• ஹோட்டல் / பேக்­கரி 09.11.2019

  சமையல் வேலை, சமையல் கை வேலை, வெட்டு வேலை, வெயிட்டர்  வேலை, டீ போடும் வேலை, சப்ளை வேலை செய்யத் தெரிந்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 077 3538116. 

  ***********************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு அனு­பவம் நிறைந்த ஆட்கள் வேலைக்குத் தேவை. ரொட்டி பாஸ், ரைஸ் பாஸ், டீபென்றி, வெயிட்டர். நேரம் காலை 7 மணி. மாலை நேரம் 6 pm திறக்­கப்­படும். தொடர்­புக்கு: 075 4469526.

  ***********************************************************

  ஸ்ரீலங்கன் உண­வுகள் தயா­ரிக்கும் கொழும்பு–03 மெரின்ட் ரைவில் உள்ள எமது 3 நட்­சத்­திர ஹோட்­ட­லுக்கு செப்/ குக் ஒருவர் தேவை. விண்­ணப்­பங்­களை பின்­வரும் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். careers@maradha.lk அல்­லது 071 1239100 என்ற இலக்­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும்.

  ***********************************************************

  மீகொ­டையில் உள்ள பேஸ்ட்றி ஷொப் ஒன்­றுக்கு கெசியர் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: 077 2962397, 071 6131446.

  ***********************************************************

  மொரட்­டு­வையில் உள்ள பேக்­கறி ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள பாஸ்மார் பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற பணி­யா­ளர்கள் மற்றும் சமை­ய­லாளர் ஆகியோர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: 077 7357080, 077 6612589.

  ***********************************************************

  இனிப்பு பண்­டங்கள் செய்யும் நிறு­வ­னங்கள் ஒன்­றுக்கு “பெனி­கஜு” செய்­வ­தற்கு பாஸ் ஒருவர் தேவை. உணவு, இருப்­பிடம் இல­வசம். தொடர்­புக்கு: 077 3300354.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள சைவ உண­வ­கத்­திற்கு வெயிட்டர், உத­வி­யாளர், சோர்ட் ஈட்ஸ், ஸ்வீட், பார்சல் கவுன்டர், ஜூஸ் மேக்கர், கெஷியர் வேலைக்குத் தேவை. (ஆண்/ பெண்) வயது 18 – 40. 077 1403364.

  ***********************************************************

  தெஹி­வளை பகு­தியில் உள்ள சங்­கிலித் தொடர் குடும்ப ரெஸ்­டூ­ரண்­டு­க­ளுக்கு வட இந்­திய கறி வகை­க­ளையும் தந்­தூரி உண­வு­க­ளையும் தயா­ரிக்கக் கூடிய சமை­யற்­காரர் உட­ன­டி­யாக தேவை. இவற்றில் அனு­பவம் இருப்­பது அவ­சியம். கட­மை­நேர உணவு இல­வசம். சம்­பளம் நாளொன்­றுக்கு ரூபா 2500 + சேவைக்­கட்­டணம். தொடர்­பு­க­ளுக்கு: 077 9197661.

  ***********************************************************

  சிலா­பத்தில் உள்ள ஹோட்டல் ஒன்­றிற்கு சமையல் வேலை செய்­பவர், டீ மாஸ்டர், ரொட்டி மாஸ்டர், வெயிட்­டர்மார் தேவை. 071 4252732. 

  ***********************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­ப­ல­மான உண­வகம் ஒன்­றிற்கு கொத்து தயா­ரிக்­கக்­கூ­டிய சமை­யற்­கா­ரர்கள் (Koththu Chef) மற்றும் உண­வக வேலை­யா­ளர்கள் (Restaurant Workers) தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு கீழுள்ள எண்­களை தொடர்­பு­கொள்­ளவும். 077 7328789, 076 7900059. 

  ***********************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­ப­ல­மான உண­வகம் ஒன்­றிற்கு அப்பம் தயா­ரிக்­கக்­கூ­டிய சமை­யற்­கா­ரர்கள் (Hoppers Chef) மற்றும் உண­வக வேலை­யா­ளர்கள் (Restaurant Workers) தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு கீழுள்ள எண்­களை தொடர்­பு­கொள்­ளவும். 077 7328789, 076 7900059. 

  ***********************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள முதல் தர உண­வகம் ஒன்­றுக்கு ஆட்கள் தேவை. தகைமை மற்றும் அனு­ப­வத்­திற்­கேற்ப கவர்ச்­சி­யான சம்­பளம் வழங்­கப்­படும். சமை­ய­லா­ளர்கள் (வெஸ்டர்ன், சைனீஸ், இந்­தியன் மற்றும் கொத்து) ஆகி­ய­வற்­றுக்கு Barman மா-ரும் ஹோட்டல் வேலையில் அனு­பவம், ஆற்­ற­லுள்ள செப் (Chef) ஒரு­வரும், 25–35 வய­துக்­கி­டைப்­பட்ட ஆண், பெண் கெசி­யர்­மாரும் மற்றும் வெயிட்­டர்­மாரும், அர­சாங்க வரித்­துறை கடித பரி­மாற்றம் பற்றி தெரிந்த ஒரு­வரும் தேவை. தொடர்­புக்கு: 076 4533783.

  ***********************************************************

  கண்டி நக­ருக்கு அரு­கா­மையில் உள்ள கெபேக்கு இந்­திய உணவு சமைக்கக் கூடிய ஆண், பெண் தேவை. 071 6368197, 072 2935871. 

  ***********************************************************

  மொரட்­டுவை ரெஸ்­டூ­ரன்ட்­டுக்கு சைனீஸ் குக், சம்­பளம் 55,000/=. கிச்சன் ஹெல்ப்பர், கெஷியர் சம்­பளம் 45,000/=, உணவு பரி­மா­று­பவர் சம்­பளம் 40,000/, 5 நாட்கள் விடு­முறை. உணவு, தங்­கு­மிடம், வரு­டாந்த போனஸ். தொடர்­புக்கு: 077 2264959, 072 7364954, 076 8302110.

  ***********************************************************

  அண்­மையில் திறக்­கப்­ப­ட­வுள்ள உண­வகம் ஒன்­றுக்கு வெயிட்­டர்மார், ரைஸ் என்ட் கறி குக்மார், சைனீஸ் குக், கொத்து பாஸ்மார், கெசி­யர்கள் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. 077 3175520, 077 7472738.

  ***********************************************************

  பத்­த­ர­முல்­லையில் உள்ள ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு அனைத்து பணி­யா­ளர்­களும் தேவை. வய­தெல்லை 20 – 30. தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு 50 – 55 வய­துக்கும் இடைப்­பட்ட பெண்கள் தேவை. அனைத்து பேக்­கரி வேலைகள் சோட்டீட்ஸ் வேலைகள் தெரிந்­த­வர்கள் டீ மேக்­கர்கள் உடன் தேவை. 077 7427037.

  ***********************************************************

  திரு­கோ­ண­மலை 241/A, பிர­தான வீதி, நிலா வெளியில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள மிகவும் பிர­பல்­ய­மான Hunger Dish Restaurant & cafe யிற்கு (Cook, Chef, Rotti maker) தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 6531743, 070 1231743. 

  ***********************************************************

  த அம்­பயர் கபே (கண்டி) பின்­வரும் பத­வி­க­ளுக்கு அனு­ப­வமும் தகு­தி­யு­முள்­ளவர் களி­ட­மி­ருந்து விண்­ணப்பம் கோரப்­ப­டு­கின்­றன. வெயிட்­டர்மார், சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள். சுய­வி­ப­ரக்­கோ­வையை பின்­வரும் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். praba@manorhouseconcepts.com அல்­லது prabadaran@gmail.com 077 7709790. 

  ***********************************************************

  ரெஸ்­டூரண்ட் வேலை­வாய்ப்பு. கொத்து செஃப், அப்பம் செஃப், சமை­யற்­கா­ரர்கள், வெயிட்­டர்மார், சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள் இலங்கை உண­வுகள், கட­லு­ண­வுகள் தயா­ரிப்பு வகைகள் தெரிந்­தி­ருத்தல் வேண்டும். விண்­ணப்­ப­தா­ரிகள் இத்­து­றையில் அனு­பவம் இருப்­பது மேல­திக தகை­மை­யாகும். தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வுகள் உண்டு (சம்­பளம் + சேர்விஸ் சார்ஜ்) அனு­ப­வத்­திற்கு ஏற்ப. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 1133947, redbox.rest.88@gmail.com க்கு சுய­வி­ப­ரக்­கோ­வையை அனுப்­பவும்.

  ***********************************************************

  இரத்­ம­லா­னையில் உள்ள புதிய ஹோட்­ட­லொன்­றுக்கு அனைத்து வேலை­களும் தெரிந்த ஆண், பெண் பணி­யா­ளர்கள், சமை­யற்­கா­ரர்கள் கொத்து, தோசை, அப்பம் தயா­ரிப்­ப­வர்கள், வெயிட்­டர்மார் மற்றும் உத­வி­யா­ளர்கள் (ஆண், பெண் பிள்­ளைகள்) தேவை. தொடர்­புக்கு: 071 4969959.

  ***********************************************************

  நாயக்­க­கந்­தையில் அமைந்­துள்ள ரெஸ்­டூரன்ட் ஒன்­றிற்கு பிரைட் ரைஸ், தோசை போட ஆட்கள் தேவை. தொடர்­புக்கு: 077 2961376. முக­வரி 225, ஹெந்­தளை ரோட், ஹெந்­தளை.

  ***********************************************************

  பிர­சித்தி பெற்ற நட்­சத்­திர Hotel ஒன்­றிற்கு Cook, Kitchen Helper, Waiter, Bell Boy, Room Boy, Cashier, Barman போன்ற பிரி­வு­க­ளுக்கு 18 – 55 வய­திற்கு இடைப்­பட்ட ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம் Service Charge + Tips உண்டு. உணவு/ தங்­கு­மிடம் இல­வசம். 077 1777561.

  ***********************************************************

  கொழும்பில் உள்ள சைவ உண­வகம் ஒன்­றிற்கு தோசை, ரொட்டி மற்றும் சைனீஸ் Items போடக் கூடி­யவர் தேவை. தொடர்பு: 077 7421309.

  ***********************************************************

  தல­வத்­து­கொட கோட்­டேயில் Indian Food உண­வ­கத்­திற்கு சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள் 60,000/=. தோசை செய்­ப­வர்கள் 75 ,000/=. ரொட்­டிபாஸ் 70,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: அஜித் 077 1007888.

  ***********************************************************

  Aroma Restaurant வத்­தளை வெயிட்­டர்கள், சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள், காசா­ளர்கள் தேவை. நல்ல சம்­பளம் மற்றும் செர்விஸ் சார்ஜ். 076 2194938. 

  ***********************************************************

  வெள்­ள­வத்தை Mr.Pasta என்ற கடைக்கு Rice தயா­ரிக்கத் தெரிந்த ஒருவர் தேவை. தொடர்பு: 077 0181811. 

  ***********************************************************

  கட­வத்­தையில் அமைந்­துள்ள ஹோட்­ட­லுக்கு சுத்தம் செய்­ப­வர்கள் தேவை. ஆண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 075 7577177.

  ************************************************************

  2019-11-14 15:48:58

  ஹோட்டல் / பேக்­கரி 09.11.2019