• பொது வேலை­வாய்ப்பு 03.11.2019

  குரு­ணா­கலை நெல் ஆலையில் வேலை செய்­வ­தற்கு ஊழியர் குடும்பம் தேவை. தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. தொலை­பேசி: 072 6248884, 076 1248884. 

  *******************************************************

  வேலை­வாய்ப்பு. மாதத்தில் 25 நாட்­க­ளுக்­கான சம்­பளம் 55,000/= வரை + நிறை­வான சலு­கைகள், தொழிற்­சா­லை­களில் தயா­ரித்தல், பொதி­யிடல், லேப­லிடல், உத­வி­யா­ளர்கள் மற்றும் விமான நிலையம், வைத்­தி­ய­சாலை போன்ற அரச  திணைக்­க­ளங்­களில் Cleaners, Security Guards போன்ற வேலை­க­ளுக்கு 18 – 55 வய­துக்கு இடைப்­பட்ட இரு­பா­லாரும் தேவை. உணவு+ தங்­கு­மிடம் இல­வசம். குறைந்த விலையில். தொடர்­புக்கு: 077 2253838, 076 8988138.

  *******************************************************

  கடு­வ­லை­யி­லுள்ள சிப்ஸ் ஷொப் ஒன்­றுக்கு 18–30 வய­துக்கும் இடைப்­பட்­ட­வர்கள் தேவை. சம்­ப­ளத்­துடன் உணவு அல­வன்சும், தங்­கு­மி­டமும் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3666995.

  *******************************************************

  ஒரு­கொ­ட­வத்தை – வெல்­லம்­பிட்டி (வாராந்த, மாதாந்த சம்­பளம்/ காலை, பகல் உணவு இல­வசம்) நிறு­வ­ன­மொன்றில் பொதி­யிடல், களஞ்­சிய உத­வி­யா­ளர்கள் பிரி­வு­க­ளுக்கு வயது 18 – 36 இற்கு இடைப்­பட்ட G.C.E. O/L வரை படித்த ஆண், பெண் வேலை­யாட்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றார்கள். காலை 8.00 மணி­யி­லி­ருந்து இரவு 8.00 மணி­வரை வேலை. சம்­பளம் ஆண்கள் – 1190/=, பெண்கள் – 1100/=. வாரம் ஒன்­றிற்கு 6500/= இலி­ருந்து 8000/= வரை சம்­ப­ள­மா­கவும் மாதம் 28000/= இலி­ருந்து 35000/= வரை சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். (Boarding) சலுகை விலையில் வழங்­கப்­படும். தொடர்பு: 076 4551385, 076 6918969, 076 3152279.

  *******************************************************

  பிலி­யந்­தலை போக்­குந்­தர பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தில் பெண் கெசியர் 30,000/= ஆண் பணி­யா­ளர்கள் பெக்கேஜ் சந்­தைப்­ப­டுத்தல் 45,000/= சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள் மாத்­திரம். 076 3235204. 

  *******************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு வைத்­தி­ய­சாலை சுத்­தி­க­ரிப்­பா­ளர்­களும் மேற்­பார்­வை­யா­ளர்­களும் தேவை. 077 7125471, 077 1164440.

  *******************************************************

  071 8055791. சிங்­களம் பேசத் தெரிந்த தன்­னு­டைய வீடாக மதித்து தொடர்ந்து வேலை செய்­யக்­கூ­டிய புட்­சிட்டி, ஹார்ட்­வெயார் நிலை­யங்­களில் வேலை செய்­வ­தற்கு பொறுப்­பு­க­ளற்ற ஆற்­ற­லுள்ள பெண் பணி­யாளர் தேவை. 

  *******************************************************

  எட்­வர்­டைசிங் கம்­பனி ஒன்­றுக்கு பெயர் பலகை செய்­யவும், பொருத்­தவும் வெல்டிங் செய்­ப­வர்கள் மற்றும் கையு­த­வி­யா­ளர்கள் தேவை. 28, வெடி­கந்த ரோட், இரத்­ம­லானை. 077 5487010 / 076 7083042 / 071 3042923.

  *******************************************************

  Graphic Designers தேவை. Good Idea Advertising 28, வெடி­கந்த ரோட், இரத்­ம­லானை என்ற முக­வ­ரிக்கு சமர்ப்­பிக்­கவும். 076 7083042 / 077 3688966.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் Curtain நிறு­வனம் ஒன்­றுக்கு தைப்­ப­தற்கும் பொருத்­து­வ­தற்கும் ஆண்கள் தேவை. கூடிய சம்­பளம் 077 7667521.

  *******************************************************

  மேசன் பாஸ்மார் மற்றும் உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். வாரந்­தோறும் சம்­பளம் பெறலாம். மேசன் 2700/=. உத­வி­யா­ளர்கள் 1700/=. (கிரு­லப்­பனை) 076 8045943.

  *******************************************************

  நன்கு ஆற்­ற­லுள்ள வயறிங் பாஸ்மார் தேவை. கூடிய சம்­பளம். T.P. 071 5156864, 075 4126024. 

  *******************************************************

  077 1777259. Katunayake Airport Vacancy. கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் Duty Free பிரி­வுக்கு 18 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. 45000/= க்கு சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 

  *******************************************************

  குரு­விட்ட. அகழ்வு வேலை­களில் அனு­ப­வ­முள்ள அகழ்­வா­ளர்கள் தேவை. 077 9912424.

  *******************************************************

  பயிற்­சி­யற்ற/ பயிற்­சி­யுள்ள தெர­பிஸ்­டுகள் புட் மசாஜ், மெனி­கியு, பெடி­கியு வேலை­க­ளுக்­காக கொழும்பு செலூன் ஒன்­றுக்கு தெர­பிஸ்­டுகள் தேவை. வரு­மானம் 70000/= க்கு மேல். தங்­கு­மிடம் உண்டு. சிங்­களம் கதைக்கத் தெரிந்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 072 6262506.

  *******************************************************

  ஆயுர்­வேத Spa நிறு­வ­னத்­திற்கு 18 – 30 வய­துக்கும் உட்­பட்ட தெர­பிஸ்­டுகள் தேவை. நாளொன்­றுக்கு 3000/= வழங்­கப்­படும். 24 மணி நேரம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சந்­தரெஸ்: 076 8596119.

  *******************************************************

  மாகொல்­லையில் முச்­சக்­க­ர­வண்டி சேர்விஸ் செய்­வ­தற்கும் திருத்த வேலை­களை மேற்­கொள்­வ­தற்கும் பாஸ்மார் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 077 4454300.

  *******************************************************

  கொழும்பு மெலிபன் வீதியில் உள்ள புத்­தகக் கடை ஒன்­றுக்கு 18 – 30 வய­துக்கும் இடைப்­பட்ட இளைஞர், யுவ­திகள் தேவை. மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் இருப்பின் விசேட கவனம் செலுத்­தப்­படும். 077 7887766, 077 3410828.

  *******************************************************

  மிதி வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் திருத்த வேலைகள் செய்­ப­வர்கள் தேவை. அவ்­வே­லைகள் தொடர்­பான நிபு­ணத்­துவம் பெற்­ற­வர்­க­ளாயின் கூடிய சம்­பளம் பெறலாம். 078 9429736.

  *******************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள எமது நிறு­வ­னத்­திற்கு வெல்டிங், அலு­மி­னியம், ஸ்பிரே பெயின்ட், மேசன், பிளம்பின், டைல், ட்ளடிங் மற்றும் வயறிங் ஒப்­பந்­தக்­கா­ரர்கள் தேவை. 076 7905978.

  *******************************************************

  மொரட்­டுவ களஞ்­சி­ய­சா­லைக்கு சிங்­களம் பேசத்­தெ­ரிந்த ஆட்கள் வேலை க்குத் தேவை. தங்­கு­மிட வசதி மற்றும் உணவு வழங்­கப்­படும். 077 2201660.

  *******************************************************

  076 1777740. பிர­சித்தி பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 60 பேர் தேவை. 45,000/= க்கு மேல் சம்­பளம் உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து இல­வசம். 

  *******************************************************

  077 0089243. கொழும்பு துறை­முக மெறைன் நிறு­வ­னத்­திற்கு தச்சு வெல்டர் இலக்­றீ­சியன், பிளம்பிங், பிரி­வுக்கு 18 – 55 வய­துக்கு இடைப்­பட்ட பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. 65,000/= க்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 

  *******************************************************

  எமது புதிய நிறு­வ­னத்­திற்கு (அனு­பவம் தேவை­யில்லை) தெர­பிஸ்ட்மார் தேவை. சம்­பளம் தங்­கு­மிடம் உள்­ளன. சம்­பளம் 100,000/= இற்கு மேல். தூரப்­பி­ர­தே­சங்­க­ளி­லுள்ள விவாகம் செய்த சுதந்­திர வயது 19 இலி­ருந்து 30 வரை. ஹட்டன், கண்டி, மாத்­தறை விரும்­பத்­தக்­கது. தொலை­பேசி: 077 7383405 / 077 7383406. 

  *******************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை வாய்ப்­புகள், லேபல், பொதி­யிடல் பகு­திக்கு ஆண்/ பெண் தேவை. மற்றும் Duty free Staff வேலை­வாய்ப்பு உண்டு. வயது 18– 50. சம்­பளம் OT யுடன் 45,000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள் வெள்ளை சேர்ட், கருப்பு டவுசர், சொக்ஸ் ஷூ நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். 076 3361322. 

  *******************************************************

  சலூன் கடையை பொறுப்­பெ­டுத்து செய்­யக்­கூ­டிய சலூன் வேலை தெரிந்த ஆண் ஒருவர் தேவை. கொழும்பு – 13. 077 6993340.

  *******************************************************

  கொழும்பு –13 இல் அமைந்­துள்ள அச்­சகம் ஒன்­றிற்கு ஆண் உத­வி­யாளர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 6258778.

  *******************************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் தோட்­டப்­ப­ரா­ம­ரிப்­பாளர், சார­திமார், சமை­யற்­கா­ரர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை வேலை, House Boy, நாட் சம்­பள வேலை­யாட்கள், மேசன், பெயின்டர், Room Boys, Sales Man, Girls, கார்மன்ட் வேலை­யாட்கள் அனைத்து வித­மான தொழில்­வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்பு கொண்டு பெற்­றுக்­கொள்­ளலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் (35,000/=- -– 40,000/=) வயது (20 – 60) கொழும்பை அண்­மித்­த­வர்கள் காலை வந்து மாலை செல்­வ­தற்­கான வாய்ப்பு உண்டு. வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். 075 9600269, 011 5882001.

  *******************************************************

  திரு­மண மண்­ட­ப­மொன்றில் சுத்தம் செய்­வ­தற்கு ஆண்கள் தேவை. 40 வய­திற்கு மேற்­பட்ட நம்­பிக்­கைக்கு உரி­ய­வர்கள் மாத்­திரம் அழைக்­கவும். உணவு, தங்­கு­மிட வச­தி­க­ளுடன் மாதச் சம்­பளம் 30,000/=, OT வழங்­கப்­படும். OT உடன் மாதாந்தம் 40,000/= இற்கு மேல் பெற்றுக் கொள்ள முடியும். க்ரேண்ட் திரு­மண மண்­டபம், இல.115, புனித ஜோசப் வீதி, கிராண்ட்பாஸ், கொழும்பு – 14. (கிராண்ட்பாஸ் பொலி­சுக்கு அருகில்) 077 2184490/ 077 7999492/ 077 7999490.

  *******************************************************

  கட்­டு­மானப் பணி­க­ளிற்கு வேலை­யாட்கள் தேவை. இலங்­கையில் உள்ள முதல் தர கட்­டு­மான நிறு­வனம் ஒன்­றுக்கு கொழும்பு பகு­தியில் உள்ள கட்­டட வேலைக்­காக பணி­யா­ளர்கள் அவ­ச­ர­மாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். உயர்ந்த சம்­ப­ளத்­துடன் தின­சரி செல­விற்­கான பணமும் கொடுக்­கப்­படும். தங்­கு­மி­டமும் போக்­கு­வ­ரத்து சேவை­களும் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். குறைந்த செலவில் மூன்று நேர உணவும் வழங்­கப்­படும். வேலை உத­வி­யா­ளர்கள் (Helpers), கார்­பென்டர்ஸ் (Carpenters), மேசன் (Mason), ரிகர் (Riggers), சேர்­வயர் உத­வி­யா­ளர்கள் (Surveyor Helpers). இன்றே அழை­யுங்கள்: 071 8569399/ 076 9183149.

  *******************************************************

  மட்­டக்­கு­ளி­யி­லுள்ள பிளாஸ்டிக் தொழிற்­சாலை ஒன்­றுக்கு இளை­ஞர்­களும் யுவ­தி­களும் தேவை. தொடர்­புக்கு: 072 2443296.

  *******************************************************

  072 3513246 ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள எமது மரக்­கறி விற்­பனை நிலை­யத்­திற்கு ஆண்/பெண் ஊழி­யர்கள் தேவை. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 40000/= சம்­பளம் வழங்­கப்­படும். இல.292, ஒபே­சே­க­ர­புர வீதி, ராஜ­கி­ரிய.

  *******************************************************

  தெஹி­வளை, இறக்­கு­மதி நிறு­வனம் ஒன்­றுக்கு லொறி உத­வி­யா­ளர்கள் உடன் தேவை. வயது 20 – 50 வரை. சிறந்த கொடுப்­ப­ன­வுகள் உணவு மற்றும் தங்­கு­மிடம் இல­வசம். அழை­யுங்கள். 077 8878502, 077 3019758. 

  *******************************************************

  எமது ஹட்டன், பதுளை, பண்­டா­ர­வளை, கண்டி, இரத்­தி­ன­புரி, கிளை நிறு­வ­னங்­க­ளுக்கு இளை­ஞர்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர். சாப்­பாடு, தங்­கு­மிடம், மருத்­துவம் குறைந்த காலத்தில் உயர்ந்த பதவி. ETF, EPF வுடன் 45,000/= ற்கு மேல் வரு­மானம். 076 2472808, 076 2474808, 077 1440812, 076 7660923.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கி வரும் Super market ஒன்­றிற்கு பெண் காசாளர் உடன் தேவை. சம்­பளம் 30,000/=– 35,000/=. தொடர்­புக்கு: 077 4773481.

  *******************************************************

  உல­க­ளா­விய ரீதியில் இயங்கிக் கொண்­டி­ருக்கும் எமது கிளை நிறு­வ­னங்­க­ளுக்கு காரி­யா­லயப் பத­விகள். வய­தெல்லை: 28 ற்கு குறைந்த O/L, A/L தோற்­றிய மாண­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். 45,000/= ற்கு மேல் வரு­மானம். நிரந்­தர தொழில் மருத்­துவக் காப்­பு­றுதி வச­திகள். குறு­கிய காலத்தில் பதவி உயர்வு. உங்­க­ளது பிர­தே­சத்­தி­லேயே தொழிலைப் பெற்­றுக்­கொள்ளும் வாய்ப்பு. 036 5713714, 076 9613228, 071 2460824, 075 2257422. No. 56/162, Ratnapura road, Madola.

  *******************************************************

  கொழும்­பி­லுள்ள வாகனம் சுத்­தி­க­ரிக்கும் நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை. பகல் உணவு மற்றும் தங்­கு­மிட வசதி நிறு­வ­னத்தால் கொடுக்­கப்­படும். சம்­பளம் 25,000 தொடக்கம் வழங்­கப்­படும். விருப்பம் உள்­ள­வர்கள் பின்­வரும் விலா­சத்­திற்கு சமு­க­ம­ளிக்­கவும். Alpine Car Wash இல. 103, W.A. Silva Mawatha, Wellawatte. 011 2500055, alphinerivipra@gmail.com

  *******************************************************

  கட்­டட மேற்­பார்­வை­யாளர் கட்­டட துறையில் அனைத்து விட­யங்­க­ளையும் நன்கு அறிந்­தவர். கார் மற்றும் Bike license உடை­யவர் தேவை. மேசன்­க­ளுக்கு கையு­த­வி­யா­ளர்கள் தேவை. Call: 077 7786303. 

  *******************************************************

  தனியார் வைத்­தி­ய­சா­லைகள் மற்றும் சூப்பர் மார்க்­கெட்­களில் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். வயது 18–45 வரை. ஆண்/பெண் இரு­பா­லா­ருக்­கு­மான வேலை வாய்ப்­புகள். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 5712577, 076 2896258.

  *******************************************************

  கொழும்பு தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு. நாள் ஒன்­றுக்கு 1500/=–2000/= வரை. மாதம் 45000/= க்கு மேல். கிழமை சம்­பளம் உண்டு. ஜேம், பிஸ்கட், சவர்க்­காரம், குளிர்­பானம், சொசேஜஸ் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல்/ பெக்கிங் செய்ய ஆண்/ பெண் தேவை. உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும். வயது 18–45 வரை.  077 5712577, 076 2896258.

  *******************************************************

  கொழும்பு கதி­ரேசன் வீதியில் அமைந்­துள்ள (Lodge) தங்­கு­மிட விடுதி ஒன்­றுக்கு வர­வேற்­பாளர் (Reception Hall) இல் நன்கு Bill எழு­தக்­கூ­டிய பெண் ஒருவர் உடன் தேவை. சம்­பளம் 18/= – 22/=. வயது 18–30 வரை. தொடர்­புக்கு: 077 5323466.

  *******************************************************

  கொழும்பு–09 இல் அமைந்­துள்ள சில்­லறை வியா­பாரக் கடைக்கு (18-–45) வய­து­டைய ஆண்கள் வேலைக்குத் தேவை. தொடர்­புக்கு: 071 9328310.

  *******************************************************

  கொழும்பு–02 இல் உள்ள நகை அடகு பிடிக்கும் இடத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. முன் அனு­பவம்/ அனு­ப­வ­மற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 1739050.

  *******************************************************

  கொழும்பில் நாள் ஒன்­றுக்கு 3000/=. கிழமை சம்­ப­ளமும் உண்டு. மேசன், பெயின்டர், பிளம்பர், உத­வி­யா­ளர்கள் தேவை. உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 5712577, 076 2896258.

  *******************************************************

  DPEX World Wide Express எனும் எங்கள் நிறு­வ­னத்­திற்கு Delivery செய்ய வேலை­யாட்கள் தேவை. உடன் தொடர்பு கொள்­ளவும். Anura: 077 7364230. விசேட சலுகை இரவு உண­விற்­கான கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். மேல­திக நேர கொடுப்­ப­னவு வழங்­கப்­படும்.

  *******************************************************

  Store Keeper. இரண்டு வருட அனு­ப­வ­முள்ள A/L படித்த வயது 25—45 உட்­பட்­ட­வர்கள் வெள்­ள­வத்­தை­யி­லுள்ள அலு­வ­ல­கத்­திற்கு நேர்­முகத் தேர்­விற்கு சகல ஆவ­ணங்­க­ளுடன் கீழ்­கண்ட இலக்­கத்­திற்கு தொடர்பு கொண்டு வரவும். 077 3170639. மாத ஊதியம் 50000/=. agrolanka@gmail.com

  *******************************************************

  கடு­கஸ்­தோட்­டையில் அமைந்­துள்ள ஆயுர்­வேத வெத­மெ­து­ர­விற்கு வேலைக்கு பெண்கள் தேவை. வயது 18–30 வரை. காசாளர், வர­வேற்­பாளர், Telephone இயக்­குநர் மற்றும் தாதிகள் உட­ன­டி­யாகத் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 081 5661710, 077 6868381.

  *******************************************************

  பிர­பல நிறு­வ­ன­மொன்றில் CCTV Technicians, Training Technicians, Office Boy பத­விக்கு உட­ன­டி­யாக வேலை­யாட்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். விண்­ணப்­ப­தா­ரிகள் dashmans@yahoo.com என்ற மின்­னஞ்சல் மூலமும் அல்­லது MK Security & Fire Protection. இல. 743/A/3, நீர்­கொ­ழும்பு வீதி, மாபோலை, வத்­தளை. 011 4329229/ 076 3314774. விலா­சத்தின் மூலம் தொட­ரவும். 

  *******************************************************

  கொழும்பில் இயங்­கி­வரும் எமது முன்­னணி நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. சிறந்த சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிடம் இல­வசம். நாளொன்­றுக்கு ரூபா Painters (பெயின்டர்) 2000/=, Electricians 2000/=, A/C Technicians 2000/=, Helpers 1500/=. தொலை­பேசி எண்: 077 8628428/ 011 5944044.

  *******************************************************

  கொழும்­பி­லுள்ள நிறு­வ­ன­மொன்­றிற்கு 20 – 25 வய­திற்­குட்­பட்ட அடிப்­படை அறி­வுள்ள தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய இளை­ஞரும் கன­ரக வாகன சாரதி ஒரு­வரும் தேவை. 071 4477021 (சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்)

  *******************************************************

  கொழும்பு –15 இல் இயங்கி வரும் கணினி பயிற்சி நிலை­யத்­திற்கு பின்­வரும் வெற்­றி­டங்­க­ளுக்­கான விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. Course Coordinator (Female), Lecturers (MSO/ Tally/ QB/ Graphics) northstaracademy2019@gmail.com 077 4380310.

  *******************************************************

  கொழும்­புக்கு அரு­கா­மையில் இயங்கும் தனியார் பிவிசி குழாய்கள் மற்றும் உதி­ரிப்­பா­கங்கள் உற்­பத்தி செய்யும் நிறு­வ­னத்­திற்கு தொழில் தேர்ச்­சி­யுள்ளோர் மற்றும் பயி­லு­னர்கள் தேவை. தங்­கு­மிட வசதி, சாப்­பாடு தேவைப்­படின் தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3131937.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் தொழில் புரி­ப­வர்கள் மற்றும் வசிப்­ப­வர்­க­ளுக்கு பகுதி நேர (Freelance Marketing Executives, data Entry Operators) வேலை வாய்ப்பு. 077 7341851.

  *******************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள Screen Printing தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் (Helper) தேவை. அனு­பவம் அவ­சி­ய­மில்லை. ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. பெண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2341587, 077 9911587.

  *******************************************************

  தெமட்­ட­கொட பிர­பல வியா­பார நிறு­வ­னத்­திற்கு 20 முதல் 25 வய­திற்­குட்­பட்ட A/L, O/L தகை­மை­யு­டைய பெண் தேவைப்­ப­டு­கின்றார். தொடர்­புக்கு: 077 2343234.

  *******************************************************

  பொரளை (கொழும்பு– 8) கொமி­னி­கே­சனில் கொம்­பி­யூட்டர் துறையில் அனு­ப­வ­முள்ள தமிழ் Boys கொமி­னி­கே­சனில் வேலை செய்­வ­தற்கு உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். சாப்­பாடு மற்றும் தங்­கு­மிட வசதி உள்­ளது. 071 9488422. 

  *******************************************************

  2019-11-06 17:02:04

  பொது வேலை­வாய்ப்பு 03.11.2019