• மணமகன் தேவை 17.11.2019

  யாழ்., இந்து வேளாளர் 1986 இல் பிறந்த 160 cm உயரம் உடைய PhD (அமெ­ரிக்கா) B.Sc., Engineering (இலங்கை) தகை­மையை கொண்ட தற்­போது அமெ­ரிக்­காவில் பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை வெளி­நாட்டில் (அமெ­ரிக்கா விரும்­பத்­தக்­கது) எதிர்­பார்க்­கின்­றனர். 011 2363747, 0061 405244718, 077 9963133. 

  ************************************************

  1996, அக­மு­டியார், Bank, பட்­ட­தாரி, உத்­தரம் மண­மகள் (இல.3588). www.EQMarriageService.com ஒன்லைன் திரு­மண சேவை.TP. 076 9721000. வாடிக்­கை­யாளர் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க விரைவில் நேரில்.

  ************************************************

  1981, யாழிந்து வேளாளர், Teacher, பட்­ட­தாரி, சித்­திரை மண­மகள் (இல.3561). www.EQMarriageService.com ஒன்லைன் திரு­மண சேவை.TP. 076 9721000. எமது திரு­மண சேவை­யூ­டாக அண்­மையில் திரு­ம­ணத்தில் இணைந்த சஞ்­சீவன் –அஜந்தா தம்­ப­தி­யி­ன­ருக்கு வாழ்த்­துக்கள்.

  ************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட பெற்றோர் தனது 37 வயது B.Sc. (Psy) qualified மக­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். பொருத்­த­மா­ன­வர்கள் மற்றும் செவ்வாய் உள்­ள­வர்கள் கூட தொடர்பு கொள்­ளலாம். 075 9280449.

  ************************************************

  யாழ் இந்து குரு­குலம் B.Pharm (Hons) Pharmacist, 1991 பூராடம் 2 ஆம் பாதம் 2 இல் செவ்வாய், 55, அரச உத்­தி­யோகப் பெண்­ணுக்கு பட்­ட­தா­ரிக்கு மேல் உள்­நாட்டு,. வெளி­நாடு மண­மகன் தேவை. மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர். 011 2364533, 077 6313991.

  ************************************************

  மட்­டக்­க­ளப்பு, 33 வயது, இந்து வேளாளர், பட்­ட­தாரி, அரச தொழில் புரியும் பெண்­ணுக்கு பட்­ட­தாரி, நற்­பண்­புள்ள வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 075 7164611.

  ************************************************

  யாழ் வேளாளர் 1987 Born 5.2 உயரம் Canada Civil Engineer ஒரே மக­ளுக்கு Canada/ Sri Lanka மண­மகன் தேவை. Parents only contact. 075 3571183 (uncle)

  ************************************************

  Canada (Jaf) RC/ NRC mixed 33 வயது Slim Pretty, System Engineer, 40 வயது Diploma in Banking Banker (TB Bank Canada) சகோ­த­ரி­க­ளுக்கு படித்த கௌரவ குடும்ப மண­ம­கன்மார் தேவை. 077 1115572.

  ************************************************

  யாழ். இந்து சாவ­கச்­சேரி 160cm உயரம் 1987 இல் பிறந்த அஸ்­வினி (மேடம்) (9 இல் சூரியன், செவ்வாய்) உடைய மண­ம­க­ளிற்கு வரன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 13921/ப/ 1987 தொலை­பேசி: 077 7164524 / 076 3514524.

  ************************************************

  யாழ். இந்து உயர் வெள்­ளாளர் குலத்தைச் சேர்ந்த 1976 ஆம் ஆண்டு பிறந்த குடும்பப் பாங்­கான ஆசி­ரி­ய­ராக கட­மை­பு­ரியும் பெண்­ணிற்கு யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: Tel. 077 3405959 Email: engchelvam@gmail.com 

  ************************************************

  யாழிந்து கோவியர், 1992, திரு­வோணம் செவ்­வா­யில்லை Civil Engineer, இலங்­கையில் உயர் உத்­தி­யோக மண­மகன் தேவை. கோடிக் கணக்கு பெறு­ம­தி­யான சொத்­துக்­களும் பணமும் வழங்­கப்­படும்/ யாழிந்து வேளாளர், 1995, உத்­த­ராடம் 2, செவ்­வா­யில்லை, Civil Engineer, இலங்­கையில் உயர் உத்­தி­யோக மண­மகன் தேவை. கொழும்பில் வீடு, பணம் பேசித் தீர்­மா­னிக்­கலாம்/ யாழிந்து வேளாளர், 1992, மிரு­க­சீ­ரிடம் 2, இரண்டில் செவ்வாய் Software Engineer, இலங்­கையில் உயர் உத்­தி­யோக மண­மகன் தேவை. தகு­திக்­கேற்ப கொழும்பில் வீடும், பணமும் பேசித் தீர்­மா­னிக்­கலாம். சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber).

  ************************************************

  கொழும்பு, இந்து வேளாளர், 1988, பரணி, செவ்­வா­யில்லை, Doctor, இலங்­கையில் உயர் உத்­தி­யோக மண­மகன் தேவை. கொழும்பில் வீடு, பணம் பேசித் தீர்­மா­னிக்­கலாம்/ யாழிந்து வேளாளர், 1991, அத்தம் 2 இல் செவ்வாய், BSc., வெளி­நாடு தேவை/ யாழிந்து வேளாளர், 1990, கேட்டை, செவ்­வா­யில்லை BSc வெளி­நாடு தேவை/ யாழிந்து வேளாளர், 1988, உத்­தி­ரட்­டாதி, செவ்­வா­யில்லை, BBA வெளி­நாடு தேவை/ யாழிந்து வேளாளர், 1991, ரோகிணி 7 இல் செவ்வாய், MBA வெளி­நாடு தேவை/ திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர், 1991, எட்டில் செவ்வாய், BA வெளி­நாடு தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber).

  ************************************************

  யாழ் (N.R.C) கிறிஸ்­தவ 40 வயது 5’5” பட்­ட­தாரி ஆசி­ரி­ய­ருக்கு (நளவர்) படித்த மண­ம­கனை எதிர்­பார்க்­கிறோம். வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. (இந்­துக்­களும் விண்­ணப்­பிக்­கலாம்) தொடர்­புக்கு: 072 1571020.

  ************************************************

  Hindu, Vanee Chettiyar, Beautiful, 21 years Slim, Fair, studied International School, 4th year Medical Student. Seek partner from respected educated family, Willing to Migrate. Reply with Horoscope. G – 547 கேசரி மணப்­பந்தல், த.பெ.160, கொழும்பு.

  ************************************************

  மலை­யகம் இந்து முக்­குலம் வயது 26 கடகம் புனர்பூம் 7 இல் செவ்வாய் (பரி­கார செவ்வாய்) மண­ம­க­ளுக்கு படித்த தகுந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 072 4580701. 

  ************************************************

  யாழ். வேளாளர் 1992, பூரட்­டாதி Engineer ACCA (UK), MBA தொடர்­கின்ற மண­ம­க­ளுக்கும் யாழ். வேளாளர் 1991 சதயம் Engineer லண்­டனில் PhD தொடர்­கின்ற மண­ம­க­ளுக்கும் சூரியன் செவ்வாய் உள்ள மண­ம­கன்மார் தேவை. Viber: 077 0184563, 077 1992933. 

  ************************************************

  யாழ். இந்து உயர் வெள்­ளாளர் 1975, BSc பட்­ட­தா­ரி­யான கொழும்பில் அரச சேவையில் பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். தொடர்­புக்கு: 078 7423278. 

  ************************************************

  யாழிந்து கோவியர் 1991, ரேவதி, Analysist, Sri lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர் 0214923864, 011 4380900. support@realmatrimony.com 

  ************************************************

  யாழிந்து வேளாளர் 1994, Moolam, Student Sri lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346130, 021 4923739. support@realmatrimony.com 

  ************************************************

  யாழிந்து வேளாளர் 1990, அஸ்­வினி, Doctor, Canada Citizen Vegetarian மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. Wellawatte. 011 4380899, 021 4923738. support@realmatrimony.com

  ************************************************

  கொழும்பு முஸ்லிம் பெற்றோர் தமது 23 வய­து­டைய 5’ 4” உய­ர­முள்ள படித்த மார்க்­கப்­பற்­றுள்ள மக­ளுக்கு கொழும்பு, வெளி­யிலும் சிறந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 8066983, 075 5587376. 

  ************************************************

  1974 கொழும்பு இந்து மதம் அர­சாங்க நிரந்­தர ஆசி­ரியை மக­ளுக்கு தகுந்த வரனை தாயார் தேடு­கின்றார். 077 4447312.

  ************************************************

  2019-11-19 16:56:40

  மணமகன் தேவை 17.11.2019