கொள்­ளுங்கள். தொலை­பேசி இலக்கம் 077 3187293 / 011 4413386 / 7. சொலிகோ இண்­டர்­நெ­ஷனல் தனியார் நிறு­வனம், இலக்கம் 232, அல்­வி­டி­கல மாவத்தை, கொழும்பு – 08.

  ***************************************************************

  கொழும்பு ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­துள்ள ஏற்­று­மதி நிறு­வ­னத்­துக்கு Bale Machine Operator, Store Helpers, Lorry Helpers தேவை. வாராந்த சம்­பளம். தொடர்பு கொள்­ளவும். 076 6910245.

  ***************************************************************

  மொத்த/சில்­லறை வியா­பார நிலை­ய­மொன்­றுக்கு ஊழி­யர்கள் தேவை. சம்­பளம் 56,000/= வழங்­கு­வ­தோடு தங்­கு­மிட வச­தி­களும் வழங்­கப்­படும். சுஹத ட்ரேடர்ஸ், இல.12, மாதி­வல வீதி, எம்­புல்­தெ­னிய, நுகே­கொட. தொடர்­புக்கு: 070 5007008.

  ***************************************************************

  கொழும்­பி­லுள்ள கட­தா­சிப்பை தொழிற்­சா­லை­யொன்­றிற்கு உத­வி­யா­ளர்கள் தேவை. (ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் Salary 22,500/= at Bonus 2000/= OT 2 h (Per day) for month 4500/=. Total Salary 29,000/=. மதிய உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் இல­வசம். நேர்­முகப் பரீட்­சைக்கு கீழ்க்­காணும் முக­வ­ரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்­ளி­வரை. காலை 9 மணி முதல் மாலை 4 மணி­வரை. No. 136, Francewatha Lane, Mattakkuliya, Colombo– 15. Tel. 077 7285446, 077 3476519. 

  ***************************************************************

  கொழும்பில் உள்ள கட்­டட நிர்­மா­ணப்­ப­ணிக்கு மேசன்மார், உத­வி­யாளர் தேவை. தொடர்­புக்கு: 077 8503997, 077 8181337.

  ***************************************************************

  பரிசுப் பொருட்கள் கம்­பனி ஒன்­றுக்கு 18– 35 க்கும் இடைப்­பட்­ட­வர்­க­ளுக்கு உட­னடி வேலை­வாய்ப்பு. அலு­வ­லக நிர்­வாக உத்­தி­யோ­கத்தர் மற்றும் தொழி­லா­ளர்கள் சுய­வி­பரக் கோவையை எடுத்து வரவும். சிட்டி சைக்கிள் ஹவுஸ் (Pvt) Ltd. இல. 77, டாம் வீதி, கொழும்பு– 12. 077 4065161. 

  ***************************************************************

  பிலி­யந்­தலை மின் உப­க­ர­ணங்கள் நிறு­வனம் ஒன்­றுக்கு 40– 45 க்கும் இடைப்­பட்ட ஆண்/ பெண் தேவை. சம்­பளம் நாள் ஒன்­றுக்கு 1500/= குறைந்த விலையில் உணவு, தங்­கு­மிடம் பெற்றுக் கொள்­ளலாம். கொட்­டாவை பிளாஸ்டிக் / கிளவுஸ் தொழிற்­சாலை ஒன்­றுக்கு ஆட்கள் தேவை. சம்­பளம் ஆகக் குறைந்­தது 35,000/= தங்­கு­மி­டம இல­வசம். குறைந்த விலையில் உணவு பெற்றுக் கொள்­ளலாம். சிங்­களம் தெரிந்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 5 பணி­யா­ளர்­களை அழைத்து வரு­ப­வர்­க­ளுக்கு 7500/= வழங்­கப்­படும். பணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. 072 2198653, 0777 653550, 077 4942262. 

  ***************************************************************

  கொச்­சிக்­க­டைக்கு அண்­மை­யி­லுள்ள தொழிற்­சாலை ஒன்­றுக்கு 20– 50 வய­துக்கும் இடைப்­பட்ட பணி­யாட்கள் தேவை. நாள் ஒன்­றுக்கு சம்­பளம் 1300/= மேல­தி­க­மாக 1000/= OT 175/=,ஞாயிறு 2000/= வாராந்தம், மாதாந்தம் 45,000/= மூன்று நேர உண­வுடன் தங்­கு­மி­டமும் இல­வசம். 5 பணி­யா­ளர்­களை அழைத்து வரு­ப­வர்­க­ளுக்கு 7500/= வழங்­கப்­படும். சிங்­களம் தெரிந்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். பணி­யாட்­களைத் தேடி தரு­ப­வர்கள் வீட்­டி­லி­ருந்­த­ப­டியே 75,000/=– 80,000/= வரை மாதாந்தம் பெற்றுக் கொள்­ளலாம். 0777 859697, 075 6897499. 

  ***************************************************************

  ATTRACTIVE HOME BASED/ PART TIME JOBS. We are a professional consultancy firm in Colombo – 4 with over 15 yrs of expertise. You should be Computer Savvy in Internet, LinkedIN & Excel. Earnings Rs 10,000– Rs 15,000 per month + Performance incentives. In – house Training provided. Have only 5 vacant positions for this category. Age 23– 38 yrs. Email: CV to: talent@career141.com

   ***************************************************************

  புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள வியா­பார நிறு­வ­ன­மொன்­றுக்கு 30 வய­துக்­குட்­பட்ட பெண் ஊழியர் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 011 2388984, 0777 316114. 

  ***************************************************************

  வாக­னங்கள் பொடி வொஷ் செய்­வ­தற்கு திற­மை­யான, அனு­ப­வ­முள்ள தொழில் வல்­லு­நர்கள் தேவை. சம்­பளம் 35,000/= முதல். திற­மை­யாக பணி­யாற்­று­வதைப் பொறுத்து சம்­பள உயர்­வுகள் வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­திகள் உண்டு. 077 7677677. மாலபே.

  ***************************************************************

  கொழும்பில் உள்ள Hardware நிறு­வனம் ஒன்­றிற்கு காரி­யா­லய உத­வி­யாளர் (Bike License உடை­ய­வ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும்) மற்றும் களஞ்­சி­ய­சாலை உத­வி­யா­ளர்கள் தேவைப்­ப­டு­கி­றார்கள். உரிய ஆவ­ணங்­க­ளுடன் நேரில் வரவும். 350A, Old Moor Street, Colombo – 12.  

  ***************************************************************

  தெஹி­வ­ளையில் புதி­தாக தொடங்­க­வுள்ள இடத்­திற்கு பல­காரம் செய்ய, கையு­தவி செய்ய, அரிசி மா, சீனி பெக்கிங் செய்ய தமிழ்ப் பெண் வேலை­யாட்கள் தேவை. கொழும்பில் நிரந்­தர வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984.

  ***************************************************************

  கொழும்பில் பிர­சித்­தி­பெற்ற ஐஸ்­கிரீம், பிஸ்கட், யோகட், கேக், விளை­யாட்டு பொருட்கள், டொபி, தேயிலை, நூடில்ஸ், ஆடைத் தொழிற்­சாலை, லேபல், பெக்கிங் ஆகிய நிறு­வ­னங்­க­ளுக்கு ஆண்/ பெண் வயது 18– 45 வரை. மாத சம்­பளம் 40,000/= – 45,000/= வரை. உட­ன­டி­யாக தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. வரும் நாளி­லேயே வேலை. 071 2548659. 

  ***************************************************************

  கொழும்பில் பிர­சித்­தி­பெற்ற பிஸ்கட் கேக், யோகட், பால், டீ சேட், ஜேம், ஆடை தொழிற்­சாலை குளிர்­பானம், தேயிலை, நூடில்ஸ், லேபல், பெக்கிங் ஆகிய  நிறு­வ­னங்­க­ளுக்கு 18– 45 வயது வரை. ஆண்/பெண் தேவை. நாள், கிழமை சம்­பளம் நாள் ஒன்­றுக்கு 1350/= – 2000/= வரை. கல்வி, முன் அனு­பவம் அவ­சியம் இல்லை உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. வரும் நளி­லேயே வ.லை. 077 3401863. 

  ***************************************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் தோட்­டப்­ப­ரா­ம­ரிப்­பாளர், சார­திமார், சமை­யற்­காரர், வீட்டுப் பணிப்­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை­வேலை, House Boy, நாட் சம்­பள வேலை­யாட்கள், மேசன், பெயின்டர், Room Boys, Sales Man, Girls, கார்மன்ட் வேலை­யாட்கள் அனைத்து வித­மான தொழில்­வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்பு கொண்டு பெற்­றுக்­கொள்­ளலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் (35,000/=- -– 40,000/=) வயது (20 – 60) கொழும்பை அண்­மித்­த­வர்கள் காலை வந்து மாலை செல்­வ­தற்­கான வாய்ப்பு உண்டு. வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். 075 9600269, 011 5882001.

  ***************************************************************

  Cashier, Photocopy, Typing Tamil, Scanning, Binding, Communication வேலை Mobile phone, Laptop, LED TV (Hardware, Software) Technician வேலை தெரிந்த அனு­ப­வ­முள்­ள­வர்கள் உடன் தேவை. 077 7078577, 071 6190562. 

  ***************************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள Curtain கடைக்கு Curtain mater, Curtain, Blinds tailor, Fitting இரண்­டுக்கும் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். 011 2367697, 077 3235647. 

  ***************************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு. கட்­டட நிர்­மாணிப் பணி கொழும்பில் உள்ள பிர­பல கட்­டட நிர்­மாண நிறு­வ­னத்­திற்கு கீழ்­கண்ட வேலை­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உட­ன­டி­யாக தேவைப்­ப­டுவோர். 1. கட்­டட வேலை உத­வி­யாட்கள் (Helpers) 2.மேசன் 3.வெல்டிங் செய்­ப­வர்கள் 4.பிளம்பர் 5.இலக்­ரீ­சியன் தொடர்­புக்கு: 077 4262229. 

  ***************************************************************

  கொட்­ட­க­லையில் புதி­தாக ஆரம்­பித்த Garment ஒன்­றுக்கு ஜுகி மெசினில் தைக்கத் தெரிந்த பெண்கள் தேவை. திற­மைக்கு ஏற்ப தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 1122278, 077 0096815. 

  ***************************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள தனி வீடொன்­றிற்கு Toilet Drainage (குழி) அமைத்து Connection கொடுப்­ப­தற்கு அனு­பவம் வாய்ந்­தவர் தேவை. 077 7555026. 

  ***************************************************************

  பொட்டி பாஸ் அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற கொன்ட்றக்ட் வேலைக்கு ஆட்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. கிழமை சம்­பளம். 077 9196611. 

  ***************************************************************

  கொழும்பு கிராண்ட்பாஸ் கம்­ப­னிக்கு கொழும்பு கொழும்பை அண்­மித்து வசிக்கும் நபர் Sales Executive ஆக Motor cycle, Riding licence உடன் தேவை. கொழும்­பையும் அதை சுற்­றி­யுள்ள கடை­க­ளுக்கு இலக்­ரிக்கல் பொருட்­களை சந்­தைப்­ப­டுத்தக் கூடி­ய­வ­ரா­கவும் நேர்­மை­யா­ன­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். தன்­னு­டைய Sales Target ஐ அடை­யக்­கூ­டி­ய­வ­ருக்கு சிறந்த வரு­மானம் கிடைக்கும். தொடர்­புக்கு: 011 2435840. 

  ***************************************************************

  தெஹி­வ­ளையில் தொடர்­மாடி வேலைத்­த­ளத்­திற்கு அனு­ப­வ­முள்ள மேசன், பெயின்ட் பாஸ், டைல்ஸ் கன்ட்­ரக்டர் தேவை. தகுந்த சம்­பளம், தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­புக்கு: 077 3114948, 077 3872381.

  ***************************************************************

  Granton Group World Greatest Opportunity. O/L, A/L படித்த ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் வியா­பார உல­கத்­திற்கு பிர­வே­சிப்­ப­தற்கும் வாழ்க்­கையில் வெற்றி பெறவும் தன்­னம்­பிக்­கை­யோடு முன்­னோக்கி செல்­ப­வர்­க­ளுக்கும் வழி­ந­டத்­த­லோடு பயிற்­சி­யா­ளர்கள் தேவை. மாதாந்த கொடுப்­ப­னவு 15,000/= – 25,000/=. பயிற்­சியின் பின் 35,000/= – 75,000/=. ETF, EPF, Medical Insurance, Tours own location. 18+. தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்­புக்கு: 071 6317281 (தமிழ்), 076 2001171 (தமிழ்), 077 1582447 (சிங்­களம்).

  ***************************************************************

  ஒரு­கொ­ட­வத்தை – வெல்­லம்­பிட்டி (வாராந்த, மாதாந்த சம்­பளம்/ காலை, பகல் உணவு இல­வசம்) நிறு­வ­ன­மொன்றில் பொதி­யிடல், களஞ்­சிய உத­வி­யா­ளர்கள் பிரி­வு­க­ளுக்கு வயது 18 – 36 இற்கு இடைப்­பட்ட G.C.E. O/L வரை படித்த ஆண், பெண் வேலை­யாட்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றார்கள். காலை 8.00 மணி­யி­லி­ருந்து இரவு 8.00 மணி­வரை. சம்­பளம் ஆண்கள் – 1190/=, பெண்கள் – 1100/=. வாரம் ஒன்­றிற்கு 6500/= இலி­ருந்து 8000/= வரை சம்­ப­ள­மா­கவும் மாதம் 28000/= இலி­ருந்து 35000/= வரை சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். (Boarding) சலுகை விலையில் வழங்­கப்­படும். 076 4551385, 076 6918969, 076 3152279.

  ***************************************************************

  கொழும்பு –15 இல் Printing Machinery இறக்­கு­மதி செய்யும் நிறு­வனம் ஒன்­றுக்கு உத­வி­யாளர் ஒருவர் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு வேலை நாட்­களில் கீழ் குறிப்­பிட்­டுள்ள முக­வ­ரிக்கு நேர­டி­யாக சமு­க­ம­ளிக்­கவும். 34/1A, Elie House Road, கொழும்பு –15. 077 7658743.

  ***************************************************************

  தென்­னந்­தோட்டம் சிலாபம் மாதம்­பையில் வேலை­யாட்கள் சப்ளை பண்­ணக்­கூ­டிய பரா­ம­ரிப்­பாளர் தேவை. வரவு, செலவு கணக்கு மற்றும் நேர்­மை­யான 50 வய­துக்கு மேற்­பட்­டவர் நேரில் வரவும். KG Investments, 545. Sri Sangaraja mawatha, Colombo–10 (ஆமர் வீதி).Call / SMS: 072 7981201.

  ***************************************************************

  அரிய வேலை­வாய்ப்­புடன் 40,000/= சம்­பளம். (நாள், வார, மாதாந்த சம்­பளம்) வர­கா­முர, எல்­வல, நாலந்த, குண்­ட­சாலை, பல்­லே­கலை, கட்­டு­கஸ்­தோட்ட, தங்­கொட்­டுவ, பஸ்­யால, பன்­னல, நிட்­டம்­புவ, அவி­சா­வளை, கொழும்பு போன்ற பிர­தே­சங்­க­ளி­லுள்ள (பிஸ்கட், நூடில்ஸ், டிபி­டிபி, பப்­படம், ஜேம், மெட்ரஸ், பாபிஸ், கேக், பிளாஸ்டிக், சொசேஜஸ்) தொழிற்­சா­லை­களில் உற்­பத்தி, லேபல், இயந்­திர என்­கிற பிரி­வு­க­ளுக்கு 17–50 வய­திற்குள் பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் இரு­பா­லாரும் தொடர்பு கொள்­ளலாம். தங்­கு­மிட வசதி/ உணவு தரப்­படும். 077 1142273.

  ***************************************************************

  கவர்ச்­சி­க­ர­மான வரு­மா­னத்­துடன் ஸ்தீர வேலை­வாய்ப்பு. கொடுப்­ப­ன­வு­க­ளுடன் 45,000/= வரை வரு­மானம். வத்­தளை, நிட்­டம்­புவ, தங்­கொ­டுவ, கண்டி, குரு­நாகல்,  மாத்­த­ளையில் உள்ள (பிஸ்கட், டிபிடிப், சொசேஜஸ், ஜேம்) நிறு­வ­னங்­களில் உற்­பத்தி, பொதி­யிடல், லேபல் போன்ற பிரி­வு­களில் நிலவும் வெற்­றி­டங்­க­ளுக்கு ஆட்­சேர்ப்பு இடம்­பெ­று­கின்­றது. வயது 17–50. ஆண்/ பெண் இரு­பா­லாரும் தொடர்பு கொள்­ளலாம். நண்­பர்கள், தம்­ப­தி­யினர் ஒரே நிறு­வ­னத்தில் வேலை செய்ய முடியும். தொடர்­புக்கு: 071 2054698.

  ***************************************************************

  நிரந்­தர வேலை­வாய்ப்பு. வரும் நாளிலே வேலை. வயது 18–50 வரை­யி­லான ஆண்/பெண் இரு­பா­லாரும் (குழு­வா­கவோ/ திரு­ம­ண­மா­ன­வர்­களோ) விண்­ணப்­பிக்­கலாம். பேலி­ய­கொட, வத்­தளை, ஜா–எல, பொர­லஸ்­க­முவ, பாணந்­துறை, தங்­கொ­டுவ, நிட்­டம்­புவ, பிலி­யந்­தல, கொட்­டாவ, ஹொரண போன்ற பிர­தே­சங்­களில் ஜேம்/ பிஸ்கட்/ பெயின்ட்/ பிளாஸ்டிக்/ சவர்க்­காரம்/ பிரின்டிங்/ தேயிலை/ சோயா மீட்/ நூடில்ஸ் போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு ஆட்கள் தேவை. உணவு/ தங்­கு­மிட வச­திகள் செய்து கொடுக்­கப்­படும். 077 5994457.

  ***************************************************************

  விமான நிலையம்/ துறை­முகம் தனியார் துறை­க­ளுக்கு கார்கோ/ பெல்ட்/ பொதி­யிடல்/ சலவை/ சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள்/ மேசன்/ வெல்டிங்/ இலக்ட்­ரீ­சியன் (மின்­னியல் வல்­லுநர்) போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆட்கள் தேவை. வயது 18–40 வரை­யி­லான ஆண்/ பெண் இரு­பா­லாரும், மாதச் சம்­பளம் 60000/= வரை. உணவு/ தங்­கு­மிட வச­திகள் செய்து கொடுக்­கப்­படும். நண்­பர்­க­ளா­கவோ/ திரு­ம­ண­மா­ன­வர்­க­ளா­கவோ விண்­ணப்­பிக்­கலாம். நேர்­மு­கப்­ப­ரீட்சை கொழும்பில். 077 7775224, 077 9913796.

  ***************************************************************

  நாள் சம்­பளம் 1000 –1800 வரை­யி­லான சம்­ப­ளத்­துடன் ராஜ­கி­ரிய, பொர­லஸ்­க­முவ, பாணந்­துறை, கொட்­டாவ, மஹ­ர­கம, பிலி­யந்­தல, தங்­கொட்­டுவ, நாத்­தான்­டிய, குளி­யா­பிட்­டிய போன்ற பிர­தே­சங்­களில் உள்ள குளிர்­பானம், பிஸ்கட், சவர்க்­காரம், பிரின்டிங், நூடில்ஸ் போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/ பொதி­யிடல் போன்ற பிரி­வு­க­ளுக்கு வயது 17—50 ஆண்/பெண் இரு­பா­லாரும் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் செய்து கொடுக்­கப்­படும். திரு­ம­ண­மா­ன­வர்­களோ/ குழு­வா­கவோ வரலாம். வரும் நாளிலே வேலை. 077 9913796.

  ***************************************************************

  077 7887791 பதுளை, பண்­டா­ர­வளை, பலாங்­கொடை, ஹட்டன், இரத்­தி­ன­புரி, கல­வானை, எம்­பி­லிப்­பிட்டி போன்ற பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து இங்­கி­ரிய, ஹங்­வெல ஹொரண, கடு­வெல, பிலி­யந்­தலை, பொர­லெஸ்­க­முவ பிர­தே­சங்­களில் உள்ள சவர்க்­காரம், தண்ணீர் போத்தல்/ பிளாஸ்டிக்/ கண்­ணாடி/ நூடில்ஸ் போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு பொதி­செய்தல், லேபல்/ சேமிப்பு அறை வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. வயது 17– 50 ஆண்/ பெண் இரு­பா­லாரும். மாதாந்தம் 40,000/= வரைக்கும். வரு­கின்ற தினமே வேலையில் சேர­மு­டியும். 077 7887791.

  ***************************************************************

  நாள் சம்­பளம் 1000 – 1500 வரை. மாதாந்தம் 40,000/= ற்கு மேலாக, நிரந்­தர வேலை­வாய்ப்பு. நாள்/ வார/ மாத சம்­ப­ளத்தில் பேலி­ய­கொடை, வத்­தளை, கட்­டு­நா­யக்க, நார­ஹேன்­பிட்டி, ஹோமா­கம, கொட்­டாவ, பொலெஸ்­க­முவ, பாணந்­துறை பிர­தே­சங்­க­ளி­லுள்ள தேயிலை, ஜேம், பெயின்ட், சோயாமீட் போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/ பொதி­யிடல்/ QC/ சுப்­ப­வைசர் பிரி­வு­க­ளுக்கு வயது 18– 50 வரை­யி­லான ஆண்/ பெண் இரு­பா­லாரும். அனு­ப­வ­முள்ள/ அற்ற ஆட்கள் தேவை. திரு­ம­ண­மா­ன­வர்­களோ/ குழு­வா­கவோ விண்­ணப்­பிக்­கலாம். உணவு, தங்­கு­மிட வச­திகள் செயது கொடுக்­கப்­படும். 077 1117955. 

  ***************************************************************

  நீர்­கொ­ழும்­பி­லுள்ள தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள், மேற்­பார்­வை­யா­ளர்கள் மற்றும் மின் பொறி­யி­ய­லா­ளர்கள் தேவை. சம்­பளம் 40,000/= முதல் 50,000/= வரை தரப்­படும். பிறப்புச் சான்­றிதழ் பத்­திரம், கிராம சேவகர் சான்­றி­த­ழுடன் தொடர்­பு­கொள்க. நுவன்– 077 3108141. 

  ***************************************************************

  களனி வியா­பார நிலையம் ஒன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 30,000/=. போயா நாட்கள் விடு­முறை, ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 3 மணிக்கு பின் மூடப்­படும். தினமும் காலை 8 மணி முதல் இரவு 9.30 வரை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. Tel. 077 6112361, 011 2911794. 

  ***************************************************************

  கொழும்பு –11 இல் அமைந்­துள்ள பிர­பல விற்­பனைக் காட்­சி­ய­றை­யொன்­றுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற விற்­பனைப் பிர­தி­நி­திகள் தேவை. நிரந்­தர சம்­பளம், மேல­திக கொடுப்­ப­ன­வுகள், கமிஷன் ஊழியர் சேம­லாப நிதியம் என்­பன வழங்­கப்­படும். 17– 24 வய­துக்­குட்­பட்ட ஆண்/ பெண் இரு­பா­லாரும் தொடர்­பினை மேற்­கொள்­ளவும். 077 3337211, 011 2325481. 

  ***************************************************************

  கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்பு. நாள் ஒன்­றுக்கு 1300– 1500 வரை. மாதம் 45,000 க்கு மேல். லேபல்/ பெக்கிங் செய்ய ஆண்/ பெண் 18– 45 வரை­யானோர் தொடர்பு கொள்­ளவும். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். கிழமை/ மாதச் சம்­ப­ளம பெறலாம். 076 2898258, 077 5712577. No. 112, Maligaganda road, Maradana. 

  ***************************************************************

  ஸ்டோர்ஸ் உத­வியாள் தேவை. விளை­யாட்டுப் பொருள் ஸ்டோர் ஒன்­றுக்கு ஆண் உத­வி­யா­ளர்கள் தேவை. தொடர்­புக்கு: 076 6225431. 

  ***************************************************************

  பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள Restaurant ஒன்­றிற்கு Cleaning வேலைக்கு ஆணொ­ருவர் தேவை. தங்­கு­மிடம், உணவு போன்­றவை கொடுக்­கப்­படும். 076 7079334. 

  ***************************************************************

  கூலி வேலைக்கு ஆள் தேவை. மற்றும் காணி விற்­ப­னையின் போது காணியை சுத்­தப்­ப­டுத்தும் வேலை செய்ய வேண்டும். எமது களஞ்­சி­ய­சா­லை­யில தங்கி வேலை செய்ய நிரந்­தர சேவை. நாட்­கூலி 2000/= சிங்­கள மொழி நன்கு கதைக்க, எழுத தெரிந்­தி­ருக்க வேண்டும். (இதன்­படி மாத்­திற்கு ரூபாய் 60,000/= வரு­டத்­திற்கு 7.2 இலட்சம். 5 வரு­டத்­திற்கு 40 இலட்சம் வரை. சம்­பா­திக்க வாய்ப்பு உண்டு.) தங்­கு­மிட வசதி இல­வசம். வஜிர ஹவுஸ் இல. 23, டீல் பிளேஸ், கொள்­ளுப்­பிட்டி. 071 0122814. 

  ***************************************************************

  தெஹி­வ­ளையில் 35 வரு­டங்­க­ளுக்கு மேல் வியா­பாரம் செய்­து­வரும் குடும்ப ரெஸ்­டூ­ரண்­டுக்கு மின்­னியல் சமை­ய­லறை உப­க­ர­ணங்கள்/ குழா­ய­மைப்பு வேலைகள்/ மின்­சா­ர­வியல் வேலைகள்/ வளிச்­சீ­ராக்கி மற்றும் குளி­ரூட்டி வேலைகள் ஆகி­ய­வற்றில் முழு­நேர வேலை செய்ய அனு­ப­வ­முள்ள பரா­ம­ரிப்பு தொழில்­நுட்ப விய­லாளர் தேவை. கடமை நேர உணவு வழங்­கப்­படும். சம்­பளம் 30,000/= சேவைக் கட்­டணம்+ மேல­திக நேர வேலை மற்றும் அனு­கூ­லங்­களும் உண்டு. தொடர்­புக்கு: 077 9197661. 

  ***************************************************************

  071 9993570 பத்­த­ர­முல்ல, கொஸ்­வத்தை பழ­ரச பானம் விற்­ப­னைச்­சா­லைக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற பெண்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 24000/=. 

  ***************************************************************

  கோழிப்­பண்ணை ஒன்றில் வேலை செய்­வ­தற்கு சிறிய குடும்பம் மற்றும் தனி நபர்கள் (ஆண்) தேவை. தங்­கு­மிடம் இல­வசம். கடு­வெல. 077 4589838, 071 8827363.

  ***************************************************************

  பஜாஜ் நிறு­வ­ன­மொன்­றுக்கு மோட்டார் சைக்கிள் மெக்­கா­னிக்மார் மற்றும் கழு­வு­ப­வர்கள் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். 070 3717103, 077 4243288.

  ***************************************************************

  கண்­டி­யி­லுள்ள புடைவை நிலைய காரி­யா­ல­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள IT Operators, Store Keepers தேவைப்­ப­டு­கி­றார்கள். அழை­யுங்கள்: 077 2094091. Email: nelumfashion@gmail.com

  ***************************************************************

  பொயிலர் கோழிப்­பண்­ணைக்கு அனு­பவம் வாய்ந்த வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வசதி, உணவு வழங்­கப்­படும். தகுந்த சம்­பளம் கொடுக்­கப்­படும். 077 9880047, 077 4318615.

  ***************************************************************

  சிலாபம் கீரைப்­பண்ணை ஒன்­றிற்கு குடும்­பங்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் செய்­து­த­ரப்­படும். ஆண் 1000/=, பெண் 600/=. 077 5869470, 072 4301155.

  ***************************************************************

  டயர் தொழிற்­சாலை ஒன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு லோடிங், பெக்கிங், உத­வி­யாளர் தேவை. 1600/= – 2000/= வரை சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். 077 9574261, 076 6592721.

  ***************************************************************

  றாகம போபிட்­டி­ய­வி­லுள்ள அலு­மி­னியம் வேலைத் தளத்­திற்கு பழைய அலு­மி­னி­யம்­களை தெரிவு செய்­வ­தற்கும், கொதிக்க வைப்­ப­தற்கும் அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. 077 1874208. 

  ***************************************************************

  கட்­டு­நா­யக்­கவில் உள்ள Service Station ஒன்­றுக்கு Mechanic மற்றும் Body wash போன்ற வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. தொடர்­புக்கு: 076 0022255. 

  ***************************************************************

  கொட்­டி­கா­வத்­தை­யி­லுள்ள மிளகாய் அரைக்கும் ஆலை ஒன்­றுக்கு பாஸ்­மாரும் உத­வி­யா­ளர்­களும் தேவை. நாளாந்த சம்­பளம் 077 8265930. 

  ***************************************************************

  கிறில் கேற், பெல்­கனி, கூரை ஆகி­யவை செய்யத் தெரிந்த பாஸ்மார் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. கிரி­பத்­கொட. 077 7201278, 070 2200333. 

  ***************************************************************

  2019-11-27 16:04:22

  பொது வேலை­வாய்ப்பு 24.11.2019