•  பொதுவான வேலைவாய்ப்பு I -24-04-2016

  துண்டுப் பிரசுரம் செய்வதற்கு ஆட்கள் தேவை. Office வேலைக்கு Office Assistant பெண்கள் தேவை. 203, Layards Broadway, Grandpass, Colombo – 14. Tel. 0777 633282.

  *****************************************

  கொழும்பு வேதனத்துடன் தாதிமார் வேலை பயில விரும்பும் அல்லது பயிற்றப்பட்ட பெண்கள் உடன் தேவை. தங்குமிட வசதி செய்து கொடுக்கப்படும். 076 7945456. 

  *****************************************

  Cleaning Lady கொழும்பு 12 இலுள்ள கம்பனியொன்றிற்கு அனுபவமுள்ள 50 வயதிற்குட்பட்ட ஒருவர் தேவை. நாள் சம்பளம் 700/=. 0777 346362. 

  *****************************************

  Office Labourer பெட்டாவிலுள்ள கடை யொன்றிற்கு சைக்கிளில் டிலிவரி செய்வதற்கு களஞ்சியசாலையில் பொருட்கள் ஏற்றி இறக்க 40 வயதிற்கு ட்பட்ட அனுபவமுள்ள கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தேவை. சம்பளம் 20,000/=. 072 2870151. 

  *****************************************

  கொழும்பில் இயங்கும் லொட்ஜ் ஒன்றிற்கு காரியாலய வேலைக்கும் Cleaning வேலைக்கும் ஆட்கள் தேவை. மலையகத்தவர்கள் விரும்பத்தக்கது. தங்குமிடம் இலவசம். தொடர்புகளுக்கு: 011 2330317, 071 4580676. 

  *****************************************

  எமது ஹாட்வெயார் களஞ்சியசாலைக்கு தங்கி வேலை செய்யக்கூடிய Staff தேவை. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது ஆவணங்களுடன் நேரில் வரவும். பயிற்சிக் காலத்தின்போது 17,500/= சம்பளம். தங்குமிட வசதி, உணவு என்பன வழங்கப்படும். (உணவுக்கான ஒரு தொகை பணம் உங்கள் சம்பளத்தில் அறவிடப்படும்) இந்த துறையில் முன் அனுபவம் இருந்தால் அனுபவத்திற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும். நேரில் வரவும். ஜனதா ஸ்டீல்ஸ் No. 20, குவாரி வீதி, கொழும்பு 12. 071 4952752. 

  *****************************************

  கொழும்பு, மட்டக்குளியில் இயங்கி வரும் அப்பியாச புத்தக தொழிற்சாலைக்கு நல்ல அனுபவம் மிக்க Machine Minder மற்றும் உதவியாளர்கள் (Helpers) தேவை. வயது எல்லை 20 – 45 வரை. புத்தகம் பெக்கிங் செய்வதற்கு நல்ல அனுபவம் மிக்க பெண்கள் தேவை. வயது எல்லை 20 – 30 வரை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். மற்றும் Heavy Vehicle ஓட்டுநர் இருவர் தேவை. வயது 30 – 40. தகுந்த சம்பளம் வழங்கப்படும். 077 9985521, 077 7888624., 077 7680614 (8 am to 6 pm) வரை மட்டும். Phone செய்யவும். 

  *****************************************

  கொழும்பிலுள்ள கடதாசி தொழிற்சாலை ஒன்றிற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. வயது எல்லை 18 வயது முதல் 45 வயது வரை. வேலை நேரம் 8.00 am to 6.00 pm. மற்றும் அனுபவம் மிக்க Fork Lift ஓட்டுநர் ஒருவரும் தேவை. தொடர்புக்கு: 077 3600556, 072 2583856, 077 7888624. 

  *****************************************

  வெல்லம்பிட்டியில் இருக்கும் தொழிற்சாலை ஒன்றிற்கு லேபல் ஒட்டுவ தற்கும் Packing செய்வதற்கும் பெண் வேலையாட்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. தொடர்பு. 072 7771033. விலாசம். 241/5, Wennawatta, Wellampitiya.

  *****************************************

  தெஹிவளையில் உள்ள அரிசிமா, சீனி பக்கிங் செய்யும் இடத்திற்கு பக்கிங் செய்வதற்கு தமிழ்ப் பெண் வேலை ஆட்கள் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். 075 4918984.

  *****************************************

  புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள T – Shirt Line இற்கு ஜுகி ஒபரேட்டர்கள் தேவை. A Grade நாள் ஒன்றுக்கு – 900, மாதம் – 22,500/=, B Grade நாள் ஒன்றுக்கு 800/=, மாதம் – 20,000/=, C Grade – நாள் ஒன்றுக்கு – 700/=, மாதம் – 17,500/=, Cutter மாதம் 32,500/=, உற்பத்தி முகாமையாளர் (Production Manager) – 32,500/=, Fabric Printing – 32,500/=, தங்குமிடம், சாப்பாடு ஏற்பாடு செய்து தரப்படும். வீட்டிலிருந்து 40,000/= வரை சம்பாதிக்கக்கூடிய வசதிகள், (Placket, Rib Attach மற்றும் Open) அனுபவமுள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 217/1, துட்டுெகமுனு மாவத்தை, பேலியகொட. 076 7790980, 011 3090980.

  *****************************************

  பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் தேவை. கொழும்பு மற்றும் கட்டுநாயக்க பிரதே சத்தில் வேலை செய்வதற்கு 1. மேசன் (Mason), 2. தச்சு வேலையாட்கள் (Shuttering Carpenter), 3. கம்பி வேலையாட்கள் (Bar Bender), 4. டைல்ஸ் பதிப்போர் (Tiller), 5. வர்ணம் பூசுவோர் (Painter), 6. தொழிலாளர்கள் வழங்குனர் (Labour Supplier), 7. அலுமினியம் மற்றும் (Wall Cladding) பொருத்துனர். உடன் தொடர்பு கொள்ள. கோகுலராஜ். 071 8643560. Siem Construction (Pvt) Ltd., No. 202/1, Thimbirigasyaya Road, Colombo – 05.

  *****************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல Hardware களஞ்சியசாலைக்கு பாரம், ஏற்றி இறக்கக் கூடிய பணியாட்கள் தேவை. மேலதிக நேர கொடுப்பனவு உண்டு. தங்குமிட வசதியுண்டு. கிழமை நாட்களில் கீழ்க்க ண்ட முகவரிக்கு நேரில் வரவும். Address: 350A, Old Moor Street, Colombo – 12.

  *****************************************

  கொழும்பில் அமைந்துள்ள தொழிற்சாலை க்கு லொறி உதவியாளர்கள், களஞ்சிய உதவியாளர்கள் வேலைக்கு தேவை. *நாளாந்த சம்பளம் *இலவச தங்குமிட வசதி *சாதாரண விலையில் உணவு. தொடர்புக்கு: 076 6910245. 

  *****************************************

  கொழும்பில் அமைந்துள்ள தொழிற்சா லைக்கு Bale (பேல்) மெஷின் வேலை யாட்கள் தேவை. நாளாந்த சம்பளம் *இலவச தங்குமிட வசதி. தொடர்புக்கு: 076 6910245. 

  *****************************************

  Machine Helpers வேலைக்கு திறமையான ஆண்கள் தேவை. சம்பளம் 20,000/= OT 2hrs (per day) for month 4,000/=, at bonus 2000/=. தங்குமிட வசதிகள் வழங்கப்படும். நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு வரவும். No.59, Jayantha Malimarache Mawatha, Colombo – 14. Tele: 077 1565445.

  *****************************************

  கொழும்பு, மட்டக்குளி, மோதர, கொட்டா ஞ்சேனை, ஆமர் வீதி, கிரேண்ட்பாஸ் பகுதி வாழ் (18 – 40 வயது) உங்களுக்கு நல்லதோர் வேலைவாய்ப்பு (Helper) 12 மணிநேர வேலை (8 a.m. to 8 p.m., 8 p.m. to 8 a.m.) சம்பளம் 25,000/=. மேலதிக கொடுப்பனவுடன் சாப்பாடு இலவசம். உடன் நேரில் வரவும். 156, Sri Wickrama Mawatha, Colombo – 15. 0777 461026.

  *****************************************

  வேலைவாய்ப்பு (Helpers) வேலைக்கு ஆண்களும் பெண்களும் தேவை. Salary 20,000/=. at Bonus 2000/=. OT 2 hrs (per day) for Month 4500/=. Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இலவசம். நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளிவரை. Tel. 072 7201369, 0777 285446. No. 136, Francewatte, Mattakkuliya, Colombo 15.

  *****************************************

  வெள்ளவத்தை Garage ஒன்றிற்கு Diesel, Petrol Mechanic, Painter, Electrician, Tinker மற்றும் இதர வேலைகளுக்கு மலையகம் மற்றும் வட– கிழக்கைச் சேர்ந்தவர்கள் உடன் தேவை. 072 1340226.

  *****************************************

  Cleaner தேவை. அலுவலகங்கள் சுத்திக ரித்து Tea போடக்கூடிய ஆண்களும் பெண்களும் தொடர்பு கொள்ளவும். 16,000/= சம்பளம். 076 8245877. 

  *****************************************

  சில்லறை விற்பனை நிலையத்திற்கு ஆண் வேலையாட்கள் தேவை. உணவு தங்குமிடம் சகிதம் விஷேட கொடுப்பனவு. தொடர்புக்கு தர்ஷன குரோசரி, இல 53, கொலன்னாவ வீதி, தெமட்டகொட. தொ.பே.இல. 072 8695369.

  *****************************************

  இரும்பு வெல்டிங் வேலை தெரிந்தவர்க ளும் வெள்ளை இரும்பு (Strainer Steel) ஒட்டுனரும் தேவை. பழக விரும்புப வர்களும் விரும்பத்தக்கது. தங்குமிடவசதி, உணவு இலவசம். திறமைக்கேற்ப தகுந்த ஊதியம் பேசித் தீர்மானிக்கலாம். MTV Engineering. Contact: 0777 674817.

  *****************************************

  075 7250250. புதுவருட தொழில் வெற்றி டத்திற்கு எங்கள் நிறுவனத்தில் உற்பத்தி, பொதியிடல், களஞ்சிய பிரிவுகளுக்கு வயது 17– 50 ஆண்/ பெண் இருபாலாரும் உடனடியாகத் தேவை. 35,000/= மேலான சம்பளம். உணவு, தங்குமிட வசதி, வருடாந்த உல்லாச சுற்றுலா, ஊழியர் சேமலாபம் உட்பட நிரந்தர தொழிலுக்கு அழையுங்கள். மனிதவளப் பிரிவு.

  *****************************************

  பெயின்டிங் வேலைக்கு ஆட்கள் தேவை. தங்குமிட வசதி வழங்கப்படும். கிழமைச் சம்பளம் வழங்கப்படும். தொடர்பு. 077 4309152, 076 8058241.

  *****************************************

  இப்பொழுது கொழும்பில் ஆண், பெண் இருபாலாருக்குமான ஏராளமான வேலை வாய்ப்புக்கள். (வீட்டுப் பணிப்பெண்கள்) சாரதிகள், Room Boys, காவலர்கள், சமையற்காரர்கள், தம்பதிகள், தோட்ட வேலையாட்கள், House boys, கொழும்பு பகுதியைச் சேர்ந்த காலை வந்து மாலை செல்லக்கூடிய வீட்டுப் பணிப்பெண்கள் தேவை. வெளியிடங்களில் இருந்து வருபவர்களுக்கு உணவு, தங்குமிட வசதிகள் இலவசம். சம்பளம் 18,000/= – 35,000/= கட்டணம் அறவிடப்படாது. தொடர்புகளுக்கு Vicky No. 5– 1/1, 59th Lane, Manning Place, Wellawatte. 011 5922350, 077 8284674.

  *****************************************

  கொழும்பிலுள்ள (Injecting Moulding) Plastic நிறுவனத்திற்கு ஆண், பெண் Helpers, Machine Operators, Supervisor தேவை. வயது 30 வரை. சம்பளம் 25,000/= – 40,000/= வரை. தங்குமிடம், சாப்பாடு ஏற்பாடு செய்து தரப்படும். தொலை பேசியில் தொடர்பு கொண்டு நேரில் வரவும். தொலைபேசி இல. 077 8770526, 077 7777095. விலாசம்: 109, 16th Lane, College Street, Kotahena, Kolombo – 13.

  *****************************************

  குசன் வேலைத்தளத்துக்கு வேலையா ட்கள் தேவை. அனுபவம் உள்ளவர்கள், அனுபவம் அற்றவர்கள் தொடர்பு கொள்ளலாம். தங்குமிடவசதி, உணவு வழங்கப்படும். 075 5620795, 011 5630796.

  *****************************************

  கொழும்பில் கட்டட வேலைத்தளங்களுக்கு Sub Contractor, Mason, Labourer கள் உடன் தேவை. தொடர்பு. 077 1747770.

  *****************************************

  வத்தளையில் உள்ள தொழிற்சாலை ஒன்றிற்கு பிளாஸ்டிக் இன்ஜெக் ஷன் மெஷினில் வேலை செய்ய அனுபவமு ள்ள / அனுபவமற்ற ஆண்கள் தேவை. தங்குமிட வசதியுண்டு. சம்பளம் 25,000/= – 30,000/= இடையில். தொடர்பு. 077 6205631.

  *****************************************

  கொழும்பில் கட்டட நிர்மாண வேலைத்த ளங்களுக்கு (Building Sites) நன்கு அனுபவம் உடைய மேற்பார்வையாளர்கள் (Supervisor) உடன் தேவை. தொடர்புக்கு: 077 1747770. 

  *****************************************

  சில்லறை, மொத்த வியாபார நிலைய த்திற்கு Cycle Delivery Boys உடன் தேவை. No. 92, Old Moor Street, Colombo 12. Tel. 011 2433565. 

  *****************************************

  கொழும்பு, (மாளிகாவத்தை) யில் உள்ள கொமினிகேசன் ஒன்றிற்கு அனுப வம் உள்ள பெண்கள் தேவை. தொடர்பு கொள்ளவும். 077 3746376. 

  *****************************************

  கட்டட வேலைக்கான உயர்தர தேர்ச்சி பெற்ற மேசன் பாஸ் (Mason Bass), உதவி யாளர்கள் (Helpers) தேவை. சம்பளம் 1500/= க்கு மேல். தங்குமிட வசதி, நாளாந்த செலவுக்கான கொடுப்பனவு வழங்கப்படும். இல. 18, வெலியமுன வீதி, ஹேகித்தை, வத்தளை. தொடர்பு கொள்ளவும். 0773 580422. 

  *****************************************

  கொழும்பு 11 இல் இருக்கும் பாமசி (Surgical) கடைக்கு கணக்கு வேலைகள் செய்வதற்கும் (Sales) பண்ணுவதற்கும் பெண்கள் தேவை. வேலை நேரம் 9 a.m. to 6.00 p.m. Tel. 0777 513876. Unimaxx Surgicarre No. 2C, Bang Bang Building Bankshall Street, Colombo 11. Tel. No: 011 2331306, 0777 513876, 

  *****************************************

  Noodles Candles Factory க்கு மலையக ஆண்/ பெண் தொழிலாளர்கள் தேவை. சம்பளம் நேரில் பேசித்தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 35/3, Sri Gunananda Mawatha, Colombo 13. Tel. 0777 354054. 

  *****************************************

  பிரபல ஹாட்வெயார் ஸ்தாபனத்திற்கு O/L– A/L படித்த பெண் இலிகிதர் (Clerks) தேவை. தகுந்த சான்றிதழுடன் நேரில் சமுகமளிக்கவும். Simkons Trading Co. 10, Quarry Road, Colombo 12. Tel. 2334022. 

  *****************************************

  வேலையாட்கள் தேவை. கட்டடத் துறையில் அனுபவம் உள்ள/ அற்ற இருபா லாரும் தேவை. நிரந்தர வேலைவாய்ப்பு. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். மேல திக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். வயது எல்லை 18 வயதுக்கு மேல். 075 4787124, 078 8271040. 

  *****************************************

  நிரந்தர தொழில் கிரிபத்கொடையில் அமைந்திருக்கும் சவர்க்கார உற்பத்தி செய்து விநியோகிக்கும் பண்டகசாலைக்கு ஓடர்கள் பொதி செய்யும் பிரிவுக்கு சாதாரண தரம் வரை படித்த வயது 18 – 35 வரை. ஆண் தொழிலாளர்கள் வேலைக்கு சேர்க்கப்படுவீர்கள். சம்பளம் 28,000/=– 35,000/= வரை. சாப்பாடு, தங்குமிடம் ஒழுங்கு செய்து தரப்படும். கிராம சேவை யாளர்  சான்றிதழ், அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் பிரதிகளுடன் தொடர்பு கொள்ளவும். 077 6159359, 076 6918969. 

  *****************************************

  076 6918968. வாராந்த சம்பளம். சபுகஸ்கந்த பருப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு நிரந்தரத் தொழிலுக்கு வயது 18– 45 வரை யான ஆண் வேலையாட்கள் சேர்க்கப்படுவீர்கள். காலை 8 மாலை 5 மணிவரைக்கும் 1000/=. மேலதிக வேலை க்கு மணித்தியாலயத்திற்கு 95/= மூன்று வேளை சாப்பாட்டிற்கு 60/= அறவிட ப்படும். தங்குமிடம் ஏற்பாடு செய்ய ப்படும். உடன் தொடர்புக்கு: 077 6159359. 

  *****************************************

  நிரந்தரத் தொழில். ஒருகொடவத்தை, வெல்ல ம்பிட்டிய பிரதேசத்தில் அமைந்தி ருக்கும் சர்வதேச புகழ்பெற்ற ஸ்தாப னத்தின் பண்டகசாலை பிரிவுகளுக்கு சாதாரண தரம்வரை படித்த வயது 18– 40 வரை. ஆண் வேலையாட்கள் சேர்க்கப்படுவீர்கள். EPF– ETF நலன்புரி காப்புறுதி உண்டு. சம்பளம் 22,000/=– 28,000/= வரை. சாப்பாடு, தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும். அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ், கிராம சேவையாளர் சான்றிதழ் பிரதிகளுடன் தொடர்பு கொள்ளவும். 077 6159359, 076 6918969, 072 1121720. 

  *****************************************

  கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதான பாதையில் வாகன சுத்திகரிப்பு நிலை யத்திற்கு (Car Wash) வேலையாட்கள் தேவை. அத்துடன் அனுபவமுள்ள Vehicle Polisher உம் தொடர்பு கொள்ளவும். 077 9378042. 

  *****************************************

  கொழும்பிலுள்ள பிரபல தனியார் வங்கியின் சேய் கம்பனியில் தொழில்புரிய அரிய சந்தர்ப்பம். குறுகிய காலத்திலேயே 50,000/= க்கு மேல் வருமானமும் அதே நேரம் கிளை முகாமையாளராகக் கூடிய சந்தர்ப்பமும் உண்டு. குறைந்தபட்ச தகைமையாக க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தி மட்டுமே தேவை. குறிப்பிட்டளவு வெற்றிடங்களே உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் உடனே அழைக்கவும். 0777 873173, 077 1388900. 

  *****************************************

  வாழ்த்து அட்டைகள் மடித்தல், எண்ணி பொதி செய்தல் போன்ற கைத் தொழில் வேலைகளுக்கு ஆண்/ பெண் தொழிலாளர் தேவை. மேலதிக விபரங்க ளுக்கு: 071 4022059. 

  *****************************************

  பிரபலமான எமது நிறுவனத்திற்கு (25 kg, 50 kg) பாரம் தூக்கியிறக்க வேலையாட்கள் தேவைப்படுவதால் விரும்பியவர்கள் நேரில் வரவும். Kannan & Company 182, Bankshall Street, Colombo 11.

  *****************************************

  பிங்கிரியவில் அமைந்துள்ள பொய்லர் கோழிப் பண்ணைக்கு அனுபவமுள்ள குடும்பம் ஒன்று வேலைக்கு தேவை. 077 9745766, 071 6568426. 

  *****************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் அச்சகத்திற்கு உதவியாளர் தேவை. ஆண்கள் மட்டும். வயது (17– 22). Tel. 076 9803555. தொடர்புகளுக்கு ஞாயிறு மட்டும்.

  *****************************************

  No.150, வெள்ளவத்தையிலும் No. 276, தெஹிவளையிலும் உள்ள கொமினி கேசனுக்கு அனுபவம் உள்ள ஆண்/ பெண் வேலையாட்கள் தேவை. 0777 174646. 

  *****************************************

  கொழும்பிலுள்ள பென்சி கடைக்கு விற்பனை உதவியாளர் (ஆண்/ பெண்), போட்டோ பிரேம் பண்ணுவதற்கு உதவி யாளர், Cashier தேவை. சாப்பாடு, தங்குமிட வசதியும் உண்டு. Fancy Museum 253B, Galle Road, Wellawatte. 071 8111369. 

  *****************************************

  Tyre Shop ஒன்றிற்கு Wheel Alignment மற்றும் Tyre Fitters உடனடி தேவை. தொட ர்புக்கு: 077 1858024. 151, கிருலப்பனை, அவனியூ, கொழும்பு 6.

  *****************************************

  தொழில் வாய்ப்புக்காக காத்திருக்கிறீர் களா? எம்முடன் இணையுங்கள். தொழி ற்சாலைகளுக்கு (லேபல், பெக்கிங்), ஹோட்டலுக்கு (சமையல், சமையல் உதவியாளர்) விமான நிலையம், துறை முகங்களுக்கு (கிளீனிங், பெக்கிங்) மற்றும் சாரதிகள் (கனரகம், மென்ரகம்) சாரதி உதவியாளர் O/L– A/L கல்வித் தகைமை உள்ளவர்களுக்கு கிளார்க், சுப்பவைசர் போன்ற வெற்றிடங்கள் 18– 55 வயது ஆண்/ பெண் இருபாலாரும். சம்பளம் 38,000/=– 50,000/= வரை. தொழில் அடிப்படையில் சம்பளம் பெறலாம். உணவு+ தங்குமிடம் செய்து தரப்படும். (அம்பாறை 077 4714674), (நுவரெலியா 077 5052239), (பதுளை 0777 964062), (மட்டக்களப்பு 077 1262571), (கொழும்பு 077 1999974), (ஹட்டன் 077 8430179)

  *****************************************

  ஊழியர்கள் தேவை. கொழும்பிலுள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு ஊழியர்கள் தேவை. நியாயமான சம்பளம் வழங்க ப்படும். உடனடியாக தொடர்பு கொள்ளவும். 127, யூனியன் பிளேஸ், கொழும்பு 2. 011 5339002, 011 5339003. 

  *****************************************

  புதுவருடத்தை முன்னிட்டு தொழிற்சா லைகளில் (லேபல், பெக்கிங்) வெற்றிடம் (ஜேம், கோடியல், பால்மா, பொலிதீன், தேயிலை, ஆடை, சவர்க்காரம், ஐஸ்கிறீம், பிஸ்கட், நூடில்ஸ்) போன்ற இன்னும் பல தொழிற்சாலைகளில் ஆண்/ பெண் 18– 50 வயது. சம்பளம் 38,000/= மேல். உணவு, தங்குமிடம் குறைந்த விலையில் வரும் நாளிலேயே தம்பதிகள், உறவினர்கள், நண்பர்கள் ஒரே இடத்தில். (நுவரெலியா 077 5052239), (அம்பாறை 077 4714674). No. 37, உடபுசல்லாவ வீதி, நுவரெலியா.

  *****************************************

  வருமானத்தை பெருக்கிக்கொள்ள அரிய வாய்ப்பு. (ஜேம், கோடியல், பிஸ்கட், ஐஸ்கிறீம், ஆடை, தேயிலை, சவர்க்காரம், டொபி, பொலிதீன், நூடில்ஸ் போன்ற இன்னும் பல தொழிற்சாலைகளில் (லேபல், பெக்கிங்) 18– 50 வயது ஆண்/ பெண் 38,000/=– 45,000/= வரை சம்பளம். உணவு இலவசம். தங்குமிடம் செய்து தரப்படும். தம்பதிகள், உறவினர்கள், நண்பர்கள் வரும் நாளிலேயே ஒரே இடத்தில் வேலை அழைப்புக்கு முந்துங்கள். (வவுனியா 077 1624003), (கொழும்பு 077 4567082). No. 3, டேவிட் மாவத்தை, மருதானை.

  *****************************************

  புதுவருடத்தின் பின் புதிய தொழில் வாய்ப்பு. உணவு பொருட்கள், விளையா ட்டுப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், வாசனைத் திரவியம் போன்ற உற்பத்தி தொழிற்சாலைகளில். மாதம் 38,000/= க்கு மேல் சம்பளம் பெறலாம். உணவு இலவசம். தங்குமிடம் உண்டு. கல்வி கற்ற/ அற்ற அனுபவம் உள்ள/ அற்ற ஆண்/ பெண் இருபாலாரும் விரைவில் தொடர்பு கொள்ளுங்கள். (வயது 17– 55) தமிழ், முஸ்லிம் விசேடம். சிங்களம் அவசியமில்லை. (ரஞ்சனி 077 8430179) சக்யா பிரைவட் லிமிட்டெட், கொழும்பு 10.

  *****************************************

  பிரசித்தி பெற்ற தொழிற்சாலைகளில் ஆண்/ பெண் இருபாலாருக்கும் தொழில் வாய்ப்பு. (ஜேம், கோடியல், பிஸ்கட், ஆடை, தேயிலை, சவர்க்காரம், ஐஸ்கிறீம், டொபி, பொலிதீன், நூடில்ஸ்) போன்ற இன்னும் பல உற்பத்தி பொருட்களுக்கு லேபல், பெக்கிங், சாதாரண வேலைகளுக்கு 18– 50 வயது தம்பதிகள், உறவினர்கள், நண்பர்கள் ஒரே இடத்தில் வரும் நாளிலேயே வேலை. உணவு+ தங்குமிடம் செய்து தரப்படும். 38,000/= க்கு மேல் சம்பளம் பெறலாம். (மட்டக்களப்பு 077 1262571), (பதுளை 0777 964062). No. 40, புதுமஹல, கதுறுவல பஸ் தரிப்பிடம், கதுறுவல.

  *****************************************

  பத்மினி 077 0555347. உழைப்பே வெகுமானம் வாழ்க்கைக்கு சன்மானம். பெருநாள் முடிந்து விட்டாலும் வரும் நன்நா ளுக்காக இதோ அரியவாய்ப்பு. 55,000/= வரை தொழில் அடிப்படையில் சம்பளம். தொழிற்சாலைகளில் லேபல்/ பெக்கிங் மற்றும் சாரதி, சாரதி உதவியாளர்கள், Hotel, O/L– A/L தோற்றியவர்களுக்கு கல்வி தகைமை தொழில் நண்பர்கள், தம்பதிகள் வரும் நாளிலேயே ஒரே இடத்தில் 18– 50 வயது ஆண்/ பெண் தங்குமிடம், சாப்பாடு இலவசம். வரையறுக்கப்பட்ட தொழில் வெற்றிடமே. அழைப்புக்கு முந்துங்கள். No. 3, டேவிட் மாவத்தை, மருதானை.

  *****************************************

  எமது நிறுவனத்திற்கு கூலி வேலைக்கு ஆட்களும் கடை வேலைக்கு 18 வயதினையுடைய Boys சும் (Heavy Vehicle) சாரதியும் தேவை. தங்குமிட வசதியில்லை. நேரில் வரவும். No. 121, New Moor Street, Colombo 12. 0777 708944.

  *****************************************

  கொழும்பில் உள்ள பிரபல செரமிக் காட்சியறையின் பண்டகசாலையில் (Store) பொருட்களை ஏற்றி, இறக்க நபர் ஒருவர் தேவை. கவர்ச்சியான சம்பளம் வழங்கப்படும். தங்குமிட வசதி உண்டு. தொடர்புகளுக்கு: Mass Commercial 132A, Messenger Street, Colombo 12. Tel. 077 3711144. 

  *****************************************

  வெள்ளவத்தையில் உள்ள பிரபல்யமான Dry Cleaners ற்கு (Laundry) கணக்கு எழுதக்கூடிய காசாளர் ஒருவர் தேவை. 40 வயதுக்குட்பட்ட பெண் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 0777 382065. 

  *****************************************

  ஜா–எல தொழிற்சாலைக்கு இந்தி மொழி தெரிந்த சுப்பர்வைசர் தேவை. 071 0344250. 

  *****************************************

  தெஹிவளையில் சப்பாத்து, பேக் கடை யில் வேலை செய்ய அனுபவம் or அனுப வமற்ற ஆட்கள் தேவை. 077 8140060. 

  *****************************************

  தெஹிவளையில் நடைபெறும் அடுக்கு மாடி கட்டட நிர்மாணப் பணிக்கு தகுதியும் அனுபவமும் வாய்ந்த மேசன்மார் தேவைப்படுகின்றார்கள். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 0777 592311, 077 3557274. 

  *****************************************

  Cool Spot ஒன்றுக்கு பெண்கள் தேவை. 12,000/=– 15,000/= வரை. தங்குமிடம், உணவு வழங்கப்படும். கல்கிசை. 071 6580227. 

  *****************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 18 – 28 வயதிற்கு உட்பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்பளம் மாதம் 80,000/= விற்குமேல் சம்பாதிக்கலாம். தங்குமிடம் இலவசம். Heda Weda Medura. 05, பாம் வீதி, மட்டக்குளி, கொழும்பு – 15. Tel. 011 3021370, 072 6544020, 078 3867137.

  *****************************************

  முழுநேர / பகுதிநேர AAT, CIMA வர்த்தக பிரிவில் உள்ள மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு. நேரில் வரவும். BICT, 13, 1st Chapel Lane, Wellawatte. 077 0668818.

  *****************************************

  கொழும்பில் Readymade Shop க்கு அனுபவமுள்ள / அனுபவமற்ற Sales man, கையுதவியாளர்கள், Computer Operator, Cashier ஆகியோர் உடன் தேவை. தங்குமிடவசதியுடன் சிறந்த சம்பளம், மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும். சான்றிதழ்களுடன் நேரில் வரவும். Navavi, Galle Road, Majestic City முன்னால், Bambalapitiya. 075 8585070.

  *****************************************

  3 கிளைகளாகவுள்ள நிறுவனத்தில் வேலையாட்களை எந்த முற்பணமுமின்றி பெறலாம். (காலை – மாலை செல்லும்) பணிப்பெண், Cook, சாரதி, நோயாளி பராமரிப்பாளர், Gardener, Nannies, Office Vacancies, Shop Vacancies, Room boy, Waiter, Kitchen Helper, Peon, Security, Lady Driver, Labourers, Watcher, Sales Girls, Sales Boys, Appu, All rounder. உணவு தங்குமிட வசதியுடன் 30,000/= – 40,000/= சம்பளத்துடன் மாதத்திற்கு 4 நாட்கள் விடுமுறையுண்டு. Janatha Manpower, No. 20, 1/1, Gall Road, Dehiwala. கொழும்பு – 075 9600269, நீர்கொழும்பு – 076 9111354, கண்டி – 077 2141010.

  *****************************************

  திறமையான மேசன் பாஸ்மார் 3 பேர் தேவை. நாளாந்த சம்பளம் செலுத்தப்படும் 1800/= (பாணந்துறை) தங்குமிட வசதி உண்டு. 0777 634022, 077 8554643.

  *****************************************

  நீர்கொழும்பு ஜயகொடி சுப்பர் மார்க்கட்டில் வேலை செய்ய திறமையான ஊழியர்கள் தேவை. சம்பளம் 23,000/= உணவு தங்குமிடம் இலவசம். 077 4386787, 071 6814743.

  *****************************************

  மொரட்டுவையில் உணவு உற்பத்தி செய்து விநியோகிக்கும் நிறுவனத்திற்கு டிலிவரி செய்ய லொறி உதவியாட்கள் தேவை. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். 0777 299406, 077 3323894.

  *****************************************

  மொத்த விற்பனை நிலையத்திற்கு சுறுசுறு ப்பான, திருமணமாகாத இளைஞர்கள் உடன் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். 011 4284374.

  *****************************************

  ஆலை ஒன்றுக்கு தங்கி வேலை செய்ய விருப்பமான பயிற்சியுள்ள, அற்ற ஊழி யர்கள் தேவை. உணவு. தங்குமிடம் இலவசம். சம்பளம் 20,000/= சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும். 076 7515333.

  *****************************************

  இரத்மலானையில் மிளகு ஆலைக்கு பயிற்சியுள்ள / அற்ற ஊழியர்கள் தேவை. உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும். 0777 578790.

  *****************************************

  ஆயுர்வேத திணைக்களத்தில் பதிவு செய்ய ப்பட்ட வைத்திய மத்திய நிலையத்திற்கு வைத்தியர்கள் மற்றும் 20 – 35 வயதுக்கு இடைப்பட்ட தெரபிஸ்டுமார் தேவை. மாதம் ஒரு இலட்சத்திற்கு மேல் சம்பாதிக்க முடியும். 48/A, ஹில் வீதி, தெஹிவளை. 077 5774925.

  *****************************************

  கல்கிசையில் அமைந்துள்ள சிறப்பு அங்காடிக்கு திறமையான அனுபவமுள்ள விற்பனை உதவியாளர்கள் மற்றும் கண னியில் பில் போட தெரிந்தவர்கள் தேவை. சம்பளம் 20,000/= உணவு, தங்குமிட வசதி இலவசம். வயது 18 – 30க்கு இடையில். 077 3734423, 071 5203999.

  *****************************************

  இரத்தினபுரி 25 ஏக்கர் தேயிலை தோட்ட த்தில் கொழுந்து பறிக்க மற்றும் சில்லறை வேலைக்கு தொழிலாளர் குடும்பம் தேவை. நல்ல சம்பளம். திரு. ஜகத். 071 4499868.

  *****************************************

  எமது வெள்ளவத்தை சுற்றுலா ஹோட்ட லில் உள்ள அழகுக்கலை நிலையத்திற்கு பயிற்சியுள்ள / அற்ற தெரபிஸ்ட் மார் (ஆண் / பெண்) மற்றும் பயிற்சியுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை. இல. 09, ஆதர்ஸ் பிளேஸ், கொழும்பு – 04. 071 4302118, 071 7562635, 011 2584859.

  *****************************************

  நிரந்தர தொழிலுக்கு பயிற்சியுள்ள / பயிற்சி பெறவிரும்பும் *. Welders (ஒட்டுனர்கள்) *. Painters (வர்ணம் பூசுபவர்கள்) *. Electricians (மின் தொழில் நுட்பவியலாளர்கள்) *. Plumbers (குழாய் தொழில் நுட்பவியலாளர்கள்) *. Febricators, *. Mason உயர் சம்பளம். தொடர்பு. 076 9813294, 011 4365989.

  *****************************************

  கிரிபத்கொட முச்சக்கர வண்டி சேவை நிலையத்திற்கு முச்சக்கர வண்டி பழுது பார்க்க, கழுவ பயிற்சியுள்ள, அற்ற ஊழியர்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். 072 4772207.

  *****************************************

  புட் தெரபிஸ்ட் வேலைக்கு 18 – 30 வயதுக்கு இடைப்பட்ட பயிற்சியுள்ள / அற்ற தங்கி வேலை செய்யக்கூடிய பெண்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். அனுபவம் தேவையில்லை. பயிற்சி, சீருடை, தங்குமிடம் இலவசம். பயிற்சிக் காலத்தில் உணவு வழங்கப்படும். 40,000/= க்கு மேல் வருமானம். ஆயுர்வேத ஸ்பா அல்ல. முழங்காலுக்கு கீழ் புட் ஸ்பா மாத்திரம். Foot Care சுனேத்திரா தேவி வீதி, பெபிலியான. 071 3495313.

  *****************************************

  சில்லறை, மொத்த விற்பனை நிலைய த்திற்கு இரண்டு ஊழியர்கள் தேவை. நல்ல தங்குமிட வசதி மற்றும் உணவு உள்ளடங்கலாக மாத சம்பளம் 15,000/= – 20,000/= வரை. உடன் எம்மை தொடர்பு கொள்ளவும். 011 2248661, 077 9507973.

  *****************************************

  புளொக் கல் தயாரிக்க திறமையானவர்கள் உடன் தேவை. தங்குமிடம் இலவசம். ஒரு மூட்டைக்கு 600/=  லொறி உதவியாளர் தேவை. பாணந்துறை. 077 6552596.

  *****************************************

  எமது வேலைத்தளத்திற்கு மேசன், உதவி யாளர்கள் தேவை. சம்பளம் 1500/= – 2000/= வார சம்பளம். 077 0687544, 071 3250922.

  *****************************************

  கொழும்பு வேலைத் தளத்திற்கு மேசன்மார் (சம்பளம் – 1600/=), (OT – 200/=) உதவியாளர் (சம்பளம் 1200/=) (OT – 150/=) தேவை. 070 2029378, 078 6280922.

  *****************************************

  அனுபவமுள்ள பொட்டி பாஸ்மார் உடன் தேவை. தங்குமிடம் உண்டு. 076 5480173 சுமன், 077 6290002 சுரேஸ்.

  *****************************************

  வீட்டுத் தாதியர்கள் தங்கியிருந்து வேலை செய்வதற்கு தேவை. பெண் பிள்ளைகளும் தேவை. உணவு, தங்குமிடவசதியுடன் 22000/= வழங்கப்படும். 0777 568349.

  *****************************************

  ஜுகி மெசின்களில் தைக்கத் தெரிந்த பெண்கள், மற்றும் பெண் உதவியாளர்கள் தேவை. உணவு, தங்குமிட வசதி உண்டு. தேர்ச்சியான சம்பளம் வழங்கப்படும். வேலைக்கு வந்து போவோரும் விரும்ப ப்படும். கொழும்பு, கிருலப்பனை 072 4331157.

  *****************************************

  முதியோர் இல்லத்தில் தங்கியிருந்து வேலை செய்வதற்கு ஆண்கள், பெண்கள் தேவை. உணவு, தங்குமிட வசதியுடன் 18000/= வழங்கப்படும். 0777 568349.

  *****************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் Phone Shop & Communicationஇல் வேலை பார்ப்பதற்கு ஆண், பெண் இருபாலாரும் தேவைப்படுகின்றனர். அருகில் இருப்பவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு 0777 794324.

  *****************************************

  புளொக் கல் தயாரிப்பதற்கு வேலையா ட்கள் தேவை. உணவு, தங்குமிடம் இல வசம். பயிற்சியுள்ள / பயிற்சியற்றவர். களனி 077 3298165.

  *****************************************

  கொழும்பிலுள்ள கண்ணாடிக் கடை யொன்றிற்கு கண்ணாடி வெட்டத்தெரிந்த ஒருவர் தேவை. தகுந்த சம்பளம் 3 நேர உணவும் தங்குமிடவசதியும் தரப்படும். 0777 995993, 011 2364309.

  *****************************************

  தங்கி வேலை செய்ய பயிற்சியுள்ள தாதியர் தேவை. உணவு, தங்குமிடம் நிறுவன த்தினால் வழங்கி சம்பளம் 20,000/--= முதல். தொலவத்த தனியார் வைத்தியசாலை. கௌடான வீதி, அத்திடிய. 0777 698966. 

  *****************************************

  வெள்ளவத்தையிலுள்ள Car Wash ற்கு கார் கழுவுவதற்கு வேலையாட்கள் தேவை. தொடர்புக்கு: 071 2388478. 

  *****************************************

  பெயின்ட் வேலைக்கு பொட்டி வேலையில் அனுபவமுள்ள பாஸ்மார், உதவியாளர்கள் தேவை. நிரந்தர வேலைவாய்ப்பு. தொட ர்புக்கு: 072 4946075.

  *****************************************

  வெள்ளவத்தை, மெனிங் பிளேசில் சில்லறை கடை ஒன்றிற்கு 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் தேவை. தங்குமிடம், சாப்பாடு வழங்கப்படும். சம்பளம் 20,000/=. 011 2360275. 

  *****************************************

  பிரபல பாதணிகள் தயாரிக்கும் கம்பனிக்கு (Romark Brand) PU Machine இயக்குனர்கள், உதவியாளர்கள் தேவை. சம்பளம் 20,000/= to 30,000/= எதிர்பார்க்கலாம். தங்குமிடம், மதிய உணவு இலவசம். மலையகத்தவர்கள் விரும்பத்தக்கது. Ravi 071 7570079. Irosha International (Pvt) Ltd. 78/2, Rajamaha Vihara Mawatha, Nawinna.

  *****************************************

  டிலிவரி லொறி ஓடக்கூடிய A Licence உள்ள டிரைவர் மற்றும் மிளகாய் மில்லிற்கு உதவியாட்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. 211/A Kotuwila Sedawatta (சேதவத்தை) 071 4047148, 077 8524081. 

  *****************************************

  கொழும்பில் வைத்தியசாலை சுத்தம் செய்வதற்கு ஆட்கள் தேவை. சம்பளம் 27,000/=. தங்குமிடம், சாப்பாடு இலவசம். தொடர்புக்கு: 077 3012765. 

  *****************************************

  உற்பத்தி, பொதியிடல் வேலைவாய்ப்பு க்கள் உள்ளன. ஆண்கள்/ பெண்கள் தேவை. வயது (18– 35) சம்பளம் (30,000/=– 40,000/-=) தொடர்புகளுக்கு: 077 0711212, 075 6388358, 071 5222967. 

  *****************************************

  கொம்பனித் தெருவில் உள்ள ஹாட்வெ யார் கடைக்கு வேலையாட்கள் தேவை. கொழும்பில் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. 011 2300981. 

  *****************************************

  வத்தளையில் Textile ஒன்றிற்கு Sales Girls, Boys, Supervisor தேவை. அனுபவம் உள்ள, அனுபவமற்றவர்கள் சாப்பாடு, தங்குமிடம், நல்ல சம்பளம் கொடுக்கப்படும். தொடர்புக ளுக்கு: 076 6388977, 011 4383157.

  *****************************************

  கொழும்பு – 11 இல் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு லொறி ஓட்டுனர், Sales Rep மற்றும் கணனி அறிவுடைய கணக்காளர் தேவை. தொடர்புகளுக்கு: 076 9818398, 011 2323735, 076 7648909.

  *****************************************

  கொழும்பு பிட்டகோட்டையில் உள்ள சில்லறை மற்றும் கேஸ் (Gas) கடைக்கு வேலையாட்கள் தேவை. சம்பளம் 20,000/=க்கு மேல், உணவு, தங்குமிடம் இலவசம். தொடர்புகளுக்கு: 0777 542509.

  *****************************************

  சோட்டிஸ் போடுமிடத்துக்கு ஒரு பெண் தேவை. வந்து போக 15/= தங்கி வேலை செய்ய 22/=. 20 வயது பொடியன் தங்கி வேலை செய்ய தேவை. வடை போட தெரிந்தவர் தேவை. 1000/=. 077 1623241. களுபோவிலை.

  *****************************************

  மோட்டார் சைக்கிள் மெக்கானிக்மார், சேர்விஸ் மேன்கள், உதவியாளர்கள் தேவை. நாம் பயிற்சி வழங்குவோம். தங்கு மிடம் உண்டு. தொடர்பு 0771 799411. கொழும்பு – 3.

  *****************************************

  நாரஹேன்பிட்டியில் – ஜேம், சோஸ், கோடியல் தொழிற்சாலைக்கு ஆண், பெண் வேலை ஆட்கள் தேவை. உணவு, தங்குமிடம் உண்டு. சம்பளம் 20,000/= – 35,000/= வரை. வயது 18 – 48. அடையாள அட்டையுடன் வரவும். எந்தவித கட்ட ணமும் அறவிடப்படமாட்டாது. 071 3162459, 078 6343444.

  ****************************************

  எமது வேலைத்தளத்திற்கு உடனடியாக 20 – 45 க்கு இடைப்பட்ட அதன் ஊழியர்கள் தேவை. 25,000/= மாதச் சம்பளம் வழங்கப்படும். தங்குமிட வசதி, உணவு வழங்கப்படும். (மலையகத்தவர் விரும்பப்படுவர்) No. 614/24, Aluthmawatha Road, Colombo – 15. தொடர்புக்கு 011 3070832.

  *****************************************

  எமது வேலைத்தளத்திற்கு உடனடியாக 20 – 50 வயதிற்கு இடைப்பட்ட பெண்கள் தேவை. ஒரு நாளுக்கு 800/= படி மாதச் சம்பளம் வழங்கப்படும். No. 614/ 2A, Aluthmawatha Road, Colombo – 15. தொடர்புக்கு 011 3070832.

  *****************************************

  2016-04-25 12:33:39

   பொதுவான வேலைவாய்ப்பு I -24-04-2016