• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 09.11.2019

    Computer Lecturer, English Lecturer, Front Office Staff (Female), Office Assistant (Female), 35 வய­துக்­குட்­பட்­ட­வர்கள் நேர்­முகத் தேர்­விற்கு சமுகம் தரவும். 203, Layards Broadway, Colombo – 14. Tel: 076 7731997.

    ***********************************************

    English, Speaking Office lady, Receptionist, Cleark கொழும்பு – 06 ஸ்தாப­னத்­திற்கு தேவை. Salary Negotiable, Email : manoredriving school@gmail.com 077 7320577, 077 7708577, 077 1514621. 

    ***********************************************

    கொழும்­பி­லுள்ள பிர­பல்­ய­மான Hardware நிறு­வனம் ஒன்­றுக்கு அலு­வ­லக உத­வி­யாளர் (Office Peon) உடன் தேவை. No.20, Quarry Road, Colombo–12 என்ற விலா­சத்­திற்கு உங்கள் சுய விப­ரக்­கோ­வை­யுடன் (Bio Data) நேரில் வரவும். தொடர்­புக்கு: 011 2421412, 011 2325807.

    ***********************************************

    இல.20, குவாரி வீதி, கொழும்பு–12 இல் அமைந்­தி­ருக்கும் ஹாட்­வெயார் கடைக்கு அலு­வ­லக உத­வி­யா­ளர்கள் (Peon)  தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உடன் தொடர்­புக்கு: 071 3867865.

    ***********************************************

    இறக்­கு­மதி, ஏற்­று­மதி ஆவ­ணங்­களை கையாளும் நிறு­வ­ன­மொன்­றுக்கு ஆங்­கி­லத்தில் தொடர்­பாடல் மேற்­கொள்­ளக்­கூ­டிய பெண்­பிள்ளை வேலைக்குத் தேவை. தொடர்­புக்கு: 077 2243807.

    ***********************************************

    வத்­த­ளையில் உள்ள சிறுவர் இல்­லத்­திற்கு மும்­மொ­ழி­யிலும் தேர்ச்சி பெற்ற நிர்­வாக தேவை­களைச் செய்­த­வற்கு பெண் ஒருவர் தேவை. ஓய்வு பெற்ற ஆசி­ரியை அல்­லது நிர்­வாக வேலை தெரிந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­புக்கு: 171. புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு–13. 011 2433325 Email: iskcon@slt.lk

    ***********************************************

    Account Assistant தேவை. A/L சித்­தி­ய­டைந்த, AAT அல்­லது CMA கற்கை நெறி­யு­டைய 4 அல்­லது 5 வருடம் Accounts அனு­ப­வமும் உள்­ள­வ­ராக இருத்தல் வேண்டும். கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. ஸ்ரீராதா கிருஷ்ணா ஆலயம், 171.புதுச் செட்­டித்­தெரு, கொழும்பு–13. 011 2433325 Email: iskcon@slt.lk

    ***********************************************

    கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு Data Entry Staffs (ஆண்) வயது 18 – 28 வரை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. T.P: 077 4402788 / 077 4402358.

    ***********************************************

    கொழும்பு, வெள்­ள­வத்­தையில் இயங்கும் Super Market ஒன்­றிற்கு சமையல் வேலைக்கு பொருட்­களை அடுக்­கு­வ­தற்கு Billing Cashier ஆண் / பெண் தேவை. (தங்­கு­மிடம், உணவு உண்டு) 18/3, Dr.E.A. Cooray Mawatha, Colombo – 06. T.P: 077 4402773.  

    ***********************************************

    கொழும்பில் இயங்கும் தனியார் நிறு­வனம் ஒன்­றிற்கு அலு­வ­லக உத­வி­யாளர் (Office Assistant) மற்றும் (Delivery Person) விநி­யோக உத­வி­யாளர் (Driving License) வாகன சாரதி பத்­திரம் கட்­டாயம். தங்­கு­மிட வசதி உண்டு. 077 7727654.

    ***********************************************

    கொழும்பில் இயங்கும் பிர­பல தனியார் நிறு­வனம் ஒன்­றிற்கு (Tele Marketting Officer –Female) தொலை­பேசி சந்­தைப்­ப­டுத்தல் பெண் அதி­காரி விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7727654.

    ***********************************************

    வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் தனியார் கல்வி நிறு­வ­னத்தில் Receptionist, Office Clerk, Computer Typist போன்ற பணி­க­ளுக்கு Female Staff தேவை. வய­தெல்லை 18 – 28. 011 5245718.

    ***********************************************

    வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் சுயா­தீன ஊடக நிறு­வ­னத்தின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்­திற்கு செய்­தி­களை தமிழில் Type செய்து Upload பண்­ணக்­கூ­டிய Female Staff தேவை. 077 1928628.

    ***********************************************

    கொழும்பில் இயங்கும் Shipping நிறு­வ­னத்­திற்கு காசாளர் தேவை. ஆண் / பெண் இரு­வரும் விண்­ணப்­பிக்­கலாம். Quick Book மற்றும் கணினி அறிவு உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும். வயது எல்லை (18 – 40) துறை­மு­கத்­துடன் சார்ந்த தொழிலில் ஈடு­ப­டு­வ­தற்கு மலை­ய­கத்தைச் சேர்ந்த ஆண் தேவை. மோட்டார் சைக்கிள் சாரதி அனு­ம­திப்­பத்­திரம் தேவை. வயது எல்லை (18 – 30) Email: vinowinlanka@gmail.com Tel: 077 7763005.

    ***********************************************

    Graphic Designers (Male) தேவை. 28, வெடி­கந்த ரோட், இரத்­ம­லானை. 077 5487010, 077 3688966, 071 3042923.

    ***********************************************

    2020 ஆம் வரு­டத்­திற்­கான புதிய தொழில் வாய்ப்பு. உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டுக் கிளை அலு­வ­ல­கங்­களில் தொழில் வாய்ப்பு. HR, Management, Administration பிரி­வு­க­ளுக்கு குறு­கிய கால பயிற்­சிகள். பயிற்­சியின் போது 35,000/= +  பின்னர் 68,000/= தகை­மைக்­கேற்­ற­வாறு தொழில் வாய்ப்­புக்கள். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சிங்­களம் பேசத் தெரிந்­த­வர்கள் பெரிதும் விரும்­பப்­ப­டுவர். தொடர்­புக்கு: 072 4808698, 072 9499016, 011 7382820.

    ***********************************************

    தனியார் குடி­யி­ருப்பு அலு­வ­லகம் ஒன்­றுக்கு ஆற்­ற­லுள்ள தனிப்­பட்ட உத­வி­யாளர் (பெண்) ஒருவர் தேவை. Smart phone மூலம் Communication செய்­யக்­கூ­டிய திற­மை­யி­ருத்தல் வேண்டும். கல்வித் தகைமை G.C.E. A/L. பயி­லுனர் வயது 35 வய­துக்கும் குறைந்­தவர் காலை 9.00 மணிக்கு முன்னர் அழைக்­கவும். 072 7981200 67/2, Gregorys Road, Colombo– 7.

    ***********************************************

    Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Store Helper, Sales Boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com 

    ***********************************************

    வெள்­ள­வத்தை, பிர­பல Photo Studio ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற Graphic Designer (பெண்) சிறு கடை ஒன்­றிற்கு Sales girl தேவை. 077 1146677. 

    ***********************************************

    Need a qualified or Part qualified Accountant for Wholesale textile dealer in Dehiwela. Contact: 077 7636803. 

    ***********************************************

    வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள கல்வி ஸ்தாப­னத்­திற்கு கொம்­பி­யூட்டர், Corel Draw/ Photoshop தெரிந்த Receptionist/ Front Office Female தேவை. விப­ரங்­க­ளுக்கு: நந்­தினி 076 8976665.

    ***********************************************

    இல.03, Bandaranayaka Mawatha, Colombo –12 இல் அமைந்­துள்ள Multy 4 you நிறு­வ­னத்தில் பின்­வரும் வெற்­றி­டங்கள் உள்­ளன. Shop Helper, Computer Operator, Graphic Designer ஆண்/பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 077 0219835, Email: multy4@gmail.com

    ***********************************************

    கொழும்பு –12 இல் அமைந்­துள்ள “Ozone Steels (Pvt) Ltd” தனியார் நிறு­வ­னத்­திற்கு (பெண்) “Accounts Assistant” ஒருவர் தேவை. கல்வித் தகைமை: G.C.E. A/L, Part qualification in a recognized account body; (CIMA, AAT, ACCA) வர­வேற்­கத்­தக்­கது. Minimum Two years Working experience in the relevant field and fluent knowledge in English is must. Salary negotiable. உங்­க­ளு­டைய தகுதிக் கோவை­யினை ozonesteels@gmail.com என்னும் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். 

    ***********************************************

    கொழும்பு–3 இல் உள்ள Audit Firm ஒன்­றுக்கு அலு­வ­லக உத­வி­யாளர் தேவை. (Office Peon) ஆண்கள் மாத்­திரம். வய­தெல்லை 20–30.  வங்கி, கடைகள், வாடிக்­கை­யாளர் வசிப்­பிடம் மற்றும் அர­சாங்க திணைக்­க­ளங்கள் ஆகி­ய­வற்­றுக்குச் செல்­லக்­கூ­டி­ய­வ­ரா­யி­ருத்தல். கொழும்பு பிர­தே­சத்தில் வசிப்­ப­வ­ரா­யி­ருத்தல். வேலை நேரம் திங்கள் – வெள்ளி 8.30 am – 5.00 pm. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். விருப்­ப­முள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 077 3687688, 077 7536646.

    ***********************************************

    தெமட்­ட­கொ­டையில் நகை அட­கு­பி­டிக்கும் கடைக்கு கணினி அனு­ப­வ­முள்ள பெண் பிள்­ளைகள் வேலைக்கு தேவை. வயது 18 – 26. கொழும்­புக்­க­ரு­கா­மையில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 7794900.

    ***********************************************

    வெள்­ள­வத்தை, கொழும்பு – 06 இல் உள்ள Optical காட்­சி­ய­றைக்கு Trainee Opticians பெண் ஒருவர் தேவை. குறைந்­தது O/L சித்தி இருத்தல் வேண்டும். நேர்­முக தேர்­வுக்கு தொடர்பு கொள்­ளவும். 077 3059279.

    ***********************************************

    நில அள­வை­யாளர்/ கட்­டட பரா­ம­ரிப்­பாளர் (QS/Building Maintenance) கட்­டடப் பரா­ம­ரிப்பு, நில­அ­ளவைத் துறையில் அனு­பவம் வாய்ந்த 60 வய­திற்குக் குறைந்த நில அள­வை­யாளர் தேவை. தொடர்­புக்கு: K.G.Investment (Pvt) Ltd, 545.Sri Sangaraja Mawatha, Colombo–10. Email: realcommestate@gmail.com

    ***********************************************

    கொழும்பு–13 இல் கம்­ப­னியில் உட­னடி வேலை. ஆண்/பெண் O/L, A/L படித்­த­வர்­க­ளுக்கும் இல்­லத்­த­ர­சி­க­ளுக்கும் பகு­தி­நேர வேலை வாய்ப்­புகள். கொழும்பில் உள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு C.K.S.சிவம், 071 4820055, 076 6026812.

    ***********************************************

    கீழ்க் குறிப்­பிட்ட எமது ஸ்தாப­னத்­திற்கு கணி­னியில் தேர்ச்சி பெற்­ற­வ­ரா­கவும், ஆங்­கில அறிவு ஓர­ளவும் உள்ள பெண் லிகிதர் உடன் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் தரப்­படும். தொடர்­புக்கு: 077 3115274, 077 6622084.

    ***********************************************

    வெள்­ள­வத்­தையில் இயங்கும் Isoft Friends (Pvt) Ltd நிறு­வ­னத்­திற்கு Sales Associate (வேலை நேரம் 3 pm–12 am)/ Customer Service (வேலை நேரம் 9 am–6 pm) ,அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்­ற­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். வேலை நாட்கள் திங்கள் முதல் வெள்ளி வரை. தொடர்­புக்கு: 011 2363663, 011 7221674, info@isoftfriends.com

    ***********************************************

    2019-11-14 15:45:11

    அலு­வ­லக வேலை­வாய்ப்பு 09.11.2019