• சமையல் / பரா­ம­ரிப்பு 09.11.2019

  வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்டு பணிப்பெண் 2 பேர் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய தேவை. சமையல் பெண் வயது 25 – 48 சம்­பளம் 48,000/= Cleaning பெண் 25 – 45 40,000/=. நேரடி வீடு. 075 2856335

  *******************************************************

  கொழும்­பி­லுள்ள வீடொன்­றிற்கு 60 வயதை அண்­மித்த ஆண் வீட்டு பரா­ம­ரிப்­பாளர் தேவை. பிரம்­மச்­சாரி விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 3540707.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள வீடு ஒன்­றிற்கு வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய 40 வய­திற்கு உட்­பட்ட பணிப்பெண் தேவைப்­ப­டு­கிறார். வெளி­நாட்டில் வேலை செய்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் (30,000/= – 35,000-/=) பேசித்­தீர்­மா­னிக்­கலாம். மாலை 6.00  மணிக்கு பின் தொடர்பு கொள்­ளவும். 071 4329256. 

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு வைத்­தி­ய­சா­லை­யி­லுள்ள பெண் வைத்­தியர் ஒரு­வரின் வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு சுக­தேகி பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 20000/=. தொடர்­புக்கு: 070 3038844, 071 5448797.

  *******************************************************

  சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து ஒரு வரு­டத்­திற்கு கண்­டியில் தங்­கி­யி­ருப்­பதால் எனது 2 வய­து­டைய குழந்­தையைப் பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கு நம்­பிக்­கை­யான, சுத்­த­மான தமிழ் பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. வயது 20 – 60 வரை. சம்­பளம் 30,000/= – 35,000/= வரை. விடு­முறை 5 நாட்கள். தங்­க­ளுக்கு தேவை­யான சகல வச­தி­களும் செய்து தரப்­படும். எங்கள் குடும்­பத்தின் ஒரு­வ­ராக இருந்தால் எங்­க­ளுடன் சிங்­கப்­பூ­ருக்கு செல்­லலாம். தொடர்­பு­க­ளுக்கு: 081 5635228 / 075 9600284. 

  *******************************************************

  நான் விமான நிலை­யத்தில் சேவை செய்­வதால் கண்­டியில் வசிக்கும் எனது தாயா­ருடன் தனி­மைக்கு தமிழ்ப் பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. விடு­முறை நாட்கள் 5. வயது 20 – 55 வரை. சம்­பளம் சம்­பளம் 30,000/= – 35,000/= வரை. நம்­பிக்­கை­யுடன் குடும்­பத்தில் ஒரு­வ­ராக இருந்தால் சகல வச­தி­க­ளுடன் தனி அறை செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 081 5636012 / 071 7445829. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் அதி­சொ­குசு வீட்டில் வசிக்கும் எமது மூவ­ர­டங்­கிய குடும்­பத்தின் வீட்டை சுத்தம் செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. வயது 20 – 50. சம்­பளம் 30 – 32. விடு­முறை 4 நாட்கள். தொலை­பேசி இல. 011 5288917, 075 9601437. 

  *******************************************************

  வடக்கில் இருந்து இடம்­பெ­யர்ந்து தற்­போது தெஹி­வ­ளையில் வசிக்கும் எமது இரு­வ­ர­டங்­கிய குடும்­பத்­திற்கு வடக்கு, கிழக்கு முறையில் சமைப்­ப­தற்கு ஒரு பணிப்பெண் தேவை. வயது 20 – 50 சம்­பளம். 28- -– 32. விடு­முறை 4 நாட்கள். தொலை­பேசி இல. 011 5288916, 072 7944584. 

  *******************************************************

  ஆசி­ரி­யை­யாக பணி­பு­ரியும் எனது 80 வயது அம்­மாவை தங்கி இருந்து பரா­ம­ரிக்க நம்­பிக்­கை­யான இரக்க உள்ளம் கொண்ட ஒரு பணிப்பெண் தேவை. வயது 25 – 55 சம்­பளம் 30 – 35. விடு­முறை 4 நாட்கள். தொலை­பேசி இல. 011 5234281, 075 9601438. 

  *******************************************************

  அர­சாங்க மற்றும் வங்­கியில் பணி­பு­ரியும் தம்­ப­தி­ய­ரான எமது நான்கு வயது மகளை தங்கி இருந்து பரா­ம­ரிக்க கருணை உள்ளம் கொண்ட பணிப்பெண் தேவை. வயது 20 – 50. சம்­பளம் 30 – 35. விடு­முறை 4 நாட்கள். தொலை­பேசி இல. 011 5299148, 075 9601435. 

  *******************************************************

  கன­டா­வி­லி­ருந்து வருகை தந்­தி­ருக்கும் எமது மூவ­ர­டங்­கிய குடும்­பத்­திற்கு சமைப்­ப­தற்கு ஒரு பணிப்பெண் தேவை. வயது 22 – 52. சம்­பளம் 28 – 32. விடு­முறை 4 நாட்கள். தொலை­பேசி இல. 031 4938025, 075 9600273. 

  *******************************************************

  நீர்­கொ­ழும்பில் வசிக்கும் ஓய்­வு­பெற்ற வைத்­தி­ய­ரான எனது 75 வயது அம்­மா­வவை தங்­கி­யி­ருந்து பரா­ம­ரிக்க கருணை உள்ளம் கொண்ட பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 22 – 52. சம்­பளம் 28 – 32. விடு­முறை 4 நாட்கள். தொலை­பேசி இல 031 5677914, 076 8336203. 

  *******************************************************

  மாபோ­லயில் உள்ள வீட்டில் தங்கி வேலை செய்­வ­தற்கு 38 – 47 வய­துக்கு இடைப்­பட்ட தமிழ் மற்றும் சிங்­களம் பேசக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. தொலை­பேசி இல. 077 2266496, 070 3890354. (சிங்­க­ளத்தில் தொடர்­பு­கொள்­ளவும்) 

  *******************************************************

  தனி­யாக வசிக்கும் வயது முதிர்ந்த அம்­மா­வுடன் தங்கி வேலை செய்ய (உதவி / சமையல்) பெண் (45 – 55) வய­துக்­குட்­பட்ட ஒருவர் தேவை. 011 2584271 மணி அம்மா. 077 7412274. 

  *******************************************************

  011 2735000 / 070 2879496 கொழும்பில் சிறிய இரு குடும்­பங்­க­ளுக்கு பணிப்பெண், வீட்டு பணிப்பெண் தேவை. கொடுப்­ப­னவு 28,000/= – 35,000/= வரை. 

  *******************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள வீடொன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய சிங்­களம் தெரிந்த பணிப்பெண் தேவை. வயது 40 க்கு உட்­பட்­டவர் விரும்­பத்­தக்­கது. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7594801. 

  *******************************************************

  வெளி­நாட்டு தமிழ் தம்­ப­திக்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய மற்றும் குழந்தைப் பரா­ம­ரிப்பில் அனு­பவம் உள்ள 40 வய­திற்­குட்­பட்ட பெண் தேவை. தொடர்பு கொள்க. 077 6127288. 

  *******************************************************

  கொழும்பு – 7 இல் பொர­ளைக்கு அரு­கா­மையில் கொம்­பெனி உரி­மை­யாளர் வீட்டில் சுத்தம், சமையல், துப்­ப­ர­வாக வேலை செய்யக் கூடிய முன் அனு­ப­வ­முள்ள வயது 55 குறை­வான நேர்­மை­யான பணிப்பெண் தேவை. 072 7133533, 67/2 Gregorys Road Colombo – 7. 

  *******************************************************

  கம்­பஹா வீடு ஒன்­றுக்கு சிங்­களம் பேசும் ஒரு­வ­ருக்கு வேலை வாய்ப்பு. பெண் ஒரு­வ­ருக்கும் இடம் உள்­ளது. சம்­பளம் 25,000/= தரப்­படும். விப­ரங்­க­ளுக்கு. 071 0545631. தொடர்­பு­கொள்­ளவும். 

  *******************************************************

  வீட்டில் உணவு சமைப்­ப­தற்கு சமை­ய­லாளர் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 30000/=. 293/5, C.V.S. கொரயா மாவத்தை, ஹோகந்­தர ரோட், தல­வத்­து­கொடை. தொடர்­புக்கு: 011 4063222.

  *******************************************************

  வீட்டு வேலைக்கு நன்கு சமைக்­கத்­தெ­ரிந்த தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு 50 வய­துக்கு கீழ்­பட்ட பெண் ஒருவர் கொட்­டாஞ்­சே­னையில் 4 பேர் கொண்ட குடும்­பத்­திற்குத் தேவை. தொடர்­புக்கு: 077 318030, 077 7318250.

  *******************************************************

  வீட்டுத் தோட்­ட­மொன்றை பரா­ம­ரிப்­ப­தற்கு 50 வய­துக்கும் குறைந்த ஆண் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 20000/=. தொடர்­புக்கு: 071 3978801.

  *******************************************************

  4 மாத குழந்­தை­யொன்றை தங்­கி­யி­ருந்து பரா­ம­ரிப்­ப­தற்­காக 40 – 45 வய­துக்­குட்­பட்ட பெண் தேவை. (சமையல் வேலை இல்லை) சம்­பளம் 18000/= – 20000/= க்குமி­டையில். (கொட்­டாவை) இரவு 8.00 மணிக்குப் பின்னர் சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும். 071 7232543.

  *******************************************************

  சமையல் வேலைகள் மற்றும் வீட்டை அன்­றாடம் சுத்­த­மாக்கத் தெரிந்த, தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய முன் அனு­ப­வ­முள்ள பெண் தேவை. வயது 20 – 45. சம்­பளம் அனைத்து வேலை­க­ளுக்கும் 28000/=. சமையல் வேலை தெரி­யா­தாயின் 20000/=. 076 7478727. திரு­மதி நட்­டாஷா.

  *******************************************************

  மக­ர­க­ம­யி­லுள்ள வீடொன்­றுக்கு 40 – 50 வய­துக்கும் இடைப்­பட்ட சிங்­கள உணவு சமைக்கத் தெரிந்த, சிங்­களம் பேசத் தெரிந்த பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25000/=. 071 9205048.

  *******************************************************

  வீட்டுப் பணிப்பெண் தேவை. பிறந்த குழந்­தை­யினைப் பரா­ம­ரிப்­ப­தற்கு அனு­ப­வமும் தகு­தியும் உள்ள வீட்டில் தங்கி இருந்து வேலை செய்யக் கூடிய 45 வயது அல்­லது 30 வய­துக்கு இடைப்­பட்ட பணிப்பெண் தேவை. சம்­பளம் நேர­டி­யாகப் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 077 1176248 தொடர்பு கொள்ள வேண்­டிய நேரம் மாலை 6.00 மணிக்குப் பின்னர்.

  *******************************************************

  பொதி­செய்யும் பணிப்­பெண்கள் தேவை. வய­தெல்லை 18 – 30 வரை. அடிப்­படை அறிவு தேவை­யில்லை. நேர்­முகப் பரீட்­சைக்கு திங்கள் முதல் வெள்ளி மு.ப.9.00 – பி.ப.3.00 வரை வரவும். டாவின்சி டிஜிடல் இமெஜிங் (தனி) நிறு­வனம், 258, ஜோர்ஜ் ஆர். டி. சில்வா மாவத்தை, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு – 13. தொடர்பு: 077 3849849.

  *******************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள 3 பேர் கொண்ட குடும்­பத்­திற்கு  வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பெண் வேலையாள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 6027672.

  *******************************************************

  யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 076 7046390.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்­வ­தற்கு வீட்டுப் பணிப்பெண் தேவை. வயது 45 க்கு குறைந்­த­வர்கள். தொடர்­புக்கு: 077 3778858.

  *******************************************************

  வெள்­ள­வத்தை 4 பேர் கொண்ட குடும்­பத்­திற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு வீட்டுப் பணிப்பெண் தேவை. வய­தெல்லை 35–50 வய­திற்­குட்­பட்­டது. சம்­பளம் 28000/=. தொடர்­புக்கு: 076 3463211, 077 8623409.

  *******************************************************

  மஹ­ர­கம ஆசி­ரியை ஒருவர் வீட்டில் சாதா­ரண வீட்டு வேலை­க­ளுக்கு 45– 55 வய­துக்கு உட்­பட்ட பெண்­ணொ­ருவர் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்குத் தேவை. சம்­பளம் 28,000/=. தொலை­பேசி: 076 5466588. 

  *******************************************************

  கல்­கி­சை­யி­லுள்ள வீடொன்றில் தங்­கி­யி­ருந்து சுத்­தி­க­ரிப்பு வேலை­களைச் செய்­வ­தற்கு ஆற்­ற­லுள்ள அன்­பான பெண் ஒருவர் தேவை. நல்ல வச­தி­க­ளுடன் நல்ல கொடுப்­ப­னவும் உண்டு. தொடர்­புக்கு: 077 7339700.

  *******************************************************

  வத்­த­ளையில் 2 பேர் உள்ள குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு பணிப்பெண் 40 – 55 வய­திற்­குட்­பட்ட ஒருவர் தேவை. 25,000/=. தொடர்­புக்கு: 077 7790833.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் உள்ள மாடி வீட்டில் தங்­கி­யி­ருந்து நோய்­வாய்ப்­பட்டு படுக்­கையில் உள்ள அம்மா ஒரு­வரை பரா­ம­ரிப்­ப­தற்கு 40–50 வய­துக்குள் பெண் பணி­யாளர் வேண்டும். பரா­ம­ரிப்பு அனு­பவம் அவ­சி­ய­மில்லை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 7030698.

   *******************************************************

  நன்கு சமை­யலில் அனு­ப­வ­முள்ள 35 – 45 வய­துக்­குட்­பட்ட, தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. தொடர்பு: 077 7348705.

  *******************************************************

  நுகே­கொ­டையில் தினமும் வீட்டு வேலை செய்­வ­தற்கு வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. வேலை நேரம் காலை 7.30 மணி­முதல் மாலை 4.30 மணி வரை. தர­கர்கள் தவிர்த்து நேர­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 077 3011270.

  *******************************************************

  பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/=. நோயா­ளியை பார்த்­துக்­கொள்ள ஒரு பெண்ணும் தேவை. சம்­பளம் 40,000/=. சுத்தம் செய்யும் ஆண் தேவை. 30,000/=. 0777 855494. 

  *******************************************************

  2019-11-14 15:51:11

  சமையல் / பரா­ம­ரிப்பு 09.11.2019